புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
5 Posts - 63%
heezulia
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து...


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun May 16, 2010 3:25 pm

காற்றுக்கு காதல் வந்தால்
தென்றலாகும்!
காற்றுக்கு துள்ளல் வந்தால்,
மூங்கிலோடு,இசைப்பாடும்.,
காற்றுக்கு மதம் பிடித்தால்,
புயலாய் மாறும்.

காற்றை தடை செய்தான்
மனிதன்,மரங்களை,வெட்டி.
காற்றை
காயப் படுத்தினான்

தொழிற்சாலை புகைமூலம்.

காற்று இருக்கா? என்று ஆராய
நிலவுக்கு பயணம்.
இருப்பதை விட்டு பறக்கவாம்!

மனிதா நீ மரத்தை மறந்தாய்,
மரணத்தை பார்க்க......
மனிதா நீ உன்னையே இழந்தாய்,
காற்றை தொலைத்து...



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sun May 16, 2010 3:27 pm

அருமையான கவிதை நண்பா.
காற்றின்றி நாமேது??
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 16, 2010 4:18 pm

காற்றைத்தொலைத்தாய் உன்னை இழந்தாய்
காற்றின் முக்கியத்துவம் நிதர்சன வரிகள் மிக அருமை தோழரே மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196



நேசமுடன் ஹாசிம்
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun May 16, 2010 4:21 pm

kalaimoon70 wrote:காற்றுக்கு காதல் வந்தால்
தென்றலாகும்!
காற்றுக்கு துள்ளல் வந்தால்,
மூங்கிலோடு,இசைப்பாடும்.,
காற்றுக்கு மதம் பிடித்தால்,
புயலாய் மாறும்.

காற்றை தடை செய்தான்
மனிதன்,மரங்களை,வெட்டி.
காற்றை
காயப் படுத்தினான்,

தொழிற்சாலை புகைமூலம்.

காற்று இருக்கா? என்று ஆராய
நிலவுக்கு பயணம்.
இருப்பதை விட்டு பறக்கவாம்!

மனிதா நீ மரத்தை மறந்தாய்,
மரணத்தை பார்க்க......
மனிதா நீ உன்னையே இழந்தாய்,
காற்றை தொலைத்து...
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196
மின் விசிறி காற்றுக்களைப் பெற்றுக் கொண்டு அவஷ்த்தைப் படிகிறோம். மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 440806



மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun May 16, 2010 7:34 pm

mhmramees wrote:அருமையான கவிதை நண்பா.
காற்றின்றி நாமேது??
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196
நன்றி தோழரே.உங்கள் மறுமொழிக்கு...........



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun May 16, 2010 7:35 pm

ஹாசிம் wrote:காற்றைத்தொலைத்தாய் உன்னை இழந்தாய்
காற்றின் முக்கியத்துவம் நிதர்சன வரிகள் மிக அருமை தோழரே மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196
நன்றி தோழரே.உங்கள் மறுமொழிக்கு...........



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sun May 16, 2010 8:02 pm

பச்சைகாற்றே ! இன்று தான் எங்கள் கவிஞர் கண்ணில் பட்டா யோ?
அந்தோ பிழைத்தாய் ! மறுபிறவி எடுத்தாய் !
நின்னை வஞ்சித்த மூடர்களை மன்னித்தாய ?
வேண்டாம் வேறொரு விதி செய்வோம் !



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon May 17, 2010 11:45 am

ஹனி wrote:
kalaimoon70 wrote:காற்றுக்கு காதல் வந்தால்
தென்றலாகும்!
காற்றுக்கு துள்ளல் வந்தால்,
மூங்கிலோடு,இசைப்பாடும்.,
காற்றுக்கு மதம் பிடித்தால்,
புயலாய் மாறும்.

காற்றை தடை செய்தான்
மனிதன்,மரங்களை,வெட்டி.
காற்றை
காயப் படுத்தினான்,

தொழிற்சாலை புகைமூலம்.

காற்று இருக்கா? என்று ஆராய
நிலவுக்கு பயணம்.
இருப்பதை விட்டு பறக்கவாம்!

மனிதா நீ மரத்தை மறந்தாய்,
மரணத்தை பார்க்க......
மனிதா நீ உன்னையே இழந்தாய்,
காற்றை தொலைத்து...
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196
மின் விசிறி காற்றுக்களைப் பெற்றுக் கொண்டு அவஷ்த்தைப் படிகிறோம். மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 440806

நன்றி சகோதரியே ..இன்றைய நிலை மின்விசிறி இருந்தாலும்,மின்சாரம் இருக்காது.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 17, 2010 11:51 am

எங்களது மன ஆதங்கத்தையும், உண்மையையும் புட்டு புட்டு வைத்துள்ளீர்கள் கவி வடிவில்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 17, 2010 11:51 am

பிச்ச wrote:எங்களது மன ஆதங்கத்தையும், உண்மையையும் புட்டு புட்டு வைத்துள்ளீர்கள் கவி வடிவில்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக