புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Poll_c10அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Poll_m10அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Poll_c10அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Poll_m10அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Poll_c10 
3 Posts - 8%
heezulia
அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Poll_c10அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Poll_m10அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Poll_c10அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Poll_m10அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Poll_c10அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Poll_m10அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் !


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 2:33 pm

அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Tbltopnews1_51615107060

புதுடில்லி: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக பெண் அதிகாரி அந்த நாட்டுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்டுள்ளார். காசு ஆசை மற்றும் அந்நாட்டு அதிகாரியிடம் காதல் கொண்டதால் தன்னை மறந்து இந்தியாவின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் அந்த பெண் அதிகாரி கூறியுள்ளார்.

அதிகாரம் ஊழல் செய்ய மயக்கும் என்பார்கள் அது போல சமீப காலமாகவே உயர் அதிகாரிகளாக இருப்பவர்கள் சட்ட விரோத மற்றும் பெரும் ஊழல் விஷயங்களில் சிக்கி வருகின்றனர். பல கோடிகள் விழுங்கிய மருத்துவ கவுன்சில் தலைவர் தேசாய் தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் பாகிஸ்தானில் உள் இந்திய தூதரக பெண் அதிகாரி மாதுரி குப்தா கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பத்திரிகை மற்றும் தகவல் தொடர்பு துறை செயலர் என்பது இவரது பொறுப்பு. சார்க் மாநாடு தொடர்பாக முக்கிய ஆலோசனை குறித்து பேச வருமாறு கூறி போலீசார் டில்லியில் நாசுக்காக கைது செய்தனர்.

இவர் மீதான விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ரகசியமாக வைத்து விசாரிக்கப்பட்டு வருவதில் கடந்த 2 ஆண்டுகளாகவே இந்த உளவு காரியங்களை செய்து வந்திருக்கிறார். குறிப்பாக இவர் பாகிஸ்தானில் உள்ள உளவு துறை அதிகாரி ராணா என்பவருடன் காதல் வயப்பட்டாராம். மாதுரிக்கு தற்போது வயது 53 . மேலும் இவருக்கு பணம் என்றால் கொள்ளை பிரியமாம் . ( நம்ம தேசாயை விடவா ? ) இதன் காரணமாக தனது பணியை ஒழுங்காக செய்யாமல் உளவுக்கு தகவல் சொல்வதை தொழிலாக செய்து வந்திருக்கிறார்.

டாக்டர் தம்பதியினருடன் உறவு : இவருடன் 14 பேர் மிக நெருக்கமான உறவு கொண்டிருந்திருக்கின்றனர். இதில் 10 பேர் இந்தியர்கள் 4 பேர் பாகிஸ்தானியர்கள். இந்த 14 பேரும் மாதுரியின் உளவு செயல்களுக்கு துணையாக இருந்திருக்கின்றனர். ஜம்மு காஷ்மீரில் டாக்டர் தம்பதியினருடன் தொடர்பு வைத்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு காஷ்மீருக்கும் வந்து தங்கி இருந்திருக்கிறார் மாதுரி . இவருடன் துணையாக இருந்த இந்திய அதிகாரிகளை தற்போது உளவுத்துறை கண்காணித்து வருகிறது. இவரது போன் மற்றும் மெயில் தொடர்பு மூலமாக இந்த தகவல் கிடைத்துள்ளது.

ராணுவ ரகசியங்களை காசக்கினார்:
குறிப்பாக ராணுவ ரகசியங்களை விற்று காசாக்கியிருக்கிறார், இது தொடர்பாக ராணுவ அமைச்சர் ஏ. கே., அந்தோணி கூறுகையில் இது சீரியஷான விஷயம் முழுக்கவனம் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.நம்பிக்கை , மோசடிக்கு பேர் போன இந்த பெண் அதிகாரி குறித்து இன்னும் புதிய திடுக் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது .



அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 29, 2010 2:38 pm

இந்த சிறுக்கிய நாடு கடத்தனும்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Apr 29, 2010 2:39 pm

நாடு முழுவதும் பார்க்க இழுத்து சென்று கொல்ல வேண்டும் ..

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 29, 2010 2:46 pm

நான் அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! 740322 அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! 740322 அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! 740322 அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! 740322 அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! 740322 அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! 740322 அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! 740322 அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! 740322 அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! 740322 அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! 740322 அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! 740322 அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! 740322 அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! 740322 அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! 740322 அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! 740322 அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! 740322



நேசமுடன் ஹாசிம்
அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 29, 2010 3:48 pm

இவளுக்கு என்ன தண்டனை கொடுக்கணும் தெரியுமா?
இவளோட ஆடைகளை களைந்து நடுத் ரோடுல ஓடவிட்டு
கல்லால் சாகர வரை அடிக்கணும்.செத்ததும் AVAL உடம்பை காக்கைகளுக்கும் நரிகளுக்கும் போடணும். நாட்ட காமிச்சு கொடுக்கறவங்களுக்கு இந்த மாதிரி தண்டனை கொடுத்தா தான் மத்த துரோகிகளுக்கு இது ஒரு பாடமா இருக்கும்.



அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Uஅடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Dஅடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Aஅடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Yஅடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Aஅடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Sஅடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Uஅடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Dஅடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! Hஅடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! A
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Thu Apr 29, 2010 4:02 pm

தூத்தேரி .................... நாயே ................ அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! 211781 அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! 211781 அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! 211781

அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! 740322 அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! 740322 அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! 740322 அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! 128872 அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! 128872 அடச்சீ., கருமம் ., இப்படியும் துரோக ( அ) திகாரிகள்; காதல்- காசுக்காக நாட்டை காட்டி கொடுத்தாராம் ! 128872

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக