புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_c10இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_m10இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_c10 
37 Posts - 77%
heezulia
இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_c10இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_m10இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_c10 
10 Posts - 21%
mohamed nizamudeen
இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_c10இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_m10இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_c10இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_m10இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_c10 
373 Posts - 79%
heezulia
இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_c10இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_m10இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_c10இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_m10இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_c10இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_m10இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_c10 
8 Posts - 2%
prajai
இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_c10இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_m10இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_c10இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_m10இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_c10இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_m10இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_c10இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_m10இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_c10இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_m10இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_c10இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_m10இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு


   
   
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Sat Apr 03, 2010 11:52 am

வாகனங்களுக்கு நீண்ட
கால காப்பீடு வசதி அளிக்கும் திட்டம

விரைவில் அறிமுகப்படுத்தப்பட
உள்ளது. மூன்று ஆண்டுகள் அல்லது ஐந்தாண்டுகள் வரை காப்பீடு
பெறும் வசதி விரைவில் அறிமுகமாகும் என்று பொது காப்பீடு கவுன்சில் (ஜிஐசி)
பொது செயலாளர் எஸ்.எல். மோகன் தெரிவித்துள்ளார்.
பொது காப்பீடு
நிறுவனங்களின் கூட்டமைப்பு ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கவுன்சில். இதன் செயலாளர்
எஸ்.எல் மோகன் கூறும் போது, வாகனங்களுக்கு ஆண்டுதோறும் காப்பீட
ு பிரீமியம்
செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் வாகன காப்பீடு செய்வதை
அதிக அளவில் தவிர்க்கின்றனர்.

காப்பீடு நிறுவன
முகவர்களும் இருசக்கர வாகன காப்பீட

புதுப்பிப்பதில் ஆர்வம்
காட்டுவதில்லை. ஏனெனில் இதற்கான முகவர்களுக்கு கிடைக்கும் கமிஷன் மிக
குறைவாக இருப்பதே. அத்துடன் இரு சக்கர வாகனங்களின்
காப்பீடு பிரிமியம் வருவாயும் குறைவாக இருப்பதால், காப்பீடு நிறுவனங்களும்
அக்கறை செலுத்துவதில்லை. இதனால் காப்பீடு செய்து கொள்ளாத வாகனங்களின் எண்ணிக்கை
அதிகரித்து வருகிறது.ே இதைத் தவிர்க்க இருசக்கர வாகனக் காப்பீட்டை
ஐந்தாண்டுகளுக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.
காப்பீடு பிரிமியம் ஆலோசனை
குழுவின் புள்ளி விபரங்களின் படி, 2007-08 நிதி ஆண்டு வரை 2.5 கோடி
வாகனங்கள் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் வாகன
உற்பத்தியாளர்கள் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின் படி கடந்த 7 ஆண்டுகளில்
4.5 கோடி வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. வருடத்திற்கு சராசரியாக 75 லட்சம்
இர
ு சக்கர வாகனங்கள் விற்பனையாகிறது. இந்த நிதி ஆண்டில் இது வரை 84 இரு
சக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளன என தெரிய வருகிறது என்று தெரிவித்தார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 03, 2010 11:58 am

பயனுள்ள தகவல் . இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு 678642

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Sat Apr 03, 2010 12:04 pm

இரு சக்கர வாகனங்களுக்கு நீண்ட கால காப்பீடு 677196

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 03, 2010 12:30 pm

பயனுள்ள தகவல்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக