புதிய பதிவுகள்
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மேல் அதிகாரி Poll_c10மேல் அதிகாரி Poll_m10மேல் அதிகாரி Poll_c10 
17 Posts - 52%
ayyasamy ram
மேல் அதிகாரி Poll_c10மேல் அதிகாரி Poll_m10மேல் அதிகாரி Poll_c10 
11 Posts - 33%
Anthony raj
மேல் அதிகாரி Poll_c10மேல் அதிகாரி Poll_m10மேல் அதிகாரி Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மேல் அதிகாரி Poll_c10மேல் அதிகாரி Poll_m10மேல் அதிகாரி Poll_c10 
2 Posts - 6%
VENKUSADAS
மேல் அதிகாரி Poll_c10மேல் அதிகாரி Poll_m10மேல் அதிகாரி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மேல் அதிகாரி Poll_c10மேல் அதிகாரி Poll_m10மேல் அதிகாரி Poll_c10 
17 Posts - 52%
ayyasamy ram
மேல் அதிகாரி Poll_c10மேல் அதிகாரி Poll_m10மேல் அதிகாரி Poll_c10 
11 Posts - 33%
Anthony raj
மேல் அதிகாரி Poll_c10மேல் அதிகாரி Poll_m10மேல் அதிகாரி Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மேல் அதிகாரி Poll_c10மேல் அதிகாரி Poll_m10மேல் அதிகாரி Poll_c10 
2 Posts - 6%
VENKUSADAS
மேல் அதிகாரி Poll_c10மேல் அதிகாரி Poll_m10மேல் அதிகாரி Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேல் அதிகாரி


   
   

Page 1 of 2 1, 2  Next

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat 8 May 2010 - 9:44

சிறுவயது முதல் படித்து
வளர்ந்து
பட்டம் வாங்கி...

வேலை கிடைத்து
உழைத்து
சம்பளம் வாங்கி...

மேலும் மேலும் முன்னேறி
உயர்ந்து
"மேல் அதிகாரியாக"
ஆனவுடன்...

தன்னை போல ஒருவனை ....
தனக்கு கீழ் வேலைக்கு
அமர்த்தும் போது மட்டும்....

தன்னிடம் வேலை தேடி வரும்
இளைஞனி்டம் திறமைகள் இருந்தும்.....

ஏனோ.....எது ..எது.....
உன் கண்களை
மறைத்தது எது?
பணமா.....
பதவியா.....
இல்லையென்றால்
நீ "மேல் அதிகாரியாக"
உயர உதவிய....
ஊடுருவியாய் இருந்த
அந்த சிபாரிசு தானோ.....அது...

ஏனோ...
மறந்து விடுகிறாய்.....
(தானும் இப்படி
வேலைதேடி அலைந்ததை...
வாய்ப்பு கிடைக்காமல் தவித்ததை...)

அவன் கண்களில்
தெரியும் அந்த ஆவலும்....
வாய்ப்புக்காக தான் என்பதை மட்டும்...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 8 May 2010 - 9:47

தான் கடந்து வந்த பாதைகளை மட்டும் மறவாமல் மறந்துவிடும் அதிகாரிகளுக்கு ஒரு கொட்டு வைத்துள்ளீர்கள் சரண்யா!



மேல் அதிகாரி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sat 8 May 2010 - 10:21

மேல் அதிகாரி 677196 மேல் அதிகாரி 325286



மேல் அதிகாரி Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 8 May 2010 - 13:07

எதார்த்தமான வரிகள் மேல் அதிகாரி 677196 மேல் அதிகாரி 677196



நேசமுடன் ஹாசிம்
மேல் அதிகாரி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Postஹனி Sat 8 May 2010 - 14:39

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மேல் அதிகாரி Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat 8 May 2010 - 14:48

ஹாசிம் wrote:எதார்த்தமான வரிகள் மேல் அதிகாரி 677196 மேல் அதிகாரி 677196
மேல் அதிகாரி 677196 மேல் அதிகாரி 677196 மேல் அதிகாரி 359383



தீதும் நன்றும் பிறர் தர வாரா மேல் அதிகாரி 154550
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 8 May 2010 - 14:51

என்ன எதார்த்தமான வரிகள் சரண்யா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மேல் அதிகாரி Uமேல் அதிகாரி Dமேல் அதிகாரி Aமேல் அதிகாரி Yமேல் அதிகாரி Aமேல் அதிகாரி Sமேல் அதிகாரி Uமேல் அதிகாரி Dமேல் அதிகாரி Hமேல் அதிகாரி A
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat 8 May 2010 - 14:58

கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்த்தால் மனசு வலிக்கும் என்று திரும்பிபார்க்காமல் என்னவோ ...

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat 8 May 2010 - 21:33

சிவா wrote:தான் கடந்து வந்த பாதைகளை மட்டும் மறவாமல் மறந்துவிடும் அதிகாரிகளுக்கு ஒரு கொட்டு வைத்துள்ளீர்கள் சரண்யா!
ஆமா சிவா அவர்களே...
சாதரண வேலையில் இருந்து மேல் அதிகாரியாக ஆனவுடன் சந்தித்த அப்போ மனதில் எழுந்த வரிகள்...நன்றி சிவா அவர்களே...

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat 8 May 2010 - 21:35

srinihasan wrote:கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்த்தால் மனசு வலிக்கும் என்று திரும்பிபார்க்காமல் என்னவோ ...
ஆமா நீங்களும் மேல் அதிகாரியோ...
உழைத்த த்ருணங்கள் வலிகள் நிறைந்திருந்தாலும் சுகமானது,அழகான மனதை தொட்டு செல்லும் அலைகள்...நன்றி...

ஊக்கம் அளித்த அனைவருக்கும் நன்றி..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக