புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_m10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10 
63 Posts - 40%
heezulia
அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_m10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_m10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_m10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_m10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_m10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_m10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_m10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10 
314 Posts - 50%
heezulia
அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_m10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_m10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_m10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_m10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10 
21 Posts - 3%
prajai
அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_m10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_m10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10 
3 Posts - 0%
Barushree
அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_m10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_m10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_m10அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்..

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 10, 2010 12:35 am

”பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வாணினும் நனி சிறந்ததுவே”

அன்பு உறவுகளே,
இன்று அன்னையர் தினத்தை உலகமே மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகிறது.. அன்னையை வாழ்த்தி ஈகரையில் எண்ணற்ற கவிதைகள் வலம் வந்து நம் மனதை நிறைவித்தன.. இன்னும் என்ன.. திரைப்படப் பாடல்கள் அன்னையைப் பற்றி எண்ணிலாது உள்ளன என்பது நாமறிந்ததே. அப்பாடல்களையும் தொகுத்து உலக அன்னையர்களுக்குப் அன்புப் பரிசாகப் படைப்போமா உறவுகளே...நன்றியுடன்.... அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. 154550 அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. 154550
Spoiler:

அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Aஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Aஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Tஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Hஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Iஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Rஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Aஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 10, 2010 12:59 am

பாடல்: தாயில்லாமல் நானில்லை...
படம்: அடிமைப்பெண்

தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
என்க்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்

ஜீவநதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினை பொறுப்பாள்
தர்மத்தைப் வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள்...

தாயில்லாமல் நானில்லை .........

தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்

தாயில்லாமல் நானில்லை ...........

மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மலைமுடி தொடுவாள், மலர்மணம் தருவாள்
மங்கள வாழ்வுக்கு துணையிருப்பாள்......

தாயில்லாமல் நானில்லை .........
அக்ந்தையை அழிப்பாள்
ஆற்றாலை கொடுப்பாள்
அவள்தான் அன்னை மகா சக்தி ......
அந்த தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
என்க்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்

தாயில்லாமல் நானில்லை ...........

அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Aஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Aஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Tஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Hஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Iஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Rஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Aஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 10, 2010 1:13 am

பாடல்: அம்மா என்றழைக்காத உயிரில்லையே
படம்: மன்னன்
பாடியவர்: கே.ஜே. ஏசுதாஸ்

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது

(அம்மா)

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே

(அம்மா)

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே

(அம்மா)

அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Aஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Aஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Tஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Hஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Iஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Rஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Aஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 10, 2010 1:17 am

பாடல்: காலையில் தினமும் கண் விழித்தால்
படம்: எம் குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி

காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கைதொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா என் தாய்போல் ஆகிடுமா

அம்மா.....

இமை போல் இரவும் பகலும்
எனை காத்த அன்னையே
உனது அன்பு பார்த்த பின்பு அதைவிட
வானம் பூமி யாவும் சிறியது

(காலையில்)

நிறை மாத நிலவே வா வா
நடை போடு மெதுவா மெதுவா
அழகே உன் பாடு அறிவேனம்மா
மசக்கைகள் மயக்கம் கொண்டு
மடி சாயும் வாழைத்தண்டு
சுமையல்ல பாரம் சுகம் தானம்மா
தாயான பின்பு தான் நீ பெண்மணி
தோள்மீது தூங்கடி கண்மணி கண்மணி

(காலையில்)

ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கையில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்க்கு இன்று
மழலைப் போல் உந்தன் நெஞ்சம்
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்
தாய்க்கு பின் தாரம் நான் தானய்யா
தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா
தாயாக்கி வைத்ததே நீயடா நீயடா
தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலேலோ
அதிசய பூவே தாலோ பொன்மணி தாலேலோ
நிலவே நிஜத்தில் இறங்கி
உனை கொஞ்ச எண்ணுதே
அதிகாலை சேவல் கூவும் அதுவரை
வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிட

அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Aஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Aஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Tஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Hஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Iஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Rஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Aஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 10, 2010 1:32 am

ஆராரிரோ பாடியதாரோ?
தூங்கிப்போனதாரோ
யாரோ யாரோ......

என் தாயோ யாரோ
என் தெய்வமே இது பொய்த்தூக்கமா??
நான் தூங்கவே இனி நாளாகுமா?

நீ முந்திப்போனது நியாயம் இல்லையே
நான் முந்திப்போகவே யோகம் இல்லையே
கூட்டை விட்டுத் தாய்க்கிளி பறந்தது எங்கே
பசித்தவன் கேட்கிறேன் பால்சோறு எங்கே
என் தேவியே நான் செய்த குற்றம் என்ன கூறு?
ஒரு பார்வை பாரு..

ஆராரிரோ பாடியதாரோ?
தூங்கிப்போனதாரோ
யாரோ யாரோ.....
என் தாயோ யாரோ

பொழுதாகிப்போனதே இன்னும் தூக்கமா?
சொல்லாமல் போவது தாயே நியாயமா?
உயிர்த்தந்த தேவிக்கு உயிர் இல்லையோ
பால் ஊத்திப் பாத்தியே பால் ஊத்தலாமோ
அன்னம் போட்ட என் தாயே உனக்கு
அரிசி போட வந்தேன் எனை நானே நொந்தேன்.

ஆராரிரோ பாடியதாரோ?
தூங்கிப்போனதாரோ
யாரோ யாரோ.....
என் தாயோ யாரோ

என் தெய்வமே இது பொய்த்தூக்கமா??
நான் தூங்கவே இனி நாளாகுமா?

ஆராரிரோ பாடியதாரோ?
தூங்கிப்போனதாரோ
யாரோ யாரோ.....
என் தாயோ யாரோ

அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Aஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Aஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Tஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Hஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Iஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Rஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Aஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 10, 2010 2:07 am

தாய் மனசு தங்கம் நான் அறிஞ்ச தெய்வம்
தாய் மனசு தங்கம் நான் அறிஞ்ச தெய்வம்
நன்றி சொல்ல போதாதம்ம ஏழேழு ஜென்மம்
இது மாறாத சொந்தம்
தாய் மனசு தங்கம் நான் அறிஞ்ச தெய்வம்
நன்றி சொல்ல போதாதம்ம ஏழேழு ஜென்மம்
இது மாறாத சொந்தம்

ஆ....ஆ....
கோழி மிதிச்சு அந்த குஞ்சுக்கு என்றும் சேதம் இல்லை
கேயில் கதவடைச்சா சாமி தூங்கப் போறதில்லை
கோடிப் பணம் இருந்தும் நெஞ்சுக்குள்ள இன்பம் இல்ல
தாயின் மடியில தான் என்றைக்குமே துன்பம் இல்லை
என் தாய் மனசு என் தாய் மனசு வெள்ளை
அதில் நான் மலர்ந்த முல்லை
என் தாயல தான் தொல்லை ஒரு காலத்திலும் இல்லை அன்னமே அன்னமே அன்னை சொல்வேதமே
சொல்லத் தான் நூறூ வார்த்தை தான் போதலையே
என் சொந்தம் தான் தாயை விட்டு போகேலையே

தாய் மனசு தங்கம் நான் அறிஞ்ச தெய்வம்
நன்றி சொல்ல போதாதம்ம ஏழேழு ஜென்மம்
இது மாறாத சொந்தம்

ஆரி ஆரிஆரிராரோ என் கண்ணே ஏன் அழுதாய்
அடிச்சால சொல்லி அழு ஆத்தா நான் இருகிறன்

ஆ...ஊட்டி வளர்த்திடவே ஊண் ஊறக்கம் மறந்தவதான்
தூக்கி எடுத்து என்னை தோள்சுமந்து காத்தவ தான் தூலிபடுக்கையிட்டு தூங்க பாட்டு படிச்சவதான்
தூசி துரும்பு பட்ட தான் பதறிதுடிச்சவதான்
நோய் நொடியில் ஆ... நான் நோய் நொடியில் விழுந்தா
தன் வாய் வயித்த மறந்துஎன்னை கோயில் குளம் சுமந்தா
அன்னமே அன்னமே அன்னை சொல்வேதமே
சொல்லத் தான் நூறூ வார்த்தை தான் போதலையே
என் சொந்தம் தான் தாயை விட்டு போகேலையே

தாய் மனசு தங்கம் நான் அறிஞ்ச தெய்வம்
நன்றி சொல்ல போதாதம்ம ஏழேழு ஜென்மம்
இது மாறாத சொந்தம்
தாய் மனசு தங்கம் நான் அறிஞ்ச தெய்வம்
நன்றி சொல்ல போதாதம்ம ஏழேழு ஜென்மம்
இது மாறாத சொந்தம்
நன்றி சொல்ல போதாதம்ம ஏழேழு ஜென்மம்
இது மாறாத சொந்தம்

அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon May 10, 2010 9:25 am

சூப்பர் அதிரா அக்கா வாழ்த்துக்கள்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Logo12
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon May 10, 2010 10:40 am

Aathira wrote:
”பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வாணினும் நனி சிறந்ததுவே”

அன்பு உறவுகளே,
இன்று அன்னையர் தினத்தை உலகமே மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகிறது.. அன்னையை வாழ்த்தி ஈகரையில் எண்ணற்ற கவிதைகள் வலம் வந்து நம் மனதை நிறைவித்தன.. இன்னும் என்ன.. திரைப்படப் பாடல்கள் அன்னையைப் பற்றி எண்ணிலாது உள்ளன என்பது நாமறிந்ததே. அப்பாடல்களையும் தொகுத்து உலக அன்னையர்களுக்குப் அன்புப் பரிசாகப் படைப்போமா உறவுகளே...நன்றியுடன்.... அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. 154550 அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. 154550
Spoiler:

நான் நினைபவற்றிட்க்கு செயல் வடிவம் கொடுப்பது எம் அக்காதான் ,,நான் நேற்று நினைத்திருந்தேன் ,அக்கா அரம்பித்து விட்டார்..இருவர் மனதும் ஒன்றித்தான் போகின்றது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி

அருமையான திரி அக்கா நன்றி நன்றி நன்றி

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 10, 2010 11:01 am

பாடல்:
உயிரும் நீயே ...
படம்: பவித்திரா
இசை: ஏ.ஆர். ரகுமான்
பாடல்வரிகள்: வைரமுத்து
பாடியவர்:உன்னிகிருஷ்ணன்

உயிரும் நீயே உடலும் நீயே உணர்வும் நீயே தாயே - தன்
உடலில் சுமந்து உயிரில் கலந்து உருவம் தருவாய் நீயே
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே
உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே

(உயிரும்)

விண்ணைப் படைத்தான் மண்ணைப் படைத்தான்
காற்றும் மழையும் ஒலியும் படைத்தான்
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான் தாயைப் படைத்தான்

(உயிரும்)

அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Aஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Aஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Tஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Hஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Iஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Rஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Aஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 10, 2010 11:05 am

பாடல்: ஆசைப்பட்ட எல்லாத்தையும் .....
படம்: வியாபாரி

ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா நீயும்?
அம்மாவை வாங்க முடியுமா நீயும்?
ஆயிரம் உறவு வந்து உன்னை தேடி வந்து நின்னாலும்
தாய் போல தாங்க முடியுமா?
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா?
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறதுன்னா தாய்டா..
(ஆசைப்பட்ட..)

பட்டினியா கிடைந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா
பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்து பசி தீர்ப்பா
இளவட்டம் ஆட பின்னும் எண்ணை தேச்சி குளிக்க வைப்பா
உச்சி முதல் பாதம் வரை உச்சி கோதி மகிழ்ட்ந்திடுவா
நெஞ்சிலே நடக்க வைப்பா
நிலாவை பிடிக்க வைப்பா
பிஞ்சி விரல் நகம் கடிப்பா
பிள்ளை எச்சில் சோறு தின்பா
பல்லு முளைக்க நில்லு முனையால்
மெல்ல மெல்லதான் கீறி விடுவா
பல்லு முளைக்க நில்லு முனையால்
மெல்ல மெல்லதான் கீறி விடுவா
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா?
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறதுன்னா தாய்டா..

மண்ணில் ஒரு செடி முளைச்சா
மண்ணுக்கு அது பிரசவம்தான்
உன்னை பெற துடி துடிச்சா
அன்னைக்கு பூகம்பம்தான்
சூரியனை சுற்றிக்கிட்டு தன்னை சுற்றும் பூமியம்மா
பெத்தெடுத்த பிள்ளை சுத்தி பித்து கொள்ளும் தாய்மையம்மா
கர்பத்தில் நெளிந்த உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்பா
பெத்தை போல் அவள் இருப்பா மெத்தையாய் உன்னை வளர்ப்பா
என்ன வேண்டும் இனி உனக்கு?
அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு
என்ன வேண்டும் இனி உனக்கு?
அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு
(ஆசைப்பட்ட..)

அன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Aஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Aஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Tஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Hஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Iஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Rஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Aஅன்னையரைப் போற்றும் திரைப்பாடல்கள்.. Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக