புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_c10கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_m10கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_c10கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_m10கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_c10கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_m10கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_c10கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_m10கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_c10 
289 Posts - 45%
heezulia
கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_c10கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_m10கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_c10கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_m10கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_c10கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_m10கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_c10கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_m10கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_c10கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_m10கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_c10கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_m10கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_c10கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_m10கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_c10கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_m10கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_c10கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_m10கல்லூரியில் வடிவேலு... - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரியில் வடிவேலு...


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 24, 2010 11:12 pm

First topic message reminder :

கல்லூரியில் வடிவேலு

கல்லூரியில் வடிவேலு... - Page 2 Vadivelu58

கல்லூரி கேட்டில்:

அடா டா டா டா டா, எத்தன பிகர்! கலர் கலரா போராளுகளே! ரெண்டு கண்ணு பத்துளியே பாக்க, நான் என்ன பண்ணுவேன்!!!

ஒரு பெண்ணிடம்:

வடிவேலு:
நீங்க ரொம்ப,

பெண்: ரொம்ப??

வடிவேலு: நீங்க ரொம்ப சப்ப பிகரா இருக்கீங்க.

பெண்: த்து..(செருப்பால் அடிக்கிறார்)

வடிவேலு:இந்த டீலிங் நமக்குள்ளே இருக்கட்டும்.


பிரின்சிபால்: இங்க ஏன் நிக்கற? கிளாசுக்கு போ.

வடிவேலு:எது கிளாசுக்கு போவனுமா? நான் கிளாசுக்கு போவன் இல்ல இங்கேயே பாய போட்டு மல்லாக்க படுப்பேன், உனக்கு என்ன? நீ போயா மொதல்ல.


வகுப்பில்

ப்ரொஃபசர்: (அட்டன்டன்ஸ் எடுக்கிறார்) வடிவேலு, வடிவேலு??

வடிவேலு: ஆஹா, மால்லாக்க படுத்து விட்டத்த பாக்கறது என்னா சுகம்...

ப்ரொ
ஃபசர்: நிறைய கேள்விகள் கேட்க்கிறார்.

வடிவேலு: எல்லாத்துக்கும் பதில் " தெரியாது" என்று சொல்கிறார்

ப்ரொ
ஃபசர்: அடிக்க வராரு,

வடிவேலு: இதுவரைக்கும் என்ன யாரும் அடிச்சதில்ல...

ப்ரொஃபசர்: போன வாரம் தான அடிச்சேன்..

வடிவேலு: அது போன வாரம்..நான் சொல்றது இந்த வாரம்.

ப்ரொஃபசர்: பாடம் நடத்த ஆரம்பிக்கிறார்,

வடிவேலு: ஷ்...ஷ், முடியல. என்னால முடியல.

எக்ஸாம் ஹால்

வடிவேலு:கொஸ்டின் பேப்பரை பார்த்து " நல்லா கேட்குராங்கயா டீட்டைலு"

வடிவேலு:சுற்றி முற்றி பார்த்துவிட்டு பிட்டு ஒன்றை எடுக்கிறார்.

வடிவேலுவின் நண்பர்: நீ ரிஸ்க்கு எடுக்குற.

வடிவேலு:ரிஸ்க்கு எடுக்கறது எங்களுக்கு ரஸ்க்கு சாப்புடுற மாதிரி.

கேண்டீனில்


வடிவேலு:டீ, வடை ஆர்டர் செய்கிறார்.


சீனியர்: வடையை எடுத்து தின்றுவிடுகிறார்.

வடிவேலு:வட போச்சே!

வடிவேலு:
சிறிது நேரம் கழித்து "தம்பி இன்னும் டீ வர்ல"

முதலாம் ஆண்டு ரிசல்ட்

ஐயோ! இப்பவே கண்ண கட்டுதே!!!


கல்லூரியில் வடிவேலு... - Page 2 678642


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 24, 2010 11:51 pm

கல்லூரியில் வடிவேலு... - Page 2 677196 கல்லூரியில் வடிவேலு... - Page 2 677196




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 24, 2010 11:51 pm

Appukutty wrote:
சரவணன் wrote:
Appukutty wrote:
சரவணன் wrote:
Appukutty wrote:
சரவணன் wrote:
Appukutty wrote:சூப்பர் சரவணா நல்ல சிந்தனை றூம் போட்டு யோசிச்சீங்களோ ? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

என்ன செய்தி?

கல்லூரியில் வடிவேலு... - Page 2 678642 கல்லூரியில் வடிவேலு... - Page 2 678642 கல்லூரியில் வடிவேலு... - Page 2 154550

அனைத்தும் சூப்பர் நன்றி நன்றி

நன்றி!!!
ரூம்ல தான் இருந்து எழுதிகிட்டு இருக்கேன். சாப்பாடு ஆச்சா?
இன்னும் இல்லை நண்பா நீங்கள் ஆச்சா நன்றி

இன்னும் சாப்பிடல, பிரண்டுக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்...

நல்ல விசயம் யார் சத்யனா நண்பா அவர் ஏன் இப்போழுது ஈகரைக்கு வர மறுக்கிறார் வரச்சொல்லுங்கள். நன்றி நன்றி

யாரு சத்யன்?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 24, 2010 11:57 pm

சரவணன் wrote:

யாரு சத்யன்?

ஏன் நண்பா சத்யன் தெரியாதா என்ன கொடுமை சார் இது



கல்லூரியில் வடிவேலு... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Mar 25, 2010 1:54 am

சிவா wrote:கல்லூரியில் வடிவேலு... - Page 2 Vadi



என்னய வச்சு காமடி கீமடி பண்ணலியே!!!
கல்லூரியில் வடிவேலு... - Page 2 705463 கல்லூரியில் வடிவேலு... - Page 2 705463 கல்லூரியில் வடிவேலு... - Page 2 705463





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Thu Mar 25, 2010 5:31 am

அருமை

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu Mar 25, 2010 10:15 am

ஐயோ சகிக்க முடியலையா சகிக்க முடியல

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Mar 25, 2010 10:53 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கல்லூரியில் வடிவேலு... - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Mar 25, 2010 11:00 am

எங்களுக்கு ரிஸ்க் எல்லாம் ரஸ்க்
சாப்பிடுரமாதிரி...தைரியமா இந்த பதிவ
படுசிட்டோம்ல கல்லூரியில் வடிவேலு... - Page 2 705463 கல்லூரியில் வடிவேலு... - Page 2 705463 கல்லூரியில் வடிவேலு... - Page 2 705463



தீதும் நன்றும் பிறர் தர வாரா கல்லூரியில் வடிவேலு... - Page 2 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Mar 25, 2010 11:38 am

ரசித்த அனைவருக்கு நன்றி.
கல்லூரியில் வடிவேலு... - Page 2 678642

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 25, 2010 11:58 am

நிலாசகி wrote:எங்களுக்கு ரிஸ்க் எல்லாம் ரஸ்க் கல்லூரியில் வடிவேலு... - Page 2 Icon_smile சாப்பிடுரமாதிரி...தைரியமா இந்த பதிவ
படுசிட்டோம்ல கல்லூரியில் வடிவேலு... - Page 2 705463 கல்லூரியில் வடிவேலு... - Page 2 705463 கல்லூரியில் வடிவேலு... - Page 2 705463


கல்லூரியில் வடிவேலு... - Page 2 677196 கல்லூரியில் வடிவேலு... - Page 2 677196 கல்லூரியில் வடிவேலு... - Page 2 677196 கல்லூரியில் வடிவேலு... - Page 2 677196 கல்லூரியில் வடிவேலு... - Page 2 677196 கல்லூரியில் வடிவேலு... - Page 2 755837 கல்லூரியில் வடிவேலு... - Page 2 755837 கல்லூரியில் வடிவேலு... - Page 2 755837



கல்லூரியில் வடிவேலு... - Page 2 Aகல்லூரியில் வடிவேலு... - Page 2 Aகல்லூரியில் வடிவேலு... - Page 2 Tகல்லூரியில் வடிவேலு... - Page 2 Hகல்லூரியில் வடிவேலு... - Page 2 Iகல்லூரியில் வடிவேலு... - Page 2 Rகல்லூரியில் வடிவேலு... - Page 2 Aகல்லூரியில் வடிவேலு... - Page 2 Empty
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக