புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_c10 
366 Posts - 49%
heezulia
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_c10 
25 Posts - 3%
prajai
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு....

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 3:42 pm

அன்பு உறவுகளே,

ஈகரையில் ஏற்கனவே பூக்கள் பற்றிய திரைப்படப் பாடல்கள் பதிவாகிக்கொண்டு இருக்கின்றன. அதே போல தமிழ்த் திரைப்படங்களில் நிலவு பற்றிய பாடல்களும் ஏராளமாகக் காணப்படுகின்றன. இந்த செல்வங்கள் எல்லாவற்றையும் ஈகரையில் சேர்க்க வேண்டாமா? அன்பு நெஞ்சங்களே அடுத்து நீங்கள் ரசித்த நிலவுப் பாடல்களை இந்தத் திரியில் பதிந்து இத்திரியை நிறைவு செய்வீர்களா? மிக்க நன்றி உறவுகளே...யார் முதலில்?

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Tநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Hநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Iநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Rநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 3:44 pm

முதலில் நானே தொடங்கி வைத்து விடுகிறேனே...

பாடல்:நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
குரல்:ஹரிஹரன்
வரிகள்:பழனி பாரதி

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு...ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்...நானும் படித்தேன்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா
கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா
குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்
மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்
குயில்கள் மலர்கள் அதிசயம் கனவுகள் கவிதைகள் ரகசியம்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

நிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே
மழை வந்து நனைத்தது இசையன்னை செவியிலே
கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை
விழிகளில் விரிகிறாள் யாரந்தத் தாமரை
இது ஒரு புதுவிதப் பரவசம் மயக்குது இசையென்னும் அதிசயம்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Tநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Hநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Iநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Rநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Empty
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun May 02, 2010 3:45 pm

படம்:கைராசிக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண் மை
அது சொல்லும் உண்மை

(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)

கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்
பனித்தோட்டம் யாவும் அனலாக மாறும்
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
பூவுக்கு வாய்ப்பூட்டு
என் சோகம் நீ மாற்று
என் வாழ்விலே தீபம் ஏற்று

(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)

நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே
நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானே
உடல்கள் வேறு உயிர் ஒன்று தானே
நான் இங்கு நானல்ல
என் துன்பம் யார் சொல்ல
என் தெய்வமே நீ பெண்ணல்ல

(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 02, 2010 3:45 pm

பாட்டு முழுசா எழுதணுமா இல்ல சில வரிகளை மட்டும் எழுதினா போதுமா ஆதிராக்கா

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Uநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Dநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Yநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Sநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Uநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Dநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Hநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 3:48 pm

உதயசுதா wrote:பாட்டு முழுசா எழுதணுமா இல்ல சில வரிகளை மட்டும் எழுதினா போதுமா ஆதிராக்கா
முழுசா எழுதினா ஈகரை உறவுகள் படிக்க வசதியா இருக்கும். இல்லன்னாலும் பரவாயில்லை சுதா... தெரிந்தவர்கள் நிரப்பிவிடுவார்கள்..நீங்கள் பாடல்களைப் பதிவு செய்யுங்கள் சுதா. நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... 154550

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Tநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Hநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Iநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Rநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Empty
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun May 02, 2010 3:49 pm

பாடியவர் : உங்கள் மனோ
திரைப்படம் : என்றும் அன்புடன்

ஒரு நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக
என்னை இழந்தேன் செந்தேன் மொழியில் விண்ணில் பறந்தேன் சிந்தும் கவியில்

ஒரு நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக

***************************************************************************************************************************
நீயும் நானும் சேர்ந்ததற்கு காதல் தானே காரனம்
காதல் இங்கு இல்லை எண்ட்றால் வாழ்வில் ஏது தோரணம்

தீபங்களை மெல்ல மெல்ல ஏட்றிச் செல்லு அன்பே அன்பே
கீதங்களை சொல்லச் சொல்ல ஏக்கம் கொண்டேன் அன்பே அன்பே
அலை விளையாடும் நதியினில் ஆடி உருகிட நாமும் சேரலாம்
சிறகுகள் வாங்கி உறவெனும் தேரில் வெகு வெகு தூரம் போகலாம்

************************************************************************************************************
நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக

******************************************************************************************************************
பூங்குருத்து பூங்க்கழுத்தில் பூத்-தொடுத்து சூடினேன்
பூ மரத்து பூச்-சரங்கள் பூத்திருக்க கூடினேன்

இன்பம் எண்ட்றால் என்னவெண்ட்று உன்னிடத்தில் கண்டு கொண்டேன்
இன்னும் என்ன உண்டு எண்ட்று சொர்கம் வரை செல்லுகிண்ட்றேன்

அறுசுவையோடு புது விருந்தாக சுகம் பரிமாரும் தெவியே
தலை முதல் பாதம் சுகம் தரும் வேதம் படித்திட தூண்டும்
ஆவியே

******************************************************************************************************
ஒரு நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக

என்னை இழந்தேன் செந்தேன் மொழியில் விண்ணில் பறந்தேன் சிந்தும் கவியில்

ஒரு நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக

நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 3:52 pm

பாடல்: நிலவே என்னிடம் நெருங்காதே
பாடியவர்: பி.பி.ஸ்ரீனிவாஸ்
படம்: ராமு
நடித்தவர்: ஜெமினி கணேசன்

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..

கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

அமைதியில்லாத நேரத்திலே
அமைதியில்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான்…. இல்லை…

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Tநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Hநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Iநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Rநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Empty
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun May 02, 2010 3:57 pm

படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், சின்மயி

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்
(நிலா..)

தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சிணுங்கள் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் பிரியம் இம்சை

இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்
(நிலா..)

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 4:01 pm

பாடல்: அந்த நெலாவத்தான் நான் கையில் புடிச்சேன்
படம்: முதல் மரியாதை
பாடியவர்கள்: இளையராஜா, ஜானகி
இசை: இளையராஜா

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசத்திக்காக
எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டறேன்

அந்த நிலாவ தான்..

ரத்தினமே முத்தம் வைக்கவா
அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா
வெக்கதையும் ஒத்தி வைக்கவா
அதுக்காக முந்தியில பந்தி வைக்கவா
மாசத்துல மூணு நாலு பொறுக்கணும் பொதுவாக
காத்தடிச்சா தாங்காதடி மல்லிகப்பூ மாராப்பு
கைஇருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு
போடி புள்ள எல்லாம் டூப்பு

அந்த நிலாவ தான்..

வெள்ள வேட்டி கட்டி இருக்கு
அது மேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு
கட்டழகி முத்தம் குடுத்த
அது மேல மஞ்ச வந்து ஒட்டிகிடுச்சி
ஏதுடா வம்பா போச்சி லவுக்கையும் கெடயாது
சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோல
பூவு ஒன்னு கனசச்சா வண்டு வரும் பின்னால
எக்கு தப்பு வேணாம் ம்ம்..

அந்த நிலாவ தான்..

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Tநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Hநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Iநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Rநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Empty
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun May 02, 2010 4:05 pm

திரைப்படம் :தை பொறந்தாச்சு
பாடியவர் : உங்கள் பாலா அண்ணன்

நிலவே நிலவே தாளம் போடு பாட்டொன்னு பாட போறேன்
மலரே மலரே ராகம் தேடி பாட்டொன்னு பாட போறேன்
நட்சத்திரமே கூட வா கூட வா
அக்கா மகள பாட வா பாட வா
நான் பாடும் ராகம் அவள் அல்லவா...அஹ்ஹ்..அஹ்ஹ்..அஹ்ஹ்ஹ்

நிலவே நிலவே தாளம் போடு பாட்டொன்னு பாட போறேன்
மலரே மலரே ராகம் தேடி பாட்டொன்னு பாட போறேன்
****************************************************************************************************************
கோலாரு தங்கம் இல்லாம அவ மேனி ஜொலிக்குமடி
கோஹினூர் வைரம் இல்லாம அவ மூக்கு ஜொலிக்குமடி

கோலாரு தங்கம் இல்லாம அவ மேனி ஜொலிக்குமடி
கோஹினூர் வைரம் இல்லாம அவ மூக்கு ஜொலிக்குமடி

என் வீட்டு தோட்டத்திலே மல்லியப்பூ செடி ஒன்னு வச்சிருக்கேன்
என்னோட ஆசையதான் பூத்திருக்கும் பூக்களில் கொட்டி வச்சேன்
ஆனியில நல்ல நாள் குறிச்சி ஆவணியில் ஒரு பாக்கு வச்சி
என் அக்கா மக அவளதான் கை புடிக்கபோறேன்
***************************************************************************************************************
நிலவே நிலவே தாளம் போடு பாட்டொன்னு பாட போறேன்
மலரே மலரே ராகம் தேடி பாட்டொன்னு பாட போறேன்
*****************************************************************************************
ஆகாயம் ரெண்டு பட்டாலும் அவ மூச்சில் கலந்திருப்பேன்
அவ மேல மழை விழுந்தாலும் அடிபட்டு நான் துடிப்பேன்

ஆகாயம் ரெண்டு பட்டாலும் அவ மூச்சில் கலந்திருப்பேன்
அவ மேல மழை விழுந்தாலும் அடிபட்டு நான் துடிப்பேன்

வாழ்விருக்கும் காலம் எல்லாம் அவளுக்கு நிழலா நான் இருப்பேன்
அவள் நடக்கும் பாதையெல்லாம் அனுதினம் பூவாய் நான் துடைப்பேன்
கண்ணுக்குள்ளே போயி பூட்டிவைப்பேன் கண்மணியை அதில் விட்டு வைப்பேன்
அவ கால்கொலுசா நான் இருப்பேன் தினம் ஒரு உரு எடுப்பேன்

**************************************************************************************************************************
நிலவே நிலவே தாளம் போடு பாட்டொன்னு பாட போறேன்
மலரே மலரே ராகம் தேடி பாட்டொன்னு பாட போறேன்
நட்சத்திரமா கூட வா கூட வா
அக்கா மகளை பாட வா பாட வா
நான் பாடும் ராகம் அவள் அல்லவா...அஹ்ஹ்..அஹ்ஹ்..அஹ்ஹ்ஹ்

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக