புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Manimegala
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10 
401 Posts - 48%
heezulia
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியக் குடியரசுத் தலைவர்கள்!

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 2:51 pm

First topic message reminder :

இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 225px-Dr.Rajendra.Prasad
டாக்டர் ராஜேந்திர பிரசாத் (26 ஜனவரி 1950 - 13 மே 1962)

வடக்கு பீகாரில் ஓர் குக்கிராமத்தில் 1884-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி பிறந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் காந்தியக் கொள்கைகளின் முழுவடிவமாகத் திகழ்ந்தவர். பிரதமர் ஜவஹர்லால் நேரு அவரைப் பற்றி கூறுகையில் பாரதத்தின் அடையாளம் என்றே வர்ணித்தார்.

தமது பள்ளிக் கல்வியை பீகாரில் நிறைவு செய்த டாக்டர் பிரசாத் கொல்கத்தா பிரசிடன்சி கல்லூரியில் சேர்ந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர் எம்.ஏ முதுகலை பட்டப்படிப்பில் முதலிடமும் முதுகலை சட்டப்படிப்பில் முதலிடமும் பெற்றார்.

1911-ல் தமது வழக்கறிஞர் பணியை கொல்கத்தாவில் துவக்கிய அவர் அகில இந்திய காங்கிரசில் உறுப்பினராக சேர்ந்தார். 1916-ல் பாட்னாவிற்கு இடம்பெயர்ந்த டாக்டர் பிரசாத் அங்கு அமைக்கப்பட்ட பீகார் மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கான உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

1915-ல் கொல்கத்தாவில் முதன்முதலாக காந்தியடிகளை சந்தித்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1920-ல் விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டிற்கு தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1937-ல் காங்கிரஸ் அமைச்சரவைகள் பொறுப்பேற்ற போது சர்தார் வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத், மௌலான ஆசாத் ஆகியோரைக் கொண்ட நாடாளுமன்றக் குழு இந்த அமைச்சரவைகளுக்கு தேவையான வழிகாட்டுதலையும் அறிவுரைகளையும் வழங்கிவந்தது. 1939-ல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் இருந்து விலக நேரிட்டபோது ராஜேந்திர பிரசாத் அந்த நெருக்கடியை வெற்றிகரமாக சமாளித்தார்.

அரசியல் சாசன நிர்ணய சபையின் தலைவராகவும், உணவு மற்றும் வேளாண் அமைச்சராகவும் பணியாற்றி பெருமை சேர்த்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்தியா குடியரசாக தம்மை அறிவித்துக் கொண்ட நாளில் நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார்.

சுதந்திர இந்தியாவின் இளம் பருவ நாட்களில் அதனை வழிநடத்திய பெருமை டாக்டர் பிரசாத்தையே சேரும். 1962-ம் ஆண்டு தமது குடியரசுத் தலைவர் பணியை நிறைவு செய்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1963-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி மறைந்தார்.

இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 3:35 pm

இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Apj-abdul-kalam-300x271

டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் (25 ஜூலை 2002 - 24 ஜூலை 2007)

தமிழ்நாட்டின் தொன்மைப் புகழ் பெற்ற ராமேஸ்வரத்தில் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் தேதி பிறந்த டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் சென்னை தொழில்நுட்ப கழகத்தில் விமானவியல் பொறியியலில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர் ஆவார்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பணியாற்றிய டாக்டர் அப்துல் கலாம் ராக்கெட் தொழில்நுட்பங்களில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர் ஆவார். நாட்டின் முதலாவது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட செயற்கைகோள் செலுத்து வாகனமான எஸ்எல்வி-3ன் திட்ட இயக்குனராக இவர் ஆற்றிய பணி ரோகிணி செயற்கைகோளை 1980-ல் விண்வெளியில் செலுத்த உதவியதன் மூலம் உலகப் புகழை இந்தியாவிற்கு ஈட்டித்தந்தது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனப் பணியைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தில் பொறுப்பேற்ற டாக்டர் அப்துல் கலாம் உள்நாட்டிலேயே ஏவுகணைகளை உருவாக்கும் பணியை மேற்கொண்டார். அக்னி மற்றும் பிருதிவி ரக ஏவுகணைகளை உள்நாட்டிலேயே வடிவமைத்து வெற்றிகரமாக செயல்படுத்திய பெருமை அவரையே சேரும்.

பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசராகவும், பாதுகாப்பு ஆய்வு மற்றும் அபிவிருத்தி துறையின் செயலாளராகவும் பணியாற்றிய டாக்டர் அப்துல் கலாம் நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணைகளுக்கு உகந்த ஆயுத கட்டமைப்பை உருவாக்கினார். பொக்ரானில் நடைபெற்ற இரண்டாவது அணுஆயுத பரிசோதனையிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார். நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை தற்சார்புடையதாக மாற்றியமைத்த பெருமை டாக்டா அப்துல் கலாமையே சேரும்.

இலகுரக விமானத்திலிருந்து பல்வேறுபட்ட அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த ஏவுகணைகள் வரை டாக்டர் அப்துல் கலாமின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவின் 2020-ம் ஆண்டுக்கான தொழில்நுட்ப இயக்கத்தை வடிவமைத்த அறிவியல் அறிஞர் குழுவிற்கு டாக்டர் அப்துல் கலாம் தலைமை வகித்தார். 1999 முதல் 2001 வரை காபினெட் அமைச்சர் தகுதியில் இந்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசராகவும் அவர் பணியாற்றினார்.

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் தொழில்நுட்பம் மற்றும் சமுதாய மறுமலர்ச்சி துறையில் பேராசிரியர் பணியையும் ஆர்வத்துடன் டாக்டர் அப்துல் கலாம் மேற்கொண்டிருந்தார். நாட்டின் இளைய தலைமுறையினரின் உள்ளங்களில் உத்வேகத்தை உருவாக்கி தேச வளர்ச்சியில் அவர்களை ஒருமுகப் படுத்தும் தமது கனவை தொடர்ந்து செயல்படுத்தி வரும் பணியை அவர் மேற்கொண்டுள்ளார்.

பத்மபூஷன், பத்மவிபூஷன் மற்றும் நாட்டின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா ஆகிய விருதுகள் டாக்டர் அப்துல் கலாமிற்கு வழங்கப்பட்டு பெருமை பெற்றன. இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக 2002-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி பொறுப்பேற்றுள்ள டாக்டர் அப்துல் கலாம் 2020-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றியமைக்க உறுதிபூண்டுள்ளார்.

டாக்டர் அப்துல் கலாம் எழுதியுள்ள பல்வேறு புத்தகங்கள் இளைஞர்களையும் மாணவர்களையும் பெரிதும் கவர்ந்து பல்வேறு மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு அவரது கனவை நனவாக்க பயன்பட்டு வருகின்றன.

இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 16, 2010 3:53 pm

அருமையான தொகுப்பு.இந்தியக் குடியரசு தலைவர்கள் பற்றிய
தகவல்.நன்றி தல....பிறப்பு, இறப்பு ,நடப்பு என காலச்சுவடுகளாய்
இருப்பது அருமை...

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக