புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணமின்றி வாழ!!!! - Page 2 Poll_c10மரணமின்றி வாழ!!!! - Page 2 Poll_m10மரணமின்றி வாழ!!!! - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
மரணமின்றி வாழ!!!! - Page 2 Poll_c10மரணமின்றி வாழ!!!! - Page 2 Poll_m10மரணமின்றி வாழ!!!! - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மரணமின்றி வாழ!!!! - Page 2 Poll_c10மரணமின்றி வாழ!!!! - Page 2 Poll_m10மரணமின்றி வாழ!!!! - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணமின்றி வாழ!!!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 17, 2010 4:40 pm

First topic message reminder :

இந்த புகை பிடிக்கி இருக்காங்களே,,, (அதுதாங்க, சிகரட் பிடிக்கிறவங்க)

சிகரட் பிடிச்சி தங்களோட உடம்ப கெடுத்துக்கரதும் இல்லாம, பக்கத்துல இருக்கறவங்களையும் புகை பிடிச்சி தொல்லைப்படுத்துவாங்க.

இப்படித்தான் என்னோட நண்பர் ஒருத்தர், ரொம்ப சிகரட் பிடிப்பார்.

அவருகிட்ட போயி நான் ஏம்பா இப்படி சிகரட் பிடிக்கறியே, இதனால உன்னோட உடம்புதானே கெடும், அப்படின்னு கேட்டேன்.

அடுக்கு அவரு ஒரு பேப்பரை எடுத்து என்கிட்டே நீட்டினார்.

அதுல, ஒரு சிகரட் பிடிச்சா வாழ்நாள்ல 5 நிமிஷம் குறைஞ்சு போயிடும் அப்படின்னு இருந்துச்சி.

அது சரிதான, அதைதான நானும் சொன்னேன்னேன்.
உடனே, இன்னொரு பேப்பர எடுத்து என்கிட்டே கொடுத்தார்.
அதுல, சிரிப்பு ஒரு மனிதனின் ஆயுளை 10 நிமிடங்கள் கூட்டுகிறது அப்படின்னு இருந்துச்சி.

எதுக்காக இது ரெண்டையும் காட்டுறன்னு கேட்டா, அவரு போட்டாரே ஒரு போடு.,

சிரிச்சிட்டே புகை பிடிக்கறவங்களுக்கு சாவே கிடையதுன்னார்.

நீங்க எப்படி ??????



ஈகரை தமிழ் களஞ்சியம் மரணமின்றி வாழ!!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Oct 16, 2010 8:59 pm

சிகரெட் பிடிக்கறவங்க...
எப்போ தான் திருந்துவாங்களோ. என்ன சொன்னாலும் திருத்தறது இல்லை.
நாம கிட்ட இருந்தா நமக்கும் பாதிப்பு வரும். அவங்ககிட்ட இருந்து ஒதுங்கி செல்வது சிறந்தது.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Oct 16, 2010 9:02 pm

மஞ்சுபாஷிணி wrote:கலைய பாத்தியா பாலா? பதில் வராது கலை கிட்ட இருந்து...

எங்க ஆபிசுலயும் இந்த அவஸ்தை இருக்கு பாலா... மூச்சு திணறல் அதிகமாகி எனக்கு கண் எரிய ஆரம்பிச்சிரும்...

நான் நேரா அந்த எஜிப்ஷன் கிட்ட போய் இந்தா யூஸ்ரி நீ ஜாலியா சிகரெட் பிடி.... நான் சீக்கிரம் செத்து போறேன்... நீ ஹாப்பியா இரு...

அதுல இருந்து அவன் சிகரெட் பிடிப்பது குறைந்திருக்கு....

இதில் இரண்டு முறை ஹார்ட் அட்டாக் வந்து ஆஸ்பிட்டலில் இருந்தான்...

என்னத்த சொல்ல பாலா....

நிச்சயமாக சிகரெட் ,மது போன்ற போதை வஸ்துக்களை உபயோகப் படுத்தினால் அதன் பின்விளைவை அவர்கள் மட்டுமல்ல என்னைப் போன்ற நல்லவர்கள் பலரும் பாதிக்க படுகிறார்கள் என்பதே உண்மை ,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 17, 2010 1:05 pm

மஞ்சுபாஷிணி wrote:கலைய பாத்தியா பாலா? பதில் வராது கலை கிட்ட இருந்து...

எங்க ஆபிசுலயும் இந்த அவஸ்தை இருக்கு பாலா... மூச்சு திணறல் அதிகமாகி எனக்கு கண் எரிய ஆரம்பிச்சிரும்...

நான் நேரா அந்த எஜிப்ஷன் கிட்ட போய் இந்தா யூஸ்ரி நீ ஜாலியா சிகரெட் பிடி.... நான் சீக்கிரம் செத்து போறேன்... நீ ஹாப்பியா இரு...

அதுல இருந்து அவன் சிகரெட் பிடிப்பது குறைந்திருக்கு....

இதில் இரண்டு முறை ஹார்ட் அட்டாக் வந்து ஆஸ்பிட்டலில் இருந்தான்...

என்னத்த சொல்ல பாலா....

அந்த மருத்துவமனையில எதனை நர்சுங்க இருந்தாங்க அத சொல்லுங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் மரணமின்றி வாழ!!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Oct 17, 2010 1:20 pm

ரபீக் wrote:
மஞ்சுபாஷிணி wrote:கலைய பாத்தியா பாலா? பதில் வராது கலை கிட்ட இருந்து...

எங்க ஆபிசுலயும் இந்த அவஸ்தை இருக்கு பாலா... மூச்சு திணறல் அதிகமாகி எனக்கு கண் எரிய ஆரம்பிச்சிரும்...

நான் நேரா அந்த எஜிப்ஷன் கிட்ட போய் இந்தா யூஸ்ரி நீ ஜாலியா சிகரெட் பிடி.... நான் சீக்கிரம் செத்து போறேன்... நீ ஹாப்பியா இரு...

அதுல இருந்து அவன் சிகரெட் பிடிப்பது குறைந்திருக்கு....

இதில் இரண்டு முறை ஹார்ட் அட்டாக் வந்து ஆஸ்பிட்டலில் இருந்தான்...

என்னத்த சொல்ல பாலா....

நிச்சயமாக சிகரெட் ,மது போன்ற போதை வஸ்துக்களை உபயோகப் படுத்தினால் அதன் பின்விளைவை அவர்கள் மட்டுமல்ல என்னைப் போன்ற நல்லவர்கள் பலரும் பாதிக்க படுகிறார்கள் என்பதே உண்மை ,

ரஃபீக் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்ல பையன் ஆறுதல்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மரணமின்றி வாழ!!!! - Page 2 47
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக