புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சரின் பேச்சாற்றல் Poll_c10அமைச்சரின் பேச்சாற்றல் Poll_m10அமைச்சரின் பேச்சாற்றல் Poll_c10 
48 Posts - 51%
heezulia
அமைச்சரின் பேச்சாற்றல் Poll_c10அமைச்சரின் பேச்சாற்றல் Poll_m10அமைச்சரின் பேச்சாற்றல் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அமைச்சரின் பேச்சாற்றல் Poll_c10அமைச்சரின் பேச்சாற்றல் Poll_m10அமைச்சரின் பேச்சாற்றல் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அமைச்சரின் பேச்சாற்றல் Poll_c10அமைச்சரின் பேச்சாற்றல் Poll_m10அமைச்சரின் பேச்சாற்றல் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அமைச்சரின் பேச்சாற்றல் Poll_c10அமைச்சரின் பேச்சாற்றல் Poll_m10அமைச்சரின் பேச்சாற்றல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சரின் பேச்சாற்றல் Poll_c10அமைச்சரின் பேச்சாற்றல் Poll_m10அமைச்சரின் பேச்சாற்றல் Poll_c10 
48 Posts - 51%
heezulia
அமைச்சரின் பேச்சாற்றல் Poll_c10அமைச்சரின் பேச்சாற்றல் Poll_m10அமைச்சரின் பேச்சாற்றல் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அமைச்சரின் பேச்சாற்றல் Poll_c10அமைச்சரின் பேச்சாற்றல் Poll_m10அமைச்சரின் பேச்சாற்றல் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அமைச்சரின் பேச்சாற்றல் Poll_c10அமைச்சரின் பேச்சாற்றல் Poll_m10அமைச்சரின் பேச்சாற்றல் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அமைச்சரின் பேச்சாற்றல் Poll_c10அமைச்சரின் பேச்சாற்றல் Poll_m10அமைச்சரின் பேச்சாற்றல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சரின் பேச்சாற்றல்


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu May 06, 2010 12:41 pm

அமைச்சர் பெருமாளுக்கு அளவற்ற மகிழ்ச்சி. அமைச்சரின் பேச்சாற்றல் 755837 அமைச்சரின் பேச்சாற்றல் 678642
தமையும் சொற்பொழி வாற்ற அழைத்தற்கு. அமைதியின்றி
இரண்டு நாட்களாய். பக்கம் பக்கமாய்..
பரபரபான பேச்சுக்கு ஆயத்தம். அமைச்சரின் பேச்சாற்றல் 325286

'அந்த' நாளும், வேளையும் வந்ததே.
'சொந்த' காரிலே சொகுசாய் பள்ளிக்கு. எந்த
சிந்தனையும் இல்லை இதைத் தவிர.
உந்தும் உற்சாகமொடு மேடைக்கு.. அமைச்சரின் பேச்சாற்றல் 89452

துள்ளி ஓடிவந்த தலைமை ஆசிரியர்
மெள்ள அவரின் காதில் - 'முதலில் பள்ளி
சிறுவர்களுக்கு பரிசு வழங்குகள், பின்னர்
அருமையான உங்கள் பேச்சென்றார்." அமைச்சரின் பேச்சாற்றல் Icon_eek

பலமுறை சொல்லியும் கேளாத பெருமாள்.
கலகலப்பாய், பேச்சுக் களத்திலே. நகைச்சுவை துலங்க
தனது ஆற்றலை ஆர்பாட்டமாய் வெளிப்படுத்த;
அனைத்து சிறுவரும் அசையாமலே...

சிரிக்காத, கைதட்டாத மாணவர்களைக் கண்டு அமைச்சரின் பேச்சாற்றல் 128872
எரியும் சினமொடு ஒருவழியாய் அமர்ந்தார். திரும்பினால்.. அமைச்சரின் பேச்சாற்றல் Icon_eek
" கேட்கும் திறன் கருவி கொடுக்கும்விழா'... அமைச்சரின் பேச்சாற்றல் 56667
சட்டென உணர்ந்தார் தன்பிழையை. அமைச்சரின் பேச்சாற்றல் 67637 அமைச்சரின் பேச்சாற்றல் 502589

- வை. அண்ணசாமி -

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 12:43 pm

கடைசி வரிகள் கண்ணீரை வரவழைக்கும் கவிதைத் துளிகள்!



அமைச்சரின் பேச்சாற்றல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu May 06, 2010 12:57 pm

நாட்டு நடப்பில் நாட்டமொடு நீங்களும்... நன்றி சிவா

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 06, 2010 2:03 pm

அருமையாய் சிந்தித்திருக்கிறீர்கள் ஐயா இன்றய சமூதாய நிகள்வும் இதுதான் சொல்பவன் சொல்கிறான் கேட்பதற்கு நாதியில்லை கேள்விஞானமிருந்தும் செவிடர்களாய் இன்றய சில சமூதாயம் நன்றி தங்களின் சிந்தனை மிக அருமை அமைச்சரின் பேச்சாற்றல் 678642 அமைச்சரின் பேச்சாற்றல் 154550



நேசமுடன் ஹாசிம்
அமைச்சரின் பேச்சாற்றல் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 06, 2010 2:14 pm

உங்கள் வரிகள் அருமை அண்ணாசாமி.
தொடருங்கள் உங்கள் அருமையான கவிதைகளை



அமைச்சரின் பேச்சாற்றல் Uஅமைச்சரின் பேச்சாற்றல் Dஅமைச்சரின் பேச்சாற்றல் Aஅமைச்சரின் பேச்சாற்றல் Yஅமைச்சரின் பேச்சாற்றல் Aஅமைச்சரின் பேச்சாற்றல் Sஅமைச்சரின் பேச்சாற்றல் Uஅமைச்சரின் பேச்சாற்றல் Dஅமைச்சரின் பேச்சாற்றல் Hஅமைச்சரின் பேச்சாற்றல் A
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu May 06, 2010 2:21 pm

உளமார பாராட்டிய ஹாசிம், உதயசுதாவுக்கு நன்றிகள் பலநூறு.

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat May 08, 2010 7:25 pm

விளம்பரப்பிரியர்களான அரசியல்வாதிகளைப் பற்றிய வழக்கமான கவிதைகளில் இதுவும் ஒன்று என அசட்டையாகப் படித்து வந்தபோது இறுதிவரிகளில் வெடிக்கிறது அணுகுண்டு..!

பாராட்டுகள் சாமி..!


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 08, 2010 8:16 pm

எந்த புதுக்கவிதையிலும் ஒரு வரியாவது வெடிக்கவேண்டும் என்ற அறிஞரின் கூற்றை மெய்ப்பித்த வரி கடைசிவரி..

நகைச்சுவையாகத் தொனித்தாலும் மனதைக் கலங்க வைத்த கவிதை.... பாராட்டுக்கள் சாமி...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed May 26, 2010 10:14 am

பாராட்டிய ARR, கலை அவர்களுக்கு நன்றிகள்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 31, 2010 8:46 pm

அருமை உரை நடை கவிதை இகழ்ச்சியை கூட புகழ்சியைபோல் சொல்லும் திறன் கவிஞ்சர்களுக்கே உரியது , கண்டதையும் கேட்பதையும் , கவிதையாக வடித்து , படிப்பவர் மனதில் நல்லதை விதைக்கும் கவிக்கு பாராட்டுக்கள், உங்கள் கவிதை சுவையில் நகை என்னும் இனிப்பும் இருந்ததது சமுதாய நிலை என்னும் காரமும் இருந்தது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் அமைச்சரின் பேச்சாற்றல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக