புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமையல் - ரசம் - சுவையுள்ள மருத்துவ குணம் கொண்டது. Poll_c10சமையல் - ரசம் - சுவையுள்ள மருத்துவ குணம் கொண்டது. Poll_m10சமையல் - ரசம் - சுவையுள்ள மருத்துவ குணம் கொண்டது. Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
சமையல் - ரசம் - சுவையுள்ள மருத்துவ குணம் கொண்டது. Poll_c10சமையல் - ரசம் - சுவையுள்ள மருத்துவ குணம் கொண்டது. Poll_m10சமையல் - ரசம் - சுவையுள்ள மருத்துவ குணம் கொண்டது. Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சமையல் - ரசம் - சுவையுள்ள மருத்துவ குணம் கொண்டது. Poll_c10சமையல் - ரசம் - சுவையுள்ள மருத்துவ குணம் கொண்டது. Poll_m10சமையல் - ரசம் - சுவையுள்ள மருத்துவ குணம் கொண்டது. Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
சமையல் - ரசம் - சுவையுள்ள மருத்துவ குணம் கொண்டது. Poll_c10சமையல் - ரசம் - சுவையுள்ள மருத்துவ குணம் கொண்டது. Poll_m10சமையல் - ரசம் - சுவையுள்ள மருத்துவ குணம் கொண்டது. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையல் - ரசம் - சுவையுள்ள மருத்துவ குணம் கொண்டது.

DHANASHANKAR
DHANASHANKAR
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 01/04/2010

PostDHANASHANKAR Wed Apr 07, 2010 7:59 pm

ரசம் - சுவையுள்ள மருத்துவ குணம் கொண்டது.

தேவையான பொருள்கள்:

1 சீரகம் - அரை தேக்கரண்டி
2 மிளகு - அரை தேக்கரண்டி
3 பூண்டு - 3 முதல் 4 பல்லு
4 பச்சை நீட்டு மிளகாய் - 2 முதல் 4 (காரத்திற்கு ஏற்ப)
5 மஞ்சள் தூள் - தேவையான அளவு
6 புளி - பாக்கு அளவு
7 துவரம் பருப்பு (வெந்தது) - ஒரு தேக்கரண்டி
8 கறி வேப்பிலை தேவையான அளவு
9 கொத்துமல்லி தேவையான அளவு
10 நல்ல எண்ணை - 1 /4 தேக்கரண்டி
11 தாளிதம் செய்ய தேவையான கடுகு உளுத்தம் பருப்பு
12 பெரும்காயம் சிறிதளவு (பொரித்தது)
உப்பு தேவையான அளவு

செய்முறை:

சீரகம், மிளகு, பூண்டு ஒன்றாக சேர்தது ஒன்ரிரண்டாக இடித்து கொள்ளவும். புளியை தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து திப்பியை நீக்கவும் பிறகு உப்பு, மஞ்சள் தூள், இரண்டாக கீறிய பச்சை மிளகாய்யுடன் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்க்கவும் (உப்பின் சுவையை இங்க சரிபார்துகொள்ளவும்). அடுப்பில் பாத்திரம் வைத்து ந.எண்ணை ஊற்றி காய்ந்தவுடன் கடுகு உளுத்தம் பருப்பு தாளிதம் செய்து இடித்து வைத்துருந்தவைகளை போட்டு சிறிது சிவக்க வறுக்கவும் பிறகு கரைத்த புளி தண்ணீரை ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் பருப்பு, பெரும்காயம், கறி மற்றும் கொத்துமல்லி தழை போட்டு இறக்கவும. கமகமகும் உடல்
வலி, வயறு புண், அசீரண கோளறு நீக்கும் மருத்துவ ரசம் தயார்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Apr 07, 2010 8:05 pm

தகவலுக்கு நன்றிகள் பல நண்பரே .....
அருமையான ரசம் நாளையே தயார் செய்து விடுவோம் ....

சமையல் - ரசம் - சுவையுள்ள மருத்துவ குணம் கொண்டது. 678642 சமையல் - ரசம் - சுவையுள்ள மருத்துவ குணம் கொண்டது. 678642

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக