புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்46 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்46 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்46 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

3 Posts - 7%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்46

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 8:46 pm

அறிவிப்பாளர் : அப+மூஸா (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
“ஒரு முஸ்லிமுக்கும் இன்னொரு முஸ்லிமுக்குமிடையிலான தொடர்பு ஒரு கட்டத்திற்கு ஒப்பானதாகும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவ+ட்டுகின்றது. ” பிறகு அண்ணலார் ஒரு கரத்தின் விரல்களை மற்றொரு கரத்தின் விரல்களில் பதித்துக் காட்டினார்கள். (புகாரி, முஸ்லிம்)
விளக்கம் :
இந்த நபிமொழியில் முஸ்லிம் சமுதாயம் ஒரு கட்டத்துடன் ஒப்பிட்டு வர்ணிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு கட்டடத்தின் செங்கற்கள் எப்படி ஒன்றோடொன்று இணைந்துள்ளனவோ அவ்வாறே முஸ்லிம்கள் தமக்கிடையே இணைந்தே வாழவேண்டும், ஒரு செங்கல் எப்படி இன்னொரு செங்கல்லுக்கு வலுவ+ட்டவும் துணைநிற்கவும் செய்கின்றதோ அவ்வாறே அவர்களும் ஒருவருக்கொருவர் துணை நிற்கவேண்டும். மேலும், எப்படி சிதறிக் கிடக்கும் செங்கற்கள் ஒன்றோடொன்று இணைந்து ஒரு வலிமை வாய்ந்த கட்டடமாக உருவெடுக்கின்றனவோ அவ்வாறே முஸ்லிம்களுடைய வலிமையின் இரகசியம் அவர்கள் ஒன்றிணைந்து பிணைந்து இருப்பதில்தான் உள்ளது. அவர்கள் சிதறிய செங்கற்களைப் போல் வாழ்ந்தால் சுழற்காற்றின் ஒரேயொரு வீச்சு அவர்களை வீழித்திக்கொண்டு சென்றுவிட முடியும், ஒரேயொரு வெள்ளப்பெருக்கு அவர்களை அடித்துச் சென்றுவிட முடியும். இறுதியில் அந்த உண்மையை, ஒரு கரத்தின் விரல்களை மற்றொரு கரத்தின் விரல்களில் பதித்து, கண்களால் கண்டு புரிந்துகொள்ளும் வகையில் அண்ணலார் விளக்கினார்கள்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 15, 2010 11:57 am

இந்த ஹதிஸ் மனிதர்களிடம் எப்படி
இருக்கணும் என்றும்,சக மனிதர்களிடம்,
நபி அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்றும்,
அறிய முடிந்தது.நன்றி தோழரே.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Apr 15, 2010 12:29 pm

சூப்பர் சபீர் மாமு அருமையான ஹதிஸ் மிக்க நன்றி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்46 Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 15, 2010 1:37 pm

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ஹதீஸ் பதிவுக்கு நன்றி சபீர் நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்46 678642

நேசமுடன் ஹாசிம்
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள உரிமைகள்46 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 15, 2010 9:21 pm

kalaimoon70 wrote:இந்த ஹதிஸ் மனிதர்களிடம் எப்படி
இருக்கணும் என்றும்,சக மனிதர்களிடம்,
நபி அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்றும்,
அறிய முடிந்தது.நன்றி தோழரே.

நன்றி தோழரே நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu Apr 15, 2010 9:45 pm

நன்றி நண்பரே
முஸ்லிம்களாகிய நாம் எமது சகோதரர்களுடன் எவ்வாறு நெருக்கமாகவும், உதவி புரிபவர்களாகவும் இருக்க வேண்டும் என்று மிகவும் தெளிவாகவும் சுருக்கமாகவும் கூறியுள்ளீர்கள்.

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 12:54 pm

நன்றி தோழர்களே நன்றி தோழர்களே

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக