ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆழ்மனதிற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி புத்தகம் வேண்டும்
by Sur@123 Yesterday at 11:45 pm

» பெகாசஸ் - செய்திகள்
by சிவா Yesterday at 10:15 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 10:13 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 10:03 pm

» சிங்கப்பூர் பள்ளிகளில் வைரமுத்து கவிதைகள்
by சிவா Yesterday at 9:52 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வெஜ் ஹைதராபாதி நிசாமி ஹண்டி
by T.N.Balasubramanian Yesterday at 8:57 pm

» கீதையின் பத்து கட்டளைகள்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ஜோசப் பிட்சை என்னும் நடிகர் சந்திரபாபு
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm

» கருத்து கந்தசாமி
by சிவா Yesterday at 3:45 pm

» அனுமன் பெற்ற பரிசு
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» பசங்க மனசு சுத்த தங்கம்!
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» அத்திமலைத் தேவன் பாகம் 1 முதல் 5 வரை - காலச்சக்கரம் நரசிம்மா - FREE PDF
by Guest Yesterday at 1:33 pm

» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by சிவா Yesterday at 1:30 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» ஐ.என்.எஸ் விக்ராந்த்
by சிவா Yesterday at 8:31 am

» வெயிலோடு விளையாடு
by curesure4u Yesterday at 7:33 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:32 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 8:47 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Wed Aug 04, 2021 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Wed Aug 04, 2021 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Wed Aug 04, 2021 2:01 pm

Admins Online


























கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by தாமு Sun Nov 14, 2010 6:26 pm

நீண்ட நாள் வாழ வேண்டுமானால் கோபத்தை குறைத்தாக வேண்டும். கோபத்தை இரு வழிகளில் கட்டுப்படுத்தலாம். ஒன்று குறுகிய காலத்துக்கு. மற்றெhன்று நீண்ட காலத்துக்கு.

பொதுவாக கோபம் என்பது சிந்தனைகளின் வெளிப்பாடு தான். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஆத்திரமூட்டாத நிலையில், அதில் தலையிடும் போது நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், என்ன உணர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் கோபம் உண்டாகும்.


கோபத்தை குறைக்க 16 வழிகள் இதோ-


1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள்.


2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்


3. அவசரம் ஒருபோதும் வேண்டாம்


4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்


5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.


6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் வாயை பொத்திக் கொள்ளுங்கள்.


7. மதம் சம்பந்தான பிடித்தமான ஸ்லோகன்களை மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அது உங்களை மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் வைத்திருக்கும்.


8. ஆழமான பெருமூச்சு விடுங்கள்


9. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.


10. சுறுசுறுப்பான வாக்கிங் செல்லுங்கள்

.
11. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.


12. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.



13. கவனத்தை இசையில் திருப்புங்கள்.


14. எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ, அதைப் பற்றி விவாதிப்பதை விட்டு விட்டு வேறு விஷயத்தை திருப்புங்கள்.


15. ஓய்வெடுக்கலாம், அல்லது குட்டித் தூக்கம் போடுங்கள்.


16. கோபத்தை உண்டு பண்ணும் நினைப்புகளில் இருந்து திருப்பும் வகையில் ஏதாவது ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

rose
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by சிவா Sun Nov 14, 2010 10:44 pm

”தீரா கோபம் போராய் முடியும்”

நன்றி தாமு!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by Aathira Sun Nov 14, 2010 11:03 pm

முத்தான் ஆலோசனைகள் அத்தனையும்.. கடை பிடிப்பது கடினம் என்றாலும் நலன் கருதி முயற்சி செய்து பார்க்கிறேன்.

இருந்தாலும் சில நேரங்களில் கோப்ப்படாததாலேயே நான வாங்கிக்கட்டிக்கொள்கிறேனே.. கோபப் படத்தெரியவில்லை என்று அதற்கு எதாவது வழி சொல்லுங்களேன் தாமு..


கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Aகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Aகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Tகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Hகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Iகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Rகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Aகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by kungumapottu gounder Sun Nov 14, 2010 11:07 pm

அக்கா எப்படி அதிகமா கோபபடுவீங்களா?
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010
மதிப்பீடுகள் : 8

Back to top Go down

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by சிவா Sun Nov 14, 2010 11:08 pm

@kungumapottu gounder wrote:அக்கா எப்படி அதிகமா கோபபடுவீங்களா?

தினமும் வெள்ளை மிளகாய் சாப்பிட்டு வாருங்கள் அக்கா!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by kungumapottu gounder Sun Nov 14, 2010 11:16 pm

அக்கா எஸ்கேப்
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010
மதிப்பீடுகள் : 8

Back to top Go down

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by சிவா Sun Nov 14, 2010 11:18 pm

@kungumapottu gounder wrote:அக்கா எஸ்கேப்

பரவாயில்லை பாஸ், நீங்கள் கொஞ்சம் ருசி பார்த்துவிட்டுச் செல்லுங்கள்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by Aathira Sun Nov 14, 2010 11:19 pm

@சிவா wrote:
@kungumapottu gounder wrote:அக்கா எப்படி அதிகமா கோபபடுவீங்களா?

தினமும் வெள்ளை மிளகாய் சாப்பிட்டு வாருங்கள் அக்கா!
வெள்ளை மிளகாயா? எப்படி இருக்கும்? சாப்பிட்டா கோபம் அதிகமா வருமா?


கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Aகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Aகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Tகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Hகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Iகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Rகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Aகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by Aathira Sun Nov 14, 2010 11:20 pm

@kungumapottu gounder wrote:அக்கா எஸ்கேப்
அதுக்குள்ளே எஸ்கேப்பா?? இன்னும் கோபப்பட்வே ஆரம்பிக்கலை.. கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? 44296


கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Aகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Aகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Tகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Hகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Iகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Rகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Aகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by Aathira Sun Nov 14, 2010 11:22 pm

@kungumapottu gounder wrote:அக்கா எப்படி அதிகமா கோபபடுவீங்களா?

கோபம் வந்தா நான் நானா இருக்க மாட்டேன். எல்லாரையும் கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? 740322


கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Aகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Aகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Tகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Hகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Iகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Rகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Aகோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by kungumapottu gounder Sun Nov 14, 2010 11:24 pm

ஏன் சின்ன கொழந்தையா மாரிடுவீங்களா.?
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010
மதிப்பீடுகள் : 8

Back to top Go down

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by சிவா Sun Nov 14, 2010 11:27 pm

@Aathira wrote:
@சிவா wrote:
@kungumapottu gounder wrote:அக்கா எப்படி அதிகமா கோபபடுவீங்களா?

தினமும் வெள்ளை மிளகாய் சாப்பிட்டு வாருங்கள் அக்கா!
வெள்ளை மிளகாயா? எப்படி இருக்கும்? சாப்பிட்டா கோபம் அதிகமா வருமா?

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Habanero_white

இந்த வெள்ளை மிளகாய் சாப்பிட்டதில்லையா அக்கா! 10 ஊசி மிளகாய் சாப்பிடுவதும் இந்த ஒரு மிளகாய் சாப்பிடுவதும் ஒன்றாக இருக்கும் அக்கா!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by kungumapottu gounder Sun Nov 14, 2010 11:28 pm

சிவா இது எங்க கிடைக்கும் ?
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010
மதிப்பீடுகள் : 8

Back to top Go down

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by சிவா Sun Nov 14, 2010 11:30 pm

@kungumapottu gounder wrote:சிவா இது எங்க கிடைக்கும் ?

என்ன பாஸ் இப்படிக் கேக்குறீங்க! இது பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் இருக்குமே! சந்தையிலும் வாங்கலாம்! இதில் ஊறுகாய் செய்தால் ஆஹா, அருமையாக இருக்கும்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by சிவா Sun Nov 14, 2010 11:33 pm

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? White.bullet2004

ஒரு செடியில் எவ்வளவு மிளகாய்கள் உள்ளது பாருங்கள்! வீட்டில் ஒரு செடி வளர்த்தாலே போதும்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86808
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10928

http://www.eegarai..net

Back to top Go down

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? Empty Re: கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை