புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_m10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen

4 Posts - 14%
heezulia

3 Posts - 10%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 7%
T.N.Balasubramanian

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_m10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_m10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10 
21 Posts - 6%

19 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 2%
prajai

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை!

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 29, 2010 11:01 am

சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Tcr_cour_ff_img
சாதாரண மனிதனுக்கு நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும் என திருச்செந்தூரில் நடந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெய்சந்திரன் அறிவுரை வழங்கினார்.
ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு ரூ.2.66 கோடி செலவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா திருச்செந்தூர் கேடிஎம் திருமண மஹாலில் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட நீதிபதி ஆவடி தியாராஜமூர்த்தி வரவேற்றார்.
ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பிற்கு அடிக்கல் நாட்டி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெய்சந்திரன் பேசியதாவது: இந்த நீதிமன்ற கட்டிடம் வருவதற்கு முக்கிய காரணமாக விளங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணியை பாராட்டுகிறேன். நீதிதுறைக்கு மாண்புக்கு எதிராகவும் ஓரு செயல் நடந்தலோ, வக்கீல் பணிக்கு மிரட்டல் வரும் போதோ, அதனை கண்டிக்கும் வகையில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுப்பட முழு உரிமை உண்டு.
ஆனால் அதற்கு மாறாக தினமும் வக்கீல்கள் சங்க கூட்டத்தை கூட்டி அதில் தீர்மானம் நிறைவேற்றி கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடுகிறோம் என கூறுவது ஏற்க கூடியது அல்ல. சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும். அதை கருத்தில் கொண்டு வக்கீல்கள் காரணமில்லாமல் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுப்படக்கூடாது. நீதிபதிகளும் வக்கீல்களும் ஒரு தேரின் இரு சக்கரங்கள் போல. அவர்கள் எப்போதும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க முடியும்.
உலக அளவில் இந்திய நீதிதுறை சிறப்பானதாகும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் முதல் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் வரை அனைவருக்கும் அதிக பணி சுமை உள்ளது. 2008ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 766 சிவில் வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டு ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 358 வழக்குகள் முடிக்கப்பட்டன. 2009ம் ஆண்டு ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 822 சிவில் வழக்குகளும், 56 ஆயிரத்து 643 கிரிமினல்கள் வழக்குகளும் முடிக்கப்பட்டன. இதே போல் மதுரை உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு வருகின்றன.
நீதிமன்றங்களில் நீதிபதிகள், ஊழியர் பற்றாக்குறை, கோர்ட் புறக்கணிப்பு, கட்டமைப்பு வசதியின்மை போன்ற காரணங்களினால் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்க காலதாமதம் ஏற்படுகிறது. இந்தியாவில் உயர்நீதிமன்ற நீதிபதி பணிடங்கள் 700 உள்ளன. இவற்றில் 150 முதல் 200 வரை நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. சாதாரண மனிதனுக்கு குறைந்த செலவில் நீதி கிடைக்க வக்கீல்கள் வழிவகை செய்ய வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகள் இன்ஸ்டன்ட் காபி போல உடனடியாக கிடைக்க கூடியது அல்ல. அது பில்டர் காபி போன்றது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி பேசியதாவது: உலக அளவில் தலைவர்களாக விளங்கிய ஆபிரகாம் லிங்கன், மகாத்மா காந்தி போன்றவர்கள் சட்டத்துறையிலிருந்து தலைவர்களாக வந்தவர்கள். அவர்கள் எப்போதும் நாட்டை பற்றி நினைத்தனர். ஆனால் இப்போது சட்டத்துறையில் உள்ளவர்கள் தன்னை பற்றியே நினைக்கிறார்கள். நாம் நாட்டை பற்றியும் மக்களை பற்றியும் தான் நினைக்க வேண்டும். வேறு சில காரணங்களுக்காக வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுப்பட கூடாது. வக்கீல்கள் மக்களிடம் பணத்தை வாங்கி கொண்டு கோர்ட்டிற்கு போக மாட்டோம் என கூற கூடாது.
அப்படி செய்வது நியாயமாக இருக்காது. அடிமட்ட மனிதனுக்கு நீதி கிடைக்க வக்கீல்கள் உழைக்க வேண்டும். சாதாரண மனிதன் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இழக்கும் போது அது ஜனநாயகத்தின் இறுதிநாளாக இருக்கும். வக்கீல்கள் நீதிபதிகள் தேரின் இரு சக்கரம் போல. அந்த தேரின் சாரதி தான் சாதாரண மக்கள். அந்த மக்கள் நீதிமன்றத்தின் நம்பிக்கை இழக்க கூடாது. எனவே சாரதண மனிதர்களுக்கு வக்கீல்கள் உழைக்க வேண்டும். வக்கீல்கள் நாட்டையும் பற்றியும், மக்களை பற்றி தான் சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தூத்துக்குடி வக்கீல் சங்க தலைவர் ஜோசப் செங்குட்டுவன், திருச்செந்தூர் வக்கீல் சங்க தலைவர் சந்திரசேகரன், வக்கீல்கள் மங்கள ஜவஹர்லால், சாத்ராக், வக்கீல் சங்க செயலாளர் நடேச ஆதித்தன், அரசு வக்கீல் ஜெபராஜ், நீதிபதிகள், வக்கீல்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி விரைவு கோர்ட் நீதிபதி மேரி அன்சலம் நன்றி கூறினார்.

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக