புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் ஊழல்: மந்திரி சசிதரூரை நீக்க வேண்டும்; கி.வீரமணி அறிக்கை Poll_c10கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் ஊழல்: மந்திரி சசிதரூரை நீக்க வேண்டும்; கி.வீரமணி அறிக்கை Poll_m10கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் ஊழல்: மந்திரி சசிதரூரை நீக்க வேண்டும்; கி.வீரமணி அறிக்கை Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் ஊழல்: மந்திரி சசிதரூரை நீக்க வேண்டும்; கி.வீரமணி அறிக்கை Poll_c10கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் ஊழல்: மந்திரி சசிதரூரை நீக்க வேண்டும்; கி.வீரமணி அறிக்கை Poll_m10கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் ஊழல்: மந்திரி சசிதரூரை நீக்க வேண்டும்; கி.வீரமணி அறிக்கை Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் ஊழல்: மந்திரி சசிதரூரை நீக்க வேண்டும்; கி.வீரமணி அறிக்கை Poll_c10கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் ஊழல்: மந்திரி சசிதரூரை நீக்க வேண்டும்; கி.வீரமணி அறிக்கை Poll_m10கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் ஊழல்: மந்திரி சசிதரூரை நீக்க வேண்டும்; கி.வீரமணி அறிக்கை Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் ஊழல்: மந்திரி சசிதரூரை நீக்க வேண்டும்; கி.வீரமணி அறிக்கை

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri Apr 16, 2010 5:14 pm

கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் ஊழல்: மந்திரி சசிதரூரை நீக்க வேண்டும்; கி.வீரமணி அறிக்கை

கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் ஊழல்: மந்திரி சசிதரூரை நீக்க வேண்டும்; கி.வீரமணி அறிக்கை C0d1bc7f-f210-4dd5-8d35-88c6a2de9352_S_secvpf திரைப்படம் கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் ஊழல்: மந்திரி சசிதரூரை நீக்க வேண்டும்; கி.வீரமணி அறிக்கை VideoLogo

சென்னை, ஏப்.16-

திராவிட கழக தலைவர் வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

அண்மையில் கிரிக்கெட் என்பது விளையாட்டு என்ற நிலையிலிருந்து மாறி, மிகப்பெரிய வர்த்தக சூதாட்டமாகி விட்டது. ஊழல்களின் சுரங்கமாக வும் ஆகிவிட்டது. பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய்கள் இதில் புரளுகின்றன. விளை யாடுகின்ற விளையாட்டாளர் களையும் Òநல்ல விலை கொடுத்து வாங்கிÓயே வெற்றி-தோல்விகளை முன்கூட்டியே நிர்ணயிக்கின்றனர்.

நம்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள் முதற்கொண்டு வயது முதிர்ந்த பாட்டிகளையும் கூட இப்போது விடவில்லை என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. முன்பெல்லாம் ஆண்டுக்கொருமுறை, இருமுறைதான் இது சென்னை, கொல்கத்தா, மும்பை போன்ற பெரு நகரங்களில் சில நாட்கள் நடக்கும். ஆனால் இப்போது ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகள் உருவாகி ஏல மோசடி முதற்கொண்டு பலவும் நடைபெறுவதும், இதில் பல செல்வாக்குள்ள பெரிய மனிதர்கள், மத்திய அமைச்சர் நிலையில் உள்ளவர்கள், நட்சத்திரங்கள் ஈடுபட்டு இந்த வர்த்தக சூதாட்டத்தை நடத்துகின்றனர். இது மிகவும் கேவலமானது.

போட்டியின் மொத்த பணப்புழக்கம் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய்கள். இதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ஐ.பி.எல். போட்டிக்கு மேலும் 2 அணிகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டதாம். சமீபத்தில் ஏலத்தின் மூலம் கொச்சி அணி 1530 கோடி ரூபாயும், புனே அணி 1670 கோடி ரூபாயும் கொடுத்தும் ஐ.பி.எல்.லில் இடம் பிடித்துள்ளனவாம். இதில் கொச்சி அணி தேர்வு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொச்சி அணியின் விளையாட்டு அமைப்பான ரெண்டஸ்வஸ் என்ற நிறுவனம் கொச்சி அணியை விலைக்கு வாங்கியுள்ளது. அதன் உரிமையாளர் யார் என்று தெரியாதாம். இதனால் கொச்சி அணியை வழிநடத்தப்போகும் உரிமை யாளர்கள் யார்? என்ற மர்மம் நீடிக்கிறது.

காஷ்மீரைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் சுனந்தா புஷ்கர் என்ற பெண்ணுக்கு கொச்சி அணியில் உள்ள 25 சதவிகித பங்கில் 19 சதவிகித பங்கு (70 கோடி ரூபாய் மதிப்பு) இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.

சர்ச்சைகளை நாளும் உருவாக்கி அதனையே சுவாசிக்கும் வழக்கமாக்கிக் கொண்ட சசிதரூர் என்கிற பெயரும் இதில் பெரிதும் உருளுகிறது. நாடாளு மன்றத்திலும் எதிர்க்கட்சி யான பா.ஜ.க., இடதுசாரி களாலும் பேசப்பட்டு வருகிறது.

இந்த இலவச பங்கு பெற்றதாக கூறப்படும் காஷ்மீர் பெண்ணை இந்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசிதரூர் என்பவர் மூன்றாவது மனைவியாகத் திருமணம் செய்து கொள்ள இருக் கிறாராம். இதனால் நிதி அமைச்சரின் விசாரணைக்கு இவர் அழைக்கப்பட்டு விளக்கம் அளித்துள்ளாராம்.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு இப்படி ஒரு தலைவலி- திருகுவலி தேவையா? இவர் போன்றவர்களை விரைவில் வெளியேற்றுவதுதான் நாட்டிற்கும், ஆட்சிக்கும், அக்கட்சிக்கும் நல்லது.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 6:16 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் ஊழல்: மந்திரி சசிதரூரை நீக்க வேண்டும்; கி.வீரமணி அறிக்கை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக