புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_m10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10 
72 Posts - 44%
heezulia
வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_m10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10 
63 Posts - 38%
Dr.S.Soundarapandian
வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_m10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10 
14 Posts - 8%
mohamed nizamudeen
வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_m10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10 
5 Posts - 3%
i6appar
வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_m10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10 
3 Posts - 2%
Barushree
வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_m10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10 
2 Posts - 1%
Anthony raj
வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_m10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10 
2 Posts - 1%
prajai
வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_m10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_m10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10 
1 Post - 1%
Jenila
வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_m10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_m10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10 
157 Posts - 42%
ayyasamy ram
வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_m10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10 
149 Posts - 40%
Dr.S.Soundarapandian
வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_m10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10 
18 Posts - 5%
i6appar
வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_m10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_m10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10 
12 Posts - 3%
Anthony raj
வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_m10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_m10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_m10வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Apr 04, 2010 4:40 pm

வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்
வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Neck_pain30 1. மிகமோசமான தலைவலி: தலைவலிக்கு
பல எளிய கார ணங்கள் இருந்தாலும் சில ஆபத்தான நோய்களும் காரணமாக இருக்கலாம்.
வெறும் காய்ச்சல் ஜலதோஷத்தாலும் தலைவலி வரும். ஆனால் வாழ்க்கையிலேயே மறக்க
முடியாத தலைவலி, மூளையில் இரத்தப்போக்கு,மூளைக் கட்டி போன்ற நோய் களாலும்
ஏற்படலாம். காரணம் தெரியாத கடுமையான வலிக்கு உடனே மருத்துவப் பரிசோதனை
செய்து காரணம் தெரிந்து கொள்வது உயிர் காக்கும்.

2. நெஞ்சு, தொண்டை, தாடை, தோள்கள், கைகள், வயிறு ஆகியவற்றில் ஏற்படும் வலி
அல்லது சுகவீனம்:பொதுவாக நெஞ்சு வலி என்றாலே ஹார்ட் அட்டாக் தான்
நினைவுக்கு வரும்.ஆனால் பல வேளைகளில் வலி வருவதில்லை ஒரு மாதிரியான
நெஞ்சடைப்பு போலத்தான் ஹார்ட் அட்டாக் வரும்.இதய நோயாளிகள் இதயத்தில் ஏதோ
அழுத்துவது போல் உணர்வார்கள்.நெஞ்சைக் கையால் பிடித்துக் கொண்டே நெஞ்சைப்
பிசைவது போல் உணர்வார்கள். ஒரு யானை நெஞ்சில் ஏறி உட்கார்ந்திருப்பதாக
கூறுவார்கள். நெஞ்சு, தொண்டை, தாடை, இடது தோள் அல்லது கை வயிறு ஆகியவற்றில்
வலி ஏற்பட்டு அதோடு மயக்கம் போல் வந்தால் அது இதயநோயாக இருக்கலாம். அநேக
மக்கள் இதை சாதாரண நெஞ்செரிச்சல் என் அலட்சியப்படுத்தி ஆபத்தில் மாட்டிக்
கொள்வார்கள். தாமதிக்காமல் மருத்துவ உதவி தேடவும். மேற்கண்ட வலியையும் அது
உண்டான சூழலையும் பார்க்க வேண்டும். இத்தகைய வலி அதிக உற்சாகம் அல்லது அதிக
உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படலாம். உதாரணமாக தோட்ட வேலை செய்யும் போது
அத்தகைய வலி ஏற்பட்டு, சற்று ரெஸ்ட் எடுத்தவுடன் வலி குறைந்தால் அது
ஆஞ்ஜைனாவாக இருக்கலாம். சாதாரணமாக குளிர் காலங்களில் இது மோசமாகும்..

3. கீழ் முதுகு வலி அல்லது தோள் பட்டைகளுக்கிடையே வலி..

4. கடுமையான வயிற்று வலி: வயிற்றிலுள்ள குடல் வால் (Angina) பகுதியில்
அடைப்பு ஏற்பட்டு பாக்டீரியாக்கள் பெருகியிருக்கும்.அந்நிலையில் அதில்
அழற்சி ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். இது தான் appendix)) எனப்படுகிறது.
மருத்துவரிடம் சென்றால் அதை உடனே சத்திரசிகிச்சை செய்து எடுத்து
விடுவார்கள். இல்லாவிட்டால் இந்த குடல் வால் உடைந்து பக்டீரியாக்கள் மற்ற
உள் உறுப்புக ளுக்கு பரவி விடும்Gallbladder மற்றும் cancer பாதிப் புகள்
குடல் புண்,குடலில் அடைப்பு போன்ற பிற ஆபத்தான காரணங் களாலும் வயிற்று வலி
வரலாம்..

5. கெண்டைக்கால் வலி: கெண்டைக்காற் பகுதியில் வலி அல் லது வீக்கம்
இருந்தால் உடனே மருத்துவரைப் பார்க்கவும்.சில வேளை இரத்தக்குழாய்களில்
இரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பபடுத்தும். ஆபத்தானது. இது போன்ற உறைந்த
இரத்தத் துணுக்குகள் நுரையீரலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம்..

6. கால் அல்லது பாதங்களில் எரிச்சல் வலி: கால் அல்லது பாதங்களில் நரம்புகள்
பழுதடைந்தால் ஊசி குத்துவது போல் வலிஏற்படும். இது நீரிழிவு நோயின்
அடையாளமாக இருக்கலாம்..

7. என்னவென்று நிச்சயிக்க முடியாத வலி: சிலருக்கு
மனச்சோர்வு(dippression)காரணமாக உடலின் பல இடங்களில் இன்னதென்று சொல்ல
முடியாத கடுமையான வலி உணர்வார்கள். டாக்டர் " கழுத்து வலிக்கிறது ,கை
வலிக்கிறது, வயிறு வலிக்கிறது "என்று போவார்கள் ஆனால் மருத்துவர் சோதனை
செய்து பார்த்தால் எதுவும் கண்டு பிடிக்க முடியாது எல்லாம் நார்மல் என்று
சொல்வார்கள். கடும் மன உளைச்சலும் மனச்சோர்வும் இத்தகைய வலிக்கு காரணமாக
இருக்கலாம். உரிய நேரத்தில் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளா விட்டால்
வாழ்க்கை கசந்து விடும்,அதோடு மூளையும் பாதித்து விடும்..

சின்ன வேதனை பெரிய வேதனை என்று பார்க்காமல் எந்த வலி ஏற்பட்டாலும் உடனே
அதன் காரணத்தை தெரிந்து கொள்வது எப்போதும் நல்லது. வலி என்பது உடல் நமக்கு
தரும் எச்சரிக்கை மணி. அதை அலட்சியப்படுத்தாமல் விழித்துக் கொண்டால்
உயிருக்கு பாதுகாப்பு. வாழ்க நலமுடன்.

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Logo12
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Apr 04, 2010 4:43 pm

நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தீதும் நன்றும் பிறர் தர வாரா வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் 154550
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 04, 2010 4:54 pm

பயனுள்ள தகவல் நன்றி ரிபாஸ்

வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Uவலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Dவலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Aவலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Yவலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Aவலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Sவலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Uவலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Dவலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Hவலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் A
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 04, 2010 5:01 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 04, 2010 5:03 pm

வலிகளைப் பற்றிய கட்டுரை சிறப்பு.

வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 6:25 pm

பயனுள்ள தகவல் நன்றி ரிபாஸ்

வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Apr 04, 2010 6:30 pm

அனைத்து நண்பர்களுக்கும் நன்றி வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் 678642 வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் 678642 வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் 154550 வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் 154550

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வலிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் Logo12
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக