புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10 
52 Posts - 61%
heezulia
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10 
244 Posts - 43%
heezulia
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10 
13 Posts - 2%
prajai
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_m10காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலையிலேயே பரோட்டாவா!!!!!


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 04, 2010 11:33 am

First topic message reminder :

காலையிலேயே பரோட்டாவா!!!!!ன்னு கேக்கரவங்களா நீங்க!!!!

காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 9251378246

”கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்”


இன்றும் ஒருசில மக்களிடம் குறிப்பாக பிராமணர்களிடம், காலையில் ஒன்பது அல்லது பத்து மணிக்குள் நன்றாக ஒரு கட்டு சாப்பாட்டை கட்டுவது, மதியம் சிற்றுண்டி, இரவு சற்று சத்து குறைவான, அளவு குறைவான, ஜீரணத்திற்கு ஏற்ப உண்ணும் வழக்கம் உள்ளது என்பது நாம் அறிந்தது. ஆனால் இம்முறை உடல் பேணும் ஒரு சிறந்த முறை என்பது நாம் அறியாதது..

ஸ்கூட்டி போன்ற செல்ஃப் (பட்டன் ஸ்டாட்) வண்டி வைத்திருப்பவர்களுக்குத் தெரியும். காலையில் முதல்முறை வண்டியை எடுக்கும்போது உதைத்து (கிக்)ஸ்டார்ட் செய்ய வேண்டும். பிறகு கிக் தேவையில்லை. பட்டன் ஸ்டார்ட் செய்து கொள்ளலாம். இம்முறையைப் பின்பற்றினால் வண்டி நீண்ட நாள் நல்ல கண்டிஷனில் இருக்க உதவும்.

இதேதானே உடலுக்கும். இந்த உடலாகிய வண்டியும் நீண்ட நெடு பயணம் (நிறை ஆயுளுடன்) தொடர வேண்டும் அல்லவா? நாம் சாப்பிடும் நாளின் முதல் உணவாகிய காலை உணவு நல்ல ஸ்ட்ராங்கா நாள் முழுவதும் சக்தி தருவதாக இருக்க வேண்டும். நம்மால் காலையில் முழுச்சாப்பாடு (சோறு) உண்ண முடியாது. நம் வழக்கம் அப்படி. ஆனால் நல்ல சக்தி தரும் சிற்றுண்டியை உண்ணலாமே.

கோதுமையில் செய்யப்படுகின்ற பரோட்டா, சப்பாத்தி இரண்டும் உடலுக்கும் மனதுக்கும் உயனடியாகச் சக்தியைத் தருகிறது. நம் இட்லி, தோசையைவிட. இவை சோர்விலிருந்து தசைகளை மீட்பதிலும், நாடித்துடிப்பைச் சீராக்குவதிலும், மனதிற்கு உற்சாகத்தைத் தருவதிலும் மற்ற எந்த உணவையும் விட சிறந்ததாக உள்ளது என்கின்றனர் பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் சத்துணவு நிபுணர்களான ஜே.எஸ்.சித்து, எஸ்.வெர்மா இருவரும்.பஞ்சாப் காரர்கள் அவர்கள் பக்கம் விளையும் பொருளைப்பற்றித்தான் கூறுவார்கள் என்றெல்லாம் தப்புக்கணக்குப் போடக்கூடாது. சுமார் 17 வகையான உணவு வகைகளைப் பயன்படுத்திய 80 குடும்பங்களில் நடத்திய ஆய்வின் முடிவு இது என்கின்றனர் இவர்கள்.

புரத்ச்சத்தைப் பொறுத்தவரை சப்பாத்திக்கும் பரோட்டாவுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. ஆனால் பரோட்டா தயாரிக்கும் போது அதில் உள்ள கொழுப்புச்சத்து வெளெயேறி விடுவதால் கலோரி மட்டும் அதிகரிக்கிறது. ஒரு பரோட்டாவில் 4 .2 முதல் 5கி வரை புரதச்சத்தும், 209 முதல் 258 கிலோ கலோரியும் பெற்றுள்ளது.

100 கி பரோட்டாவில் சுமார் 18 .50 மி.கி. கால்சியம் அடங்கியுள்ளது. ஆனால் சப்பாத்தியில் 2 .28 மி.கி. புரதம், 69 கிலோ கலோரி மட்டுமே உள்ளன.

உழைக்கும் வர்க்கங்களுக்கு, அதிலும் உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்களுக்கு முறையான காலை உணவுக்குச் சப்பாத்தி, பரோட்டா இரண்டும் சிறந்தது. அதிலும் பரோட்டா மிகவும் சிறந்தது.... அவ்வளவுதான். ஆனால் இரவு உணவுக்கு வேண்டாமே பரோட்டா. சப்பாத்தி ஓகே.

இப்பவும் சொல்றேன் உங்க உடம்பு உங்க இஷ்டம்னு என்னால கண்டுக்காம இருக்க முடியாது. அதனால் உங்களுக்காக இல்லேன்னாலும் எனக்காகவாவது காலை உணவை நல்ல சத்துள்ள உணவா சாப்பிட்டு நாள்தோறும் நல்ல உற்சாகத்தோடு வேலை செய்ங்க...ப்ளீஸ்...


அன்புடன்
ஆதிரா..
[b]



காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Tகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Hகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Iகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Rகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 04, 2010 1:08 pm

ஹனி wrote:நன்றி அக்கா பயனுள்ள பதிவுக்கும்
அன்பான அறிவுரைக்கும்.
அன்புடன்
ஹனி
அன்பு மலர் அன்பு மலர்
மிக்க நன்றி ஹனி.. காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 154550



காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Tகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Hகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Iகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Rகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Apr 04, 2010 1:16 pm

காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 677196 காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 677196 நல்ல தகவல்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 04, 2010 1:25 pm

உதயசுதா wrote:நல்ல தகவல் ஆதிராக்கா நன்றி.
நன்றி சுதா காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 154550



காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Tகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Hகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Iகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Rகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Empty
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Apr 04, 2010 1:50 pm

பயனுள்ள பதிவிற்கு நன்றி, இரவு உணவினை நேரத்துடன் அளவில் குறைவாகவும் உண்டு, காலையில் ஒரு கட்டுக் கட்டுவது உடலிற்கு நன்று



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Avatar15523pf0
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 04, 2010 2:55 pm

கலை wrote:அருமையான பயனுள்ள தகவல் ஆதிரா.. காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 678642 காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 154550 .




யாரப்பா அங்கே.....

நாலு கொத்து பரோட்டா பார்சல்....!

காலையில் பரோட்டா சாப்ட சொன்னா 2.42 க்குக் கேக்குறீங்க..கலை. இதெல்லாம் டூமச். காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 755837



காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Tகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Hகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Iகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Rகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Apr 04, 2010 3:06 pm

இப்பவும் சொல்றேன் உங்க உடம்பு உங்க இஷ்டம்னு என்னால கண்டுக்காம இருக்க முடியாது. அதனால் உங்களுக்காக இல்லேன்னாலும் எனக்காகவாவது காலை உணவை நல்ல சத்துள்ள உணவா சாப்பிட்டு நாள்தோறும் நல்ல உற்சாகத்தோடு வேலை செய்ங்க...ப்ளீஸ்...


மீண்டும் இங்கு சத்துணவு புரட்சி...தோழியின் கட்டுரையின் முலம்!
ஆக்கம் முதல் முடிவு வரை நன்மையை சுமந்தபடி .உங்கள் நட்பின் முறைப்படி,
வளம் வருது .உங்கள் சொல்ப்படி நடந்தால் நம் உடலுக்கு நோய்கள துரம்மடி!
அம்மா சொல்ப்படி நடந்தால் வாழ்க்கை இனிமையடி!
நன்றி தோழியே! தொடருங்கள் தினம் இதுபோல புதிய ஆக்கத்தோடு! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 09, 2010 6:10 pm

valippokkan wrote:பயனுள்ள பதிவிற்கு நன்றி, இரவு உணவினை நேரத்துடன் அளவில் குறைவாகவும் உண்டு, காலையில் ஒரு கட்டுக் கட்டுவது உடலிற்கு நன்று

ஆம் வழிப்போக்கன்.. கருத்தைப் புரிந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 154550



காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Tகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Hகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Iகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Rகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 4 Empty
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக