புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_m10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10 
56 Posts - 73%
heezulia
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_m10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_m10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_m10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_m10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10 
221 Posts - 75%
heezulia
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_m10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_m10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_m10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10 
8 Posts - 3%
prajai
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_m10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_m10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_m10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_m10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_m10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_m10தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்

Page 1 of 2 1, 2  Next

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed May 05, 2010 3:18 pm

அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என் அன்பான வணக்கங்கள்..
தமிழ் மொழி சம்பந்தமான தெளிவின்மைகள், சந்தேகங்கள், இலக்கணம் ஆகியவை தொடர்பாக கலந்துரையாடும் கருத்துக் களமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த திரியை ஆரம்பித்து வைக்கின்றேன்.எமக்கு ஏற்படும் தெளிவின்மைகளை எமது ஆசான்கள் நிச்சயம் தீர்த்து வைப்பார்கள்....
என்னங்க யாருங்க ஆரம்பித்து வைப்பது .

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed May 05, 2010 3:27 pm

நானே ஆரம்பிக்கின்றேன்

பின்வருவனவற்றிற்கு விளக்கமும் உதாரணமும் தாருங்களேன் ..

அடுக்கு தொடர் :

அடுக்கிடுக்குத் தொடர் :

இடக்கரடக்கல் :

அங்கதம் :

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Wed May 05, 2010 4:09 pm

சிலேடை
ஒரு சொல் அல்லது தொடர்ச்சொல் பல பொருள் தரும்படும்படி அமைவது சிலேடை எனப்படும்

சிலேடை இரண்டு வகைப்படும்

  1. செம்மொழிச் சிலேடை
  2. பிரிமொழிச் சிலேடை
1. செம்மொழிச் சிலேடை

செம்மொழிச் சிலேடை என்பது, தொடர்ச் சொற்கள் ஒரே விதமாக இருந்து
கொண்டே பலபொருள் தருவதாகும்

எடுத்துக்காட்டு:

செங்கரங்க ளான்இரவு நீக்கும் திறம்புரிந்து

பங்கய மாதர் நலம்பயிலப் - பொங்குஉதயத்து

ஓர்ஆழி வெய்யோன் உயர்ந்த நெறிஒழுகும்
நீர்ஆழி நீள்நிலத்து மேல்

அருஞ்சொல் பொருள்

இப்பாடல்
சூரியனுக்கும் சோழனுக்கும் சிலேடையாகப் பாடப்பட்டுள்ளது. இப்பாடலில் உள்ள
சொற்கள் சூரியனோடு பொருத்திப் பார்க்கும்போது, ஒரு பொருளையும், சோழனோடு
பொருத்திப் பார்க்கும் போது வேறு ஒரு பொருளையும் தருகின்றன.

சூரியனோடு பொருத்திப் பார்க்கும்போது :-

கரங்கள் - கதிர்கள், கற்றைகள்;
இரவு - இருள்;
பங்கயம் - தாமரை;
மாதர் - காதல்;
நலம் - அழகு;
பயிலல் - உண்டாதல்;
பொங்குதல் - மேல் நோக்கி வளர்தல்;
உதயம் -தோற்றம்;
ஓர் ஆழி -ஒற்றைச் சக்கரத்தை உடைய தேர்;
வெய்யோன் - சூரியன்;
உயர்ந்த நெறி
- வான் வழி (விண் விசும்பு).

சோழனோடு பொருத்திப் பார்க்கும்போது:-

கரங்கள் - கைகள்;
இரவு - வறுமை;
பங்கய மாதர் - தாமரையில் வீற்றிருக்கும் திருமகள்;
நலம் - செல்வம்;
பயிலல் -பெருகுதல்;
பொங்குதல் - மேம்படுதல்;
உதயம்
- பொருள் வருவாய்;
ஓர் ஆழி - தனி ஆணைச் சக்கரம்;
வெய்யோன் - விரும்பப்படுபவனாகிய சோழன்;
உயர்ந்த நெறி - உயர்ந்த ஒழுக்கமாகிய நெறி.

2. பிரிமொழிச் சிலேடை

ஒரு வகையில் பொருள்தரும் தொடர்ச் சொல், வேறு வகையில் பிரித்து எழுதும்போது
வேறு பொருள் தருமாயின் அது பிரிமொழிச் சிலேடை எனப்படும்.

எடுத்துக்காட்டு:

தள்ளா விடத்தேர் தடந்தா மரையடைய

எள்ளா அரிமா னிடர்மிகுப்ப - உள்வாழ்தேம்

சிந்தும் தகைமைத்தே எங்கோன் திருவுள்ளம்

நந்தும் தொழில்புரிந்தார் நாடு

அருஞ்சொல் பொருள்

இப்பாடல்,
சோழனைப் பகையாதவர் (நட்புக் கொண்டோர்) நாட்டிற்கும், அவனைப் பகைத்தவர்
நாட்டிற்கும் சிலேடையாகப் பாடப்பட்டுள்ளது. இப்பாடலில் உள்ள சொற்கள்,
பகையாதவர் நாட்டின் மேல் செல்லுங்கால் ஒரு வகையாகவும், பகைத்தவர் நாட்டின்
மேல் செல்லுங்கால் வேறு ஒரு வகையாகவும் பிரிந்து இருவேறு பொருளைத்
தருகின்றன.

சோழனைப் பகையாதவர் நாட்டின் மேல் செல்லுங்கால்:-

தள்ளா

இடத்து- அழகு கெடாத விளைநிலத்தில்;
ஏர் - பகட்டேர் அதாவது உழும் எருது;
தடம்- பெரிய;
தாமரை - தாமரை மலர்;
எள்ளா - இகழாத;
அரி - நெற்சூடு;
மானிடர் - உழவர்;
மிகுப்ப - திரட்ட;
உள்வாழ்தேம் - உள்ளே உண்டாகிய தேன்;
சிந்தும் -பொழியும்;
நந்தும் தொழில் புரிந்தார் - விரும்பும் பணி செய்தோர்.

சோழனைப் பகைத்தவர் நாட்டின் மேல் செல்லுங்கால்:-

விடத்தேர் - முள்ளுடைய ஒருவகை மரம்;
தள்ளா-அசையாத;
தடம்- மலை;
சிந்தும்- அழியும்;
தா மரை - தாவுகின்ற மரை என்னும் மான்;
எள்ளா - இகழாத;
அரி மான் - சிங்கப் போத்து, ஆண் சிங்கம்;
இடர்- துன்பம்;
மிகுப்ப - செய்ய;
உள்வாழ்தேம் - உள்ளத்தில் வாழும் நாடு;
நந்தும் தொழில் புரிந்தார் - வேறுபடும் தொழில் செய்தோர்.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 05, 2010 4:30 pm

அருமையான பாடம் நடக்கட்டும் பாடமெடுக்க பின்னர்நான் வருகிறேன் இப்போது படித்துவிட்டேன் நன்றி தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் 154550

நேசமுடன் ஹாசிம்
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Wed May 05, 2010 4:31 pm

அடுக்குத்தொடர்

பிரித்தாலும் பொருள்தரும் இரட்டைச் சொற்களை அடுக்குத் தொடர் என்பர்.

எடுத்துக்காட்டு:
மன்னரைக் கண்ட மக்கள் வாழ்கவாழ்க என்று வாழ்த்தினர்.

எடுத்துக்காட்டில் இடம்பெற்ற வாழ்கவாழ்க என்னும் இரட்டைச் சொல்லைப்
பிரித்தாலும் பொருள் தரும்.

கொசுரு...

இரட்டைக்கிளவி

பிரித்தால் பொருள்தராத இரட்டைச் சொற்களை இரட்டைக் கிளவி என்பர்.

எடுத்துக்காட்டு:

புயல் அடித்ததால் மரம் மடமட எனமுரிந்தது.

எடுத்துக்காட்டில் இடம்பெற்ற மடமட என்னும் இரட்டைச் சொல்லைப்
பிரித்தால் பொருள் ஏதும் தராது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 05, 2010 6:28 pm

சிறப்பான திரியைத் துவங்கிய பிரியாவிற்கும் அதனைச் சிறப்புடன் கொண்டுசெல்லும் கலைப் பிரியனுக்கும் நன்றி!

தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Thu May 06, 2010 7:41 pm

அங்கதம்

அங்கதம் என்பது ஒருவகைக் கேலியாகும். இது தீங்கையும்அறிவின்மையையும் கண்டனம் செய்வதாக அமையும்;
சமகால நடப்பில், நிகழ்வுகளில் எதிரிடைப் பதிவுகளாக இருக்கக்கூடியதாகும். குற்றங்களைக் கடிந்துரைக்காமல் நகைச்சுவையுடன் சுட்டித் திருத்தவல்ல திறனுடையது இது.

தனி மனித அங்கதம், சமுதாய அங்கதம், அரசியல் அங்கதம் என இதனை வகைப்படுத்தலாம்.

தனிமனித அங்கதம்

மனிதன்,
கிடைத்த பொருளை அனுபவிக்கத் தெரியாதவனாக உள்ளான். தாமரையருகில் வாழும் தவளையாகத் தேனுண்ணத்
தெரியாமல் வாழ்கிறான். அறிவியல் வசதிகள் வாய்க்கப் பெற்றும், அதனைச் சிறப்புறப் பயன்கொள்ளத் தெரியாமல் பாழாக்குகின்றான்.

"கதவுகளையெல்லாம்
திறந்து வைத்திருக்கிறார்கள்

கண்களை மட்டும்

மூடிவிட்டு
"
- (மேத்தா)

என்னும் வரிகளில் இவ்வுண்மை உணர்த்தப்படுகிறது. இம்முட்டாள்தனத்தை மெல்ல மெல்லத் திருத்திக் கொள்ள
மாட்டார்களா இக்கவிதையைக் கண்ட பின்பு?

சமுதாய அங்கதம்

தனிநபர் உடைமைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையை,

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை
!
- (ஞானக்கூத்தன்)

என்னும் கவிதை நாசூக்காக உணர்த்துகிறது.

சமுதாயத்தில் நீதியை நிலைநிறுத்த வேண்டிய நீதிமன்றத்தினர்,
அவற்றில் வழுவுகின்ற நிலையைக் கருத்தில் கொண்டு,

வழக்கறிஞர்களுக்குள்
கடுமையான
வாதம்-
இறந்து போய்விட்ட
நீதியின் பிணத்தை
எரிப்பதா. . .
புதைப்பதா . . .
என்று
!

-(மேத்தா)

என்னும் கவிதை உணர்த்துகின்றது.

அரசியல் அங்கதம்

அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மக்களை மூளைச் சலவை செய்யப் பலவிதமாக முழக்கமிடுவார்கள்.

ஏழைகளே
எங்கள் கட்சி
உங்களுக்காகவே
!
நீங்கள்
ஏமாற்றி விடாதீர்கள்
இப்படியே இருங்கள்
] !
-(தமிழன்பன்)

என்னும் கவிதை மக்களை முட்டாளாக்கவே முனையும்
அரசியல்வாதிகளின் சாணக்கியத்தனத்தைப் பறைசாற்றுகின்றது.

செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Postசெங்கை ஆழியன் Thu May 06, 2010 9:06 pm

நன்றி பிரியன் , நாளை மறுதினம் அரசபணிக்கு ஒரு தேர்வு இருக்கு எனக்கு ரொம்ப பயன்படும் .... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Fri May 07, 2010 7:01 pm

செங்கை ஆழியன் wrote:நன்றி பிரியன் , நாளை மறுதினம் அரசபணிக்கு ஒரு தேர்வு இருக்கு எனக்கு ரொம்ப பயன்படும் .... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் 572280 தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் 572280 தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் 572280 தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் 168113 தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் 168113

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri May 07, 2010 7:08 pm

priyatharshi wrote:
பின்வருவனவற்றிற்கு விளக்கமும் உதாரணமும் தாருங்களேன் ..

அடுக்கு தொடர் :

அடுக்கிடுக்குத் தொடர் :

இடக்கரடக்கல் :

அங்கதம் :

அப்பா சாமி ஆள விடுங்க தாயீ ...... தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் 230655 தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் 230655 தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம் 230655

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக