புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவரை இல்லாத வகையில் கோவில் கதவுகள் பூட்டப்பட்டன; பக்தர்கள் வேதனை Poll_c10இதுவரை இல்லாத வகையில் கோவில் கதவுகள் பூட்டப்பட்டன; பக்தர்கள் வேதனை Poll_m10இதுவரை இல்லாத வகையில் கோவில் கதவுகள் பூட்டப்பட்டன; பக்தர்கள் வேதனை Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவரை இல்லாத வகையில் கோவில் கதவுகள் பூட்டப்பட்டன; பக்தர்கள் வேதனை Poll_c10இதுவரை இல்லாத வகையில் கோவில் கதவுகள் பூட்டப்பட்டன; பக்தர்கள் வேதனை Poll_m10இதுவரை இல்லாத வகையில் கோவில் கதவுகள் பூட்டப்பட்டன; பக்தர்கள் வேதனை Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இதுவரை இல்லாத வகையில் கோவில் கதவுகள் பூட்டப்பட்டன; பக்தர்கள் வேதனை Poll_c10இதுவரை இல்லாத வகையில் கோவில் கதவுகள் பூட்டப்பட்டன; பக்தர்கள் வேதனை Poll_m10இதுவரை இல்லாத வகையில் கோவில் கதவுகள் பூட்டப்பட்டன; பக்தர்கள் வேதனை Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
Balaurushya
இதுவரை இல்லாத வகையில் கோவில் கதவுகள் பூட்டப்பட்டன; பக்தர்கள் வேதனை Poll_c10இதுவரை இல்லாத வகையில் கோவில் கதவுகள் பூட்டப்பட்டன; பக்தர்கள் வேதனை Poll_m10இதுவரை இல்லாத வகையில் கோவில் கதவுகள் பூட்டப்பட்டன; பக்தர்கள் வேதனை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவரை இல்லாத வகையில் கோவில் கதவுகள் பூட்டப்பட்டன; பக்தர்கள் வேதனை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 27, 2010 6:50 am

மதுரை,ஏப்.27- தேரோட்டத்தின் போது இதுவரை இல்லாத வகையில் மீனாட்சி அம்மன் கோவிலின் வாயில் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பெரும் வேதனை அடைந்தனர்.

மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும் அதிகாலையில் நடை திறந்து பகல் 12.30 மணியளவில் மூடப்பட்டு, மீண்டும் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, அர்த்தஜாம பூஜைக்குப்பின் இரவு நடை சாத்தப்படும். இது தவிர கிரகண காலங்களிலும், அம்மனும், சுவாமியும் வீதி உலா, தெப்ப உற்சவத்திற்காக வெளியே செல்லும் போது நடை சாத்தப்படுவது வழக்கம்.

நடைசாத்தப்பட்டாலும், காலை கோவில் திறக்கப்பட்டது முதல் இரவு வரை கோவிலின் 5 பிரதான நுழைவாயில் கதவுகளும் திறந்தே இருக்கும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த சமயத்தில் ஆடிவீதிகள், அம்மன்சன்னதி, சுவாமி சன்னதி செல்லும் வழிகளில் உள்ள கடை பகுதிகள், ஆயிரங்கால் மண்டபம் போன்ற இடங்களில் அமர்ந்திருப்பார்கள். நடை திறந்தபின் அவர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். வெளிïர், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள், சுற்றுலா பயணிகளுக்கு இது பயனுள்ளதாக அமையும்.

வாயில்கள் பூட்டப்பட்டன

ஆனால் சமீபகாலமாக பாதுகாப்பு கருதி போலீசாரின் கெடுபிடி சற்று அதிகரித்து வருகிறது. திடீர் திடீரென்று தடுப்புகள் அமைப்பது, கதவுகளை பூட்டுவது, மீண்டும் திறப்பது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதேபோன்று நேற்று முன்தினம் திருக்கல்யாணம் முடிந்தபின் அம்மன் சன்னதி வழியாக பக்தர்கள் சென்று திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமியை தரிசனம் செய்து விட்டு கிழக்கு கோபுர வாசல் வழியாக திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மற்ற வாயில்கள் வழியாக அனுமதிக்கவில்லை.

அதற்கு மேல் ஒரு படி மேலாக நேற்று போலீசாரின் நடவடிக்கை இருந்தது. தேரோட்டத்திற்காக மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவர பெருமானும் கோவிலில் இருந்து அதிகாலையில் புறப்பட்டு விட்டனர். அதன்பின் கோவிலின் பிரதான 5 கோபுர வாசல்களும் இழுத்து மூடப்பட்டன. அங்கு போலீசார் நிறுத்தப்பட்டு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. எனவே கோவிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளே செல்ல முடியாமல் பெரும் மனவேதனையுடன் திரும்பி சென்றார்கள்.

இதுவரை தேரோட்டத்தின்போது இதுபோல் கோவில் கதவுகள் மூடப்பட்டதில்லை. இதுபோன்ற போலீசாரின் திடீர் நடவடிக்கைகள் பெரும் வருத்தத்தை அளிக்கிறது என்றும் கோவில் நிர்வாகமும் இதை எப்படி ஏற்றுக் கொள்கிறது என்பது தெரியவில்லை என்றும் பக்தர் ஒருவர் கூறினார்.

இதுவரை இல்லாத வகையில் கோவில் கதவுகள் பூட்டப்பட்டன; பக்தர்கள் வேதனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Postசெங்கை ஆழியன் Tue Apr 27, 2010 6:57 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக