புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள்
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ஒர் ஊரில் அடுத்தடுத்து செல்வன் ஒருவனும் எழை ஒருவனும் குடியிருந்தார்கள். செல்வனின் வீடு பெரிதாக இருந்தது. எழையின் வீடோ குடிசை வீடு.
எழைக்கு சொந்தமாக நிலம் ஏதும் கிடையாது. யார் வயலிலாவது உழைத்து கிடைக்கின்ற சிறிதளவு கூலிவுடன் வீடு திரும்புவான் அவன், எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருந்தான்.
அவன் வீட்டு கதவு எப்பொழுதும் திறந்தே இருக்கம் படுத்தவுடன் தூங்கி விடவான் அவன்.
ஆனால் செல்வனோ எப்பொழுதும் பரபரப்புடனம் கவலையுடனும் காட்சி அளித்தான். தன் வீட்டு ஜன்னர்களையும் கதவுகளையும் மூடியே வைத்திருந்தான் அவன் திருடர்கள் வீட்டினுள் நுழைந்து விலை உயர்ந்த பொருள்களை திருடிச் சென்று விடுவார்களோ என்று அஞ்சினான். ஆதனால் அவன் இரவில் தூங்குவதே இல்லை.
ஏழை எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கவனித்தான் அவன் இவ்வாறு செல்வம் இருந்தும் தன்னால் அவனைப் போல் மகிழ்ச்சியாக இருக்க முடியவில.;லையே என்று வருந்தினான்.
ஏழையிடம் செல்வம் இருந்தால் என்ன நடக்கும் என்பதை அறிய விரும்பினான் அவன்.
ஏழையை அழைத்த அவன் நண்பனே உன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன், நீ வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறாய் உனக்கு உதவி செய்ய நினைக்கிறேன் என்னிடம் செல்வம் உள்ளது அதிலிருந்து உனக்கு 100 பொற்காசுகள் தருகிறேன் நீ மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்து என்றான்.
அவனிடம் நூறு பொற்காசுகள் பெற்றுக் கொண்ட எழை மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தான்.
இரவு வந்தது. திருடர்கள் பொற்காசுகளைத் திருடிச் சென்று விடுவார்களோ என்ற அச்சத்தால் கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டான்.
தூங்கும்போது திருடர்கள் வந்தால் என்ன செய்வது என்ற கவலையில் இரவு முழுவதும் அவன் தூங்கவில்லை. சிறு ஒசை கேட்டாலும் அஞ்சி நடுங்கினான் அவன்.
தன் மகிழ்ச்சி பறிபோனதற்கு காரணம் பொற்காசுகள் தான் என்ற உண்மையை உணர்ந்தான் அவன்.
பொழுது விடிந்தது பொற்காசுப் பையை எடுத்துக் கொண்டு செல்வனின் வீட்டிற்கு வந்தான். ஐயா நான் ஏழைதான். உங்கள் பொற்காசுகள் என் அமைதிளையும் மகிழ்ச்சியையும் குலைத்துவிட்டன எனக்கு வேண்டாம் இந்தப் பொற்காசுகள் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று அவனிடம் தந்துவிட்டு மகிழச்சியுடன் புறப்பட்டான் அவன்.
மகிழ்ச்சி பறிபோனது

kalaimoon70 wrote:சிவா wrote:கிழவனும் மரமும்
இலையுதிர் காலம், அந்த மரம் மொட்டையாய் நின்றது. கிழவன் ஒருவன் அதனருகே சென்றான். விறகுக்காக சில கிளைகளைத் தறித்து எடுத்தான். ‘எனது வீட்டிற்கு முன்னாலே இத்தகைய மரம் இன்கின்றபோது நான் ஏன் விறகுக்காக அலைய வேண்டும்? என்று தன்னுள் சொல்லிக் கொண்டான்.
மரங்கள் தளிர்த்துப் பழங்கள் சுமந்த வேளை. கிழவன் வீட்டு மரம் நிறைய இலை தெரியாமல் பழங்கள். பழங்களைப் பறித்தான் கிழவன். ‘இனிமேல் இந்தப் பழமரத்தில் பழங்கள் பறிக்கமாட்டேன்.
மீண்டும் இலையுதிர் காலம் அதே மரத்தில் மீண்டும் பழங்கள். இனி ஒரு போதும் கிளைகளை வெட்டக்கூடாது.
இலையுதிர் காலம், மீண்டும் கிளைகளை வெட்டினான் கிழவன்
வசந்தம் வந்தபோது கிழவன் மரத்தைப் பார்த்தான்.
மரம் நின்றது மொட்டையாக.
-சீனக் கதை
சிறப்பான கதை!இதுக்க எழுதிகிறேன் ஒரு கவிதை!
சபாஷ் கவிஞரே ம்ம்ம்ம் ஆகட்டும். தொட்ங்குங்கள்.
அததனையும் அருமையான் கவிதைகள். ந்ன்றி சிவா.
உயர்ந்த தகுதி!
புகழ் பெற்ற அந்த நிறுவனத்திற்க எழுத்தர் தேவை என்று விளம்பரம் வந்திருந்தது. ஏறத்தாழ ஐம்பது பேர் அந்த வேலைக்கு விண்ணப்பித்து இருந்தனர். எல்லோரும் நேர்முகத் தேர்விற்கு வந்து இருந்தார்கள்.
பலர் அமைச்சர்களின் பரிந்துரையுடன் வந்து இருந்தார்கள. மற்றும் சிலர் நிறுவனத்திற்கு வேண்டியவர்களின் பரிந்துரையுடன் வந்திருந்தார்கள். அங்கு வந்தவர்களில் எந்தப் பரிந்துரையும் இல்லாத ஒருவனுக்கே வேலை கிடைத்தது. நண்பர் ஒருவர் அந்த முதலாளியைப் பார்த்து என்ன காரணத்திற்காக அவனுக்கு வேலை கொடுத்தீர்? யாருடைய பரிந்துரையோ உயர்ந்த தகுதிகளோ அவனுக்கு இல்லையே என்று கேட்டார்.
அவனிடம் உயர்ந்த தகுதிகள் பல உள்ளன. என் அறைக்குள் நழையும் போது அங்கிருந்த தரை விரிப்பில் தன் கால்களை நன்கு துடைத்துக் கொண்டான். கதவை மெதுவாக் மூடினான். தரையில் கிடந்த புத்தகத்தை எடுத்து மேசை மேல் வைத்தான்.
வருகின்றவர் என்ன செய்கிறார்கள் என்பதை அறிவதற்காகவே இந்த புத்தகத்தைத் தரையில் போட்டிருந்தேன. எளிமையான உடையைத் தூய்மையான அணிந்திருந்தான். தலைமுடியை நன்கு வாரி இருந்தான. தன்முறை வரும்வரை பொறுமையாகக் காத்திருந்தான். இந்தப் பண்புகளை விடச் சிறந்த பரிந்துரை ஏது?
அதனால் தான் அவனைத் தேர்ந்தெடுத்தேன் என்றார் முதலாளி;.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பொறுத்தருள வேண்டும்
வியாசர் இறைவனின் திருமுன்னர் நின்று கண்களில் கண்ணீர் மல்க அழுதார். ஆண்டவனே! நான் அறியாமல் செய்த மூன்று பிழைகளையும் நீர்தான் பொறுத்தருள வேண்டும் என்று வேண்டினார்.
இதைக் கேட்டு அங்குக் குடியிருந்தவர்கள் வியப்பு அடைந்தனர். வேதவியாசர் அப்படி என்ன பிழைகளைச் செய்திருப்பார். என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். விடை ஒன்றும் கிடைக்கவில்லை!
அவர்களில் ஒருவன் வியாசரைப் பார்த்து. துறவியாரே தாங்கள் செய்த பிழைகள் என்ன ? என்று பணிவாகக் கேட்டான்.
அதற்கு வியாசர் உருவம் இல்லாத இறைவனை உருவம் உள்ளவராக நினைத்து வழிபட்டது ஒரு பிழை. வாக்கிற்கு அகப்படாத இறைவனை நாவினால் புகழ்ந்து பாடியது இரண்டாவது பிழை. எங்கும் நிறைந்த பரம்பொருளாகிய இறைவனைக் காணவேண்டி ஊர் ஊராக புனிதப் பயணம் மேற்கொண்டது மூன்றாவது பிழை. இம் மூன்று பிழைகளையுமே பொறுத்தருள வேண்டினேன் என்று விளக்கம் தந்தார் வியாசர்.

உண்மையான விருந்து!
பூபாலர், பாடி என்ற நகரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு கவிஞர். அவரை எல்லோரும் மதிப்புடன் நடத்தினார்கள். ஒரு நகரில் பெரிய செல்வர் ஒருவர் வீட்டில் விருந்து நடந்தது. பூபாலரும் அதற்கு அழைக்கப்பட்டு இருந்தார். பல வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. விருந்து முடிந்தது.
விருந்து கொடுத்தவர் எல்லோர் முன்னிலையிலும் பூபாலரைப் பார்த்து விருந்து எப்படி ? என்று கேட்டார்.
அதற்குப் பூபாலர் எங்கள் பாடி நகர விருந்துக்கு ஈடாகுமா ? என்று பதில் சொன்னார்.
அதே நகரத்தில் இதைவிடப் பெரிய விருந்து ஒன்று நடந்தது. பூபாலரும் அதில் கலந்து கொண்டார். அப்பொழுதும் அவர் இது எங்கள் பாடி நகர விருந்துக்கு ஈடாகாது என்றார்.
அங்கிருந்த எல்லோரும் எப்படித்தான் பாடி நகரத்தில் விருந்து தருகின்றனர் என்பதை அறிய விரும்பிய பூபாலருடன் நகர்த்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.
நண்பர்களுடன் தம் வீட்டை அடைந்த பூபாலர் தன் மனைவியைப் பார்த்து, விருந்துக்கு ஏற்பாடு செய் என்றார்.
சிறிது நேரத்தில் விருந்தாக ரொட்டியும் நீரும் தான் பரிமாறப்பட்டன. பூபாலரைப் பார்த்து இதையா சிறந்த விருந்து என்று சொன்னீர் ? என்று கேட்டார்கள் நண்பர்கள்.
ஆம் அதில் என்ன ஐயம் என்ற பூபாலர். எனக்குப் பிடித்த உணவை நான் உண்கிறேன். என் விருந்தினர்க்கும் அதையே கொடுத்து மகிழ்கிறேன். ஆனால் உங்கள் ஊரில் மகிழ்ச்சிக்காகவும் ஆடம்பரத்திற்காகவும் விருந்து படைக்கின்றனர் அது விருந்தே ஆகாது. நம் வீட்டிலுள்ள எளிய உணவை உள்ளன்போடு கொடுத்து விருந்தாளியை உபசரிப்பதுதான் உண்மையில் உயர்ந்த விருந்தாகும் என்றார்.

முயற்சியுடையார் முன்னேறுவர்!
தயிர் தோய்க்கப்படட பாலில் இரண்டு தவளைகள் தவறி விழுந்து விட்டன. பாத்திரத்தை விட்டு வெளியே வருவதற்கு அவற்றுக்கு வழியே தெரியவில்லை.
முதல் தவளை இதிலிருந்து நான் எப்படி தப்பிக்கப் போகிறேன் செத்தேன் என்று புலம்பியது. அதன் கால்கள் சக்தி இழந்தன. சற்று நேரத்திற்கெல்லாம் அது பாலில் மூழ்கிச் செத்தது.
இரண்டாவது தவளையோ, இதிலிருந்து நான் எப்படியும் தப்புவேன், கடைசி வரை என் முயற்சியைக் கைவிட மாட்டேன் என்று நினைத்தது. அதனால் அத்தவளை சோர்வில்லாமல் கால்களால் உதைத்துக் கொண்டே இருந்தது.இப்படியே சிறிது நேரம் இருந்ததால். பால் நன்றாகப் கடையப்பட்ட நிலையை அடைந்தது. வெண்ணெய் திரண்டு மேலே மிதக்கத் தொடங்கிற்று சற்று நேரத்தில் அந்தத் தவளை மிதந்த வெண்ணெயின் மீதேறி நலமாக அமர்ந்து பிறகு ஒரே தாவலில் பாத்திரத்தை விட்டு வெளியே குதித்துத் தப்பித்தது.

உண்மையான கல்வி!
ஒரு நகரத்தில் படிப்பில் ஆர்வமிக்க இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் பலதுறை கல்வியையும் கற்று முடித்தான். அவனுக்கு மேலும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அவனக்குக் கல்வி கற்றுத் தரத் தகுதியுடைய ஆசிரியர் யாரும் அந்நகரில் இல்லை.
அந்த நகரத்திற்கு வந்த ஒருவர் அவனிடம.; எங்கள் ஊரில் அறிவு நிரம்பிய பெரியவர் ஒருவர் இருக்கிறார். தன் முன்னோர்கள் செய்து வந்த கொல்லன் தொழிலையே அவரும் செய்து வருகிறார். அவரிடம் நீ சென்றால் நன்கு கற்றுத் திரும்பலாம் என்றார்.
இதைக் கேட்ட அவன் அப்பெரியவரை நாடிப் புறப்பட்டான். நாற்பது நாட்கள் பயணத்திற்குப் பின் அவ்வூரை அடைந்தான். அப்பெரியவரின் கால்களில் விழுந்து வணங்கிய அவன் தனக்குக் கல்வி கற்றுத் தருமாறு வேண்டினான்.
கல்வி கற்பதற்காக வந்துள்ளாயா ? என்ற அவர் உலைத் துருத்தியை அவன் கையில் தந்து அதை இயக்குமாறு சொன்னார்.
அவனும் மறுமொழி பேசாமல் அதைச் செய்தான். அவரும் தம் கொல்லன் தொழிலைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் தம்மிடம் வருபவரிடம் உரையாடினாரே தவிர இளைஞனிடம் ஏதும் பேசவில்லை.
இப்படியே இரண்டு ஆண்டுகள் கழிந்தன. பொறுமை இழந்த அவன் ஐயா நான் கல்வி கற்பதற்காகத் தங்களிடம் வந்தேன் என்று தொடங்கினான்.
பெரியவரின் மற்ற மாணவர்கள் அவனை வியப்புடன் பார்த்தனர்.
ஆனார் அவரோ நான் சொன்னபடி துருத்தியை இயக்கிக் கொண்டிரு என்றார். அவனும் அமைதியானான்.
அவரிடம் நாள்தோறும் கேள்விகள் வரும். தகுதி அற்றவையாக இருப்பின் நெருப்பில் போட்டு விடுவார். தகுதி உள்ளவற்றைத் தலைப்பாகைக்குள் வைத்துக் கொள்வார். அவற்றிற்கு மாலையில் விடை தருவார்.
மேலும் இரண்டு ஆண்டுகள் கழந்தன. ஒரு நாள் அவனை அழைத்த அவர் உன் கல்வி முடிந்துவிட்டது. இனி நீ உன் ஊருக்குப் போகலாம் என்றார்.
வியப்படைந்த அவன் ஐயா! எனக்குக் தாங்கள் எதுவுமே சொல்லித் தரவில்லையே என்றான்.
அதற்க அவர் உலகத்தில் உள்ள அனைத்துக் கல்வியிலும் தலையானது பொறுமைதான். அது உனக்கு வந்துவிட்டது. இனி நீ கற்பதற்கு ஒன்றும் இல்லை என்று அவனை அனுப்பி வைத்தார்.

சிவா wrote:பொறுத்தருள வேண்டும்
வியாசர் இறைவனின் திருமுன்னர் நின்று கண்களில் கண்ணீர் மல்க அழுதார். ஆண்டவனே! நான் அறியாமல் செய்த மூன்று பிழைகளையும் நீர்தான் பொறுத்தருள வேண்டும் என்று வேண்டினார்.
இதைக் கேட்டு அங்குக் குடியிருந்தவர்கள் வியப்பு அடைந்தனர். வேதவியாசர் அப்படி என்ன பிழைகளைச் செய்திருப்பார். என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். விடை ஒன்றும் கிடைக்கவில்லை!
அவர்களில் ஒருவன் வியாசரைப் பார்த்து. துறவியாரே தாங்கள் செய்த பிழைகள் என்ன ? என்று பணிவாகக் கேட்டான்.
அதற்கு வியாசர் உருவம் இல்லாத இறைவனை உருவம் உள்ளவராக நினைத்து வழிபட்டது ஒரு பிழை. வாக்கிற்கு அகப்படாத இறைவனை நாவினால் புகழ்ந்து பாடியது இரண்டாவது பிழை. எங்கும் நிறைந்த பரம்பொருளாகிய இறைவனைக் காணவேண்டி ஊர் ஊராக புனிதப் பயணம் மேற்கொண்டது மூன்றாவது பிழை. இம் மூன்று பிழைகளையுமே பொறுத்தருள வேண்டினேன் என்று விளக்கம் தந்தார் வியாசர்.
மிகவும் அருமையான ஒன்று...
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4