புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10 
69 Posts - 36%
heezulia
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
manikavi
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10 
320 Posts - 48%
heezulia
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10 
23 Posts - 3%
prajai
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 15, 2009 12:20 am

First topic message reminder :

மகிழ்ச்சி பறிபோனது


ஒர் ஊரில் அடுத்தடுத்து செல்வன் ஒருவனும் எழை ஒருவனும் குடியிருந்தார்கள். செல்வனின் வீடு பெரிதாக இருந்தது. எழையின் வீடோ குடிசை வீடு.

எழைக்கு சொந்தமாக நிலம் ஏதும் கிடையாது. யார் வயலிலாவது உழைத்து கிடைக்கின்ற சிறிதளவு கூலிவுடன் வீடு திரும்புவான் அவன், எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருந்தான்.

அவன் வீட்டு கதவு எப்பொழுதும் திறந்தே இருக்கம் படுத்தவுடன் தூங்கி விடவான் அவன்.

ஆனால் செல்வனோ எப்பொழுதும் பரபரப்புடனம் கவலையுடனும் காட்சி அளித்தான். தன் வீட்டு ஜன்னர்களையும் கதவுகளையும் மூடியே வைத்திருந்தான் அவன் திருடர்கள் வீட்டினுள் நுழைந்து விலை உயர்ந்த பொருள்களை திருடிச் சென்று விடுவார்களோ என்று அஞ்சினான். ஆதனால் அவன் இரவில் தூங்குவதே இல்லை.

ஏழை எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கவனித்தான் அவன் இவ்வாறு செல்வம் இருந்தும் தன்னால் அவனைப் போல் மகிழ்ச்சியாக இருக்க முடியவில.;லையே என்று வருந்தினான்.

ஏழையிடம் செல்வம் இருந்தால் என்ன நடக்கும் என்பதை அறிய விரும்பினான் அவன்.

ஏழையை அழைத்த அவன் நண்பனே உன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன், நீ வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறாய் உனக்கு உதவி செய்ய நினைக்கிறேன் என்னிடம் செல்வம் உள்ளது அதிலிருந்து உனக்கு 100 பொற்காசுகள் தருகிறேன் நீ மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்து என்றான்.

அவனிடம் நூறு பொற்காசுகள் பெற்றுக் கொண்ட எழை மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தான்.

இரவு வந்தது. திருடர்கள் பொற்காசுகளைத் திருடிச் சென்று விடுவார்களோ என்ற அச்சத்தால் கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டான்.

தூங்கும்போது திருடர்கள் வந்தால் என்ன செய்வது என்ற கவலையில் இரவு முழுவதும் அவன் தூங்கவில்லை. சிறு ஒசை கேட்டாலும் அஞ்சி நடுங்கினான் அவன்.

தன் மகிழ்ச்சி பறிபோனதற்கு காரணம் பொற்காசுகள் தான் என்ற உண்மையை உணர்ந்தான் அவன்.

பொழுது விடிந்தது பொற்காசுப் பையை எடுத்துக் கொண்டு செல்வனின் வீட்டிற்கு வந்தான். ஐயா நான் ஏழைதான். உங்கள் பொற்காசுகள் என் அமைதிளையும் மகிழ்ச்சியையும் குலைத்துவிட்டன எனக்கு வேண்டாம் இந்தப் பொற்காசுகள் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று அவனிடம் தந்துவிட்டு மகிழச்சியுடன் புறப்பட்டான் அவன்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 24, 2009 9:22 pm

ஏழு நாளில் மரணம்

ஏசுநாதர் சுவாமிகளை வணங்குவதற்காக வந்த ஒருவன் "சுவாமி தாங்கள் யாருடனும் கோபம் கொல்வது இல்லை. சண்டை போடுவதும் இல்லை. எப்போதும் அன்பும் அமைதியும் குடி கொண்டவராக உள்ளீர்கள். எப்படித் தங்கள் வாழ்க்கை மட்டும் சிக்கல் அற்றதாக உள்ளது ஏன் எங்களால் மட்டும் அப்படி இருக்க முடியவில்லை " என்று கேட்டார்.

அதற்கு ஏசுநாதர் "என் செய்தி இருக்கட்டும். இன்றைக்கு ஏழாம் நாள் நீ இறந்து விடப்போகிறாய்" என்றார்.

ஏசநாதரின் சொற்களில் யார்தான் ஐயம் கொள்ள முடியும்

"கடவுளே என் தலைவிதி இப்படியா ஆக வேண்டும் " என்று அழுது புலம்பிக் கொண்டே அவன் வீடு வந்து சேர்ந்தான். தன் மனைவி மக்களை அழைத்துத் தனக்குப் பிறகு சொத்தினை அவர்கள் எப்படிப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினான். தான் செய்த பாவங்களை எல்லாம் நினைத்து அழுதான். ஆறுநாள் கழிந்தது.

ஏழாம் நாள் ஏசுநாதர் அவனைப் பார்க்க வந்தார் "அன்பனே நீ இந்த ஏழு நாட்களில் யார் யாரிடம் சண்டை போட்டாய் என்னென்ன பாவங்கள் செய்தாய் சொல்" என்று கேட்டார்.

அதற்கு அவன் "சாவு என் கண் முன்னால் நிற்கும் போது பாவம் செய்ய எனக்கு ஏது நேரம்" என்று பதில் சொன்னான்.

உடனே ஏசுநாதர், "மரணம் எப்பொழுதும் என் கண் முன்னால் நின்று கொண்டிருப்பதாக நினைப்பதால் தான் நான் பாவங்கள் செய்வதில்லை. இப்பொழுது புரிகிறதா உனக்கு இதை விளக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஏழு நாட்களில் மரணம் என்று பொய் சொன்னேன் கவலைப்படாதே. போய் வா" என்றார்.



அவனும் ஏசுநாதர் சுவாமிகளின் காலில் விழுந்து வணங்கி விடை பெற்றான்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 24, 2009 9:22 pm

சூப்பர் கதை மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 25, 2009 4:59 pm

எதற்கு நன்றி


திருநாடு என்ற நாட்டில் கருணைநாதர் என்பவர் சிறந்த ஆசிரியராக விளங்கினார். அவரிடம் கல்வி கற்பதற்காக நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான மாணவர்கள் வந்த வண்ணம் இருந்தார்கள்.

வந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானால் அவர்கள் தங்குவதற்காகப் பள்ளி ஒன்றை கட்ட எண்ணம் கொண்டார் அவர். அதற்காக நிதி திரட.;டக் தொடங்கினார்.
இதை அறிந்த வணிகன் ஒருவன் நாம் பெருந்தொகை ஒன்றை அவரிடம் தருவோம். அதைக் கொண்டு அவர் பள்ளியைப் பெரிதாகவே கட்டலாம் என்று நினைத்தான்.

தன்னிடமிருந்த ஐந்நூறு பொற்காசுகளை அவரின் முன் வைத்தான் அவன்.

"நான் இந்த தொகையை எடுத்துக் கொள்கிறேன்" என்ற சொன்னார் அவர்.

தன் செயலுக்காக ஆசிரியர் பெருமளவில் நன்றி சொல்லித் தன்னைப் பாராட்டுவார் என்று எதிர்பார்த்த வணிகன் ஏமாற்றம் அடைந்தான்.

ஆசிரியரைப் பார்த்து "ஐயா இதில் ஐந்நூறு பொற்காசுகள் உள்ளன. நம் நாட்டில் ஒருவன் ஆயுள் முழுவதும் உழைத்தாலும் பத்துப் பொற்காசுகள் சேமிக்க முடியாது. நான் பெரிய வணிகன் தான். ஆனாலும் இந்த ஐந்நூறு பொற்காசுகள் மிகப் பெரிய தொகைதான்" என்று இழுத்தான்.

"அதற்காக நான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும். அதைத் தானே எதிர்பார்க்கிறாய்" என்று வெளிப்படையாகக் கேட்டார் அவர்.

"நான் செய்த இந்தச் செயலுக்குத் தாங்கள் நன்றி செலுத்தியே ஆக வேண்டும்" என்றான் அவன்.

உடனே அவர் "நான் எதற்காக உனக்கு நன்றி செலுத்த வேண்டும். இவ்வளவு நல்ல செயலுக்கு உதவி செய்ய உனக்கு வாய்ப்புக் கிடைத்தமைக்காக நீயல்லவா எனக்கு நன்றி சொல்ல வேண்டும் " என்றார்.

இதைக் கேட்டு வணிகன் வாயடைத்து நின்றான்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Jun 25, 2009 5:17 pm

:o மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Thu Jun 25, 2009 5:20 pm

சூப்பர் கதை மகிழ்ச்சி

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jun 28, 2009 5:06 pm

தலைமுழுக்கு

குமரேசனுக்கு அந்த நாயைக் கண்டாலே எரிச்சலாக இருந்தது. அது அவன் மனைவி வளர்க்கும் நாய்.

ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில் விட்டுவிட்டு வந்தான் குமரேசன். ஆச்சர்யம்!

அவனுக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்!

கடுப்பான குமரேசன், அடுத்த நாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு, வேறு வேறு சாலைகள் வழியாக வீடு திரும்பினான். மறுபடியும் ஆச்சர்யம்… வீட்டில் நாய்!

மூன்றாம் நாள்… காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவன், காரை எங்கெங்கோ செலுத்தினான். வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தான்.

ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினான். இடப் பக்கம் திரும்பினான். வலப் பக்கம் வளைந்தான். இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு, வேகமாக காரைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டான். வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து, உன் நாய், வீட்டில் இருக்கிறதா? என்று கேட்டான்.

இருக்கிறதே! ஏன் கேட்கிறீர்கள்? என்றாள் அவள்.

அந்த சனியன்கிட்டே போனைக் கொடு! வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு!
செரின்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செரின்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 29, 2009 2:52 am

பயம் எதனால்

கோரக்கர் என்பவர் திருமால் அடியவரான மச்சேந்திரனின் அன்பிற்கு உகந்த சீடராக இருந்தார்.

ஒரு நாள் இருவரும் காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது, "இந்தக் காட்டில் திருடர் தொல்லை உண்டா " என்று கேட்டார் மச்சேந்திரர். கோரக்கர் பதில் ஏதும் சொல்லவில்லை. தன் குருநாதர் ஏன் அப்படிக் கேட்டார் என்று சிந்தித்துக் கொண்டே வந்தார்.

இருவரும் ஒரு குளக்கரையை அடைந்தார்கள. குருநாதர் தாம் கொண்டு வந்த துணி மூட்டையைக் கோரக்கரிடம் கொடுத்து விட்டு சென்றார்.

அப்பொழுது அந்தத் துணி மூட்டையைச் சோதித்து பார்த்த கோரக்கர் அதில் தங்கக் கட்டி ஒன்று இருப்பதைக் கண்டார். இதனாலன்றோ நம் குருநாதருக்குப் பயம் உண்டாயிற்று என்று நினைத்து அந்தத் தங்கக் கட்டியை குளத்தில் வீசி எறிந்தார்.

பிறகு இருவரும் பயணத்தை தொடர்ந்தார்கள். வழியில் மச்சேந்திரர் "இங்கு கள்ளர் பயம் உண்டா என்று கேட்டேன். நீ ஒன்றும் பதில் சொல்லவில்லையே" என்று மீண்டும் கேட்டார்.

"கள்ளர் பயம் குளக்கரையிலேயே நீங்கி விட்டது" என்றார் கோரக்கர்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jun 29, 2009 3:00 am

ஜாலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 4:09 am

திருந்திய திருடன்

ஜப்பான் நாட்டில் புகழ்பெற்ற புத்த துறவியாகப் பாங்கே என்பவர் இருந்தார். அவர் மக்களுக்குத் தியானம் செய்வதைப் பற்றி அவ்வப்போது சில வாரங்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தி வந்தார்.

இதில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல பகுதிகளிலிருந்து பலர் வந்தனர்.

இப்படி வந்தவர்களில் ஒருவன் திருடுவதை மற்றவர்கள் கையும் களவுமாகப் பிடித்து விட்டனர். அவனை நேராகத் துறவியிடம் அழைத்துச் சென்று இவனை உடனே இங்கிருந்து அனுப்பி விடுங்கள் என்று சொன்னார்கள்.

ஆனால் துறவி பாங்கே இந்த நிகழ்ச்சியைச் சிறிதும் கண்டு கொள்ளவில்லை. அவனை அப்படியே விட்டு விட்டார்.

மீண்டும் திருட முயலும் போது பிடிப்பட்ட அவன் துறவியிடம் இழுத்து வரப்பட்டான். இம்முறையும் அவர் அவனை விட்டு விட்டார்.

இதைக் கண்டு எல்லோரும் கோபம் கொண்டனர். ஒன்று நாம் தங்க வேண்டும், இல்லையேல் இந்தத் திருடன் இங்கிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.

தங்கள் கருத்தை ஒரு ஓலையில் எழுதி அதில் எல்லோரும் கையொப்பம் இட்டனர். அந்த ஓலையைத் துறவியிடம் தந்து விட்டு அவர் பதிலை எதிர்பார்த்து நின்றார்கள்.

அதைப் படித்துப் பார்த்த துறவி நீங்கள் அறிவுள்ளவர்கள். உங்களுக்கு நல்லது எது கெட்டது எது என்று தெரிந்து உள்ளது. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். நீங்கள் விரும்பிய யாரிடம் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் இவனைப் பாருங்கள். இவன் நிலை பரிதாபமானது. இவனுக்கு நல்லது எது கெட்டது எது என்று இன்னும் புரியவில்லை. நான் கற்றுத் தரவில்லை என்றால் யார் இவனுக்கு கற்றுத் தருவார்கள் ? நீங்கள் எல்லோரும் என்னை விட்டுப் போனாலும் சரி. நான் இவனை வைத்துக் கொள்ளப் போகிறேன் என்றார்.

அதைக் கேட்ட அத்திருடனின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது. திருடும் எண்ணம் அவன் உள்ளத்தை விட்டு மறைந்தே போயிற்று.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 10, 2009 2:32 am

உடல் நலமே பெரிது



மகத நாட்டுச் சிற்றூர் வழியாகப் பெரியவர் ஒருவர் வந்து கொண்டு இருந்தார். அங்கே வயல்வெளியில் ஒரு முதியவரும் இளைஞனும் உடலெங்கும் வியர்வை சொட்டக் கிணற்றிலிருந்து நிலத்திற்குத் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்தனர்.

இதைக் கண்ட பெரியவர் நேராக அந்த முதியவரிடம் சென்று ஏன் இப்படித் துன்பப்படுகின்றீர்கள். நீங்கள் செய்யும் இந்த வேலையை நகரத்தில் மாடுகளைக் கொண்டு எளிதாகச் செய்கிறார்கள். இது உங்களுக்குத் தெரியாதா ? என்று கேட்டார்.

உடனே அந்த முதியவர் மெதுவாகப் பேசுங்கள். என் மகன் காதில் விழுந்து வி;டப் போகிறது. அவன் இன்னும் சிறிது நேரத்தில் உண்பதற்காக வீட்டிற்குச் சென்று விடுவான். அதன் பிறகு வாருங்கள், பேசுவோம் என்றார்.

பெரியவர் இதைக் கேட்டு வியப்பு அடைந்தார், முதியவரின் மகன் சென்ற பிறகு அவரிடம் வந்து நான் சொன்னது உங்கள் மகனுக்குக் தெரியக் கூடாது என்று ஏன் நினைக்கின்றீர் ? உங்கள் இருவரின் நன்மைக்காகத்தான் நான் இதைச் சொன்னேன் என்றார்.

அதற்கு அவர் ஐயா! எனக்கு இப்பொழுது எண்பது வயதாகிறது. இருந்தாலும் என் முப்பது வயது மகனுக்குத் துணையாக வயலில் இறங்கி வேலை செய்ய என் உடலில் இன்னும் வலிமை இருக்கிறது. வயலில் நாங்கள் இருவரும் வேலை செய்வதற்குப் பதில் மாடுகளைப் பயன்படுத்தலாம். எனக்கும் அது தெரியும். அப்படிச் செய்தால் என் மகனுக்கு எண்பது வயதாகும்போது அவன் என்னைப் போல் வலிமை உடையவனாக இருக்க மாட்டான். அதனால் உங்களை வேண்டுகிறேன். என் மகனின் எதிரில் தயவு செய்து இதைப் பற்றிப் பேசாதீர்கள். எல்லாவற்றையும் விட அவன் உடல்நலம் எனக்கு மிக இன்றியமையாதது என்று விளக்கம் தந்தார்.

இதைக் கேட்ட பெரியவர் என்னை மன்னியுங்கள் என்று சொல்லி விடை பெற்றார்.



சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக