புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_m10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10 
171 Posts - 80%
heezulia
கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_m10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_m10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_m10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_m10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_m10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 1%
கோபால்ஜி
கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_m10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_m10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10 
1 Post - 0%
prajai
கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_m10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10 
1 Post - 0%
Pampu
கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_m10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_m10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10 
336 Posts - 79%
heezulia
கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_m10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_m10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_m10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_m10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_m10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு
கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_m10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_m10கராம்பின் மருத்துவ குணங்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கராம்பின் மருத்துவ குணங்கள்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Apr 03, 2010 6:58 pm

கராம்பின் மருத்துவ குணங்கள்
கராம்பின் மருத்துவ குணங்கள் Cloves *கராம்பில் பலவித மருத்துவ
குணங்கள் உள்ளன. இது பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும்
பொரு ளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வது டன் வயிற்றுப் பொருமல், வாயுத்
தொல்லை போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.

* உடலைப் பருமனடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவ வும்,
சூட்டை சமப்படுத்தவும், இரத்த ஓட்ட த்தை முறைப்படுத்தவும் இது பலன்
அளிக்கிறது..

*ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதியங் களை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால்
ஜீரணக் கோளாறுகள் நீங்குகின்றன.

* கராம்புப் பொடியை வறுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.
கராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை
விறைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது..

* நான்கு கிராம் கிராம்பை மூன்று லீற்றர் தண்ணீரில் போட்டு அரை பங்காக
சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

* சிறிது சமையல் உப்புடன் கராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச் சல்,
கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப் பால் ஏற்படும் எரிச்சலைத்
தவிர் க்க, சுட்ட கராம்பு மிகச் சிறந்தது.

* கராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள் ளைப் பூண்டுச் சாறு
சேர்த்து படு க்கைக்குப் போகும் முன்பு சாப் பிட ஆஸ்துமாவால் ஏற்படும்
சுவாசக் குழல் அழற்சி சரியாகும்..

*முப்பது மில்லி நீரில் ஆறு கராம்புக ளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக்
கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ் துமா கட்டுப்படும்.

* கராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு
வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறு
களில் தடவிவர குணம் கிடைக்கும்.

*35 துளி நல்லெண்ணெயில் ஒரு கரா ம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலி யுள்ள
காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

*தசைப்பிடிப்புள்ள இடத்தில் கராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக் கும்.

* கராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால்
தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைப்
பாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.
.

*கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற் சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த
நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடை க்கும்.

* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள்
தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத்
தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கராம்பின் மருத்துவ குணங்கள் Logo12
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 03, 2010 7:11 pm

கராம்பின் மருத்துவ குணங்கள் 677196 கராம்பின் மருத்துவ குணங்கள் 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Apr 03, 2010 7:20 pm

பிச்ச wrote:கராம்பின் மருத்துவ குணங்கள் 677196 கராம்பின் மருத்துவ குணங்கள் 678642

கராம்பின் மருத்துவ குணங்கள் 359383 கராம்பின் மருத்துவ குணங்கள் 678642 கராம்பின் மருத்துவ குணங்கள் 678642 கராம்பின் மருத்துவ குணங்கள் 154550 கராம்பின் மருத்துவ குணங்கள் 154550 கராம்பின் மருத்துவ குணங்கள் 942 கராம்பின் மருத்துவ குணங்கள் 942

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கராம்பின் மருத்துவ குணங்கள் Logo12
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Sat Apr 03, 2010 7:22 pm

தகவல் மிக மிக...நன்றி

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Apr 03, 2010 7:35 pm

தம்பி நல்ல தகவல் கராம்பின் மருத்துவ குணங்கள் 677196

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sat Apr 03, 2010 9:02 pm

கராம்பின் மருத்துவ குணங்கள் 678642 கராம்பின் மருத்துவ குணங்கள் 678642 கராம்பின் மருத்துவ குணங்கள் 678642

கராம்பின் மருத்துவ குணங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 03, 2010 9:17 pm

பிரயோசனமான தகவல் றிபாஸ் நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக