ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆழ்மனதிற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி புத்தகம் வேண்டும்
by Sur@123 Yesterday at 11:45 pm

» பெகாசஸ் - செய்திகள்
by சிவா Yesterday at 10:15 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 10:13 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 10:03 pm

» சிங்கப்பூர் பள்ளிகளில் வைரமுத்து கவிதைகள்
by சிவா Yesterday at 9:52 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டி
by T.N.Balasubramanian Yesterday at 8:57 pm

» கீதையின் பத்து கட்டளைகள்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ஜோசப் பிட்சை என்னும் நடிகர் சந்திரபாபு
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» கருத்து கந்தசாமி
by சிவா Yesterday at 3:45 pm

» அனுமன் பெற்ற பரிசு
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» பசங்க மனசு சுத்த தங்கம்!
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» அத்திமலைத் தேவன் பாகம் 1 முதல் 5 வரை - காலச்சக்கரம் நரசிம்மா - FREE PDF
by Guest Yesterday at 1:33 pm

» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by சிவா Yesterday at 1:30 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» ஐ.என்.எஸ் விக்ராந்த்
by சிவா Yesterday at 8:31 am

» வெயிலோடு விளையாடு
by curesure4u Yesterday at 7:33 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:32 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 8:47 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 2:01 pm

Admins Online


மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by அப்புகுட்டி Mon Apr 19, 2010 3:02 am

தவறான உணவுப் பழக்கம், இரவில் வெகு நேரம் கண்விழித்தல், இரவு வெகு நேரம் கழித்து சாப்பிடுவது, மது குடிப்பது, மலத்தை அடக்குதல், போதிய உடற் பயிற்சி இல்லாமை ஆகியவை மலச்சிக்கலை உண்டாக்கும்.

வெள்ளைப்பூண்டு, வெங்காயம், மசாலாப் பொருட்கள் ஆகியவற்றை அதிகம் உண்பதால் உடலில் ஏற்படும் சீரண நிலை குறைந்துவிடுகிறது. இதனாலும் மலச்சிக்கல் ஏற்படும்.

வாழைப்பழம், பப்பாளி, அன்னாசி, புதினா, வாழைத்தண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பொட்டுக்கடலை, நிலக்கடலை, கீரைகள், சோயாபீன்ஸ், மாங்காய் ஆகியவைகளில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால் இவைகளைச் சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

உணவில் நார்ப் பொருட்களும், தவிட்டுப் பொருட்களும் இல்லாவிட்டால் மலம் குடலில் ஒட்டும். மலச்சிக்கல் உள்ளவர்கள் திராட்சை, ஆப்பிள், எலுமிச்சை சேர்த்துக் கொள்ளலாம். உண்ணும் உணவில் பாதி உடலுக்கு உணவாகிறது. மீதி மலமாக வெளியேறுகிறது.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by Aathira Mon Apr 19, 2010 9:26 am

நல்ல குறிப்புகள் அப்பு. மிக்க நன்றி.. மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? 678642 மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? 154550


மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? Aமலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? Aமலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? Tமலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? Hமலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? Iமலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? Rமலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? Aமலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by சபீர் Mon Apr 19, 2010 10:12 am

நல்லதொரு விளக்கம் நன்றி அப்பு
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by kalaimoon70 Mon Apr 19, 2010 11:20 am

பலன் தரும் உணவு உடலுக்கு பலமாகவும்,
பலனற்று போனது மலமாகவும் போவது பற்றி
குறுப்பிட்டு,
மலச்சிக்கல் தீர்க்க வழியும் சொல்லும்,இன்றைய நிலைக்கு தேவையான
கட்டுரை இது .நன்றி தோழரே.
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
மதிப்பீடுகள் : 112

Back to top Go down

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by அப்புகுட்டி Tue Apr 20, 2010 2:40 am

@Aathira wrote:நல்ல குறிப்புகள் அப்பு. மிக்க நன்றி.. மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? 678642 மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? 154550
நன்றி பாடகன்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by அப்புகுட்டி Tue Apr 20, 2010 2:40 am

@சபீர் wrote:நல்லதொரு விளக்கம் நன்றி அப்பு
நன்றி நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by அப்புகுட்டி Tue Apr 20, 2010 2:41 am

@kalaimoon70 wrote:பலன் தரும் உணவு உடலுக்கு பலமாகவும்,
பலனற்று போனது மலமாகவும் போவது பற்றி
குறுப்பிட்டு,
மலச்சிக்கல் தீர்க்க வழியும் சொல்லும்,இன்றைய நிலைக்கு தேவையான
கட்டுரை இது .நன்றி தோழரே.
நன்றி நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by கலைவேந்தன் Tue Apr 20, 2010 9:49 am

பயனுள்ள பதிவு அப்பு... மிக்க நன்றி தம்பி..! மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? 154550
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by ஹாசிம் Tue Apr 20, 2010 12:32 pm

மிக்க நன்றி அப்பு பயணுள்ள தகவல்
அப்பு வைத்தியரின் ஆலேசனைப்படி நடக்கிறேன் சார் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? 678642 மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? 755837
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by எஸ்.அஸ்லி Tue Apr 20, 2010 2:30 pm

நல்ல தகவல் அப்பு.இனி இரவில் கண் விழிக்காதீங்க. மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? 677196 மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? 677196 மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? 677196 மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? 677196 மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? 678642 மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? 154550 மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? Sleep மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? Icon_cheers
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by அன்பு தளபதி Tue Apr 20, 2010 2:33 pm

இன்றைய சூழலுக்கு இது மிகமுக்கியம் இரவில் தூக்கமும் காலையில் மலமும் வருவதில் பிரச்சினை இல்லை எனில்
எல்லா பிரச்சினையும் தவிர்க்கலாம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
மதிப்பீடுகள் : 344

http://gkmani.wordpress.com

Back to top Go down

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by ரமீஸ் Tue Apr 20, 2010 3:15 pm

மிகவும் அருமையான, பிரயோசனமான பதிவு. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
மதிப்பீடுகள் : 24

Back to top Go down

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by அப்புகுட்டி Tue Apr 20, 2010 4:36 pm

@கலை wrote:பயனுள்ள பதிவு அப்பு... மிக்க நன்றி தம்பி..! மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? 154550
நன்றி நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by அப்புகுட்டி Tue Apr 20, 2010 4:37 pm

maniajith007 wrote:இன்றைய சூழலுக்கு இது மிகமுக்கியம் இரவில் தூக்கமும் காலையில் மலமும் வருவதில் பிரச்சினை இல்லை எனில்
எல்லா பிரச்சினையும் தவிர்க்கலாம்
சிரி சிரி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by அப்புகுட்டி Tue Apr 20, 2010 4:37 pm

mhmramees wrote:மிகவும் அருமையான, பிரயோசனமான பதிவு. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை