புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_m10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_m10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10 
2 Posts - 18%
heezulia
கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_m10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_m10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_m10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_m10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10 
372 Posts - 49%
heezulia
கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_m10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_m10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_m10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_m10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10 
25 Posts - 3%
prajai
கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_m10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_m10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_m10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_m10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_m10கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!!

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 12, 2010 1:02 pm

கு. க. எதற்கு? ஸேப்டி செக்ஸ் இருக்க!!

குடும்பக்கட்டுப் பாட்டுக்குப் பல்வேறு முறைகள் அரசு அங்கீகாரத்துடன் பின்பற்றப்படுகின்றன. இவை பெரும்பாலும் தீய விளைவுகளையே ஏற்படுத்துகின்றன என்கிறது மருத்துவ ஆய்வு.

கருத்தடை மாத்திரைகள்: மயக்கம், வயிறு இழுப்பு, வாந்தி,
தலைவலி, இரத்தப்போக்கு, சீரற்ற உதிரப்போக்கு, மார்பு குழைந்து பெரிதாதல், நீர்த்தேக்கத்தால் உடல் எடை அதிகரித்தல் ஆகியவை இதன் பக்க விளைவுகள். இதய நோய் உள்ளவர்களும், உயர்
இரத்த அழுத்தம் உள்ளவர்களும் மாத்திரைகளை உட்கொள்ளாது இருத்தல் நல்லது. மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். 27 வயது வரை குழைந்தைப்பேறு இல்லாதவர்கள் கருத்தடை
மாத்திரைகள் உட்கொண்டால் மார்புப்புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது.(
Padmaprakash- Health-Use of Laparascopy for Sterilisations).

லூப்: பாலைவனங்களைக் கடக்கும் காலத்தில் பெண் ஒட்டகங்கள்
கருத்தரிக்காமலிருக்க அரேபிய நாடோடிகள் சிறுகற்களை ஒட்டகங்களின் கருப்பைக்குள் இட்டுத் தடுப்பார்களாம். இதற்கும் லூப் பொருத்துவதற்கும் அதிக வேறுபாடு இல்லை என்கிறார் ஜோக்ரேடன். (
Joegradon- Drugs, Home Remedies and OTC Medicines).

ஊசிகள்: டெபோ புரோவேரா, நெட்-என் முதலியவை பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. இவை இரத்தப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

வாசக்டமி: இது ஆண்களுக்கான அறுவை சிகிச்சை. இது தோட்டத்தில் நீர்ப்பாய்ச்சும் இரப்பர் குழாயின் இறுதியில் முடிச்சுப் போடுவதைப் போன்றது என்பார் ஜோக்ரேடன். இம்முறையில் உயிரணுக்கள் வெளிப்பாய்வதுதான் தடுக்கப்படுகிது.ஆனால் அவற்றின் உற்பத்தி தடுக்கப் படுவது இல்லை. இதனால் உற்பத்தி ஆன உயிரணுக்கள் உடலிலேயே மீண்டும் உட்கவரப்படுகின்றன. இவ்வாறு வெளிப்பொருட்கள் உள்ளே மீண்டும் ஈர்க்கப்படும்போது எதிர் உடலிகள் (Anti bodies) தோன்றுகின்றன. இதுவும் தீங்கு விளைவிப்பனவே.

பெண் உறுப்பு வளையங்கள்: மாதா மாதம் உறுப்பில் பொருத்தி மாத விடாய் சமயத்தில் எடுக்க வேண்டிய இதனால் உறுப்பில் எரிச்சல், வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன. இம்முறை இக்காலத்தில் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை.

ஆணுறைகள்: ஒரே செயற்கை தீர்வு ஆணுறைகள் என்று கூறினாலும் இன்று அதிலும் முழுமையான பாதுகாப்பு இல்லை என்று பல மருத்துவ ஆயவுகள் நிரூபித்துள்ளன.

எனவே இயற்கையான முறையில் கருத்தரிப்புக்கான நாட்காளான அந்த நாட்களை விடுத்து ஏனைய நாட்களில் உடலுறவு வைத்துக்கொள்வது சிறந்த வழியாம்...(Saffer Sex days) மாதவிடாய் தோன்றி முதல் ஏழு நாட்களும் மாதவிடாய் மீண்டும் வரும் நாளுக்கு முந்தைய ஏழு நாட்களும் பாதுகாப்பான நாட்களாகும். குடும்பக்கட்டுப்பாட்டை பினபற்றுவது உடல், மன நலத்திற்கு
உகந்தது இயற்கையான முறை எதுவும் சற்று கடினமாகக் காணப்பட்டாலும் பெரிய அபாயத்தில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாமே....சிந்திப்பீர்களா நண்பர்களே....

அதிரா..

கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Aகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Aகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Tகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Hகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Iகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Rகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Aகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 12, 2010 1:08 pm

பயனுள்ள அறிவுரை அதிரா... கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! 440806 மிக்க நன்றி...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Mon Apr 12, 2010 1:11 pm

நல்ல தகவல்
அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 12, 2010 1:26 pm

கலை wrote:பயனுள்ள அறிவுரை அதிரா... கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! 440806 மிக்க நன்றி...

நன்றி நன்றி.
அதைக் கொஞ்சம் சிரிச்சுட்டுத்தான் சொல்ரது...
கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Icon_lol கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! 154550

கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Aகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Aகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Tகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Hகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Iகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Rகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Aகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Empty
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Mon Apr 12, 2010 1:46 pm

பயனுள்ள அறிவுரை மிக்க நன்றி..

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 12, 2010 2:04 pm

பயன்மிகு பதிவு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டியது
பதிவுக்கு மிக்க நன்றி மேடம் கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! 677196 கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! 677196 கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! 677196

நேசமுடன் ஹாசிம்
கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Apr 12, 2010 2:46 pm

தெளிவான விளக்கம் அக்கா பதிவிற்கு நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Mon Apr 12, 2010 2:53 pm

nalla arivurai mikka nantry

anybody can advice me, how can I type in tamil. I trying somany time press Ctrl+G or press tamil aana. but I cannot

Thanks

Selvaraj

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 12, 2010 3:20 pm

http://www.eegarai.net/-f48/-----t25521.htm

இந்த திரியில் கூறியுள்ளபடி முயற்சி செய்து பாருங்கள் நண்பரே... வாழ்த்துக்கள்.. கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! 154550

கு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Aகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Aகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Tகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Hகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Iகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Rகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Aகு. க. எதற்கு? ஸேஃப்டி செக்ஸ் இருக்கே!! Empty
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Mon Apr 12, 2010 3:23 pm

குடும்பக்கட்டுப் பாட்டுக்கு வேப்பெண்ணை யை பயன்படுத்துவதும் பழங்காலத்து முறை. இயற்கை மருத்துவமும் இதையே வலியுறுத்துகிறது.
சகோதரி வலியுறுத்தியதில் - முன் பின் ஏழு நாட்கள் -
சிறந்த முறை.
தகவல் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக