புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
இணையத்தில் பொறித்திடுவோம்!!!
கலைபயின்றேன் என்றாலும் கட்டுரைக்கும் வன்மையிலேன்!
அலைகளென ஆசைகளைத் தேக்கிவைத்து ஏங்குகிறேன்!
சரம்சரமாய் நினதுபுகழ் உலகுக்குப் பாய்ச்சிவிட
கரம்குவித்தேன் உனதுமகள் வரந்தருவாய் எந்தமிழே!
நிறையறிவுச் சிந்தையிலேன்; நீடுபுகழ் தமிழமுதைச்
சிறிதளவு பருகியதன் போதையினால் துடிக்கின்றேன்;
வரைகடந்து வான்கடந்து என்மொழிதான் உதிக்கின்ற
பிறைவடிவம் பெற்றதென்று கூத்தாடிக் குலவையிட!
எந்தமிழே! நாவசைத்து நீமொழிந்த முந்துமொழி
தாய்மொழியே! மற்றந்த பிந்தைமொழி எல்லாம்உன்
வழிவந்த தங்கைமொழி; தம்பிமொழி; எனஉலகச்
சந்தையிலே போற்றிவிடும் நிலையதுதான் பெறவேண்டும்!
வாழ்முறையை வகுத்தளித்த தொல்ப்பாட்டன் இலக்கணத்தை;
நூல்முறையாம் எம்தாத்தர் சங்கத்துப் பனுவல்களை;
என்னினத்து மூதாட்டி ஒளவையவள் ஆக்கங்களை;
எண்ணில்லா மொழிகண்ட வள்ளுவனின் தமிழ்மறையை;
கம்பநாடன் கனிரசத்தை; தமிழ்ப்புலவன் தனக்கென்றும்
தெம்புதரும் காப்பியமாம் சிலம்பதனை; இடும்! இடும்!
என்றதிரும் போர்ப்பரணி முழக்கத்தை; ஊன்கலந்து
தெவிட்டாது இனிக்கின்ற தேவார; வாசகத்தை;
வாடும்பயிர் வாட்டமதைப் போக்குகின்ற அருட்பாவை;
ஊடும்சாதி பேதங்களைத் தகர்த்தெறிந்த பாரதியை;
கூடிநின்ற தாசனவன் பகுத்தறிவுச் சிந்தனையை;
பாடிப்பாடி ஆவதென்ன? பழங்கதையா பசிதீர்க்கும்?
கூட்டின் இரைதேடும் குருவியதாய் பறக்கின்றான்!
அறிவுத்தேட் டில்எந்தமி ழன்எங்கோ சென்றுவிட்டான்!
சிறுநோட்டில் இவைஎழுதி நாட்டார் காண்பதுண்டா?
புதுப்பாட்டை இணையத்தில் பொறித்திடுவோம் அவன்பெருமை!
ஏர்பிடித்த ஊர்மகன்தான் எந்தமிழன்! தரணியிலே
நூல்பிடித்த கைகளெல்லாம் ஏங்குகின்ற சீர்பெற்றான்!
ஊர்ப்புறத்துச் செப்பேட்டில் எழுதுவதா அவன்பெருமை?
பார்படிக்க இணையத்தில் பொறிப்பதன்றோ பீடுதரும்!
இணையதளம் எத்தனையோ இருந்தாலும் தமிழ்த்தளமே
இனியதளம் எனஉலகோர் ஏற்றிடவே நம்முன்னோர்
ஆதித்தமிழ் வித்தைகளும் இன்றுள்ளோர் சேர்த்துள்ள
புத்தமுதம் அத்தனையும் இணைத்திடுவோம் ஈகரையில்!!
ஆதிரா
இது என் இரண்டாயிரமாவது பதிவு. இப்பதிவு,
இறைதேடும் பறவைகளாய் தாய்க்கூட்டை விடுத்து அயலகத்தில் பறந்தாலும், அன்னைத் தமிழுக்குத் தொண்டாற்றும் ஈகரையின் பாசப்பறவைகளுக்கு ஆதிராவின் அன்புப் படையல்!!!!
![ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)

![ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 806360](/users/1813/71/41/02/smiles/806360.gif)
![ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 733974](/users/1813/71/41/02/smiles/733974.gif)

உங்கள் தமிழுக்கு தலைவணங்கி சொல்வன்மையை வியந்து நோக்கி மலைக்கின்றேன் தமிழ்மகளே .... நீங்கள் நீடூழிவாழ்ந்து தமிழதனைச் சிறப்பிக்க அந்த இறையை வேண்டி நிற்கிறேன் தாயே....!
![ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![avatar](https://i.servimg.com/u/f85/13/02/10/42/eegara13.jpg)
![ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![avatar](https://i.servimg.com/u/f85/13/02/10/42/eegara13.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
தமிழே!நீ தந்த தமிழை ,படித்தால் இனிக்கும்.
தரணிப் போற்றும் உன் கவிதைகள் மணக்கும்.
தமிழ்ப் புகழ் பாடி,ஈகரை இதயத்திருக்கு இந்த தமிழும்,
தமிழ்ப் பேச,எழுத ,என்றும் துணை நிறுக்கும்!
தமிழ் வந்த காலமும்,தமிழேடு நீ தந்த களமும்,
தமிழ் வாழந்த,வந்த வழி அறியும் வண்ணமும்,
தந்த நிலையும்,அதை ஈகரையில் நீ வடித்த விதமும்,
தமிழே, சொன்னதாய் நினைத்து , வாழ்த்தும் என் உள்ளம்.
இன்றும்,என்றும்,அகம் மகிழ,முகம் மலர பாராட்டும்!
நன்றி! நன்றி!தோழியே !
![ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)

- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
இணையதளம் எத்தனையோ இருந்தாலும் தமிழ்த்தளமே
இனியதளம் எனஉலகோர் ஏற்றிடவே நம்முன்னோர்
ஆதித்தமிழ் வித்தைகளும் இன்றுள்ளோர் சேர்த்துள்ள
புத்தமுதம் அத்தனையும் இணைத்திடுவோம் ஈகரையில்!!
உங்கள் திறன் எங்களுக்கும் கிடைக்காதா மேடம்
என்ன திறமை என்ன திறமை உங்களை பாராட்டுவதில் நான்
பெருமைப்படுகிறேன் மேடம்
என்னால பாரட்ட முடியல
எப்படி பாராட்ட தெரில மேடம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)

![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)

![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
கலை wrote:உங்கள் தமிழுக்கு தலைவணங்கி சொல்வன்மையை வியந்து நோக்கி மலைக்கின்றேன் தமிழ்மகளே .... நீங்கள் நீடூழிவாழ்ந்து தமிழதனைச் சிறப்பிக்க அந்த இறையை வேண்டி நிற்கிறேன் தாயே....!![]()
தாங்கள் வியப்பது தங்கள் அன்பின் அடையாளம் என்பது ஈகரை வந்தது முதல் நான் அறிந்ததே. நன்றி கலை தங்கள் வேண்டுதலுக்கு.
![ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
kalaimoon70 wrote:தமிழே!நீ தந்த தமிழை ,படித்தால் இனிக்கும்.
தரணிப் போற்றும் உன் கவிதைகள் மணக்கும்.
தமிழ்ப் புகழ் பாடி,ஈகரை இதயத்திருக்கு இந்த தமிழும்,
தமிழ்ப் பேச,எழுத ,என்றும் துணை நிறுக்கும்!
தமிழ் வந்த காலமும்,தமிழேடு நீ தந்த களமும்,
தமிழ் வாழந்த,வந்த வழி அறியும் வண்ணமும்,
தந்த நிலையும்,அதை ஈகரையில் நீ வடித்த விதமும்,
தமிழே, சொன்னதாய் நினைத்து , வாழ்த்தும் என் உள்ளம்.
இன்றும்,என்றும்,அகம் மகிழ,முகம் மலர பாராட்டும்!
நன்றி! நன்றி!தோழியே !![]()
![]()
உன் அன்பில் ஊறித் ததும்பும் இன்பத்தில் இன்னும் படைப்பேன், இன் தமிழ்க்கவிதைகள் என் தமிழ் அன்னைக்கு. நன்றி நண்பா அன்பான தங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும்...
![ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 733974](/users/1813/71/41/02/smiles/733974.gif)
![ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Appukutty wrote:இணையதளம் எத்தனையோ இருந்தாலும் தமிழ்த்தளமே
இனியதளம் எனஉலகோர் ஏற்றிடவே நம்முன்னோர்
ஆதித்தமிழ் வித்தைகளும் இன்றுள்ளோர் சேர்த்துள்ள
புத்தமுதம் அத்தனையும் இணைத்திடுவோம் ஈகரையில்!!
உங்கள் திறன் எங்களுக்கும் கிடைக்காதா மேடம்
என்ன திறமை என்ன திறமை உங்களை பாராட்டுவதில் நான்
பெருமைப்படுகிறேன் மேடம்![]()
என்னால பாரட்ட முடியல
எப்படி பாராட்ட தெரில மேடம்![]()
![]()
![]()
![]()
![]()
மகிழ்ச்சி மகிழ்ச்சி
![]()
அப்பு உங்கள் மனம் திறந்த பாராட்டு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. மிக்க நன்றி அப்பு தங்கள் அன்புக்கும் பாராட்டுகும்.
![ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 67637](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 67637](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)

- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|