புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஞ்சி சாதம் - Page 2 I_vote_lcapஇஞ்சி சாதம் - Page 2 I_voting_barஇஞ்சி சாதம் - Page 2 I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
இஞ்சி சாதம் - Page 2 I_vote_lcapஇஞ்சி சாதம் - Page 2 I_voting_barஇஞ்சி சாதம் - Page 2 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
இஞ்சி சாதம் - Page 2 I_vote_lcapஇஞ்சி சாதம் - Page 2 I_voting_barஇஞ்சி சாதம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
இஞ்சி சாதம் - Page 2 I_vote_lcapஇஞ்சி சாதம் - Page 2 I_voting_barஇஞ்சி சாதம் - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
இஞ்சி சாதம் - Page 2 I_vote_lcapஇஞ்சி சாதம் - Page 2 I_voting_barஇஞ்சி சாதம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
இஞ்சி சாதம் - Page 2 I_vote_lcapஇஞ்சி சாதம் - Page 2 I_voting_barஇஞ்சி சாதம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இஞ்சி சாதம் - Page 2 I_vote_lcapஇஞ்சி சாதம் - Page 2 I_voting_barஇஞ்சி சாதம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஞ்சி சாதம் - Page 2 I_vote_lcapஇஞ்சி சாதம் - Page 2 I_voting_barஇஞ்சி சாதம் - Page 2 I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
இஞ்சி சாதம் - Page 2 I_vote_lcapஇஞ்சி சாதம் - Page 2 I_voting_barஇஞ்சி சாதம் - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
இஞ்சி சாதம் - Page 2 I_vote_lcapஇஞ்சி சாதம் - Page 2 I_voting_barஇஞ்சி சாதம் - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இஞ்சி சாதம் - Page 2 I_vote_lcapஇஞ்சி சாதம் - Page 2 I_voting_barஇஞ்சி சாதம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இஞ்சி சாதம் - Page 2 I_vote_lcapஇஞ்சி சாதம் - Page 2 I_voting_barஇஞ்சி சாதம் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
இஞ்சி சாதம் - Page 2 I_vote_lcapஇஞ்சி சாதம் - Page 2 I_voting_barஇஞ்சி சாதம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இஞ்சி சாதம் - Page 2 I_vote_lcapஇஞ்சி சாதம் - Page 2 I_voting_barஇஞ்சி சாதம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
இஞ்சி சாதம் - Page 2 I_vote_lcapஇஞ்சி சாதம் - Page 2 I_voting_barஇஞ்சி சாதம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
இஞ்சி சாதம் - Page 2 I_vote_lcapஇஞ்சி சாதம் - Page 2 I_voting_barஇஞ்சி சாதம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இஞ்சி சாதம் - Page 2 I_vote_lcapஇஞ்சி சாதம் - Page 2 I_voting_barஇஞ்சி சாதம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஞ்சி சாதம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 21, 2010 1:23 pm

First topic message reminder :

சீதள உடம்புக்காரர்கள் அடிக்கடி இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வது நலம். சளித் தொல்லையை அறவே நாளாவட்டத்தில் ஒழித்து உடம்பை மந்தமான நிலையிலிருந்து மீட்டு சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் குணம் இதற்கு உண்டு. மேலும் ஜீரணத்தை மேம்படுத்தி, உடம்பையும் 'சிக்'கென வைக்கும் ஆற்றலும் உண்டு.

தேவையானவை:

பச்சரிசி - 250 கிராம்

இஞ்சித் துண்டு - 1 தேக்கரண்டி

கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 4

வெல்லம் - கோலி அளவு

புளிக் கரைசல் 1/4 கப்

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கடுகு + உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 1/4 கப்

உப்பு - தேவைக்கேற்ப

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை அரை மணி நேரம் மட்டுமே ஊறவைத்துக் களைந்து, உதிரியாக சாதம் வடித்துக் கொள்ளவும். இஞ்சி தோல் சீவி பொடியாக நறுக்கி எடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சியை நன்கு வதக்கவும்.

மிளகாய் வற்றல், கடலைப் பருப்பையும் சிவக்க வறுத்து எடுக்கவும்.

இவற்றை ஒன்று சேர்த்து மிக்ஸியில் அரைத்து இத்துடன் புளிக்கரைசல், வெல்லம், மஞ்சள் தூள், உப்பு கலந்து, திட்டமாக நீர் சேர்த்து ஒரு முறை கொதிக்க விடவும்.

கடுகு, உளுத்தம் பரப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து இதில்கொட்டவும்.

இந்தக் கலவையுடன் மீதமிருக்கும் நல்லெண்ணெய் சேர்த்து சாதத்தில் நன்கு கலந்தால், இஞ்சி சாதம் தயார்.

இஞ்சி சாதம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 21, 2010 5:40 pm

நிர்மல் wrote:
அப்புகுட்டி wrote:
நிர்மல் wrote:

ஏன் இந்த ஆணவ சிரிப்பு ....
காலம் வரும் உங்களுக்கும் ...
கூடாது கூடாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஓடினா விட்டுடுவோமா இஞ்சி சாதம் - Page 2 755837 இஞ்சி சாதம் - Page 2 755837

சமாதானம் சமாதானம்.
Spoiler:

இஞ்சி சாதம் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 21, 2010 5:44 pm

அப்புகுட்டி wrote:
நிர்மல் wrote:
அப்புகுட்டி wrote: கூடாது கூடாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஓடினா விட்டுடுவோமா இஞ்சி சாதம் - Page 2 755837 இஞ்சி சாதம் - Page 2 755837

சமாதானம் சமாதானம்.
Spoiler:

இஞ்சி சாதம் - Page 2 154550 இஞ்சி சாதம் - Page 2 154550 இஞ்சி சாதம் - Page 2 154550 இஞ்சி சாதம் - Page 2 154550 இஞ்சி சாதம் - Page 2 678642

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Apr 21, 2010 5:44 pm

நிர்மல் wrote:
அப்புகுட்டி wrote:
நிர்மல் wrote:

ஓடினா விட்டுடுவோமா இஞ்சி சாதம் - Page 2 755837 இஞ்சி சாதம் - Page 2 755837

சமாதானம் சமாதானம்.
Spoiler:

இஞ்சி சாதம் - Page 2 154550 இஞ்சி சாதம் - Page 2 154550 இஞ்சி சாதம் - Page 2 154550 இஞ்சி சாதம் - Page 2 154550 இஞ்சி சாதம் - Page 2 678642
சியர்ஸ் சியர்ஸ்

இஞ்சி சாதம் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 21, 2010 5:48 pm

நிர்மலாச்சும் பரவாயில்ல கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்தான் சமையல் குறிப்பா படிக்கிறார், நீங்க கல்யாணம் ஆகாததுக்கு முன்னாடியே சமையல் குறிப்பா படிச்சு செய்து பார்க்குரீங்கலாமே தல. ENNA விஷயம்.

இஞ்சி சாதம் - Page 2 Uஇஞ்சி சாதம் - Page 2 Dஇஞ்சி சாதம் - Page 2 Aஇஞ்சி சாதம் - Page 2 Yஇஞ்சி சாதம் - Page 2 Aஇஞ்சி சாதம் - Page 2 Sஇஞ்சி சாதம் - Page 2 Uஇஞ்சி சாதம் - Page 2 Dஇஞ்சி சாதம் - Page 2 Hஇஞ்சி சாதம் - Page 2 A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 21, 2010 5:52 pm

உதயசுதா wrote:நிர்மலாச்சும் பரவாயில்ல கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்தான் சமையல் குறிப்பா படிக்கிறார், நீங்க கல்யாணம் ஆகாததுக்கு முன்னாடியே சமையல் குறிப்பா படிச்சு செய்து பார்க்குரீங்கலாமே தல. ENNA விஷயம்.

அப்புறம் இப்பவே செஞ்சு பாத்துக்கிட்டா தானே அப்பறம் அடி வாங்கிறதிலே இருந்து தப்பிக்கலாம் ..

என்ன தல நான் சொல்வது சரிதானே ....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2016 11:59 am

ஏதோ தேடும்போது இது கிடைத்தது, செய்து பார்க்கணும் சிவா புன்னகை....நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 13, 2016 3:01 pm

மிளகு சாதம் கோவிலில் கொடுத்தார்கள் ! ரொம்பவும் ருசியாக இருந்தது . அதை எப்படிச் செய்வது என்பதை சொல்லவும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2016 10:05 pm

M.Jagadeesan wrote:மிளகு சாதம் கோவிலில் கொடுத்தார்கள் ! ரொம்பவும் ருசியாக இருந்தது . அதை எப்படிச் செய்வது என்பதை சொல்லவும் .
மேற்கோள் செய்த பதிவு: 1211014

எந்த கோவில் என்று சொல்லுங்கள் ஐயா, மிளகு சாதமா சம்பா சாதமா ? அதுவும் சொல்லுங்கோ ...எப்படி செய்வது என்று சொல்கிறேன், ரெண்டுமே ரொம்ப அருமையாக இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 14, 2016 12:06 pm

எங்கள் ஊருக்குப் பக்கத்தில் , சோழிங்கநல்லூர் முருகன் கோவிலில் , மிளகு சாதம் கொடுத்தார்கள் . மிகவும் சுவையாக இருந்தது .அதுதான் உங்களிடம் கேட்டேன் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 11:36 am

M.Jagadeesan wrote:எங்கள் ஊருக்குப் பக்கத்தில் , சோழிங்கநல்லூர் முருகன் கோவிலில் , மிளகு சாதம் கொடுத்தார்கள் . மிகவும் சுவையாக இருந்தது .அதுதான் உங்களிடம்  கேட்டேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1211182

கோவில் பிரசாதத்தின் ருசியே அலாதி  தான் ஐயா, என்றாலும் இதை தயாரிப்பது ரொம்ப கஷ்டம் ஒன்றும் இல்லை புன்னகை...இதோ செய்முறை :

மிளகு சாதம் !

தேவையானப்பொருட்கள்:

அரிசி - 1 கப்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன் (தேவையானால் )
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
உப்பு

செய்முறை:

அரிசியைக் களைந்து தேவையான தண்ணீரைச் சேர்த்து உதிர் உதிராக வரும்படிக்கு சாதம் வடிக்கவும்.

ஒரு வாணலியில் துளி நெய் விட்டு அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்தெடுக்கவும்.

அதே வாணலியில் தேங்காய்த்துருவலைப் போட்டு கருகாமல், கொஞ்சம் சிவப்பாகும் வரை வறுக்கவும்.

சற்று ஆறியவுடன், வறுத்த பருப்புகள், தேங்காய்த்துருவல் அனைதையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக்கவும்.

தனியே, மிளகை சற்று கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

வாணலில் நெய்யை விட்டு சூடாக்கி அதில் முந்திரிப்பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும்.

அதில் மிளகுப்பொடியையும் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுத்து, அத்துடன் சாதத்தைச் சேர்க்கவும்.

அரைத்து வைத்துள்ள பருப்பு/தேங்காய்ப் பொடி, உப்பு ஆகியவற்றையும் சாதத்தில் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

கறிவேப்பிலை வேண்டுமானாலும் தாளிக்கலாம் .

அப்பளத்துடன் அல்லது கத்தரிக்காய் கொத்சுவுடன் பரிமாறவும். .

செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் ஐயா ..நீங்கள் சுவைத்தது இதுதானா என்று புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக