புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குமரிக்கண்டம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
(மடகஸ்கார், தென்னிந்தியா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்ற்றை இணைக்கும்
இலெமூரியாக் கண்டம். மேரு மலை இலங்கை வரை பரந்திருந்தது. மடகாஸ்காரில்
இருந்து ஆஸ்திரேலியா வரையான தூரம் கிட்டத்தட்ட 4,200 மைல்கள்)
------
குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் தமிழர்கள் முதன்முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர் ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின்,அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து. பண்டைத்தமிழ் இலக்கிய நூல்களில் கிடைக்கப்பெறும் தகவல்களில் சிலவற்றைக் கீழே காணலாம்:
- சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.
- அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)
- பாண்டியனை வாழ்த்தும் பொழுது
"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)
- "தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார்
என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி
முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும்
ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த
ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை
நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும்
இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும்
நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல்
கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க."
- இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய
பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, "வட
வேங்கடந் தென்குமரி" குறிப்பதாகக் கருதுகின்றனர்.
- தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"
"குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67)
- "மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)
என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டை கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர்.
- இறையனார் அகப்பொருள்
உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின்
வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இது போல செய்திகள் தமிழ்
இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை.
இத்தென்குமரிக்கண்டத்தின் தலைநகராக மதுரை விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும்
நூற்களின் தகவல்களாகும். மேலும் முதற் கடற்கோளால் இன்று சிலர் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றது என நூற்தகவல்கள் குறிக்கின்றன. இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் உள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு
10,500 ஆண்டுகள் வரை செல்லும். இதற்கு வலுவான பிற உறுதிகோள்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை
மேலும் விவரங்களுக்கு:
கண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை......
நன்றி அதிரா அவர்களே!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்...
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்...
Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்...
நீங்கள் எழுதிய கட்டுரையினை பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்.
அந்த புத்தகத்தை தேடுகிறேன்.....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்...
நீங்கள் எழுதிய கட்டுரையினை பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்.
அந்த புத்தகத்தை தேடுகிறேன்.....
நான் முடிந்தால் நாளையே பதிகிறேன் சரண். நான் எழுதிய கட்டுரை கண்ணதாசனின் புத்தகம் பற்றிய சமூகப் பார்வைதான். என்னிடம் அந்தப் புத்தகமும் உள்ளது. எப்படி?
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
[quote="பிச்ச"]
நீங்கள் எழுதிய கட்டுரையினை தயவு செய்து ஈகரையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்...
நீங்கள் எழுதிய கட்டுரையினை தயவு செய்து ஈகரையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Aathira wrote:நன்றி தோழியே!பிச்ச wrote:Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்...
நீங்கள் எழுதிய கட்டுரையினை பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்.
அந்த புத்தகத்தை தேடுகிறேன்.....
நான் முடிந்தால் நாளையே பதிகிறேன் சரண். நான் எழுதிய கட்டுரை கண்ணதாசனின் புத்தகம் பற்றிய சமூகப் பார்வைதான். என்னிடம் அந்தப் புத்தகமும் உள்ளது. எப்படி?
[quote="kalaimoon70"]
கண்டிப்பாக நண்பரே. கட்டுரைகள் என்னிடம் நிறைய உள்ளன. செமினார்களில் வாசித்த கட்டுரைகள். ஒவ்வொன்றாக ஈகரையில் சேர்ப்பேன். மேலும் சங்க இலக்கிய திரியும் அதற்காகத்தான் துவங்கச் சொன்னேன். சங்க இலக்கியக் கட்டுரையும் எழுத வேண்டும் என்ற அவா உள்ளது. ஈகரைக்குச் சேர்க்க. இறைவன் அருளால் முடிய வேண்டும்..உங்கள் அனைவரின் ஊக்கத்தில் முடியும் என்று நினைக்கிறேன்...
பிச்ச wrote:Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்...
நீங்கள் எழுதிய கட்டுரையினை தயவு செய்து ஈகரையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கண்டிப்பாக நண்பரே. கட்டுரைகள் என்னிடம் நிறைய உள்ளன. செமினார்களில் வாசித்த கட்டுரைகள். ஒவ்வொன்றாக ஈகரையில் சேர்ப்பேன். மேலும் சங்க இலக்கிய திரியும் அதற்காகத்தான் துவங்கச் சொன்னேன். சங்க இலக்கியக் கட்டுரையும் எழுத வேண்டும் என்ற அவா உள்ளது. ஈகரைக்குச் சேர்க்க. இறைவன் அருளால் முடிய வேண்டும்..உங்கள் அனைவரின் ஊக்கத்தில் முடியும் என்று நினைக்கிறேன்...
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
[quote="Aathira"]
உங்கள் பணி தொடர ஈகரை துணை நிற்கும்.........நாங்களும் நிற்ப்போம் ,படிக்க அறிய ஆவலுடன் உள்ளோம்!
நன்றி தோழியே!
kalaimoon70 wrote:பிச்ச wrote:Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்...
நீங்கள் எழுதிய கட்டுரையினை தயவு செய்து ஈகரையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கண்டிப்பாக நண்பரே. கட்டுரைகள் என்னிடம் நிறைய உள்ளன. செமினார்களில் வாசித்த கட்டுரைகள். ஒவ்வொன்றாக ஈகரையில் சேர்ப்பேன். மேலும் சங்க இலக்கிய திரியும் அதற்காகத்தான் துவங்கச் சொன்னேன். சங்க இலக்கியக் கட்டுரையும் எழுத வேண்டும் என்ற அவா உள்ளது. ஈகரைக்குச் சேர்க்க. இறைவன் அருளால் முடிய வேண்டும்..உங்கள் அனைவரின் ஊக்கத்தில் முடியும் என்று நினைக்கிறேன்...
உங்கள் பணி தொடர ஈகரை துணை நிற்கும்.........நாங்களும் நிற்ப்போம் ,படிக்க அறிய ஆவலுடன் உள்ளோம்!
நன்றி தோழியே!
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3