புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 20 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 20 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 20 Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
eraeravi

1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

283 Posts - 45%

235 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 20 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 20 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 20 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 20 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 20 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 20 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Page 20 of 47 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 33 ... 47  Next

திரியை தொடரலாமா...? [51Vote ]

  • 1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்

    4690%
  • 2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்

    00%
  • 3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?

    510%

You are not connected. Please login or register

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:06 am

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 13, 2010 10:33 am

கேள்விகளும் அருமை அண்ணன் தாஸின் பதில்களும் மிக மிக அருமை வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.][/quote]

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Apr 13, 2010 11:19 am

valippokkan wrote:உங்கள் பதில்கள் அனைத்தும் சுவையாக அமைந்தன, சிரமத்தினைப் பாராது பதில் தந்தமைக்கு நன்றிகள் மோகன் தாஸ் அவர்களே நன்றி அன்பு மலர் நன்றி

ஊக்கமும் ஆதரவும் தரும் அனைத்து ஈகரை அன்பர்கள் அனைவரிற்கும் நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்புள்ள மோகன் தாஸ் அவர்களுக்கு என் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் [You must be registered and logged in to see this image.]

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 13, 2010 11:24 am

valippokkan wrote:உங்கள் பதில்கள் அனைத்தும் சுவையாக அமைந்தன, சிரமத்தினைப் பாராது பதில் தந்தமைக்கு நன்றிகள் மோகன் தாஸ் அவர்களே [You must be registered and logged in to see this image.]

ஊக்கமும் ஆதரவும் தரும் அனைத்து ஈகரை அன்பர்கள் அனைவரிற்கும் நன்றிகள் [You must be registered and logged in to see this image.]

நன்றி அருமை பாலன் அவர்களே

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 13, 2010 11:26 am

ஹாசிம் wrote:
mohan-தாஸ் wrote:
valippokkan wrote:1) தங்களைப் பற்றிய ஒரு விரிவான அறிமுகத்தை உங்களைப் பற்றி அறியாத என்போன்றோருக்காக தாரமுடியுமா நண்பரே

2)ஈ கரையில் உங்களிற்குப்பிடித்த பகுதி எது...? ஈ கரையின் வள்ற்சிக்கு இன்னமும் என்ன செய்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்.

3)சிறு வயதில் ஒரு எதிர்பார்ப்போடு பெற்றோர் வளர்த்தாலும், எமக்கென்றும் சில Ambution இருக்கும், அப்படி யாக உங்களிற்கும் Ambution இருந்ததா..? அதனை அடைந்து விட்டீர்களா..? அதற்காக முயற்சி எடுக்கின்றீர்களா..? என்பதனை சொல்ல முடியுமா..?

4)நீங்கள் உங்கள் விடுமுறையில் எங்காவது சுற்றுலா சென்றுள்ளீர்களா, அதன் போதான அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொள்வீர்களா..? படங்களுடன் போட்டால் கூடுதல் புள்ளி [You must be registered and logged in to see this image.]

5) உங்களை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கலாம் என இருக்கோம் அதன் போது உங்கள் விருப்பத்தின் படி உங்கள் பாத்திரத்தினை நீங்கள் தெரிவு செய்யலாம், அதன் போது நீங்கள் தெரிவு செய்யும் பாத்திரம் என்ன..? அதற்கான காரணங்களையும் கூறுவீர்களா..?

1) தங்களைப் பற்றிய ஒரு விரிவான அறிமுகத்தை உங்களைப் பற்றி அறியாத என்போன்றோருக்காக தாரமுடியுமா நண்பரே?

பதில்“
1. முதலாவது கேள்விக்கான பதிலை. என்னால் தற்போது கொடுக்க முடியாது அதனால் வருந்துகிறேன் ஏன் என்றால் பல காரணங்களாம் அதை நான் தடுத்து வைத்திருக்கிறேன் ஆனால் அதனை பற்றிய விரிவான விளக்கத்தை பிறகு கட்டாயம் தருகிறேன் மன்னிக்கவும்.

2)ஈ கரையில் உங்களிற்குப்பிடித்த பகுதி எது...? ஈ கரையின் வளற்சிக்கு இன்னமும் என்ன செய்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்.

பதி்ல்“
2.
ஈகரையில் பொதுவாக எல்லாப்பகுதிகளும் எனக்கு மிகவும் பிடிக்கும் சுவாரிசியமாகவும் படித்து கொண்டு வருகிறேன் ஏன் என்றால் அனைத்து ஆக்கங்களிலும் அவசியமான தகவல்கள் நிறைய அடங்கியுள்ளது தேவையான தகல்கள் வந்து கொண்டிருக்கின்றன நான் நிறைய இணைய தளங்களை பார்த்து படித்து இருக்கிறேன் ஆனால் ஈகரையை போல் இன்னும் பார்க்க வில்லை என்றுதான் சொல்லனும் அதாவது பொதுவாக சொல்ல போனால் கடலுக்கு அலைகள் ஓய்வதில்லை என்பது போல் ஈகரை என்னும் கடலுக்கு அவசியமான ஆக்கங்கள் ஓய்வதிலை வந்து கொண்டே இருக்கின்றன...மிகவும் சந்தோசமான விசயம்
மற்றது ஈகரை வளர்ச்சிக்கு இன்னும் என்ன செய்ய வேண்டும் என்றால் முதலில் ஈகரை நண்பர்கள் அனைபரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் இன்னும் சிறந்த தகவல்களையும் ஆக்கங்களையும் அனைவரும் கொடுத்து சிறப்பிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் கூடிய சீக்கிரம் இன்னும் வளர்ச்சி பெறும் அதற்கான நோக்கத்தில் நானும் ஒரு சிறந்த பங்களிப்பை கொடுப்பேன் என்று சொல்கிறேன் நன்றி.

3)சிறு வயதில் ஒரு எதிர்பார்ப்போடு பெற்றோர் வளர்த்தாலும், எமக்கென்றும் சில Ambution இருக்கும், அப்படி யாக உங்களிற்கும் Ambution இருந்ததா..? அதனை அடைந்து விட்டீர்களா..? அதற்காக முயற்சியாவது எடுக்கின்றீர்களா..? என்பதனை சொல்ல முடியுமா..?

பதில்“
3.ஆமாம் உங்களுடைய இந்த கேள்வி சரியானதுதான் எல்லோருக்கும் கட்டாயம் அப்படி ஒரு ambition இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் ஆனால் முதலில் என் பெற்றோரைகளை நான் மிகவும் பாரட்ட வேண்டும் கட்டாயம் எனக்கு புத்தி தெரிந்த காலத்தில் இருந்து என் பெற்றோர் ஆசை என்னவென்றால் என் ஆசைதான் அவர்களுடையதும் எப்படி என்றால் நான் எதை படிக்க விரும்புகிறனோ அதைய அவர்களும் படிக்க சொன்னார்கள் என் வருங்காலத்திற்கு எனது விருப்பப்படி படிப்பதற்கு அவர்கள் முளு ஆதரவையும் தந்தார்கள் பெற்றோர்கள் எனக்கு அமைந்தது இறைவனை எப்போதும் நான் புகழ்ந்து கொண்டே இருக்கனும் அப்படி எனக்கு என் தாய் தகப்பனை கொடுத்து இருக்கிறான் இறைவன். தற்போது என் அப்பா என்னை விட்டு சென்று பல வருடமாகி விட்டது அவர்களுக்கும் இந்த வேளையில் நான் பிறாத்தித்தவானாக தொடர்கிறேன்...அதைய போல் எனது அபிலாஷை பொதுவாக நான் ஒரு Doctor ஆக வேண்டும் என்று உண்மையாக ஆசை இருந்தது ஆனால் நான் படிக்கும் போது எனது திரமைகளை நான் உணர்ந்து கணக்கு மிகவும் அருமையாக செய்வேன் அதனால் கணக்காலனாக ஆகுவதற்கு என் முளு முன்னோட்டத்தையும் கொடுத்தேன் பிறகு எனது விருப்பமே அதுவாக இருந்தது அதற்கு ஏற்ற போல் படித்தேன் நான் நினைத்ததை விட மேலாக என்னுடைய அண்ணன் எனக்கு சிறந்த ஆதரவையும் உதவியையும் முளிசாக தந்தார் அதை என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது மறக்கவும் மட்டேன் இந்த இடத்தில் அவருக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் பிறகு பல தொழிநுட்ப தகவல்கழையும் கணினி சம்பந்தமான முக்கியமான விடயங்களையும் படித்து இருக்கிறேன் தற்போது நல்ல பொறுப்புக்களும் வேலைகளும் மேலதிகமாக கிடைத்துள்ளது சந்தோசமாக செய்து வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.இதுதான் எனது சிறிய பதில் என கூறலாம் நன்றி.

4)நீங்கள் உங்கள் விடுமுறையில் எங்காவது சுற்றுலா சென்றுள்ளீர்களா, அதன் போதான அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொள்வீர்களா..? படங்களுடன் போட்டால் கூடுதல் புள்ளி [You must be registered and logged in to see this image.]

பதில்
4. ஆமாம் நான் சுற்றாலா முதலில் பாடசாலை செல்லும் காலத்தில் மாணவர்கள் ஆசிரியருடன் சுற்றுலா சென்று இருக்கிறேன் ஆனால் அதனை எத்தனை வருடம் சென்றாலும் அந்த நினைவுகளையும் செய்த குறும்புகளையும் மறக்க முடியாது அதை நினைத்தால இனிமையானதாகத்தான் இப்போவும் உள்ளது அதை எல்லோரும் சந்தித்து இருப்பீர்கள் என்று நினைக்கீறேன் அது உங்களுக்கு தெரிந்திருக்கும் அதன் தனி சுகம். பிறகு குடும்ப சகிதம் நாங்கள் போய் இருக்கிறோம் சொந்த நாட்டில் இருக்கும் போது எல்லோரும் சந்தோசமா இலங்கையை சுற்றி பார்த்திருக்கிறோம் அதுவும் சந்தோசமாக நடந்திருக்கின்றது பிறகு எடுத்த புகைப்படங்கள் எல்லாம் தற்போது நாட்டில உள்ளது கைவசம் எதும் இல்லை நான் வெளிநாடு என்று வந்த பிறகு சுற்றுலா இல்லை வேலை விடயமாகவும் வேற நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு நிறைய கிடைத்தது ஆனால் அது எனக்கு சுற்றுலாதான் ரொம்ப சந்தோசமாக பல நாடுகளை பார்க்கும் ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கின்றன. அதுவும் சந்தோசமாக களிந்து இருக்கின்றது புகைப்படத்தை இணைக்க முடிய வில்லை எனவே மன்னிக்கவும் நன்றி

5) உங்களை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கலாம் என இருக்கோம் , உங்கள் விருப்பத்தின் படி உங்கள் பாத்திரத்தினை நீங்கள் தெரிவு செய்யலாம், அதன் போது நீங்கள் தெரிவு செய்யும் பாத்திரம் என்ன..? அதற்கான காரணங்களையும் கூறுவீர்களா..?

பதில்
5. ஐயோ எனக்கு இந்த கேள்வி மிகவும் பிடித்திருக்கின்றது ஏன் என்றால் நான் அடிக்கடி ஒரு திரைக்கதை எழுதி மனசுக்குள் நடித்து கொண்டிருக்கிறேன் சில சமயத்தில் நாம் வாழும் வாழ்க்கையிலும் திரைக்கதை மாதரியே ஓடி கொண்டிருக்கிறது ஆனால் பாத்திரம் எழுத வில்லை தானாக வந்து கொண்டே இருக்கும் தற்போது இந்த பாத்திரத்திற்கு நடிக்க போகும் நடிகையை நான்தான் யாரு என்று முடிவு செய்ய வேண்டும் ஏன் என்றால் படம் முடியும் வரை அவர்களது பங்களிப்புத்தான் தேவை படும் முளிசா நடிக்கும் பொருப்பையும் நான் நடிகைக்கு கொடுத்து விட்டு நான் முதல் கட்டத்திலே எதோ மழையில் இருந்து குதித்து காணமால் போனது போல் போய் விடுவேன் பிறகு கதா நாயாகி அதை நடித்து முடிப்பார் என்று நினைக்கிறேன் ஆனால் கடைசில் வணக்கம் சொல்லுவதற்கு நான் கட்டாயம் மழையில் இருந்து தப்பி வருவேன்...இந்த படத்தின் பெயர் நீங்களே வைத்து கொள்ளுங்கள் நோக்கம் என்னவென்றால் மழையில் இருந்து விழுந்தவரை தேடும் பணியில் திரக்கதை வசனம் எல்லாம் அமைந்திருக்கும் ஈகரை நண்பர்கள் அனைபரும் பார்க்களாம்...ஆனால் கடைசியில் எப்படியோ வந்து சேர்ந்து விடுவார் கதா நாயகன் மோகன் தாஸ் என்னை வைத்து கமேடி கிமேடி ஒன்றும் பண்ணிடாதிங்க.....நன்றி

என்னால் முடிந்த பதில்களை கொடுத்து இருக்கிறேன் எனக்கு ஒரு கிழமையாக வேளைகளும் கொஞ்சம் அதிகம் ஆதனால் இன்னும் விரிவான விளக்கங்கள் கொடுக்க முடிய வில்லை மன்னிக்கவும் அனைபருக்கும் நன்றி.... [You must be registered and logged in to see this image.]

கேள்விகளும் அருமை அண்ணன் தாஸின் பதில்களும் மிக மிக அருமை வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] நன்றி நண்பா [You must be registered and logged in to see this image.]

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 13, 2010 11:27 am

ரிபாஸ் wrote:கேள்விகளும் அருமை அண்ணன் தாஸின் பதில்களும் மிக மிக அருமை வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]
[/quote]

நன்றி றிபாஸ் [You must be registered and logged in to see this image.]

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 13, 2010 11:28 am

srinihasan wrote:
valippokkan wrote:உங்கள் பதில்கள் அனைத்தும் சுவையாக அமைந்தன, சிரமத்தினைப் பாராது பதில் தந்தமைக்கு நன்றிகள் மோகன் தாஸ் அவர்களே [You must be registered and logged in to see this image.]

ஊக்கமும் ஆதரவும் தரும் அனைத்து ஈகரை அன்பர்கள் அனைவரிற்கும் நன்றிகள் [You must be registered and logged in to see this image.]

அன்புள்ள மோகன் தாஸ் அவர்களுக்கு என் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் [You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றி நண்பா [You must be registered and logged in to see this image.]

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Apr 19, 2010 1:59 am

அன்பின் நண்பர்களே!
தமிழன் அவர்கள் இந்த வாரம் வேலைப் பளுவினால் பேட்டி தர இயலாமல் உள்ளதெனச் சொன்னார், மீண்டும் ஒரு பொழுதில் பேட்டியில் இணைந்து கொள்வதாகவும் சொன்னார், சரி தப்பிச்சுப் போகட்டுமே என விட்டு விட்டேன். [You must be registered and logged in to see this image.]

அடுத்த பேட்டியாளராக அன்பின் நண்பர் ஹாசிம் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளார், அவரிற்கு எனது நன்றிகள்.
ஹாசிம்மிற்கான கேள்விகள்

1) உங்களைப் பற்றிய அறிமுகம் ஒன்றினை சற்று விரிவாக என்னைப் போன்றோரும் உங்களை அறியும் வகையில் தாருங்களேன்?

2)காதலைப் பற்றி உங்கள் கருத்து என்ன ? காதலித்த அனுபவம் இருந்தால்... பகிரமுடிந்தால் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

3) நீங்கள் பிறந்து வளர்ந்த ஊரைப் பற்றியும் அதன் சிறப்புப் பற்றியும் எங்களிற்கு அறியத்தாருங்களேன்?

4)இணையத்தில் முகம் தெரியாத பல நண்பர்களுடன் பழகுகின்றோம் அந்த நட்புப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்...? அப்படியான உங்கள் நட்புப் பற்றிய அனுபவத்தினையும் பகிருங்களேன்

5) உங்களுடன் உங்களிற்குப் பிடிக்காத ஒரு பெண்ணுடன் வேறு மனிதர்கள் யாருமே இல்லாத தீவு ஒன்றில் விட்டால் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொள்வீர்கள்? [You must be registered and logged in to see this image.]

நன்றி ஹாசிம் [You must be registered and logged in to see this image.] மற்றைய நண்பர்களும் ஹாசிமைக் கேள்வி கேட்க நினைத்தால் இங்கே பதியலாம்

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 19, 2010 2:19 am

5) உங்களை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கலாம் என இருக்கோம் , உங்கள் விருப்பத்தின் படி உங்கள் பாத்திரத்தினை நீங்கள் தெரிவு செய்யலாம், அதன் போது நீங்கள் தெரிவு செய்யும் பாத்திரம் என்ன..? அதற்கான காரணங்களையும் கூறுவீர்களா..?

பதில்
5. ஐயோ எனக்கு இந்த கேள்வி மிகவும் பிடித்திருக்கின்றது ஏன் என்றால் நான் அடிக்கடி ஒரு திரைக்கதை எழுதி மனசுக்குள் நடித்து கொண்டிருக்கிறேன் சில சமயத்தில் நாம் வாழும் வாழ்க்கையிலும் திரைக்கதை மாதரியே ஓடி கொண்டிருக்கிறது ஆனால் பாத்திரம் எழுத வில்லை தானாக வந்து கொண்டே இருக்கும் தற்போது இந்த பாத்திரத்திற்கு நடிக்க போகும் நடிகையை நான்தான் யாரு என்று முடிவு செய்ய வேண்டும் ஏன் என்றால் படம் முடியும் வரை அவர்களது பங்களிப்புத்தான் தேவை படும் முளிசா நடிக்கும் பொருப்பையும் நான் நடிகைக்கு கொடுத்து விட்டு நான் முதல் கட்டத்திலே எதோ மழையில் இருந்து குதித்து காணமால் போனது போல் போய் விடுவேன் பிறகு கதா நாயாகி அதை நடித்து முடிப்பார் என்று நினைக்கிறேன் ஆனால் கடைசில் வணக்கம் சொல்லுவதற்கு நான் கட்டாயம் மழையில் இருந்து தப்பி வருவேன்...இந்த படத்தின் பெயர் நீங்களே வைத்து கொள்ளுங்கள் நோக்கம் என்னவென்றால் மழையில் இருந்து விழுந்தவரை தேடும் பணியில் திரக்கதை வசனம் எல்லாம் அமைந்திருக்கும் ஈகரை நண்பர்கள் அனைபரும் பார்க்களாம்...ஆனால் கடைசியில் எப்படியோ வந்து சேர்ந்து விடுவார் கதா நாயகன் மோகன் தாஸ் என்னை வைத்து கமேடி கிமேடி ஒன்றும் பண்ணிடாதிங்க.....நன்றி

எல்லாரும் நினைத்து இருப்பது .உங்கள் மூலம்,பதிலாக வந்து விட்டது, நன்றி தோழரே.சாதனை தாஸ் .!உங்கள் பதிலும் அருமை நன்றி .நன்றி .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Apr 19, 2010 2:32 am

3)சிறு வயதில் ஒரு எதிர்பார்ப்போடு பெற்றோர் வளர்த்தாலும், எமக்கென்றும் சில Ambution இருக்கும், அப்படி யாக உங்களிற்கும் Ambution இருந்ததா..? அதனை அடைந்து விட்டீர்களா..? அதற்காக முயற்சியாவது எடுக்கின்றீர்களா..? என்பதனை சொல்ல முடியுமா..?

பதில்“
3.ஆமாம் உங்களுடைய இந்த கேள்வி சரியானதுதான் எல்லோருக்கும் கட்டாயம் அப்படி ஒரு ambition இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் ஆனால் முதலில் என் பெற்றோரைகளை நான் மிகவும் பாரட்ட வேண்டும் கட்டாயம் எனக்கு புத்தி தெரிந்த காலத்தில் இருந்து என் பெற்றோர் ஆசை என்னவென்றால் என் ஆசைதான் அவர்களுடையதும் எப்படி என்றால் நான் எதை படிக்க விரும்புகிறனோ அதைய அவர்களும் படிக்க சொன்னார்கள் என் வருங்காலத்திற்கு எனது விருப்பப்படி படிப்பதற்கு அவர்கள் முளு ஆதரவையும் தந்தார்கள் பெற்றோர்கள் எனக்கு அமைந்தது இறைவனை எப்போதும் நான் புகழ்ந்து கொண்டே இருக்கனும் அப்படி எனக்கு என் தாய் தகப்பனை கொடுத்து இருக்கிறான் இறைவன். தற்போது என் அப்பா என்னை விட்டு சென்று பல வருடமாகி விட்டது அவர்களுக்கும் இந்த வேளையில் நான் பிறாத்தித்தவானாக தொடர்கிறேன்...அதைய போல் எனது அபிலாஷை பொதுவாக நான் ஒரு Doctor ஆக வேண்டும் என்று உண்மையாக ஆசை இருந்தது ஆனால் நான் படிக்கும் போது எனது திரமைகளை நான் உணர்ந்து கணக்கு மிகவும் அருமையாக செய்வேன் அதனால் கணக்காலனாக ஆகுவதற்கு என் முளு முன்னோட்டத்தையும் கொடுத்தேன் பிறகு எனது விருப்பமே அதுவாக இருந்தது அதற்கு ஏற்ற போல் படித்தேன் நான் நினைத்ததை விட மேலாக என்னுடைய அண்ணன் எனக்கு சிறந்த ஆதரவையும் உதவியையும் முளிசாக தந்தார் அதை என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது மறக்கவும் மட்டேன் இந்த இடத்தில் அவருக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் பிறகு பல தொழிநுட்ப தகவல்கழையும் கணினி சம்பந்தமான முக்கியமான விடயங்களையும் படித்து இருக்கிறேன் தற்போது நல்ல பொறுப்புக்களும் வேலைகளும் மேலதிகமாக கிடைத்துள்ளது சந்தோசமாக செய்து வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.இதுதான் எனது சிறிய பதில் என கூறலாம் நன்றி.

அருமையான பதில் தாஸ்சேட்டா.

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 19, 2010 4:49 pm

அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் இந்த திரியில் என்னையும் இணைத்துக்கொண்ட வழிப்போக்கன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் [You must be registered and logged in to see this image.]

கேள்விக்கு வருகிறேன்

1) உங்களைப் பற்றிய அறிமுகம் ஒன்றினை சற்று விரிவாக என்னைப் போன்றோரும் உங்களை அறியும் வகையில் தாருங்களேன்?

என்னைப்பற்றி எனது அறிமுகத்தில் குறிப்பிட்டிருந்தேன் இருந்தும் விரிவாக கேட்டமையால் மீண்டும் குறிப்பிடுகிறேன் இலங்கையின் அம்பாரை மாவட்டம் பாலமுனை கிராமத்தைச்சேர்ந்தவன் எனது ஆரம்பக்கல்வி பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயத்திலும் உயர்கல்வி நிந்தவுர் தேசிய பாடசாலையில் வர்த்தக பிரிவிலும் கல்வி பயின்றேன் கிழக்குப்பல்கழைக்கழகத்தில் வெளிவாரி பட்டம் கலைப்பிரிவில் கற்றேன்.
தற்பொழுது மத்திய கிழக்கில் கத்தார் நாட்டில் கம்பனி ஒன்றில் பணிபுரிகிறேன்.
இலக்கிய துறையைப்பொறுத்தளவில் கவிதை கதை கட்டுரை போன்றவற்றில் அதிகம் ஆர்வமுண்டு
சமூக சேவை சமூக கொடுமைகள் அகற்றல் என்பவற்றில் விருப்பம் அதிகம்

2)காதலைப் பற்றி உங்கள் கருத்து என்ன ? காதலித்த அனுபவம் இருந்தால்... பகிரமுடிந்தால் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

அருமையான கேள்வியிது காதல் என்பது இந்த உலகத்தில் பிறக்கின்ற அனைத்து ஜீவராசிகளும் அதாவது விலங்குகள் தாவரங்கள் மனிதன் அனைத்தும் ருசித்தாக வேண்டிய இன்றியமையாத ஒரு விடயம் இதற்கு நிலையான வரைவிலக்கணம் கொடுக்க முடியாது காரணம் இது யாருக்கு எந்த சந்தர்பத்தில் எந்த விதத்தில் உருவாகும் என்று கூறமுடியாத ஒர் உணர்வுதான் காதல்
மனிதனைப்பொறுத்தவரை அதிகமாக ஒருவரை ஒருவர் தாங்கும் நிலை மிதமிஞ்சிய பாசம் பரிவு அன்பு என்பவற்றால் ஈர்க்கப்பட்டு இந்த காதல் உணர்வுக்குள் கட்டுண்டுவிடுகின்றனர்.
என்னைப்பெறுத்தவரை எனது விடலைப்பருவத்தில் காதலில் விழுந்த அனுபவம் இருக்கிறது பகிர்ந்து கொள்வதால் எந்த ஆட்சேபனையுமில்லை இருந்தாலும் அதைசார்ந்தவர்கள் மனம்வருந்தக்கூடும் என்பதற்காக தவிர்ந்து கொள்கிறேன் மரணிக்கும் வரை மறக்க முடியாத சுகமான நினைவுகள் அவை
நிலையான காதலைப்பொறுத்தவரை திருமணத்தின் பின்னரான காதலில் அதிகமான எதார்த்தம் ,ஆக்கபூர்வம் ,எதிர்பார்புகள் இருப்பதாக நான் கருதுகிறேன் திருமணத்தின் முன்னராக காதலிப்பவர்கள் ஏதோ ஒரு சந்தர்பத்தில் பல இழப்புகளை சந்திக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது எனது கருத்து ஆக மனைவியை கணவனும் கணவனை மனைவியும் காதலியுங்கள் வாழ்க்கை சுபீட்சம் பெறும்

3) நீங்கள் பிறந்து வளர்ந்த ஊரைப் பற்றியும் அதன் சிறப்புப் பற்றியும் எங்களிற்கு அறியத்தாருங்களேன்?
ஒவ்வொருவருக்கும் தனது பிறந்த ஊரைப்பற்றி விசாரிக்கும் போது மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும் அதனால் இக்கேள்விக்கு
மிக்க சந்தோசத்துடன்பதில் தருகிறேன்.

எனது கிராமம் பாலமுனை, கிழக்கே பரந்த கடலும் மேற்கே மலைசார்நத வயல் வெளிகள் என பசுமைநிறைந்த கிராமம் பண்டைய காலத்தில் கால்நடைகள் அதிகமாக இருந்ததால் அயல் கிராமவாசிகள் பால் கொள்வனவுக்காக சமூகம் கொடுத்தனர் அதனால் பால் முனை என்றுதான் பெயர் இருந்தது காலப்போக்கில் பாலமுனை என திரிவடைந்தது எனது ஊரின் அயற்கிராமங்களாக அட்டாளைச்சேனையும் ஒலுவிலும் அமைந்திருக்கிறது இங்கு அதிகமாக மீனவர்களும் விவசாயிகளும் சொறிந்து வாழ்கின்றனர் அண்மைக்காலமாக கல்வியில் சிறந்து விழங்கும் கிராமமாக திகள்கிறது எனது ஊருக்கு அருகாமையில் தென்கிழக்குப்பல்கலைக்கழகமும் ஆசிரியர் கலாசாலையும் துறைமுகமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக் அம்சம்
இலக்கியத்துறையை பொறுத்தவரை பழம்பெரும் கவிஞர்களான ஆசுகவி அன்புடீன் பாலமுனை பாறூக் முஹா போன்றோர் பெயர்பெற்று விளங்குகின்றனர்
எனது ஊரை அதிகமாக நேசிக்கிறேன்

4)இணையத்தில் முகம் தெரியாத பல நண்பர்களுடன் பழகுகின்றோம் அந்த நட்புப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்...? அப்படியான உங்கள் நட்புப் பற்றிய அனுபவத்தினையும் பகிருங்களேன்

இது உன்மையில் வித்தியாசமான நாம் எதிர்பார்க்காமல் எமக்கு ஏற்படும் அனுபவம் இது உன்மை நட்பு என்றும் சொல்லலாம் காரணம் இவர்களுடன் நாம் பழகும் போது எதுவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நட்பு மட்டும் பரிமாறிக்கொள்கிறோம்.
எனது அனுபவத்தைப்பொறுத்தவரை இணையதளத்தில் பொழுதுபோக்கிற்காக அமர்ந்த நாட்களில் ஒரு தளம் ஊடாக அருமையான நட்பு ஒன்று கிடைத்தது அவருடன் உரையாடிய சந்தர்பத்தில் கவிதை ரசிக்கப்பிடிக்கும் என்று கூற எனக்கு எழுதப்பிடிக்கும் என்று கூறினேன் பின்னர் நான் அழிக்கும் தலைப்புகளுக்கு முயற்சியுங்கள் என்று கூறி அவர் எனக்களித்த தலைப்புகளுக்கு கவிதைகள் எழுதி அவருக்கு அனுப்பியிருந்தேன். அவர் அதை ரசித்தது மட்டுமல்லாமல் என்னை ஊக்கப்படுத்தினார் பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டார் மேலும் பல தலைப்புகள் தந்து கவிதை எழுத தூண்டினார் முதன் முதலில் லங்காஸ்ரீ கவிதைப்பகுதியில் தாய்ப்பாசம் எனும் கவிதை பிரசுரமானது அந்த தலைப்பும் அவர் எனக்குத் தந்ததுதான் அதன் பின்னர்தான் நான் ஆர்வத்தில் அதிகமாக கவிதைகளை பிரசுரிக்க ஆசைப்பட்டேன் பிரசுரித்தேன் எனது அந்த இணையத்தள நட்பு இன்றும் பல எதிர்புகளுக்கு மத்தியில் தொடர்கிறது. உண்மை நட்பை மறக்க முடியாது
இந்த வரிசையில்தான் ஈகரை எனக்குக்கிடைத்தது எனக்கு ஒரு வரப்பிரசாதம் என நான் கருதுகிறேன் ஈகரையில் இணைந்ததன் பின் எத்தனையோ உறவுகள் வெறும் ஆக்கங்களுடன் மட்டும் உறவாடுவது மனதுக்கு பேரின்பமாக இருக்கிறது யாரும் யாரையும் சந்தித்திராத ஹாய் என்று கூட சொல்லாத உலகின் எத்திசையில் இருக்கும் உறவுகள் கூட எமது அக்கங்களைப்பார்த்து தங்களது கருத்துக்களை சரிகளை பிழைகளை பாராட்டுதல்களை வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது உண்மை நட்பு ஓங்கி நிற்பது மட்டுமல்லாது மேலும் தேடலையும் ஊக்கத்தையும் அழிக்கிறது என்று சொன்னால் மிகையாகாது
இச்சந்தர்ப்பத்தில் ஈகரையை உருவாக்கிய சிவாசார் அவர்களுக்கும் இதுவரை ஈகரையின் வளர்ச்சிக்கு பாடுபடும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் [You must be registered and logged in to see this image.]
உண்மை நட்புடன் ஈகரை இன்னும் ஓங்கி வளரும் என்பதில் ஐயமில்லை.
5) உங்களுடன் உங்களிற்குப் பிடிக்காத ஒரு பெண்ணுடன் வேறு மனிதர்கள் யாருமே இல்லாத தீவு ஒன்றில் விட்டால் உங்கள்
வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொள்வீர்கள்? [You must be registered and logged in to see this image.]

(சிறிது நேரம் சிரிப்பின் பின்)
நசைச்சுவையான கேள்விதான் பெரும் கொடுமையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்தத்தலைப்பை வைத்து ஒரு சிறுகதை எழுதலாம் இன்னும் உங்களை என்பதில்களோடு சலிக்க வைக்காமல் சுருக்கமாக முடிக்கலாம் என நினைத்து கேள்விக்கு வருகிறேன்
ஐயோ அந்தப் பெண்ணுக்கு எம்மை பிடிக்காது என்றாலே எமது செயல்கள் அவளுக்குப்பிடிக்காது நான் கண்டிப்பாக அவளை சுத்தலில் விடுவேன் அதாவது கண்டுக்காமல் விடுவது அவருக்கு அப்ப அப்ப தேவையான உதவிகளை அவள் விரும்பாத சந்தர்பத்திலும் செய்வேன் ஏன் என்னை பிடிக்காது என்று ஆராய்ந்து என்னை திருத்திக்கொள்வேன் அவள் மீது அதிக கரிசனை கொள்வதாக காட்டிக்கொள்வேன் இச்சந்தர்பத்தில் அவள் மனம் மாற சந்தர்பம் இருக்கும்
அது மட்டுமல்லாது மனிதர்களே இல்லை என்ற தீவு என்றிருந்தால் அப்பெண்ணுக்கும் துணைதேவை எத்தனை நாளைக்கு வெறுத்திருப்பது என்று நினைத்து அப்பெண்ணே எம்மோடு சேர்ந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது இதுக்கு மேல் சொல்ல வேண்டுமா பாடு ஜோர்தான்..... [You must be registered and logged in to see this image.]
இப்படியும் சரிவராவிட்டால் பெண்களே இல்லாத வேறுதீவு தேடவேண்டியதுதான் [You must be registered and logged in to see this image.]

(இதுவரை எனது பதில்களை கேட்ட உறவுகளுக்கும் என்னை கேள்வி கேட்ட வழிப்போக்கன் அவர்களுக்கும் பாசம் கலந்த நன்றிகள்)

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 20 of 47 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 33 ... 47  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக