புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_m10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10 
61 Posts - 80%
heezulia
பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_m10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_m10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_m10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_m10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10 
397 Posts - 79%
heezulia
பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_m10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_m10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10 
16 Posts - 3%
E KUMARAN
பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_m10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10 
8 Posts - 2%
Dr.S.Soundarapandian
பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_m10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10 
8 Posts - 2%
prajai
பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_m10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_m10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_m10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_m10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_m10பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Apr 24, 2010 9:36 am

பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம்

பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Fast_foodதுரித உணவகத்தில் சாப்பிடும் பழக்கமுடையவர்களின் உடல்
பருமனடைவதுடன் அவர்கள் மெல்ல மெல்ல பொறுமை குணத்தையும் இழந்துவிடுகின்றனர்
என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.நேரத்தை சேமிக்கிறோம் என்ற பேரில் துரித
உணவகத்தில் சாப்பிட பழகுபவர்களுக்கு நாளையடைவில் அதுவே அவர்களின் வாழ்க்கை
முறையாகிவிடுகிறது. இதனால் அவர்களுக்கு கிடைக்கும் பலனைவிட பாதிப்புதான்
அதிகம் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக டொரண்டோ பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகமே எந்திரமயமாகவிட்டது. இதன்விளைவாக மனிதர்கள் நிற்க நேரமில்லாமல்
வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கின்றனர். பெரும்பாலான மனிதர்கள் உணவு
சாப்பிடுவதற்கு முக்கியத்துவமே அளிப்பதில்லை. இதுபோன்றவர்கள்தான் துரித
உணவங்களில் சாப்பிடுவதை வாடிக்கையாக்கிக் கொள்கின்றனர்.
துரித உணவகங்களில் சுவைக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இதனால் இந்த உணவை
சாப்பிடுபவர்கள் உடல்ரீதியாக பல்வேறு உபாதைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
மேலும் அவர்கள் துரித உணவகத்தில் எப்படி அவசரம் அவசரமாக சாப்பிடுகிறார்களோ
அந்த அவசரத்தையே பிற செயல்களிலும் பின்பற்றத் தொடங்கி விடுகின்றனர்.
துரித உணவகத்தில் சாப்பிடும் பழக்கமுடைய நூற்றுக்கணக்கானோரிடம் நடத்திய
ஆய்வில் இது உறுதியாகியுள்ளது என்றும் அந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்
கூறியுள்ளனர்.




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பொறுமையைப் பறிக்கும் துரித உணவுப் பழக்கம் Logo12
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sat Apr 24, 2010 9:40 am

சிறந்த பதிவு நண்பா,
பகிர்வுக்கு நன்றி.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக