புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_c10சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_m10சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_c10சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_m10சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_c10சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_m10சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_c10 
3 Posts - 5%
prajai
சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_c10சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_m10சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_c10 
2 Posts - 4%
Baarushree
சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_c10சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_m10சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_c10சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_m10சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_c10 
2 Posts - 4%
viyasan
சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_c10சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_m10சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_c10 
1 Post - 2%
manikavi
சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_c10சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_m10சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_c10 
1 Post - 2%
Rutu
சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_c10சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_m10சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_c10 
1 Post - 2%
சிவா
சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_c10சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_m10சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_c10சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_m10சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_c10 
10 Posts - 63%
ரா.ரமேஷ்குமார்
சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_c10சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_m10சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_c10 
2 Posts - 13%

1 Post - 6%
Rutu
சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_c10சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_m10சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில பூக்களின் மருத்துவ குணங்கள்:

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Apr 19, 2010 3:00 am

மல்லிகை மல்லிகைப்பூவை தலையில் சூடுவதால் கண்பார்வை கூர்மை அடைகிறது. இதன் இலையை இளஞ்சூடாக்கி விழி மீது வைத்துக்கட்டினால் கண்ணில் உள்ள சிவப்பு மறையும்.

ரோஜா

ரோஜா மலர் இதயத்திற்கு வளமை சேர்க்கிறது. அதை முகர்ந்தால் சளி குறையும். தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
இவ்விதழின் சாற்றைப் பிழிந்து ஒரு துளி மூக்கில் விட்டால் தலைவலி படிந்து போகும்.

மகிழம்பூ

மகிழம்பூ மரம் அபூர்வமாக சில இடங்களில் மட்டுமே வளர்ந்து வரும்.
மகிழம்பூவை எடுத்து தேங்காய் எண்ணெய் உள்ள போத்தலில் போட்டு வைக்க வேண்டும். பின்னர் அதிலிருந்து மேலாக தேங்காய் எண்ணெயை தலைக்குத் தேய்த்து வந்தால் கூந்தல் நன்றாக வளரும். அதுமட்டுமல்லாமல் கூந்தல் வாசனையாகவும் இருக்கும்.

புளியம்பூ

புளியம்பூவுடன் காரம், உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து உண்ணலாம். இதனால் நீர்க்கடுப்பு குணமாகும். மூலதாரச் சூடு தீரும்.
சீதபேதி, வயிற்றுப்போக்கு முதலிய வியாதிகளும் குணமாகும்.

வாழைப்பூ

வாழைப்பூவுடன் பருப்பு கலந்து சாப்பிட்டால் குடல் புண்கள் ஆறும்.
வாழைப்பூவை அடிக்கடி உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமடையும்.

சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Apr 19, 2010 9:40 am

நல்லதொரு பதிவு நன்றி தோழரே

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon Apr 19, 2010 9:48 am

நல்ல பயனுள்ள தகவல் அப்பு நன்றி
இந்த மகிழம்பூ தான் எங்க கிடைக்குமோ தெரியல சோகம்

சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Apr 20, 2010 2:43 am

சபீர் wrote:நல்லதொரு பதிவு நன்றி தோழரே
நன்றி நன்றி

சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 20, 2010 9:53 am

பயனுள்ள பதிவு அப்பு... நன்றி...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 20, 2010 10:21 am

சபீர் wrote:நல்லதொரு பதிவு நன்றி தோழரே

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Logo12
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Apr 20, 2010 11:42 am

நட்பு கலந்து நீங்கள் தந்த பூ .சிறப்பு.நன்றி தோழரே .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Apr 20, 2010 2:17 pm

மிக நல்ல தகவல் அப்பு நீங்கள் இன்னும் நிறைய கொடுக்க வேண்டும்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 20, 2010 2:25 pm

நல்ல பயனுள்ள தகவல் அப்பு நன்றி நன்றி அன்பு மலர்

சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Aசில பூக்களின் மருத்துவ குணங்கள்: Aசில பூக்களின் மருத்துவ குணங்கள்: Tசில பூக்களின் மருத்துவ குணங்கள்: Hசில பூக்களின் மருத்துவ குணங்கள்: Iசில பூக்களின் மருத்துவ குணங்கள்: Rசில பூக்களின் மருத்துவ குணங்கள்: Aசில பூக்களின் மருத்துவ குணங்கள்: Empty
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Tue Apr 20, 2010 2:26 pm

நன்றி அப்பு.நல்ல தகவல். சில பூக்களின் மருத்துவ குணங்கள்: 678642 சில பூக்களின் மருத்துவ குணங்கள்: 677196

சில பூக்களின் மருத்துவ குணங்கள்: Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக