புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10 
53 Posts - 42%
heezulia
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10 
304 Posts - 50%
heezulia
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_m10ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவி வருமா?? தூது வருமா??

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 18, 2010 12:42 pm

First topic message reminder :

ஆவி வருமா?? தூது வருமா??

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Yawn-m

”குமரி தனியாப் போனாலும்கொட்டாவி தனியாப் போக மாட்டாள்” ஆமாங்க இது நம்ம ஊருல ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கற பழமொழி. இது உண்மையா? அப்படியெல்லாம் இல்ல என்கிறார்கள்கொட்டாவி ஆய்வாளர்கள். ஆமாங்க.. கொட்டாவி தனியாத்தான் போவாளாம்.. பக்கத்தில் இருப்பவர்களின் ஒரு உந்துதல், பார்த்துச் செய்தல் என்ற மனோபாவம், கொஞ்சம் சோம்பேறித்தனம் எல்லாம் சேர்ந்துதான் கொட்டாவி விட நம்மைத்தூண்டுமாம்.. நாம் நமக்கு வரவில்லை என்றாலும் மற்றவர் கொட்டாவி விடும்போது முயற்சி செய்து கொட்டாவி விடுவோமாம்....

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Cat_yawn_1

நம்ம உடலைப்பற்றி நமக்குத் சேதி சொல்லும் அருமையான தூதுவன் தான் இந்த கொட்டாவி. உடலுக்கு ஓய்வு தேவை என்பதையும் உறக்கம் உடனடியாகத் தேவை என்பதையும்
உடலுக்குச் சொல்லும் மூளையின் தூதுவன் கொட்டாவி. உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது உயிரினங்கள் கொட்டாவி விடுகின்றன. கொட்டாவியைக் கண்டிப்பாக நிறுத்த முடியாது. நிறுத்துவது போல நாம் வாயை மூடிக்கொண்டாலும் கொட்டாவி
தசைகள் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Tired-yawn

கொட்டாவியைத் தூண்டுவது மூளை நரம்பு என்பதை ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். ஆனால் அது எந்த நரம்பு என்று கண்டு பிடிப்பதில் சோர்ந்து போய் இன்னும் கொட்டாவி விட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். மூளையின் நடுப்பகுதியில் கொட்டாவியைத் தூண்டும் நரம்பு இருக்கலாம் என்று கருதுகின்றனர். தசைகளை வருடி சுறுசுறுப்பாக்குவதும், இரத்த ஓட்டத்தை சீராக்குவதும் இந்த கொட்டாவியின் இன்றியமையாத
வேலை.

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Yawning.

.இதுல இன்னும் சில நல்ல விஷயம் இருக்கு. என்னன்னு கேக்கறீஙகளா? முகத்தசைகளுக்கு நல்ல உடற்பயிற்சியும் இதன் மூலம் கிடைத்து விடுகிறது. அதுமட்டுமல்லங்க கொட்டாவி நாட்டியத்திற்கு மத்தளம் கொட்டுகிறார்களே கண்கள் என்ற இரண்டு
பெரியவர்கள் இவர்களுக்கும் இது நல்ல பயிற்சியாம்... (மூடி
மூடித்திறப்பதால்) கொட்டாவி விடும்போது உடலையும் சேர்த்து முறிக்கும் வழக்கும் பெரும்பாலும் எல்லோருக்கும் உண்டு.. இது உடலுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சி.. இப்ப நீங்க இந்த ஹெல்த் டிப்பைப் படிக்காம கொட்டாவி விடுவது தெரிகிறது.

ஓகே ஓகே இப்ப விஷயத்துக்குப் போகலாம். குளிர்ந்த நீரைக் குடிப்பதாலும், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுவதாலும் கொட்டாவிக்கு கொஞ்ச நேரம் கடுக்கா கொடுக்கலாம். ஆனால் உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் கொட்டாவியை ஏமாற்ற
முடியாதுங்க.. புரிஞ்சுக்கோங்க... சும்மா சும்மா வாயைப் பொளக்காம போய்ப் படுத்துத் தூங்குங்க... எல்லாம் சரியாய்ப் போய்விடும்...இப்ப நான் ஜகா வாங்கிக்கறேன்...ஜூட்...

ஆதிரா...

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Tஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Hஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Iஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Rஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Empty

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 18, 2010 2:01 pm

Aathira wrote:
சபீர் wrote:கொட்டாவி அதுஒரு கெட்ட ஆவி என்றுதான் நினைத்திருந்தேன் ஆனால் அக்காவின் விளக்கத்தில் இருந்து நன்மையையும் உள்ளது என அறிந்துகொண்டேன்

நன்றி அக்கா மிகவும் பயனுள்ள தகவல்
( நீங்கள் சொல்வது போல் நேரத்தோடு தூங்குகிறோம் ) புன்னகை புன்னகை

அதுக்காக ஈகரையில் பதிவு எதுவும் போடாம போயிடக் கூடாது.. ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 139731

மிக்க நன்றி சபீர்.. ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 154550 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 154550 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 154550
கண்கள் தூங்கினாலும் மனசு விழித்திட்டுதான் இருக்கும் அக்கா சிரி சிரி நமது ஈகறைய பொருத்த வரையில.

நாமளாவது பதிவு போடாம இருப்பதாவது புன்னகை புன்னகை புன்னகை
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Apr 18, 2010 2:03 pm

mohan-தாஸ் wrote:அருமையான கட்டுரை அக்கா....

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Yawning.
இந்த போட்டோ எப்படி கிடைத்தது மேடம் ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 838572

யாரு தாஸ் ஜி நீங்கதானே சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Logo12
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 18, 2010 2:09 pm

சபீர் wrote:
Aathira wrote:
சிவா wrote:///கொட்டாவியைத் தூண்டுவது மூளை நரம்பு என்பதை
ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். ஆனால் அது எந்த நரம்பு என்று கண்டு
பிடிப்பதில் சோர்ந்து போய் இன்னும் கொட்டாவி விட்டுக் கொண்டுதான்
இருக்கிறார்கள்.///

மிகவும் அருமையான விளக்கம் அக்கா!
-கொட்டாவியுடன் சிவா..

உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் கொட்டாவியை ஏமாற்ற
முடியாதுங்க.. புரிஞ்சுக்கோங்க... சும்மா சும்மா வாயைப் பொளக்காம போய்ப் படுத்துத் தூங்குங்க... எல்லாம் சரியாய்ப் போய்விடும்..
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Icon_lol ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Icon_lol

நன்றி சிவா.. ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 154550 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 154550

தல தூங்கின நிறைய பேசன்ட் நிரந்தமா தூங்க வேண்டி வரும் சிரி சிரி சிரி சிரி
மருத்துவர்கள் சரியா தூங்கலைன்னாலும் நெரைய பேர் நிரந்தரமா தூங்க வேண்டிதான் வரும். மருத்துவர்களுக்கும் ஓய்வு தேவை. போதிய ஓய்வு இல்லாவிட்டால் செய்யும் பணியில் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளன. உயிர் காக்கும் மருத்துவத்தில் தவறு நடந்துவிட்டால் உயிர் அல்லவா பலியாகும்.. மேலும் அவர்களும் மனிதர்கள்தானே.. என் மருத்துவ நண்பர் ஒருவர் அடிக்கடி மிகுந்த வருத்ததுடன் கூறும் வார்த்தைகள் இது. ”டாக்டர்களும் எல்லாரையும் போல மனிதர்கள் என்று யாரும் நினைப்பது இல்லை” அவரை யாரும் நலமா என்று வினவ மாட்டார்களாம்.

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Tஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Hஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Iஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Rஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Empty
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sun Apr 18, 2010 2:11 pm

பதிவு அருமை சகோதரி
பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Apr 18, 2010 2:12 pm

ரிபாஸ் wrote:
mohan-தாஸ் wrote:அருமையான கட்டுரை அக்கா....

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Yawning.
இந்த போட்டோ எப்படி கிடைத்தது மேடம் ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 838572

யாரு தாஸ் ஜி நீங்கதானே ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 705463 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 705463 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 705463

ஆமா றிபாஸ் சரியாக சொன்னீர்கள் ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 865843

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 18, 2010 2:14 pm

சபீர் wrote:
Aathira wrote:
சபீர் wrote:கொட்டாவி அதுஒரு கெட்ட ஆவி என்றுதான் நினைத்திருந்தேன் ஆனால் அக்காவின் விளக்கத்தில் இருந்து நன்மையையும் உள்ளது என அறிந்துகொண்டேன்

நன்றி அக்கா மிகவும் பயனுள்ள தகவல்
( நீங்கள் சொல்வது போல் நேரத்தோடு தூங்குகிறோம் ) புன்னகை புன்னகை

அதுக்காக ஈகரையில் பதிவு எதுவும் போடாம போயிடக் கூடாது.. ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 139731

மிக்க நன்றி சபீர்.. ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 154550 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 154550 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 154550
கண்கள் தூங்கினாலும் மனசு விழித்திட்டுதான் இருக்கும் அக்கா சிரி சிரி நமது ஈகறைய பொருத்த வரையில.

நாமளாவது பதிவு போடாம இருப்பதாவது புன்னகை புன்னகை புன்னகை
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 678642 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 678642 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 678642 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 154550 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 154550 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 154550 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 678642 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 678642 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 678642

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Tஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Hஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Iஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Rஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 18, 2010 2:15 pm

manoj_23 wrote:பதிவு அருமை சகோதரி
பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி மனோஜ்... ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 154550 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 154550

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Tஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Hஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Iஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Rஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Aஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 18, 2010 2:21 pm

அருமையான விளக்கம் கொட்டாவிக்கு
கொட்டாவி நெட்டை குறட்டை அத்தனையும் கெட்டவர்குள்ள குணம் என சொல்லக்கேட்டிருக்கிறேன்
அது தவறு என்பதை எமது ஔவையாரின் வரிகள் வலியுறுத்தியிருக்கிறது நன்றி மேடம் ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 154550 ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 678642

நேசமுடன் ஹாசிம்
ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 18, 2010 2:27 pm

நீங்க சொன்னதை எல்லாம் பாத்தா....

நானு வெளி உலகத்து வந்தும் கொட்டாவி விடலாமா ஆதிரா ஆண்ட்டி....?

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Baby-yawning00011

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 18, 2010 2:31 pm

நீங்க சொன்னதை எல்லாம் பாத்தா....

நானு வெளி உலகத்து வந்தும் கொட்டாவி விடலாமா ஆதிரா ஆண்ட்டி....?

ஆவி வருமா?? தூது வருமா?? - Page 2 Baby-yawning00011

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக