புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_m10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10 
47 Posts - 59%
heezulia
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_m10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_m10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_m10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_m10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_m10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_m10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_m10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_m10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_m10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10 
42 Posts - 59%
heezulia
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_m10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_m10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_m10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_m10தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறாக குறிக்கபட்ட ஆயுள்?

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Apr 21, 2010 7:10 pm

First topic message reminder :

ஆயுட்காலம் மறதியாய்
குறிக்கப்பட்டு இறைவனால்
பூமியில் தூவபட்ட
விதை நான்

இலைகள் துளிர்விட்டு
விருட்சமாய் வளர்வேநென
ஆசையை சுமந்துதான்
வளர்ந்தேன் நான்

ஏழாவது அறிவை
எட்டிபார்க்கும்
மனிதன் என் உடம்புக்குள்
கதிர்வீச்சை செலுத்துகிறான்

வண்ண வண்ண
மிட்டாய்கள் சுவைக்கும்நாவு
சுவையாமலேயே மாத்திரைகளை
உடம்புக்குள் தள்ளுகிறது

கொஞ்சி விளையாடிய
அம்மா எந்தன்
முகம் பார்த்துவிட்டு
கடவுளின்முகம் பார்க்கிறாள்

நான் பிறந்தபொழுது
அவள் கண்டகனவுகளை
அழிக்க.. கண்ணீரும்
வற்றிவிட்டது அவளுக்கு

வலியெல்லாம் உடம்பில்
நம்பிக்கையென்பது மனதில்
எமனுடன் போராடி
இவ்வுலகில் வாழமுடியுமா?

வலிகள் வருகிறது..
வெள்ளை தேவதைகள்
நிரம்பிய ஆஸ்பத்திரியில்
மரத்து போகிறது

தெருவோரத்தில் ஐஸ்காரனை
பார்த்தும் பார்க்காதுபோல்
செல்ல பழகிவிட்டது
ஆசைகொண்ட மனம்

அன்றுகூட தும்மலின்பொழுது
பாட்டி தலையில்தட்டி
நூறு வயது
எனக்கு என்கிறாள்

நல்ல தூக்கம்
நேற்று அதிசயமாய்
கனவிலும்கூட ஆஸ்பத்திரி
வாடை துரத்துகிறது

தலையில் முடியும்
இல்லாமல் பள்ளியில்
நண்பனின் கிராப்முடிபார்த்து
ஆசை வருகிறது

அண்ணன் நானே
விட்டுகொடுக்க வேண்டும்
அப்பா ........இப்பொழுது
தங்கையை விட்டுகொடுக்கசொல்கிறார்

எப்பொழுதும் சண்டைபோடும்
தோழன் இன்றும்
இருக்கையை விட்டுகொடுத்து
பரிவாய் பார்க்கிறான்

எனக்காய் விட்டுகொடுக்க
இத்தனைபேர் இருபதால்தானோ
இறைவன் என்னிடம்
எனதாயுளை விட்டுகொடுக்க சொல்கிறார் ???

தீதும் நன்றும் பிறர் தர வாரா தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 154550

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Apr 22, 2010 1:36 pm

நல்லதொரு கவிதை என்பதைவிட ஒரு கவிதைக் காவியம்.
வாழ்த்துக்கள் நிலாசகி!
கா.ந.கல்யாணசுந்தரம்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 22, 2010 1:42 pm

Kaa Na Kalyanasundaram wrote:நல்லதொரு கவிதை என்பதைவிட ஒரு கவிதைக் காவியம்.
வாழ்த்துக்கள் நிலாசகி!
கா.ந.கல்யாணசுந்தரம்.

மிக்க நன்றி கவிஞர் அவர்களே...
அன்பு மலர்

தீதும் நன்றும் பிறர் தர வாரா தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 154550
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Thu Apr 22, 2010 1:50 pm

எப்படி முடிந்தது தங்களால் !
கையில் பேனாவா ? அல்லது தூரிகையா ?
படம் பதிவதுபோல் மனதில் பதிந்த கவிதை
அத்தி பூத்தாற்போல!

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 22, 2010 1:52 pm

முதன்முதலாக பாராட்டுகளின் மழையில்
ஒரு நிலா நனைகிறது.

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 22, 2010 1:54 pm

manoj_23 wrote:எப்படி முடிந்தது தங்களால் !
கையில் பேனாவா ? அல்லது தூரிகையா ?
படம் பதிவதுபோல் மனதில் பதிந்த கவிதை
அத்தி பூத்தாற்போல!

மிக்க நன்றி!
அருகில் இருந்து பார்த்த காட்சிகளின் உண்மை ..வார்த்தைகளாக !
இபெலாம் நான் பேனாவை எடுப்பதில்லை..நேரடியா கீபோர்ட் தான்
நன்றி

தீதும் நன்றும் பிறர் தர வாரா தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 22, 2010 1:56 pm

மு.வித்யாசன் wrote:முதன்முதலாக பாராட்டுகளின் மழையில்
ஒரு நிலா நனைகிறது.

இந்த பாராட்டுகளெல்லாம் அந்த தண்ணீரில் கரைக்க பட்ட மலருக்கு சமர்ப்பணம்
அழுகை

தீதும் நன்றும் பிறர் தர வாரா தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 154550
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 22, 2010 1:59 pm

கீபோர்டில் இருந்து இசைதான் வெளிப்படும்
எப்படி கவி அலை அடித்தது.

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Thu Apr 22, 2010 2:01 pm

நிலாசகி wrote:
manoj_23 wrote:எப்படி முடிந்தது தங்களால் !
கையில் பேனாவா ? அல்லது தூரிகையா ?
படம் பதிவதுபோல் மனதில் பதிந்த கவிதை
அத்தி பூத்தாற்போல!

மிக்க நன்றி!
அருகில் இருந்து பார்த்த காட்சிகளின் உண்மை ..வார்த்தைகளாக !
இபெலாம் நான் பேனாவை எடுப்பதில்லை..நேரடியா கீபோர்ட் தான்
நன்றி

ஈகரைக்கு வந்து வந்து இப்ப கீபோர்டும் உங்களுக்கு ஃப்ரண்டு ஆகிவிட்டதுன்னு சொலுங்க !

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 22, 2010 2:04 pm

சகி என்ன அருமையாக ஒரு நோயாளியின் மனதைப் படம் பிடித்து விட்டீர்கள்.. பாராட்ட சொற்களின்றி தள்ளாடு ஏழை எழுத்தாளி நான்.. ஆனந்தம் பெருக்கெடுக்கக் கண்ணீருடன் உச்சி முகர்கிறேன் இந்தக் கவிதைத் தந்த தமிழ்ப்பெண்ணை... தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 572280 தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 942 தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 599303 தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 154550

தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Aதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Aதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Tதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Hதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Iதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Rதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Aதவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 Empty
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Apr 22, 2010 2:13 pm

manoj_23 wrote:
நிலாசகி wrote:
manoj_23 wrote:எப்படி முடிந்தது தங்களால் !
கையில் பேனாவா ? அல்லது தூரிகையா ?
படம் பதிவதுபோல் மனதில் பதிந்த கவிதை
அத்தி பூத்தாற்போல!

மிக்க நன்றி!
அருகில் இருந்து பார்த்த காட்சிகளின் உண்மை ..வார்த்தைகளாக !
இபெலாம் நான் பேனாவை எடுப்பதில்லை..நேரடியா கீபோர்ட் தான்
நன்றி

ஈகரைக்கு வந்து வந்து இப்ப கீபோர்டும் உங்களுக்கு ஃப்ரண்டு ஆகிவிட்டதுன்னு சொலுங்க !
சியர்ஸ் சியர்ஸ்

தீதும் நன்றும் பிறர் தர வாரா தவறாக குறிக்கபட்ட  ஆயுள்? - Page 3 154550
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக