புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_c10 
7 Posts - 5%
eraeravi
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_c10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_m10ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓ இதுதான் இந்திய வல்லரசா?

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 23, 2010 4:51 pm

First topic message reminder :

ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Adivaasi
மோசமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட ஆதிவாசிகள் (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)

தங்களது உரிமைகளை கேட்டு ஊர்வலமாக வந்த குற்றத்திற்காக மட்டுமே இப்படி கொடூரமாக துடிக்கத்துடிக்க அடித்து க்கொள்ளப்பட்டுள்ளார்கள். இக்கொடிய சம்பவம் காவல்துறையினர் கண்முன்னே நடபெற்றுள்ளது, சட்டம் ஒழுங்கு போன்றவைகள் எல்லாம் ஆதிவாசிகளை காக்க இல்லை என்பதை இந்த வீடியோ ஆதரத்துடன் நிறுபித்துள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்கள், ஆதிவாசிகள், பழங்குடியினர் ஏன் போராளிக்குழுக்களின் பின் செல்கின்றனர் என அப்பாவியாக வினவும் இந்தியர்கள் தவறாமல் காண வேண்டிய காணொளி.

இது போன்ற ஏராளமான கொடூரங்(ன்)களை கேள்விப் பட்டிருப்பினும் வீடியோ இணைப்புடன் காணும் பொழுது நெஞ்சம் பதறுகின்றது. இன்னமும், காந்தி தேசம், அகிம்சை, மக்களாட்சி என புழுகித் திரிபவர்கள் திரும்பவும் ஒருமுறை காணொளி இணைப்பினை காணவும்...

2007ல் நடைபெற்ற இந்த சம்பவத்தின் மேல் இது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என (அப்படி ஏதேனும் நடந்திருந்தால்) யாரேனும் தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்.

யார் மனமும் புண் படும் படி இருந்தால் அறியத்தரவும் மாற்றிடலாம்

ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 10:13 pm

உங்கள் கேள்விக்கு நேரடிப் பதி கொடுப்பதிலும் பொதுவாகச் சொன்னால், ஒரு தனிமனிதனோ அல்லது ஒரு சிறுபான்மை இனமோ பழிக்குப் பழி என்றும் கொலைக்குக் கொலை என்று இறங்கின் இன்னும் கூடுதலாக அழிந்தொழிந்து போகும் என்பது நிதர்சனம்.
பதிலாக எம்மை வலுப்படுத்தி (பொருளாதாரம், கல்வி போன்றவற்றால்) எம்மையும் ஓர் வேண்டப் படும் இனமாக மாற்றி பின்னர் சிறிது சிறிதாக அரசியல் சாணக்கியத் தனங்களால் உரிமைகளைப் பெற்றெடுப்பதே காலம் உணர்த்திய வழி.
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 154550

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Avatar15523pf0
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 23, 2010 11:57 pm

நமது ஈகரை சகோதர்களிடம் 2 கேள்வி யாரையும் புண்படுத்த கேட்கவில்லை கட்டாயம் பதில் தரவும் சகோதர்களே.இப்படி ஒரு சம்பவம் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்துக்கோ நடந்தால் நீங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன?மற்றும் உங்கள் நிலைப்பாடும் எப்படி இருக்கும்?
அடுத்தது இந்த கொடூர சம்பவத்தில் ஒருவன் தன் குடும்ப அங்கத்தவர்களையும் இழந்து அவன் மட்டும் உயிர் பிழைத்து அவன் பாத்திருந்த காவல் படை உட்பட அந்த அநியாயம் செய்த மிருக மனம் படைத்த மக்களையும் அவனே கொன்று குவித்தால் அவன் செய்தது உங்கள் பார்வையில் சரியா? பிழையா?
தயவு செய்து இதற்கு கட்டாயம் பதில் தரவும்

இந்தக்கேள்விக்கு உங்களுக்கு பதில் நான் சொல்லணும் என்றால் நீங்கள் இவரைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்

ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 70616232

தெரிந்து விட்டீங்களா இவரில் உள்ளது பதில் முழுக்க

ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 24, 2010 12:18 am

சபீர் wrote:
சபீர் wrote:உண்மைலேயே இது ரொம்ப கொடூரமான சம்பவம் மிருகத்தனமான ஒரு காரியம் தான் இது இவர்கள் என்னதான் பிழை செய்து இருந்தாலும் இதனை தட்டிக்கேட்க எத்தனையோ வளிகள் இருக்கும் போது இப்படி ஒரு தண்டனை கொடுப்பது அதுவும் இத்தனைபேர் மிருகங்களைவிட மிக மோசமாக நடந்துள்ளார்கள் காவல் துறையினர் இருந்தும். இவர்கள் அப்படி என்னதான் குற்றம் செய்தார்கள். இதுவரைக்கும் இதற்கு தீர்வு காணவில்லை என்பது ஒரு வியக்கத்தக்க விடயம்தான்.

நமது ஈகரை சகோதர்களிடம் 2 கேள்வி யாரையும் புண்படுத்த கேட்கவில்லை கட்டாயம் பதில் தரவும் சகோதர்களே.இப்படி ஒரு சம்பவம் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்துக்கோ நடந்தால் நீங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன?மற்றும் உங்கள் நிலைப்பாடும் எப்படி இருக்கும்?
அடுத்தது இந்த கொடூர சம்பவத்தில் ஒருவன் தன் குடும்ப அங்கத்தவர்களையும் இழந்து அவன் மட்டும் உயிர் பிழைத்து அவன் பாத்திருந்த காவல் படை உட்பட அந்த அநியாயம் செய்த மிருக மனம் படைத்த மக்களையும் அவனே கொன்று குவித்தால் அவன் செய்தது உங்கள் பார்வையில் சரியா? பிழையா?
தயவு செய்து இதற்கு கட்டாயம் பதில் தரவும்

சகோதர்களே பதில் தராமைக்கு காரணம் என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?

இனிய நண்பருக்கு!உங்கள் கேள்விக்கு பதில்!
ஒரு சமுதாயம் மறுக்கப் படும் போது,அவர்களின்
குரல் கேட்க படவேண்டும்!
அதருக்கு அரசாங்கமும்,மீடியாக்களும்,
ஒத்துக்கொள்ள மாறுகிறது!வெளிட தயக்கம்
காட்டுவது உண்மை!இது போல இந்தியாவில்,
இன்னும் குறிப்பார்த்து சமுதாயத்தின் மீது
வன்முறையை துண்டி விடுவது நடந்த வண்ணமாக
சொல்லாம் !இதுக்கு ஆளும் கட்சிகளும்,துணை போவதும்
உண்டு என்பதும் அறிந்த விடையம் தான்!
பல உதாரணகள் சொல்லாம்!
வாதம், பிடிவாதமாக மாறும் போது
தீவிரவாதமாக மாறுகிறது!இது தான் உண்மை!
இது நம்ம வீட்டில் நடப்பதாக தான் கொள்ளனும்!
இதுக்கு தீர்வு என்பது சொல்லமுடியா நிலைதான்,
எனக்கு!தற்போது நம்மிடம் உள்ள ஆயுதம்,
இறைவணக்கம் தான்!இதை அவரிடம் தான்
முறைடவேண்டும்!நாம் கை ஏந்தி
இதுப்போல நடக்காமல் உலகம் அமைதி பெற
வேண்டுவோம்! நன்றி!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 24, 2010 12:21 am

வெட்கம், வேதனை, அவமானம்.....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Mar 24, 2010 12:49 am

valippokkan wrote:உங்கள் கேள்விக்கு நேரடிப் பதி கொடுப்பதிலும் பொதுவாகச் சொன்னால், ஒரு தனிமனிதனோ அல்லது ஒரு சிறுபான்மை இனமோ பழிக்குப் பழி என்றும் கொலைக்குக் கொலை என்று இறங்கின் இன்னும் கூடுதலாக அழிந்தொழிந்து போகும் என்பது நிதர்சனம்.
பதிலாக எம்மை வலுப்படுத்தி (பொருளாதாரம், கல்வி போன்றவற்றால்) எம்மையும் ஓர் வேண்டப் படும் இனமாக மாற்றி பின்னர் சிறிது சிறிதாக அரசியல் சாணக்கியத் தனங்களால் உரிமைகளைப் பெற்றெடுப்பதே காலம் உணர்த்திய வழி.
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 154550

உங்கள் அன்பான பதிலை நான் வரவேகிறேன் சகோதரே ,
அதேசமயம் உதரணத்துக்கு இதில் பாதிக்க பட்ட ஒருத்தனாக நீங்கள் இருந்தால் உங்கள் இந்த பதிலை நீங்கள் ஏற்று கொள்வீர்களா அடுத்தது உங்கள் இந்த பதில் பாதிக்க பட்ட ஒருவனுக்கு சொலக்கூடிய ஒன்றுதானா

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Karthikeyan.G
Karthikeyan.G
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 09/10/2009

PostKarthikeyan.G Wed Mar 24, 2010 3:06 am

இதை பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். மிகவும் கொடுமை. இவர்களை காயப்படுத்தியவர்கள் தான் உண்மையில் படித்த அறிவில்லாத பாமர மக்கள். இங்கே இதை பார்த்த அனைவரும் வருத்தப்பட்டுள்ளிர்கள். இதுபோல் இனி நடக்காமல் இருக்க நீங்கள் அனைவரும் உயர்ந்த முக்கிய பொறுப்புகளுக்கு வாருங்கள். பின்பு உங்கள் பொறுப்பின் கீழ் அல்லது உங்களுக்கு பின்னால் இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்...

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Mar 24, 2010 3:48 am

சபீர் wrote:
valippokkan wrote:உங்கள் கேள்விக்கு நேரடிப் பதி கொடுப்பதிலும் பொதுவாகச் சொன்னால், ஒரு தனிமனிதனோ அல்லது ஒரு சிறுபான்மை இனமோ பழிக்குப் பழி என்றும் கொலைக்குக் கொலை என்று இறங்கின் இன்னும் கூடுதலாக அழிந்தொழிந்து போகும் என்பது நிதர்சனம்.
பதிலாக எம்மை வலுப்படுத்தி (பொருளாதாரம், கல்வி போன்றவற்றால்) எம்மையும் ஓர் வேண்டப் படும் இனமாக மாற்றி பின்னர் சிறிது சிறிதாக அரசியல் சாணக்கியத் தனங்களால் உரிமைகளைப் பெற்றெடுப்பதே காலம் உணர்த்திய வழி.
ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 154550

உங்கள் அன்பான பதிலை நான் வரவேகிறேன் சகோதரே ,
அதேசமயம் உதரணத்துக்கு இதில் பாதிக்க பட்ட ஒருத்தனாக நீங்கள் இருந்தால் உங்கள் இந்த பதிலை நீங்கள் ஏற்று கொள்வீர்களா அடுத்தது உங்கள் இந்த பதில் பாதிக்க பட்ட ஒருவனுக்கு சொலக்கூடிய ஒன்றுதானா

ஒரு புழுக்கூட அதனை அடிக்கும் போது எழுந்து தனது எதிர்ப்பைக் காட்டித்தான் மடியும், உணர்வுள்ள எவருமே எதிர்க்கத் தான் செய்வார்கள், இதுவே ஜதார்த்தம் ஆனால் நீங்கள் கேட்ட கேள்வியின் படி இதில் பாதிக்கப்பட்ட ஒருவனாக இருந்தால் இவர்களிற்கு எதிரான செயலில் இறங்குவேன் என்பது உண்மை.
இன்றைய காலம் உணர்த்தியுள்ள பாடத்தைப் பின்பற்றியே ஆகவேண்டும். இல்லாது விடின் சிறுபான்மை இனம் இலகுவாக நசுக்கப் பட்டுவிடும்.

உதாரணமாக நீங்கள் பழிவாங்க வேண்டும் என நினைக்கும் ஒரு காவல் துறையிலுள்ள ஒருவரை அடித்துப் பாருங்கள், உங்களை உடனுமே பயங்கரவாதி என்று முத்திரை குத்தி விடுவார்கள், அதன் பின்னான உங்கள் செயற்பாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்துடன் சம்பந்தப் படுத்தியே பார்க்கப் படும். இன்றைய காலகட்டத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக என்று சிறு பான்மையை அழிக்க உலகை அணிதிரட்டுவது இலகு.

அந்தக் காவல்துறை நபரை வேறு விதமாகக் கையாளலாம், அதாவது அவரிற்கு மேல் பதவியில் உள்ளவரை நீங்கள் வாங்கி அவர் மூலம் நீங்கள் நினைக்கும் நபரை பழி வாங்குதல் இலகு, இதுவே சாணக்கியத்தனம்.
அதற்கு எம்மை நாம் பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் வளப் படுத்த வேண்டும். இல்லையெனில் உலகமே ஒன்றுதிரண்டு முள்ளி வாய்க்கால் போன்ற நிகழ்வை நடத்தும், கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்.

காலத்துடன் மாற்றம் காணவேண்டும், ஆப்பு வைக்க வேண்டும் ஆனால் வைப்பது தெரியாமல்,
இல்லை அடித்தால் நானும் முன்னின்று அடிப்பேன் என்றால் எமக்குப் பின்னால் பல நாடுகளையும் அணிதிரட்டவேண்டும். ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Icon_smile

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Avatar15523pf0
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Mar 24, 2010 9:59 am

valippokkan wrote:

சியர்ஸ் சியர்ஸ் உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன் நன்றி சகோதரே

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Mar 24, 2010 10:00 am

kalaimoon70 wrote:
சபீர் wrote:
சபீர் wrote:உண்மைலேயே இது ரொம்ப கொடூரமான சம்பவம் மிருகத்தனமான ஒரு காரியம் தான் இது இவர்கள் என்னதான் பிழை செய்து இருந்தாலும் இதனை தட்டிக்கேட்க எத்தனையோ வளிகள் இருக்கும் போது இப்படி ஒரு தண்டனை கொடுப்பது அதுவும் இத்தனைபேர் மிருகங்களைவிட மிக மோசமாக நடந்துள்ளார்கள் காவல் துறையினர் இருந்தும். இவர்கள் அப்படி என்னதான் குற்றம் செய்தார்கள். இதுவரைக்கும் இதற்கு தீர்வு காணவில்லை என்பது ஒரு வியக்கத்தக்க விடயம்தான்.

நமது ஈகரை சகோதர்களிடம் 2 கேள்வி யாரையும் புண்படுத்த கேட்கவில்லை கட்டாயம் பதில் தரவும் சகோதர்களே.இப்படி ஒரு சம்பவம் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்துக்கோ நடந்தால் நீங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன?மற்றும் உங்கள் நிலைப்பாடும் எப்படி இருக்கும்?
அடுத்தது இந்த கொடூர சம்பவத்தில் ஒருவன் தன் குடும்ப அங்கத்தவர்களையும் இழந்து அவன் மட்டும் உயிர் பிழைத்து அவன் பாத்திருந்த காவல் படை உட்பட அந்த அநியாயம் செய்த மிருக மனம் படைத்த மக்களையும் அவனே கொன்று குவித்தால் அவன் செய்தது உங்கள் பார்வையில் சரியா? பிழையா?
தயவு செய்து இதற்கு கட்டாயம் பதில் தரவும்

சகோதர்களே பதில் தராமைக்கு காரணம் என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி நன்றி

இனிய நண்பருக்கு!உங்கள் கேள்விக்கு பதில்!
ஒரு சமுதாயம் மறுக்கப் படும் போது,அவர்களின்
குரல் கேட்க படவேண்டும்!
அதருக்கு அரசாங்கமும்,மீடியாக்களும்,
ஒத்துக்கொள்ள மாறுகிறது!வெளிட தயக்கம்
காட்டுவது உண்மை!இது போல இந்தியாவில்,
இன்னும் குறிப்பார்த்து சமுதாயத்தின் மீது
வன்முறையை துண்டி விடுவது நடந்த வண்ணமாக
சொல்லாம் !இதுக்கு ஆளும் கட்சிகளும்,துணை போவதும்
உண்டு என்பதும் அறிந்த விடையம் தான்!
பல உதாரணகள் சொல்லாம்!
வாதம், பிடிவாதமாக மாறும் போது
தீவிரவாதமாக மாறுகிறது!இது தான் உண்மை!
இது நம்ம வீட்டில் நடப்பதாக தான் கொள்ளனும்!
இதுக்கு தீர்வு என்பது சொல்லமுடியா நிலைதான்,
எனக்கு!தற்போது நம்மிடம் உள்ள ஆயுதம்,
இறைவணக்கம் தான்!இதை அவரிடம் தான்
முறைடவேண்டும்!நாம் கை ஏந்தி
இதுப்போல நடக்காமல் உலகம் அமைதி பெற
வேண்டுவோம்! நன்றி!

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Mar 24, 2010 11:38 am

மனம் தாங்க வில்லை என்ன கொடுமை இது
அவர்களும் மனிதர்கள்தானே இது ஏன் புரிய வில்லை
அந்த கொடுமைக் காரர்களுக்கு அழுகை அழுகை அழுகை

ஓ இதுதான் இந்திய வல்லரசா? - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக