புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் Poll_c10தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் Poll_m10தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் Poll_c10 
48 Posts - 43%
heezulia
தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் Poll_c10தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் Poll_m10தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் Poll_c10தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் Poll_m10தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen

Balaurushya
தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் Poll_c10தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் Poll_m10தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha
தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் Poll_c10தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் Poll_m10தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் Poll_c10தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் Poll_m10தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் Poll_c10 
414 Posts - 49%

282 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23
தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் Poll_c10தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் Poll_m10தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம்

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Apr 18, 2010 8:59 pm

தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் நண்பர்களே

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 18, 2010 9:01 pm

முதல்ல சொர்ணாக்காக்கள் ஆரம்பிக்கட்டும்... அப்புறமா நாங்க வந்து கலக்குறோம்... [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 18, 2010 11:05 pm

தலைகள் யாராவது ஆரம்பிக்கணும்
(தலையிருக்க வால் ஆடக்கூடது இல்ல)
அப்பிறம் சந்திக்கல்லாம்................

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Apr 18, 2010 11:23 pm

பெண்கள் நிலை அறிந்தால் தான், இதன் உண்மை நிலை தெரிய வரும்.இந்த பகுதி வளரும்..தொடருங்கள்.....

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 19, 2010 12:28 am

மூத்த தலைமுறை தாலிக் கயிற்றிலிருந்து
கொடிக்கு மாறி நெடுங்காலமாயிற்று.

நைந்து போகிற கயிற்றை அவ்வப்போது
மாற்ற வேண்டியிருப்பதைத் தவிர்க்க இந்த மாற்றம் வந்தது என்று நினைக்கிறேன்.
அதற்கடுத்த தலைமுறை தாலியை மறைத்து அணிவது, அதிலுள்ள சங்கதிகளை சாதாரண
செயினில் கோர்த்து அணிவது உள்ளிட்ட தயக்கமான விஷயங்களைச் செய்து
கொண்டிருந்தது.

நடப்புத் தலைமுறை தாலி அணிவதில்லை என்கிற தெளிவான
முடிவில் இருக்கிறது. எல்லாரும் என்று சொல்ல முடியாது.

இன்றைக்கும்
தாலி குறித்தான இருவேறு கருத்துக்கள் இருக்கின்றன.

நேற்று விஜய்
டிவி இல் நீயா நானாவில் விவாதத்துக்கு எடுத்துக் கொண்ட தலைப்பு இதுதான்.
அதில் சில சீனியர்கள் தாலியில் எந்த சென்டிமென்ட்டும் கிடையாது என்கிற
ரீதியிலும், சில ஜூனியர்கள் அதை மறுத்தும் பேசியது குறிப்பிடத் தக்கது.

தாலி
அணியத் தேவையில்லை என்று பேசியவர்களில் சிந்திக்கக்கூடிய கருத்தைச் சிலர்
சொன்னார்கள். அது,

திருமணமாகிவிட்டது என்பதன் அடையாளமாக பெண்களுக்கு
தாலி கட்டுகிறீர்களே, ஆம்பிளைக்கு என்ன அடையாளம் செய்கிறீர்கள்?
என்பதாகும்.

அதற்கு பதில் சொன்ன ஒரு இளைய தலைமுறைப் பெண்,

ஆண்களுக்கும்
அடையாளம் வேண்டும் என்று வலியுறுத்துவது சரியானது. பெண்கள் அடையாளத்தை
நீக்கி விடுவோம் என்று சொல்வது சரியாகாது, என்றார். நல்ல பாய்ண்ட்.

இன்னொரு
பெண்,

தாலியை ஏகப்பட்ட பேர் ஆசிர்வதித்து தருகிறார்கள், அது ஒரு
நல்ல நிகழ்வின் நினைவு அந்த இனிய நினைவையும் அந்த ஆசிகளையும் களைவது
சரியாகப் படவில்லை என்றார். இதுவும் ஒரு நல்ல பாயிண்ட்தான்.

என்னைக்
கேட்டீர்கள் என்றால் தாலி தேவைதான் என்றே சொல்வேன்.

காரணம் அது
புனிதம் என்பதோ, புருஷன் கட்டினது என்பதோ, நினைவோ, ஆசியோ இல்லை.

காதலிக்கிற
அல்லது கல்யாணம் செய்து கொள்கிற எண்ணத்துடன் அணுகுகிற ஆண்களுக்கு ‘I am
occupied’ என்கிற அறிவிப்புப் பலகையாக அது பயன் படுகிறது. தவறான
எண்ணத்துடன் நெருங்கும் ஆண்களுக்கு அது ஒரு அச்சத்தையும் தயக்கத்தையும்
ஏற்படுத்துகிறது.

தாலி அணியாத பெண்கள் மேற்சொன்ன விஷயங்களை அறிந்தோ
அறியாமலோ ஊக்குவித்து விடுவார்கள்.

முழு நேரப் பணியாக செக்ஸ் தொழில்
செய்யும் பெண்களை நன்கு அறிந்த ஒருவர் என்னோடு வேலை செய்தார். என்னுடைய
மேற்சொன்ன கருத்துக்களை அவரிடம் சொன்ன போது அவர்,

“உன் கருத்து
பரிதாபமானது. பலான பொம்பளைங்க எல்லாருமே தவறாம கழுத்திலே மஞ்சக் கயிறு
போட்டிருப்பாங்க. இதுவே குடும்பப் பெண்களுக்கு அச்சத்தை உண்டு
பண்ணியிருக்கலாம்” என்றார்.

இந்த சர்ச்சை குறித்து நம் வாசகர்கள்
எண்ணங்கள் வரவேற்கப் படுகிறது….

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 19, 2010 12:39 am

தாலியின் சரித்திரம்

[You must be registered and logged in to see this link.]

மூன்று முடிச்சு தத்துவம்

[You must be registered and logged in to see this link.]

தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் திருமணம்

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon Apr 19, 2010 12:47 am

kalaimoon wrote :
பெண்கள் நிலை அறிந்தால் தான், இதன் உண்மை நிலை தெரிய வரும்.இந்த பகுதி வளரும்..தொடருங்கள்.....

சியர்ஸ் சியர்ஸ்

[You must be registered and logged in to see this image.]
நாங்களும் கட்டிருக்கொமுள்ள.

[You must be registered and logged in to see this link.]
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 19, 2010 12:48 am

குடும்பத்தில் கெட்ட சூழ்நிலை ஏற்படுவதற்குப் பெண்தான் காரணமாக அமைவாள் என்பதால், மானத்தையும் கற்பையும் பெண்ணுக்கே வலியுறுத்திற்று இந்து மதம்.

கற்பு என்பது, நல்ல தாயிடமிருந்து நல்ல மகள் கற்றுக்கொள்வது.

அடிப்படையிலிருந்தே அந்த ஒழுக்கம் வளர வேண்டுமென்பதற்கு, இந்து மதம் சான்று காட்டி நீதி சொல்கிறது.

‘பிற புருஷனை அவள்மனத்தால நினைத்தாலும் கற்பிழந்து விடுகிறாள்’ என்று இந்து மதம் அச்சுறுத்துகிறது.

பெண் ‘தலைகுனிந்து நடக்க வேண்டுமென்று இந்துக்கள் விரும்புவது’அவள் பிற முகங்களைப் பார்க்காமல் இருப்பதற்குத்தான்.

அழகான ஆடவன்முத்தை அவள் பார்த்த ஒரு கணம் அதிர்ச்சி வந்து, பிறகு அவள் தன்னிலைகு மீண்டால்கூடக் ‘களங்கம்ய என்று இந்துக்கள் கருதுகிறார்கள்.

‘காலைப் பார்த்து நட’ என்று அவர்கள் போதிப்பது அவள் பிற முகங்களைப் பார்க்காமல் இருப்பதற்கு மட்டுமல்ல; பூமியிலும் வாழ்க்கையிலும் வழுக்கி விழாமல் இருப்பதற்குங்கூட!

பெண்ணுக்கு அதை அதிகம் வலியுறுத்தினாலும் ‘ஆணுக்கும் அது வேண்டும்ய என்கிறது இந்துமதம்.

திருமணத்தில் பெண்ணுக்குக் கழுத்தில் மாங்கல்யம் கட்டுகிறார்கள்! காலிலே ஆடவனுக்கு வெள்ளியால் ‘மெட்டி’ போடுகிறார்கள் இவை ஏன்?

நிமிர்ந்து நடந்துவரும் ஆடவன் கண்ணுக்கு எதிரே நடந்துவரும் பெண் கழுத்தில் மாங்கல்யம் இருப்பது தெரிய வேண்டும். ‘அவள் அந்நியன் மனைவி’ என்று தெரிந்து அவன் ஒதுங்கிவிட வேண்டும்.

தலைகுனிந்து நடக்கும் பெண்ணின் கண்களுக்கு எதிரே வரும் ஆடவன் கால்மெட்டி தெரிய வேண்டும். ‘அவன் திருமணமானவன்’எனத்தெரிந்து அவள் ஒதுங்கி விட வேண்டும்.

ஒருபெண்ணும் காளையும் சந்தித்து ஒருவரையொருவர் காதலிக்கலாம். மணம் செய்து கொள்ளலாம். காதல் நிறைவேறவில்லை என்றால பிரிவால் ஏங்கலாம்; துயரத்தால் விம்மலாம்; இறந்தும் போகலாம். அது ஒரு கதையாகவோ காவியமாகவோ ஆகலாம்.

ஆனால் திருமணமான ஒருபெண்ணுக்கு பரபுருஷன் மீது ஆசை என்பது கிஞ்சித்தும் வரக்கூடாது.

தாலி என்பது பெண்ணுக்குப் போடப்படும் வேலி; அதை அவள் தாண்டமுடியாது.

தமிழகத்திலே ஒரு மன்னனுக்குத் ‘தாலிக்கு வேலி’ என்ற பெயரே உண்டு.

அர்த்தமுள்ள இந்துமதம் [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Mon Apr 19, 2010 7:30 am

priyatharshi wrote:தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் நண்பர்களே

தாலிக்கு இங்கு பல அர்த்தங்களும்... சடங்குகளும்.. விளக்கங்களும்... சிவா அவர்கள் கொடுத்துள்ளார்கள்.இதை படித்து அறிந்து கொள்ள முடியும்.. பண்டைக்காலத்தில் பயனுள்ள தகவல்களை படைத்தார்கள் அவை மனிதனை மனிதனிடம் இருந்து பாதுகாக்கவே...
பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கவும் பிளவுகள் ஏற்படாமல் தவிர்க்கவும் உருவாக்கினார்கள்...மனக்கட்டுப்பாட்டை வளர்க்கவும் அடையாளப்பொருட்களாக வெளிப்படுத்தினார்கள்...இங்கு தாலியின் மகத்துவத்தையோ மகிமையையோ சகோதரி கேட்கவில்லை என்று நான் நினைக்கிறேன்...

தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ?

கேள்வியில் விட்டுள்ளார் தாலி பெண்ணுக்கு முள்ளா இல்லை பூவா என்று...????
என்னைப் பொறுத்தவரை அதை அணிந்துள்ள பெண்ணின் மனநிலையை பொறுத்தது...வெறும் பொன் என்று நினைத்தால் அது வெறும் ஆடம்பரப்பொருளாக இருக்கும்....!!!
பொக்கிசம் என்று நினைத்தால் அது பொக்கிசமாகவே கருதவும் காக்கவும் செய்யும் என்பது என் கருத்து....!!!

தாலிக்காக வாழ்கையா....??வாழ்க்கைக்காக தாலியா...?முள்ளாக குத்துகிறது என்று சொல்லும் போதே அது தைக்கிறது பிடிக்கவில்லை என்று தானே அர்த்தம்...இதற்குரியவரை பிடிக்கவில்லை என்றும் பொருள்ப்படும்....

கட்டியவனை கண்ணாக நினைக்கும் போது பூவாகத் தெரியும்...!!!

மற்றவர்களின் கருத்துக்கு இடம்விட்டு மீண்டும் வருகிறேன்...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Apr 19, 2010 11:44 am

தாலி என்பது சுதந்திரமாக பறக்க நினைக்கும் பெண்களுக்கு முள்வேலியாக தான் இருக்கும்...கட்டுபாடுகளோடு இருக்க நினைக்கும் பெண்களுக்கு . குடும்பம் கலாச்சாரம் போன்றவைகளை ஆதரிக்கும் பெண்களுக்கு அது பூவேலியாக தான் இருக்கும்.. என்னை பொருத்தவரை இது மனது சார்ந்த விஷயம் தான்... ஜீன்ஸ் போட்டு தாலி போடுற பெண்களும் உண்டு... புடவையில் தாலி கழட்டி வைத்துவிட்டு ஊர் சுற்றுபவர்களும் உண்டு [You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக