புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோழி வறுவல் - Page 2 Poll_c10கோழி வறுவல் - Page 2 Poll_m10கோழி வறுவல் - Page 2 Poll_c10 
90 Posts - 71%
heezulia
கோழி வறுவல் - Page 2 Poll_c10கோழி வறுவல் - Page 2 Poll_m10கோழி வறுவல் - Page 2 Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கோழி வறுவல் - Page 2 Poll_c10கோழி வறுவல் - Page 2 Poll_m10கோழி வறுவல் - Page 2 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கோழி வறுவல் - Page 2 Poll_c10கோழி வறுவல் - Page 2 Poll_m10கோழி வறுவல் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
கோழி வறுவல் - Page 2 Poll_c10கோழி வறுவல் - Page 2 Poll_m10கோழி வறுவல் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கோழி வறுவல் - Page 2 Poll_c10கோழி வறுவல் - Page 2 Poll_m10கோழி வறுவல் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோழி வறுவல் - Page 2 Poll_c10கோழி வறுவல் - Page 2 Poll_m10கோழி வறுவல் - Page 2 Poll_c10 
255 Posts - 75%
heezulia
கோழி வறுவல் - Page 2 Poll_c10கோழி வறுவல் - Page 2 Poll_m10கோழி வறுவல் - Page 2 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கோழி வறுவல் - Page 2 Poll_c10கோழி வறுவல் - Page 2 Poll_m10கோழி வறுவல் - Page 2 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கோழி வறுவல் - Page 2 Poll_c10கோழி வறுவல் - Page 2 Poll_m10கோழி வறுவல் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
கோழி வறுவல் - Page 2 Poll_c10கோழி வறுவல் - Page 2 Poll_m10கோழி வறுவல் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கோழி வறுவல் - Page 2 Poll_c10கோழி வறுவல் - Page 2 Poll_m10கோழி வறுவல் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கோழி வறுவல் - Page 2 Poll_c10கோழி வறுவல் - Page 2 Poll_m10கோழி வறுவல் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கோழி வறுவல் - Page 2 Poll_c10கோழி வறுவல் - Page 2 Poll_m10கோழி வறுவல் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கோழி வறுவல் - Page 2 Poll_c10கோழி வறுவல் - Page 2 Poll_m10கோழி வறுவல் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கோழி வறுவல் - Page 2 Poll_c10கோழி வறுவல் - Page 2 Poll_m10கோழி வறுவல் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோழி வறுவல்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 6:39 pm

First topic message reminder :

இதனை எளிதில் செய்துவிடலாம். செய்யும் நேரமும் குறைவு. எண்ணெய்யும் ஊறிஞ்சாது. இதனை என் அம்மா கற்றுத் தந்தார்கள்…. இந்த வறுவலுடன் தயிர் சாதம் பிரமாதமாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்………

தேவையான பொருட்கள்:

•கோழிக்கறி – 1/4கிலோ
•சின்ன வெங்காயம் – 6
•நாட்டுத் தக்காளி – 1
•மிளகு – 1/2 ஸ்பூன்
•இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
•தேங்காய் – சிறிதளவு
•தயிர் – பிரட்ட தேவையான அளவு
•மஞ்சள் தூள் – 1/4ஸ்பூன்
•சோளமாவு – 2ஸ்பூன்
•மிளகாய் பொடி – 1 பொடி
•பஜ்ஜி பவுடர் – 1/4ஸ்பூன்
•புதினா – பொடியாக நறுக்கியது சிறிதளவு
•கொத்தமல்லி இழை – பொடியாக நறுக்கியது சிறிதளவு
•கறிவேப்பிலை – பொடியாக நறுக்கியது சிறிதளவு
•நல்லெண்ணெய் – தேவையான அளவு
•உப்பு – தேவையான அளவு
செய்முறை:

1.முதலில் கோழிக்கறியை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
2.பின்பு மிக்ஸியில் சின்ன வெங்காயம், தக்காளி, மிளகு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் பொடி, தேங்காய் ஆகியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
3.சுத்தம் செய்த கோழிக்கறியுடன் இந்த கலவை, தயிர், சோள மாவு, பஜ்ஜி பவுடர், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, உப்பு ஆகியவற்றை பிசைந்து 1மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
4.பின்பு தோசைக்கல் காய்ந்தவுடன் சுற்றி எண்ணெய் விட்டு மீன் போல் கோழிக் கறியை பரப்பி மேலாக எண்ணெய் சிறிதளவு ஊற்றவும்.
5.குறைந்த தணலில் வேகவிடவும்
6.எல்லாப் பக்கமும் திருப்பி நன்கு சிவந்தவுடன் எடுக்கவும்.
7.சுவையான கோழி வறுவல் தயார்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 9:35 pm

kalaimoon70 wrote:
சபீர் wrote:
priyatharshi wrote:
கலை wrote:முழு ப்ளேட்டும் உங்களுக்கு தான்....

அடிச்சுக்காம பங்கு போட்டுக்கோங்க பிரியா அண்ட் சபீர்...! கோழி வறுவல் - Page 2 755837

முதலில் சபீர் அண்ணா சாப்பிடட்டும், மீதம் இருந்தால் தங்கைக்கும் தரவும்..
எங்களுக்காக கோழி வறுவல் தயார் பண்ணிய கலை அண்ணாவுக்கு நன்றிகள் ... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

இல்லை நீங்க சாப்பிடுங்க தங்கச்சி அண்ணன் பரவல்ல நீங்க சாப்பிட நான் சாப்பிட்ட மாதிரிதான்
அப்ப எனக்கு ?



கோழி வறுவல் - Page 2 Snapshot200603241721220bh

நீங்க இல்லாமலா தல வாங்க வாங்க பழகலாம் & சாபிடலாம்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 9:36 pm

கலை wrote:சரி சரி ... அழாதீங்க கலைநிலா தோழரே..உங்களுக்கும் இந்தாங்க...

கோழி வறுவல் - Page 2 Tandoori%20Chicken-400

அள்ளிதருவதில அண்ணன் கொடை வள்ளல் முத்தம் முத்தம் முத்தம்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Apr 17, 2010 9:37 pm

கோழி வறுவல் - Page 2 Tandoori%20Chicken-400கோழி வறுவல் - Page 2 Moz-screenshot-8கோழி வறுவல் - Page 2 Moz-screenshot-9கோழி வறுவல் - Page 2 Moz-screenshot-10


நாக்கிலே எச்சி ஊறுதே அண்ணா ...
எனக்கு கொஞ்சம் .... ப்ளீஸ்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 17, 2010 9:39 pm

சரி சரி கலையும் நீங்களும் ஆளுக்கு ஒரு துண்டு எடுத்துக்கோங்க நிர்மல்.... கோழி வறுவல் - Page 2 755837




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Apr 17, 2010 9:40 pm

கோழி வறுவல் - Page 2 Pdvd088c
அட எல்லாம் பாசக்காரபுள்லையா தான் இருக்கு.என்னத்த சொல்வேன் .



அழாதீங்க கலைநிலா தோழரே..உங்களுக்கும் இந்தாங்க...


கோழி வறுவல் - Page 2 Tandoori Chicken-400




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 17, 2010 9:49 pm

சரி சரி .... ஈகரையில எல்லாரும் பாசக்காரப்புள்ளைக தான்....

எல்லாரும் வாங்க ... சாப்பிடலாம்....

கோழி வறுவல் - Page 2 FRIED_CHICKEN.90112932




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக