புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 14, 2024 9:22 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Poll_c10ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Poll_m10ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Poll_c10 
136 Posts - 43%
ayyasamy ram
ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Poll_c10ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Poll_m10ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Poll_c10 
115 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Poll_c10ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Poll_m10ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Poll_c10ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Poll_m10ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Poll_c10ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Poll_m10ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Poll_c10ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Poll_m10ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Poll_c10ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Poll_m10ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel
ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Poll_c10ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Poll_m10ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்!

Page 2 of 2 Previous  1, 2

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 29, 2010 11:00 am

First topic message reminder :

கோவில்பட்டியில் ஆபாச சினிமா பட போஸ்டர்கள் மீது தார் பூசி அழிக்கும் போராட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி நகர் பகுதியான பஸ்நிலையம், பஸ் நிறுத்தம் மற்றும் பொது இடங்களில் ஆபாச சினிமா பட போஸ்டர்கள் ஒட்டுவதை கண்டித்து கோவில்பட்டி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நேற்று தார் பூசும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம் தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது, அண்ணா பஸ்நிலையம், ஏ.கே.எஸ்.தியேட்டர் ரோடு ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டு இருந்த ஆபாச சினிமா போஸ்டர்கள் மீது தார் பூசி அழித்தனர்.

இதில் மாவட்ட தலைவர் முத்துக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் அழகுமுத்து பாண்டியன், நகர செயலாளர் பரமராஜ், துணை செயலாளர் கணேசன், ஏ.ஐ.டி.யூ.சி. தங்கநகை தொழிலாளர் சங்க செயலாளர் அலாவுதீன், நகர குழு உறுப்பினர்கள் ஜோசப், செல்லையா, மாதர் சங்க நகர தலைவி கோமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 29, 2010 12:43 pm

போஸ்டர் மேல தார் பூசி என்ன பண்றது?அந்த மாதிரி படம் எடுத்தவன் முஞ்சிலயும்.அத பார்க்கறவன் முஞ்சிலயும் இல்ல தார் பூசணும்.

ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Uஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Dஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Aஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Yஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Aஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Sஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Uஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Dஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Hஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Mar 29, 2010 12:47 pm

சிவா wrote:கோவில்பட்டி அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற பெருமக்களுக்கு நான் முன்வைக்கும் சில கேள்விகள்:

* இதுநாள் வரை அங்கு போஸ்டர்கள் ஒட்டப்படவே இல்லையா?

* அந்தப் போஸ்டர்களை ஒட்டும் முன்னரே தடுக்க முடியாதா?

* அவற்றைக் கிழித்தெரியாமல் ஏன் தார் பூச வேண்டும்!

* நீங்கள் ஒருமுறை கூட தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு படம் பார்க்கச் சென்றதில்லையா?

* நாளையும் அங்கு போஸ்டர்கள் ஒட்டுவார்களே, அதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்

* தியேட்டரில் அதுபோன்ற படங்களை ஏன் தடை செய்யக்கூடாது!

நல்ல ஒரு பதில் சிவா அண்ணா .
தென் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் இந்த கண்றாவி உள்ளது .

ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 56667 ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 56667 ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 56667

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Mar 29, 2010 12:49 pm

நிர்மல் wrote:
சிவா wrote:கோவில்பட்டி அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற பெருமக்களுக்கு நான் முன்வைக்கும் சில கேள்விகள்:

* இதுநாள் வரை அங்கு போஸ்டர்கள் ஒட்டப்படவே இல்லையா?

* அந்தப் போஸ்டர்களை ஒட்டும் முன்னரே தடுக்க முடியாதா?

* அவற்றைக் கிழித்தெரியாமல் ஏன் தார் பூச வேண்டும்!

* நீங்கள் ஒருமுறை கூட தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு படம் பார்க்கச் சென்றதில்லையா?

* நாளையும் அங்கு போஸ்டர்கள் ஒட்டுவார்களே, அதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்

* தியேட்டரில் அதுபோன்ற படங்களை ஏன் தடை செய்யக்கூடாது!

நல்ல ஒரு பதில் சிவா அண்ணா .
தென் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் இந்த கண்றாவி உள்ளது .

ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 56667 ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 56667 ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 56667

அப்ப இந்த போஸ்டர் எல்லாம் பார்த்துட்டுதான் வேலைக்கு போறிங்களா நிர்மல்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஆபாச போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டம்! - Page 2 Logo12
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Mar 29, 2010 12:51 pm

சென்னையில் இல்லை மாப்ள ....

பெரும்பாலும் சின்ன சின்ன டவுண்களில் மட்டும் தான் இந்த நிலை ...

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக