புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 Poll_c10அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 Poll_m10அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 Poll_c10அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 Poll_m10அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 Poll_c10 
3 Posts - 8%
heezulia
அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 Poll_c10அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 Poll_m10அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 Poll_c10அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 Poll_m10அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 Poll_c10அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 Poll_m10அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சரின் பேச்சாற்றல்


   
   

Page 2 of 2 Previous  1, 2

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu May 06, 2010 12:41 pm

First topic message reminder :

அமைச்சர் பெருமாளுக்கு அளவற்ற மகிழ்ச்சி. அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 755837 அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 678642
தமையும் சொற்பொழி வாற்ற அழைத்தற்கு. அமைதியின்றி
இரண்டு நாட்களாய். பக்கம் பக்கமாய்..
பரபரபான பேச்சுக்கு ஆயத்தம். அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 325286

'அந்த' நாளும், வேளையும் வந்ததே.
'சொந்த' காரிலே சொகுசாய் பள்ளிக்கு. எந்த
சிந்தனையும் இல்லை இதைத் தவிர.
உந்தும் உற்சாகமொடு மேடைக்கு.. அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 89452

துள்ளி ஓடிவந்த தலைமை ஆசிரியர்
மெள்ள அவரின் காதில் - 'முதலில் பள்ளி
சிறுவர்களுக்கு பரிசு வழங்குகள், பின்னர்
அருமையான உங்கள் பேச்சென்றார்." அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 Icon_eek

பலமுறை சொல்லியும் கேளாத பெருமாள்.
கலகலப்பாய், பேச்சுக் களத்திலே. நகைச்சுவை துலங்க
தனது ஆற்றலை ஆர்பாட்டமாய் வெளிப்படுத்த;
அனைத்து சிறுவரும் அசையாமலே...

சிரிக்காத, கைதட்டாத மாணவர்களைக் கண்டு அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 128872
எரியும் சினமொடு ஒருவழியாய் அமர்ந்தார். திரும்பினால்.. அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 Icon_eek
" கேட்கும் திறன் கருவி கொடுக்கும்விழா'... அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 56667
சட்டென உணர்ந்தார் தன்பிழையை. அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 67637 அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 502589

- வை. அண்ணசாமி -


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 31, 2010 8:58 pm

விளம்பரம் தேடும் வியாபாரிகள், தற்போதைய மந்திரிகள். மைக்கும் மேடையும் இருந்தால் போதும். எதற்கு வருகிறோம்,என்ன செய்யவேண்டும் என்று தெரியாது.கூறினாலும் புரியாமல் மனதில் பட்டதை செய்து ,மூக்குடை படுவர். என்ற கருத்தை அழகாய்,உருக்கமாய் தந்ததற்கு வாழ்த்துக்கள்.
ரமணீயன்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 31, 2010 9:00 pm

T.N.Balasubramanian wrote:விளம்பரம் தேடும் வியாபாரிகள், தற்போதைய மந்திரிகள். மைக்கும் மேடையும் இருந்தால் போதும். எதற்கு வருகிறோம்,என்ன செய்யவேண்டும் என்று தெரியாது.கூறினாலும் புரியாமல் மனதில் பட்டதை செய்து ,மூக்குடை படுவர். என்ற கருத்தை அழகாய்,உருக்கமாய் தந்ததற்கு வாழ்த்துக்கள்.
ரமணீயன்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Aug 01, 2010 12:57 am

அருமை அன்பு வாழ்த்துக்கள் கவியே நன்றி மீண்டும் மீண்டும் தாருங்கள் எங்களுக்காக மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி



அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 02, 2010 1:44 pm

balakarthik wrote:அருமை உரை நடை கவிதை இகழ்ச்சியை கூட புகழ்சியைபோல் சொல்லும் திறன் கவிஞ்சர்களுக்கே உரியது , கண்டதையும் கேட்பதையும் , கவிதையாக வடித்து , படிப்பவர் மனதில் நல்லதை விதைக்கும் கவிக்கு பாராட்டுக்கள், உங்கள் கவிதை சுவையில் நகை என்னும் இனிப்பும் இருந்ததது சமுதாய நிலை என்னும் காரமும் இருந்தது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


உண்மையிலே ஈகரை நண்பர்களின் பாராட்டுக்கள் என்னை வியக்க வைக்கிறது. மேலும் என்னை எழுதத் தூண்டும் வரிகளுக்கு நன்றிகள் பாலா. அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 154550 அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 154550 அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 154550 அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 154550 அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 154550 அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 154550

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 02, 2010 1:46 pm

T.N.Balasubramanian wrote:விளம்பரம் தேடும் வியாபாரிகள், தற்போதைய மந்திரிகள். மைக்கும் மேடையும் இருந்தால் போதும். எதற்கு வருகிறோம்,என்ன செய்யவேண்டும் என்று தெரியாது.கூறினாலும் புரியாமல் மனதில் பட்டதை செய்து ,மூக்குடை படுவர். என்ற கருத்தை அழகாய்,உருக்கமாய் தந்ததற்கு வாழ்த்துக்கள்.
ரமணீயன்.

விளக்கமான ரசனைக்கு நன்றிகள் ரமணீயன். அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 677196 அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 678642 அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 678642 அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 154550 அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 154550

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 02, 2010 1:48 pm

அப்புகுட்டி wrote:அருமை அன்பு வாழ்த்துக்கள் கவியே நன்றி மீண்டும் மீண்டும் தாருங்கள் எங்களுக்காக மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

மனமார்ந்த நன்றிகள் நண்பரே. அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 154550 அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 678642 அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 733974

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 02, 2010 1:50 pm

balakarthik wrote:
T.N.Balasubramanian wrote:விளம்பரம் தேடும் வியாபாரிகள், தற்போதைய மந்திரிகள். மைக்கும் மேடையும் இருந்தால் போதும். எதற்கு வருகிறோம்,என்ன செய்யவேண்டும் என்று தெரியாது.கூறினாலும் புரியாமல் மனதில் பட்டதை செய்து ,மூக்குடை படுவர். என்ற கருத்தை அழகாய்,உருக்கமாய் தந்ததற்கு வாழ்த்துக்கள்.
ரமணீயன்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 678642 அமைச்சரின் பேச்சாற்றல் - Page 2 154550

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக