புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_m10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10 
59 Posts - 58%
heezulia
ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_m10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_m10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_m10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_m10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_m10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_m10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_m10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_m10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_m10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_m10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10 
54 Posts - 58%
heezulia
ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_m10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_m10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_m10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_m10ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..)

Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Apr 07, 2010 1:39 am

First topic message reminder :

ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 North-pole-moon2
நிலவு விடைசொன்னது
ஈரமான கண்களுடன்
காலை எழும்பும்
சூரியனை கண்டு....

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Apr 09, 2010 1:46 am

இளமாறன் wrote:சூப்பர் சம்ஸ் ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 154550 ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 154550

ஹைக்கூ 3 வரிகள் மட்டுமே ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 440806

ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 678642 ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 678642 ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 678642

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Apr 09, 2010 4:38 am

ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 99164968

பரந்த வானில் நிலாவாய் உன் உருவம்
மேகக் கூட்டத்தை சேலையாக்கி
திரையிடுகிறாய் நான் பார்க்க.....

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 09, 2010 7:28 am

சம்சுதீன் wrote:ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Eegnew2010
கோடி மழைத்துளியில்
ஒரு துளி முத்தானது
ஆயிரம் தளத்தில்
ஈகரை எனக்கு சொத்தானது....

அருமை அருமை... ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 678642

வானம் பொழியும் எல்லாமே முத்தாவதில்லை..
வான்வழி வரும் எல்லாம் ஈகரைபோலில்லை... ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 09, 2010 7:34 am

சம்சுதீன் wrote:ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Zxf8o20
தாயின் பாசமும்
தாரத்தின் நேசமும்
நட்பின் ஆழமும்
அறியாயோ நீ......

உன் ஒரு துளிக்கண்ணீர்
ஓராயிரம் கதைசொல்லும்...!

உன் சிறுசிறுவரிகளோ
ஒரு காவியத்தையே வெல்லும்...!

அருமை அருமை சம்ஸ்...! ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 678642 ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 09, 2010 7:38 am

சம்சுதீன் wrote:ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 21212kutty2145+(4)1
என்னை நெடுந்தூரம்
பயணிக்க வைத்தது..
வசதியான வாழ்க்கைக்கு-அல்ல
வயோதிபத்தை சரி உன்னுடன்
அமர்ந்து அனுபவிக்கதான்!!

இன்றைய பொழுதின் இளமை விரயந்தான்,,

ஆனாலும்

சார்பு இல்லாமுதுமைக்கு நான் இடும்
அஸ்திவாரங்கள் இவை எல்லாம்...!

பிரிவினையும் நேர்மறையாய் உணரவைக்கும் அருமையான வரிகள் சம்ஸ்... ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 678642 ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 154550 ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 678642 ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 09, 2010 7:44 am

ஹனி wrote:
சம்சுதீன் wrote:

ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Kalooriar9
காகிதத்தில் கவிதை எழுதி
கல்லூரி வாசலில் வைத்து
கையில் கொடுத்தநேரம்...
கள்ளனாய் மாட்டிக்கொண்டேன்....
உண்மைகள் வெளிவர ஆரம்ப்பித்துள்ளது ம் ம் ம் தொடரட்டும்.
ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 677196 ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 677196

இதுக்குத்தான் சொல்வது....

அருமையான கவிதைகளை அடக்கமாய் மனதில் வை...
ஆர்ப்பாட்டக் கவிதைகளை உற்சாகமாய் உலவ வை...

ஹூம்,,,,

இவங்க கண்களில் இருந்து எது தான் தப்புமோ..?
தப்பே இல்லாமல் கண்டறியும் ரகசிய உள்வாளிகள் ...பெண்கள்...! ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 755837

ஆனாலும் நீங்க அசறாதீங்க சம்ஸ்... நான் இருக்கேன் உஙக்ளுக்கு
பாத்து பாத்து பத்து போட்டுவிட.... ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 359383

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 09, 2010 7:50 am

இளமாறன் wrote:
சம்சுதீன் wrote:ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Amma
ஒன்பது மாதங்கள் என்னை சுமந்து
கண்ணுக்கு கண்ணாய் கருணையுடன்
காலங்களை எதிர் போட
சக கலைகளையும் கற்க்க வைத்த
தாயே!!!!.................

ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 677196 ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 677196 பத்து மாதம் இல்லையா ??

ம்ம்ம்....

சரியாகச்சொன்னால் ஒன்பது மாதங்கள் மூன்று வாரங்களும்..
சரிசெய்து சொன்னால் ஒன்பது மாதங்கள் இரண்டே வாரங்கள்..
சரிபார்க்கப்போனால் ஒன்பது மாதங்களும் ஒரே ஒருவாரமும்...
சரி சரி... சில சமயம் எட்டே மாதங்களும் சரியே...
அதற்கும் குறைந்தால் அது குறையே அது குறையே...

நல்லா கேக்குறாய்ங்கய்யா டீட்டெய்லு.... ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 755837

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 09, 2010 7:55 am

சம்சுதீன் wrote:ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Vijay%20Family%20%281%29
அன்பாய் சன்டையிட்டு!
இன்பமாய் சமைத்து...
இருவரும் இணைந்து உண்ட...
அந்த நாள் மறக்குமா கண்மணியே!

மலரும் நினைவுகள்... புலரும்பொழுதினில்..
சில... இதழோரம் புன்னகை வெளிக்கொணரும்...
சில... விழியோரம் முத்துக்கள் பிரசவிக்கும்...
சில... மனதினில் மட்டுமே அசைபோடும்... ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 755837

ம்ம்ம்ம்...

புரிகிறது நண்பனே... காலம் கைகொடுக்கும்...! ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 678642 ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 09, 2010 8:04 am

சம்சுதீன் wrote:ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 Chennai-marina-beach

படகே ஏன் நீ
அடம்பிடிக்கிறாய்!
கரை ஒதுங்க உன்னை
தடுக்கிறது எது.....?

சந்தர்ப்பக்க்காற்றும் வாய்ப்பெனும் துடுப்பும்
சரிவிகித அள்வில் சங்கமிக்கும் போது
வாழ்க்கைப்படகும் வசப்படும் தோழ்னே...!

அருமையான படமும் அதற்கேற்ற கவியும் என்னை சொக்க வைத்தது சம்ஸ்...! ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 678642 ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 09, 2010 8:11 am

சம்சுதீன் wrote:ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 99164968

பரந்த வானில் நிலாவாய் உன் உருவம்
மேகக் கூட்டத்தை சேலையாக்கி
திரையிடுகிறாய் நான் பார்க்க.....

உன்காதலிமுகம் காண வெட்கி மறைந்தாலும்
ஆர்வமாய் அவ்வப்போது
எட்டிப்பார்க்கும் நிலவுத்திருடி...! ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 755837

அருமை சம்ஸ்...தொடர்ந்து அசத்துங்க...! ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 678642 ஹைக்கூ கவிதைத்தொடர்......(சம்ஸ்..) - Page 9 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக