புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Today at 4:01 pm

» குட்டிப் பாப்பாவுக்கு ஒரு கதை - தேவதேவன்
by ayyasamy ram Today at 2:54 pm

» பாம்புகள் இல்லாத நாடு பற்றி தெரியுமா?
by ayyasamy ram Today at 2:03 pm

» கருத்துப்படம் 21/04/2024
by mohamed nizamudeen Today at 12:59 pm

» என்னடா இப்படி இறங்கிட்டீங்க….மீம்ஸ்
by ayyasamy ram Today at 12:57 pm

» அடிக்கிற வெயிலுக்கு பனியன், டவுசரோட சுத்தலாம்! – மீம்ஸ்
by ayyasamy ram Today at 12:55 pm

» ஒட்டகச் சிவிங்கி
by ayyasamy ram Today at 12:52 pm

» இனிமையாக பாடக் கூடியவர்…
by ayyasamy ram Today at 12:51 pm

» நடிப்பு, உடுப்பு, எடுப்பு, இடுப்பு…
by ayyasamy ram Today at 12:48 pm

» இன்று தேசிய சிவில் சர்வீஸ் தினம்!. வரலாறு, முக்கியத்துவம் என்ன?
by ayyasamy ram Today at 10:56 am

» சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதியை தண்டிக்க வேண்டும்: தெலங்கானா முதல்வர் கருத்து
by ayyasamy ram Today at 10:52 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:42 am

» கவிதை - வீறு கொள் தோழா!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் எதிரொலி..
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» எனது கனவு எழுத்தாளர்!
by ஜாஹீதாபானு Yesterday at 5:17 pm

» ரிலீஸ் ஆகாத புரட்சி நடிகர் MGR படங்கள்  
by heezulia Yesterday at 4:10 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Fri Apr 19, 2024 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Fri Apr 19, 2024 2:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Fri Apr 19, 2024 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Fri Apr 19, 2024 7:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Fri Apr 19, 2024 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Thu Apr 18, 2024 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Thu Apr 18, 2024 9:56 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Thu Apr 18, 2024 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Thu Apr 18, 2024 11:24 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Thu Apr 18, 2024 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Thu Apr 18, 2024 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Thu Apr 18, 2024 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அய்யோ படிக்காதீங்க! Poll_c10அய்யோ படிக்காதீங்க! Poll_m10அய்யோ படிக்காதீங்க! Poll_c10 
76 Posts - 52%
ayyasamy ram
அய்யோ படிக்காதீங்க! Poll_c10அய்யோ படிக்காதீங்க! Poll_m10அய்யோ படிக்காதீங்க! Poll_c10 
47 Posts - 32%
mohamed nizamudeen
அய்யோ படிக்காதீங்க! Poll_c10அய்யோ படிக்காதீங்க! Poll_m10அய்யோ படிக்காதீங்க! Poll_c10 
6 Posts - 4%
லதா மெளர்யா
அய்யோ படிக்காதீங்க! Poll_c10அய்யோ படிக்காதீங்க! Poll_m10அய்யோ படிக்காதீங்க! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அய்யோ படிக்காதீங்க! Poll_c10அய்யோ படிக்காதீங்க! Poll_m10அய்யோ படிக்காதீங்க! Poll_c10 
3 Posts - 2%
prajai
அய்யோ படிக்காதீங்க! Poll_c10அய்யோ படிக்காதீங்க! Poll_m10அய்யோ படிக்காதீங்க! Poll_c10 
3 Posts - 2%
Ratha Vetrivel
அய்யோ படிக்காதீங்க! Poll_c10அய்யோ படிக்காதீங்க! Poll_m10அய்யோ படிக்காதீங்க! Poll_c10 
2 Posts - 1%
manikavi
அய்யோ படிக்காதீங்க! Poll_c10அய்யோ படிக்காதீங்க! Poll_m10அய்யோ படிக்காதீங்க! Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
அய்யோ படிக்காதீங்க! Poll_c10அய்யோ படிக்காதீங்க! Poll_m10அய்யோ படிக்காதீங்க! Poll_c10 
2 Posts - 1%
Barushree
அய்யோ படிக்காதீங்க! Poll_c10அய்யோ படிக்காதீங்க! Poll_m10அய்யோ படிக்காதீங்க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அய்யோ படிக்காதீங்க! Poll_c10அய்யோ படிக்காதீங்க! Poll_m10அய்யோ படிக்காதீங்க! Poll_c10 
229 Posts - 41%
heezulia
அய்யோ படிக்காதீங்க! Poll_c10அய்யோ படிக்காதீங்க! Poll_m10அய்யோ படிக்காதீங்க! Poll_c10 
217 Posts - 39%
Dr.S.Soundarapandian
அய்யோ படிக்காதீங்க! Poll_c10அய்யோ படிக்காதீங்க! Poll_m10அய்யோ படிக்காதீங்க! Poll_c10 
52 Posts - 9%
mohamed nizamudeen
அய்யோ படிக்காதீங்க! Poll_c10அய்யோ படிக்காதீங்க! Poll_m10அய்யோ படிக்காதீங்க! Poll_c10 
19 Posts - 3%
sugumaran
அய்யோ படிக்காதீங்க! Poll_c10அய்யோ படிக்காதீங்க! Poll_m10அய்யோ படிக்காதீங்க! Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அய்யோ படிக்காதீங்க! Poll_c10அய்யோ படிக்காதீங்க! Poll_m10அய்யோ படிக்காதீங்க! Poll_c10 
6 Posts - 1%
manikavi
அய்யோ படிக்காதீங்க! Poll_c10அய்யோ படிக்காதீங்க! Poll_m10அய்யோ படிக்காதீங்க! Poll_c10 
4 Posts - 1%
prajai
அய்யோ படிக்காதீங்க! Poll_c10அய்யோ படிக்காதீங்க! Poll_m10அய்யோ படிக்காதீங்க! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
அய்யோ படிக்காதீங்க! Poll_c10அய்யோ படிக்காதீங்க! Poll_m10அய்யோ படிக்காதீங்க! Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
அய்யோ படிக்காதீங்க! Poll_c10அய்யோ படிக்காதீங்க! Poll_m10அய்யோ படிக்காதீங்க! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அய்யோ படிக்காதீங்க!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 24, 2010 2:44 pm

அய்யோ படிக்காதீங்க!

ஏனுங்க சொன்னா கேக்க மாடீங்களாக்கும் ..அதான் மேல கொட்டை எழுத்துல போட்டிருகோம் இல்ல படிகாதீங்கன்னு..அப்புறம் என்ன மொறச்சு மொறச்சு பாத்துகிட்டு கெளம்ப வேண்டியது தானே ...

வேணாம்னு சொன்னா அதையே செய்யுவேன்னு அடம் புடிச்சுகிட்டு ...சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு. ஒரு சப்ப மட்டேர்தாங்க எழுதிருக்கேன் வேற ஒன்னும் இல்லீங்க அத நீங்க படிச்சு உங்க நேரத்த வீணாக்க வேணாம்..

ப்ளீஸ் இதை படிக்காதீங்க - நான் மறுபடியும் உங்கள அலெர்ட் பண்றேன். சொன்னா சொன்ன பேச்சு கேக்கணும் ...அத விட்டுட்டு சும்மா படிக்காதிங்கன்னா வந்து படிச்சிகிட்டு ..

ஆபீசெளையும் சரி ..ப்ரேன்ட்ஸ் கிட்டயும் சரி... எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன் வேண்டாம் இத படிக்காதீங்கன்னு அவங்களும் கேக்கல படிச்சே தீருவேன்னு முரண்டு பிடிச்சு படிச்சுட்டு போய் அவன் அவன் மண்டைய பிச்சிக்கிட்டு உக்காந்திருக்கான்...இது எல்லாம் தேவையா உங்களுக்கு..

இப்போவாச்சும் நான் சொல்றத கேளுங்க...risk எடுக்காதீங்க...risk எடுக்கறது rusk சாபிடறமாதிரி ' ன்ற கூட்டத்த சேர்ந்தவங்களா இருந்தா...உங்களோட சொந்த ரிஸ்க்ல உள்ள வந்துக்கலாம்...பாதிப்புகளுக்கு நான் காரணம் கிடையாது சொல்லிட்டேன்.

பரவால்லையே இன்னும் படிச்சிட்டு இருக்கீங்களே...உங்க தைரியத்தை நான் பாராட்டறேன்.

பெருசா ஒன்னும் இல்லைனாலும்..என்னக்கு ஒரு சந்தேகம்ங்க ..
அது வந்துங்க..

நிலவைப் பாருங்கள்.... கடவுளின் அழகு தெரியும்,

சூரியனைப் பாருங்கள்... கடவுளின் சக்தி புரியும்,

கண்ணாடியைப் பாருங்கள்.... கடவுளின் காமெடி புரியும்'ன்னு

சொல்றாங்களே...இதுக்கு என்ன அர்த்தம்.

இப்போ ஏன் மொரைகிறீங்க ...சரி சரி ..no tension...

நான் தான் சொனேன் இல்ல, நீங்க தான் கேக்கல....அதான் இப்போ படிச்சிட்டு ஒன்னும் இல்லன்னு தெரிஞ்சுகிட்டீங்க இல்ல, இப்போவாச்சும் கிளம்பலாம் இல்ல ...

அட சத்தியமா கீழ ஒன்னும் இல்லீங்க ...

சரி வந்தது வந்துடீங்க ...என்னோட அடுத்த கேள்விக்கும் பதில் சொல்லிட்டு போய்டுங்க.

"நீங்க செய்யக் கூடாதுன்னு சொன்னா அதை செய்யணுமுன்னு ஏன் தோணுது...? படிக்காதீங்கண்ணு சொன்னா ஏன் உங்களுக்கு படிச்சே ஆகணும்ன்னு தோணுது?..."

என்னங்க தேடிறீங்க...கொம்புங்களா?...

ஐயையோ..

இந்தா... கெளம்பிட்டேன்...போய்டேன்...போயிட்டேன்..

excuse me..

மொறைக்காதீங்க... கிளம்பறதுக்கு முன்னாடி ஒரு சின்ன request...

சரி இம்புட்டு நேரம் படிச்சிங்களே அப்படி என்னதாங்க தெரிஞ்சிகிடீங்க?..சொல்லுங்க நானும் தெரிஞ்சிக்கிறேன்.

ஓகே ரைட் ..போதும் இத்தோட பூராத்தையும் நிறுத்திப்போம் ..

வர்ட்டா..

சுட்டது:

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 24, 2010 2:50 pm

டேய் மவனே நீ மட்டும் என் கையில கிடைச்சே உன்ன தாராந்துடுவேன்.
இருக்கட்டும் கையில சிக்காமயா போய்டுவா.[You must be registered and logged in to see this link.]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 24, 2010 2:51 pm

எங்க படிக்காதிங்கன்னு போட்டாலும் அதையே போயி படிக்க வேண்டியது [You must be registered and logged in to see this image.]

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 24, 2010 2:52 pm

செந்தில் wrote:எங்க படிக்காதிங்கன்னு போட்டாலும் அதையே போயி படிக்க வேண்டியது [You must be registered and logged in to see this image.]
அப்புறம் எதுக்குடா புண்ணாக்கு பதிவ போட்ட‌[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Mar 24, 2010 2:56 pm

உதயசுதா wrote:டேய் மவனே நீ மட்டும் என் கையில கிடைச்சே உன்ன தாராந்துடுவேன்.
இருக்கட்டும் கையில சிக்காமயா போய்டுவா.

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 24, 2010 2:57 pm

நல்ல பதிவு செந்தில்... எல்லோருமே செய்யாதே என்று சொன்னால் தான் முதலில் செய்கிறார்கள்
நல்ல தகவல் நன்றி... [You must be registered and logged in to see this image.]
அரட்டை அடிப்பதென்றால் அரட்டை ஏரியாவிற்கு போகலாம் என்று நினைக்கிறேன் முயற்சி செய்யலாமே [You must be registered and logged in to see this image.]நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 24, 2010 2:58 pm

உதயசுதா wrote:டேய் மவனே நீ மட்டும் என் கையில கிடைச்சே உன்ன தாராந்துடுவேன்.
இருக்கட்டும் கையில சிக்காமயா போய்டுவா.
[You must be registered and logged in to see this image.]

ஆனாலும் பாராட்டுறேன் ஏன் தெரியுமா? உன்மையான படைப்பாளி வித்தியாசமாய் சிந்தித்திருக்கிறீர் வாழ்கைல ஒரு திரீல் வேணுமில
ஈகரை குடுத்து வச்ச தளமப்பா [You must be registered and logged in to see this image.]

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 24, 2010 2:59 pm

உதயசுதா wrote:
செந்தில் wrote:எங்க படிக்காதிங்கன்னு போட்டாலும் அதையே போயி படிக்க வேண்டியது [You must be registered and logged in to see this image.]
அப்புறம் எதுக்குடா புண்ணாக்கு பதிவ போட்ட‌

எனக்கு வேலை இல்லைன்னு போட்டேன் உங்கள யாரு அத போயி படிக்க சொன்னா [You must be registered and logged in to see this image.]

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Mar 24, 2010 3:02 pm

செந்தில் wrote:
உதயசுதா wrote:
செந்தில் wrote:எங்க படிக்காதிங்கன்னு போட்டாலும் அதையே போயி படிக்க வேண்டியது [You must be registered and logged in to see this image.]
அப்புறம் எதுக்குடா புண்ணாக்கு பதிவ போட்ட‌

எனக்கு வேலை இல்லைன்னு போட்டேன் உங்கள யாரு அத போயி படிக்க சொன்னா [You must be registered and logged in to see this image.]

அதுக்கு தான் நான் படிக்கவே இல்லை.. சிரி[You must be registered and logged in to see this link.]
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Wed Mar 24, 2010 3:03 pm

நான் தான் அவுட்டா .... [You must be registered and logged in to see this image.]

தெய்வமே கைல கிடச்சிங்க.............. [You must be registered and logged in to see this image.]பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Sponsored content

PostSponsored contentPage 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக