புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
20 Posts - 45%
heezulia
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
7 Posts - 16%
mohamed nizamudeen
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
3 Posts - 7%
Raji@123
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
1 Post - 2%
prajai
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
144 Posts - 41%
ayyasamy ram
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
135 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
7 Posts - 2%
prajai
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10ஆனந்தத்தை அடையும் வழி Poll_m10ஆனந்தத்தை அடையும் வழி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனந்தத்தை அடையும் வழி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 20, 2010 11:46 pm

நமது ஆசைகளையும், சுயதேவைகளையும் நிறைவு செய்து விட வேண்டும் என்பது தான் நமக்கு ஒரே நோக்கமாக உள்ளது. இந்த நோக்கத்தை மையமாகக் கொண்டே நாம் தினமும் செயல்களை செய்து கொண்டு இருக்கிறோம். எல்லையில்லாத தேவைகளாலும், மற்ற ஆசைகளாலும் கஷ்டத்தில் சிக்கிக் கொள்கிறோம்.

கடவுளே நேரில் வந்து தரிசனம் கொடுத்தாலும், `அவரை அடைவது தான் ஒரே ஆசை' என்று கூறுவதைத் தவிர்த்து விட்டு, உலக ஆசைகளை நிறைவேற்றித் தருமாறு அவரிடம் கேட்போம். கடவுளை அடைந்துவிட்டால், ஆசைகளுக்கான அவசியம் நமக்கு இருக்காது. அதனால், கடவுளை அடைவதற்கான பாதையை நோக்கி, நம் எண்ணங்கள் முழுவதையும் மாற்றி சீர்படுத்த வேண்டும்.

நமது பணத்தேவைகளையும், பிற தேவைகளையும் எதிர்பார்த்து கோவில்களுக்குச் செல்கிறோம். பூஜைகள் செய்கிறோம். குருவிடம் செல்லும்போதும் இதைத்தான் கேட்கிறோம். இத்தகைய பிரார்த்தனைகளால் எந்தவித சந்தோஷமும் இல்லாமல் நமது அகங்காரம் மேலோங்கி விடுகிறது. நம்பிக்கையற்ற எண்ணங்கள் உருவாகி இந்த மாயைப் படைப்புகளுக்கு அடிமையாகிறோம்.

தந்தையும், மகனும் ஒரு கழுதையை அழைத்துக் கொண்டு சென்றனர். வழிப்போக்கன் ஒருவன் தந்தையைப் பார்த்து, ``பெரியவரே, நீங்கள் தான் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறீர்களே, பாவம், உங்கள் மகன் சிறியவன். அவனை கழுதையின் மேல் அமர்த்தி விட்டு, நீங்கள் நடந்து செல்லுங்கள்.'' என்றான். உடனே அவர் மகனை கழுதையின் மேல் ஏற்றிவிட்டு, நடக்க ஆரம்பித்தார். சிறிது நேரத்திற்குப் பின், மற்றொரு வழிப்போக்கன் மகனைப் பார்த்து, ``தம்பி, நீ தான் இளமையோடு நலமாக இருக்கிறாயே! நீ மட்டும் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, வயதான காலத்தில் உன் தந்தையை இப்படி நடக்க விடுகிறாயே. உனக்குப் பாவமாக இல்லையா? உன் தந்தையை கழுதையின் மேல் அமர்த்தி, நீ நடந்து செல்லுப்பா''

என்றார். உடனே, மகன் அவர் சொல்வதும் சரிதான் என்று நினைத்து, அவரது யோசனைப்படியே தந்தையை கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு, நடக்க ஆரம்பித்தான்.

சிறிது தூரம் சென்றவுடன், ``கழுதை எவ்வளவு பலமாக இருக்கிறது! நீங்கள் இருவருமே அதன் மீது ஏறிச் செல்லலாமே'' என்று ஒருவன் யோசனை சொன்னான். வேறு வழியின்றி அதையும் செய்தனர். இருவரும் கழுதையின் மீது ஏறிச் செல்வதைப் பார்த்த கருணைவாதி ஒருவர் ``நீங்கள் இந்த வாயில்லா ஜீவனை துன்புறுத்தி விட்டீர்கள். அதற்குத் தண்டனையாக இருவரும் சேர்ந்து கழுதையைத் தூக்கிச் செல்லுங்கள்'' என்றார். உடனே அவர்கள் இருவரும் கழுதையைத் தூக்கி சுமக்க ஆரம்பித்தனர்.

நம் பாரத்தை குறைப்பதற்காக மதங்களை பயன்படுத்தாமல், அதனுடன் சேர்ந்து நம்மையும், பாரமாக்கி கொண்டு விட்டோம். அதனால், இதுபோன்ற தேவையற்ற எண்ணங்களில் சிக்காமல், மேம்பட்ட நிலைக்கு உயர வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, எல்லோரையும் நேசிக்கத் தொடங்குங்கள். அன்பும், தியாகமும் நம்முடன் கூடியிருக்கும் போது, நம்மைத் தேடி ஆனந்தம் வரும்.

ஆனந்தத்தை அடையும் வழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக