புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_m10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10 
81 Posts - 62%
heezulia
கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_m10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10 
30 Posts - 23%
வேல்முருகன் காசி
கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_m10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_m10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10 
6 Posts - 5%
eraeravi
கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_m10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_m10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_m10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_m10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_m10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10 
227 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_m10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_m10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_m10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_m10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_m10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_m10கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை.......

Page 2 of 2 Previous  1, 2

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Apr 13, 2010 10:54 am

First topic message reminder :

மாணவர்கள் கல்வி கற்க்கும் போது மற்றவர்களின் தூண்டுதலுக்காகவோ அல்லது மற்றவர்கள் உங்களைப் பார்த்து இவன் படிக்கிறான் என்று பெருமையுடன் சொல்வதை எதிர் பார்த்தோ கல்வி கற்க்காமல் நானும் படிக்க வேண்டும், பரீட்சையில் நல்ல பெறுபேறுகள் பெற்று எதிர் காலத்தில் நல்ல பிரஜையாக வர வேண்டும், நல்ல பதவியில் இருக்க வேண்டும். என்ற இலட்சியத்தோடு கல்வியில் ஆர்வம் காட்டி கக்ஷ்டத்துடன் முயற்ச்சித்துக் கற்றால் வாழ்வில் வெற்றி பெறலாம்.

* கற்க்கும் போது ஆசிரியர் கற்பிப்பதை அவதானமாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

* படிப்பது விளங்காவிடின் மீண்டும் கேட்டு விளங்கிக் கொள்ள வேண்டும்.

* அன்று படிக்கும் பாடங்களை அன்றே வீட்டில் மீண்டும் மீட்டிப் பார்க்க வேண்டும்.

* நேரசூசியின் படி படிக்க வேண்டும்.

* படிக்கும் நேரங்களில் கவனத்தை திசை திருப்பாது விளங்கிப் படிக்க வேண்டும்.

* படிக்கும்பாடங்களை சிறு குறிப்பழுதி படிக்க வேண்டும்.

* கடந்த கால வினாப்பத்திரங்களை செய்து பார்த்தல் வேண்டும்.

* எந்நேரத்திலும் பரீட்சைக்கு தயாராக இருத்தல் வேண்டும்.

* பரீட்சையில் உரிய பாடங்களை குறித்த நேரத்தில் செய்யப் பழக வேண்டும்.

* தூக்கக் கலக்கத்தில் படிக்காதீர்கள். அதில் எவ்வித பயனுமில்லை.

* அதிகாலையில் விழித்தெழுந்து படியுங்கள். இதில் பூரண பயனுள்ள்து.

* ஏனைய தேவைகளை விட படிப்புக்கு அதிக நேரம் செலவிடுங்கள்.
இவற்றைக் கடைப் பிடித்தால் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறலாம்.

கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 12:42 am

அருமையான கருத்துக்கள் சகோதரி கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
subbu.v1987
subbu.v1987
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 19/04/2010

Postsubbu.v1987 Mon Apr 26, 2010 9:43 am

if you send before 2004.i will have become first student in tamilnadu. any why.. i wish to your post.. good post .. i clap for you

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon Apr 26, 2010 10:03 am

அனைவருக்கும் பிரயோசனமான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா.

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 26, 2010 10:31 am

அப்புகுட்டி"]அருமையான தகவல் சகோதரி . வாழ்த்துக்கள் இன்னும் இன்னும் உங்கள் தரமான பதிவுகள் ஈகரைக்கு தேவை தொடர்ந்து ஈகரையுடன் இணைந்திருங்கள் நன்றி.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 28, 2010 4:37 pm

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Wed May 19, 2010 5:56 pm

சிறப்பான வழிகாட்டுதல்.. நன்றி
கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 677196 கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 359383

tknithi
tknithi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010

Posttknithi Sun May 30, 2010 1:44 am

Three levels of learning:-
1.Knowledge level- collecting information by using five sense organs.
2.Attitude Level- Apprising the collected information with the attitude of individual.This process is known as mental decoding (எப்பொருள் எத்தன்மை தாயினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு-கற்க கசடற).
3.Skill Level- Converting and exhibiting the knowledge into creativity(கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக).

மதிப்பெண்களுக்காகப் படிப்பது என்பது -எழுத்தர் தன்மையுடன் அமைந்த வேலை வாய்பினை அடைவதற்கு.

கற்றல் என்பது ஆக்கத் திறனை வழப்படுத்த.

"இப்பொழுது உங்களுக்கு எது வேண்டும்"

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 30, 2010 9:49 am

மிக்க நன்றி மேடம்

நேசமுடன் ஹாசிம்
கல்வி கற்றலின் போது கவனிக்க வேண்டியவை....... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக