புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_c10பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_m10பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_c10 
15 Posts - 79%
kavithasankar
பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_c10பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_m10பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 5%
heezulia
பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_c10பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_m10பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_c10பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_m10பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 5%
Barushree
பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_c10பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_m10பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_c10பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_m10பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_c10பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_m10பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_c10பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_m10பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_c10பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_m10பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 21, 2010 12:19 pm

First topic message reminder :

பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Pasala10

பசலை ஒரு கொடிவகைத் தாவரம். இந்த கீரையை வீட்டில், தோட்டத்தில் வளர்க்கலாம். ஆறு அங்குல நீளமுள்ள இதன் கொடித்தண்டை நறுக்கி, வேலி ஓரத்தில் அல்லது மரங்களின் அருகில் நட்டு வைத்தால், விரைவில் துளிர்விட்டு கொடியாக வளரும். பந்தலிலும் படர விட்டு வளர்க்கலாம்.

கொடிப்பசலைக் கீரையின் இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து, பொடியாக அரிந்து சமைத்து சாப்பிடலாம். இலைகளை அவித்து, வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், உப்பு சேர்த்து கடைந்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

இதில் புரதம், கொழுப்பு, மாவுப் பொருட்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின், ரைபோபிளாவின், நியாசின், வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளன.

இக்கீரை உடல் சூட்டை தணித்து, உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். கோடை காலத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால், கோடை நோய்கள் நம்மை அண்டாது.

ஏதாவது ஒரு வழியில் இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படாது. நன்கு பசி உண்டாகும். இக்கீரையில் இரும்புச்சத்து இருப்பதால் ரத்த விருத்தி ஏற்படும். இதன் இலைகளை அவித்து, பூண்டு, சீரகம், பெருங்காயம், உப்பு, மிளகு சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் குடல் கோளாறுகள் சீராகும்.

கொஞ்சம் பசலை இலையோடு மாதுளம் பிஞ்சை வைத்து அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு வீதம், மூன்று வேளையும் சாப்பிட்டு வர சீதபேதி நன்கு குணமாகும். இதன் இலையுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து அரைத்து வேக வைத்துச் சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு மாறும், குரல் வளம் பெறும்.

மேலும் இக்கீரையில் `வைட்டமின் சி' சத்து உள்ளதால் கண்பார்வை அதிகரிக்கும். இக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர காமம் அதிகரிக்கும். ஆண், பெண் இருவருக்கும் உள்ள சாதாரண மலட்டுத் தன்மையை நீக்கும் ஆற்றலும் கொண்டது. சளித் தொல்லை உள்ளவர்கள் இக்கீரையை தவிர்க்கவும்.

***

பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Fri Apr 23, 2010 6:26 pm

மிக்க நன்றி சார் ,
நேரம் கிடைக்கும்போது பதில் கொடுங்கள் சார் நான் காத்திருக்கின்றேன் !!!

என்றென்றும் நன்றிகளுடன் சிவா !!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 23, 2010 6:29 pm

SHIVA KUMAR wrote:மிக்க நன்றி சார் ,
நேரம் கிடைக்கும்போது பதில் கொடுங்கள் சார் நான் காத்திருக்கின்றேன் !!!

என்றென்றும் நன்றிகளுடன் சிவா !!

இப்படி நன்றி கூறிவிட்டு ஓடிவிடக் கூடாது. உங்களுக்குத் தெரிந்த தகவல்களை எங்களுக்கும் அறியத் தாருங்கள்!

பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 678642

பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Fri Apr 23, 2010 6:37 pm

அப்புகுட்டி wrote:கீரை பற்றிய நல்லதோர் தகவல் நன்றி அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி

பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 23, 2010 9:50 pm

ssssssdfdfddfsfd
SHIVA KUMAR wrote:சார் வணக்கம் என் பெயர் சிவா, நீங்கள் எனக்கு நிறைய தடவை உதவி செய்து இருக்கின்றீர்கள் மிகவும் நன்றி சார் !!! இப்போதும் எனக்கு உதவுவீர்கள் என நம்புகின்றேன் , சார் நான் மிகவும் ஒல்லியாக இருக்கின்றேன் என வயது 28 ஆனால் பார்ப்பதற்கு 15 வயது சிறுவன் போல் இருக்கின்றேன் . என்ன சாப்பிட்டாலும் என் உடல் சதை பிடிக்கவில்லை . உடற்பயிற்சி , யோகா செய்தும் எந்த மாற்றமும் இல்லை சுமார் 10 வருடமாக வெறும் 55 கிலோ எடைதான் உள்ளது . எனக்கு திருமணமாகி ஒரு வயதில் குழ்ந்தை இருக்கின்றான் .
என் நண்பர்கள், என் தம்பி , என்னை விட வயதில் சிறியவர்கள் எல்லாம் நன்றாக உள்ளார்கள் . ஆனால் நான் மட்டும் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக இருக்கின்றேன் என்னால் சட்டை இல்லாமல் வெளியே வரமுடியவில்லை . என்னை பார்த்தால் எனக்கே மிகவும் வேதனையாக உள்ளது. என் உடல் கொஞ்சம் எடை கூட எனக்கு வழி சொல்லுங்கள் சார் ப்ளீஸ் உங்களால் நான் எடை கூடினால் உங்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன் சார் . என் மனைவி என்னை பார்த்து சாப்பிடுவது எல்லாம் எங்கே போகிறது என்கிறாள் .
எனக்கு TB test, BLOOD test & URINE test எல்லாம் எடுத்தார்கள் . எதுவும் பிரச்சினை இல்லை நன்றாக சாப்பிடு என்று சொல்கின்றார்கள் . ஆனால் நான் என்ன சத்தான உணவு அசைவ , சைவ , பால் , முட்டை , கீரைகள் சாப்பிட்டாலும் ஒன்றும் பலனில்லை . என் வாழ்வின் ஒரே வேதனை இதுதான் . தயவு செய்து எனக்கு உதவுங்க டாக்டர் (சிவா) சார் ப்ளீஸ் . உங்கள் முத்தான பதிலை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன் என்றென்றும் நன்றிகளுடன் சிவா !!!

சிவா சார், உங்களுக்கு நான் பதில் தந்தால் நம் தலைவர் சிவா தவறர்க நினைக்க மாட்டார் என்றே நம்புகிறன். I am not a doctor but I can suggest something to you. here are the items youcan take or try.
1. Take milk with honey in the night, this will put on weight.
2. Take 'dates' பேரீச்சை soked in milk for about half an hour. with out soaking also you can take 'dates' regularly.
3. In the morning do some exercise and take a hand full of soaked 'kothukadalai'
4. Take calorie rich foods like icecream, milk shake, chololates etc.,
Let me add some more when I remember more. But best is do exercise and take more food. All the best பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Icon_lol

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 2:51 pm

SHIVA KUMAR wrote:மிக்க நன்றி சார் ,
நேரம் கிடைக்கும்போது பதில் கொடுங்கள் சார் நான் காத்திருக்கின்றேன் !!!

என்றென்றும் நன்றிகளுடன் சிவா !!

உங்களுக்கான பதிலை மின்னஞ்சல் மூலம் அனுப்பிவிட்டேன் சிவகுமார்! அதன் நகல் இங்கு...! மற்றவர்களுக்கும் பயன்படலாம்தானே!!!

உடல் எடையை குறைப்பதுதான் பிரச்சனையே தவிர உடல் எடையைக் கூட்டுவது ஒரு பெரிய பிரச்சனை அல்ல!

உடல் எடையை அதிகரிக்க நீங்கள் தினமும் சாப்பிடும் உணவின் அளவையும் அதாவது அதிக கலோரிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்! அதிக கலோரி உள்ள உணவாக சாப்பிட்டு வந்தால் குறிப்பிட்ட வாரங்களில் இடல் எடையில் முன்னேற்றம் தெரியும்!

காலையில் வெறும் வயிற்றில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதன்பிறகு இரண்டு முட்டைகளை அரை வேக்காடாக வேக வைத்து சாப்பிடவும்! காலையில் இட்லி தோசைகளை தவிர்த்து விடுங்கள். அவைகளெல்லாம் ஜீரோ கலோரி உள்ள உணவு வகைகள்!

முந்திரி, பாதாம், பிஸ்தா தினமும் சாப்பிடவும். அதிக அளவு புரட்டீன் உள்ள உணவு வகைகளை சேர்த்துக் கொள்ளவும்! இல்லையேல் புரட்டீன் மாவு வகைகள் கிடைக்கும், அவற்றை வாங்கி சாப்பிடலாம். இந்த மாவு உடற்பயிற்சி நிலையங்களில் அங்கு வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும்.

வாழைப்பழத்தை தயிருடன் கலந்து சாப்பிட்டு பிறகு ஒரு கிளாஸ் பால் குடித்து வாருங்கள்! Peanut butter அல்லது பாலாடைக்கட்டி (cheese) சாப்பிட்டு வரவும். இங்கு கூறியவைகளெல்லாம் காலை உணவு வகைகள்!

மதிய உணவாக சாலாட் (நறுக்கப்பட்ட காய்கள், பழங்கள் முதலானவை கொண்டு பச்சையாக உண்ணும் ஒரு வகை உணவு) மற்றும் அவகாடோ எண்ணெய் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்!

எள்ளுவிதை, கீரை வகைகள், தூனா (Tuna) எனப்படும் மீன்கள், sandwich, ஆலிவ் எண்ணெய் போன்றவைகளும் உடல் எடை அதிகரிக்க உதவும் சாப்பாட்டு வகைகள்!

பாலும் முட்டையும் அதிகம் சேர்த்து வரவும். இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒரு மாதத்திற்குப் பிறகு வாரத்திற்கு 2-3 பவுண்ட் எடை கூடும்!

பசலைக் கீரையின் மருத்துவ குணங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக