புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 4 Poll_c10தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 4 Poll_m10தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 4 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya
தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 4 Poll_c10தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 4 Poll_m10தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 4 Poll_c10தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 4 Poll_m10தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 4 Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 4 Poll_c10தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 4 Poll_m10தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம்

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Apr 18, 2010 8:59 pm

First topic message reminder :

தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் நண்பர்களே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 10:23 pm

Manubarathan wrote:தாலி பெண்ணுக்கு வேலி தானே தவிர
முள்வேலி அல்ல தாலி இருந்தால் அது ஒரு பாதுகாப்பு கவசமே தவிர
அவள் ஒருவனுக்கு சொந்தம் என்பதை நினைவு படுத்துமே தவிர தண்டனை தருவதில்லை.
ஒழுக்கம் என்பது அவரவர் மனம் சம்பந்தபட்டது
நண்பர் சிவா சொல்வது போல்
தவறான தொழிலில் ஈடுபடுவோர் தாலி கட்டி கொள்வது அவர்களின் பதுகப்புக்ககவே
இங்கே கவனிக்க வேண்டியது அங்கேயும் பதுகப்புக்கே அவர்கள் உபயோகிக்கின்றனர்
அவர்களுக்கே பதுகாபென்றால்
நல்ல குடும்ப பெண்களுக்கு அது இரட்டை காப்பல்லவா...

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Tue Apr 20, 2010 10:52 pm

நன்றி நண்பரே....

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 21, 2010 1:06 am

நல்ல மனைவி + நல்ல கணவன் = பூவேலி = பொன் வேலி

நல்ல மனைவி + கெட்ட கணவன் = முள்வேலி
கெட்ட மனைவி + நல்ல கணவன் = பூவேலி
கெட்ட மனைவி + கெட்ட கணவன் = முள்வேலி..

கெட்ட என்பது சமுதாய சீர்கேடுகள் கொண்டவர்கள்.. அதிகம் சுய நலம் தீய பழக்கவழக்கம் உடையவர்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Wed Apr 21, 2010 5:21 am

சிவா wrote:
ilakkiyan wrote:திருமணத்தில் கணவனால் கட்டப்படும் தாலி ஒரு பெண் திருமணமானவள் என்பதைக் குறித்த போதும் அது கணவன் மனைவியிடையே அன்பான பந்தத்தை வளர்க்கவும் காரணமாக அமைந்தது, இன்றும் அமைகிறது. மனைவியின் கழுத்தில் தாலியைக் காணும் கணவன் இவள் எனது மனைவி. எனக்குச் சொந்தமானவள். இவள் மேல் வாழ்நாள் முழுவதும் அன்பு செலுத்துவதுடன் கஷ்டப்படாது இவளை வாழ வைக்கவேண்டியதும் எனது கடமை என்று நினைக்கிறான். தாலியைச் சுமந்திருக்கும் பெண்ணோ இவன் என்னை மணந்து எனக்கு புதிய வாழ்வு தந்தவன். அவனுக்கு உரியவளாக நான் வாழவேண்டும் என்று நினைக்கிறாள். இவ்வாறான எண்ணங்கள் இருவரிடையே உள்ள பந்தத்தை வலுவுடையதாக்குகின்றன. அந்த பந்தம் குடும்பம் என்ற அமைப்புக்கு அடித்தளம் அமைக்கின்றது.
சிறந்த ஒரு தலைப்பைக் கொடுத்த சகோதரிக்கு எனது நன்றிகள்
அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.]
நன்றிகள் பல உங்களுக்கு உயர்திரு சிவா அவர்களே........ அன்பு மலர் நன்றி

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Wed Apr 21, 2010 10:19 am

தாலி கட்டினால் தான் மனைவியா?

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Apr 21, 2010 10:25 am

தமிழ் wrote:தாலி கட்டினால் தான் மனைவியா?

இல்லை மோதிரமும் போட்டுக்களாம் என்னை மாதரி

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Wed Apr 21, 2010 10:29 am

mohan-தாஸ் wrote:
தமிழ் wrote:தாலி கட்டினால் தான் மனைவியா?

இல்லை மோதிரமும் போட்டுக்களாம் என்னை மாதரி

மோதிரம் கூட அவசியமான ஒன்றா. ? அதுகூட தேவை இல்லாதது என்பதே என் கருத்து

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Apr 21, 2010 10:41 am

mohan-தாஸ் wrote:
தமிழ் wrote:தாலி கட்டினால் தான் மனைவியா?

இல்லை மோதிரமும் போட்டுக்களாம் என்னை மாதரி

மாங்கல்ய தாரணம்” அல்லது “தாலி கட்டுதல்” என்பது
திருமணத்தில் இன்றியமையாத முக்கியமான சடங்கு. மணமகன், மணமகளின் கழுத்தில் அணிவிக்கும் தாலிக்கு, மங்கல மணி, மங்கல நாண் என்று பல பெயர்கள் உண்டு. மஞ்சள் கட்டிய மஞ்சள் கயிறு கூட ‘தாலி’ என்கிற புனிதத்துவத்தைப் பெறுவதற்குக் காரணம்
மஞ்சள் ஒரு மங்கலமான பொருளாக நம் பாரத கலாசாரத்தில் கருதப்படுவதால்தான். பாரத தேசத்தில் வாழும் அனைத்து ஹிந்து சமுதாயத்தினரின் திருமண வைபவத்திலும், தாலி ஒரு மங்கலப் பொருளாகக் கருதப்படுகிறது.

மங்கலம்-அமங்கலம் என்று இந்துக்கள் பிரித்தது மூட
நம்பிக்கையாலல்ல; அது மனோதத்துவ மருத்துவம். நல்ல செய்திகள் வாழ்த்துகள் ஒரு
மனிதனின் காதில் விழுந்துகொண்டே இருந்தால், அவனது ஆயுளும் விருத்தியாகிறது;
ஆனந்தமும் அதிகரிக்கிறது. சந்தோஷச் செய்திகள், வெற்றிச் செய்திகள்
கேட்கும்போது, நம் உடல் எவ்வளவு புல்லரிக்கிறது! மங்கல வழக்குகள் அதற்காகவே
ஏற்பட்டவை. திருமணத்தில் மாங்கல்யம் சூட்டும்போது ஏன் கெட்டிமேளம்
கொட்டுகிறார்கள்? ஏதாவது ஒரு மூலையில் யாரோ, எவரோ, அமங்கலமான வார்த்தைகள்
சொல்லிக்கொண்டிருக்க, அவ்வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழுந்துவிடக்கூடாது
என்பதற்காகவே, அந்தச் சத்தத்தை அடக்குவதற்காகவே, பலமாகக் கெட்டிமேளம்
தட்டப்படுகிறது…..

ஒரு பெண்ணும் ஆணும் சந்தித்து ஒருவரை ஒருவர் காதலிக்கலாம். மணம் செய்து
கொள்ளலாம். காதல் நிறைவேறவில்லை என்றால் பிரிவால் ஏங்கலாம்; துயரத்தால்
விம்மலாம்; இறந்தும் போகலாம். அது ஒரு கதையாகவோ, காவியமாகவோ ஆகலாம்….
திருமணத்தின் போது அக்கினி வளர்க்கிறார்களே, ஏன்? அவர்களது எதிர்கால
ஒழுக்கத்திற்கு ‘அக்கினி’ சாட்சியாகிறான். அவர்கள் வழி தவறினால் அந்த அக்கினியே
அவர்கள் உள்ளத்தை எரிக்கிறான்; அவர்களைத் தண்டிக்கிறான். அதனால்தான் கற்பு
நிறைந்த பெண்ணை ‘கற்புக்கனல்’ என்கிறார்கள்….இன்னும் இதை பற்றி சொல்ல போனால் அடுக்கி கொண்டே போகலாம். எதற்கும் ஒரு ஆதாரம் அத்திவாரம் வேண்டும் அதற்காகவே தாலி கட்டுகிறார்கள் நன்றி....

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Wed Apr 21, 2010 10:45 am

என் கருத்து

தாலி என்பது அடிமை படுத்துவதற்கான ஒரு சின்னம்

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Wed Apr 21, 2010 12:39 pm

மு.வித்யாசன் wrote:நீ இல்லாத மணித்துளி
முள்வேலி

நீ இருக்கும் காலம்
பூவேலி

உன் நினைவோ
பூவேலி

உன் பிரிவோ
முள்வேலி

எனை தவிர்க்கும்போது
முள்வேலி

எனை அனைக்கும்போது
பூவேலி

உனக்கும் எனக்குமான
மஞ்சள் தாலி

உணர்வுகளுடன் நாம்
ஒன்றாக கலந்த பின்
அதற்கு தேவையில்லை ஒரு கேள்வி !!

சகோதரன் வித்தியாசகன் உங்கள் கருத்தும் கவியும் எனக்கு ரொம்ப பிடிச்சுள்ளது…நல்ல எண்ணமும் கருத்துக்களும் உங்களிடம் இருக்கிறது எனவே நிறைய பகிருங்கள்..நிலைமைகளை நிஜங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவர உதவும் அல்லவா…

Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக