புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவியரோ தேவியர்??? Poll_c10பாவியரோ தேவியர்??? Poll_m10பாவியரோ தேவியர்??? Poll_c10 
100 Posts - 48%
heezulia
பாவியரோ தேவியர்??? Poll_c10பாவியரோ தேவியர்??? Poll_m10பாவியரோ தேவியர்??? Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
பாவியரோ தேவியர்??? Poll_c10பாவியரோ தேவியர்??? Poll_m10பாவியரோ தேவியர்??? Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பாவியரோ தேவியர்??? Poll_c10பாவியரோ தேவியர்??? Poll_m10பாவியரோ தேவியர்??? Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பாவியரோ தேவியர்??? Poll_c10பாவியரோ தேவியர்??? Poll_m10பாவியரோ தேவியர்??? Poll_c10 
7 Posts - 3%
prajai
பாவியரோ தேவியர்??? Poll_c10பாவியரோ தேவியர்??? Poll_m10பாவியரோ தேவியர்??? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பாவியரோ தேவியர்??? Poll_c10பாவியரோ தேவியர்??? Poll_m10பாவியரோ தேவியர்??? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பாவியரோ தேவியர்??? Poll_c10பாவியரோ தேவியர்??? Poll_m10பாவியரோ தேவியர்??? Poll_c10 
2 Posts - 1%
Barushree
பாவியரோ தேவியர்??? Poll_c10பாவியரோ தேவியர்??? Poll_m10பாவியரோ தேவியர்??? Poll_c10 
2 Posts - 1%
cordiac
பாவியரோ தேவியர்??? Poll_c10பாவியரோ தேவியர்??? Poll_m10பாவியரோ தேவியர்??? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவியரோ தேவியர்??? Poll_c10பாவியரோ தேவியர்??? Poll_m10பாவியரோ தேவியர்??? Poll_c10 
227 Posts - 51%
heezulia
பாவியரோ தேவியர்??? Poll_c10பாவியரோ தேவியர்??? Poll_m10பாவியரோ தேவியர்??? Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
பாவியரோ தேவியர்??? Poll_c10பாவியரோ தேவியர்??? Poll_m10பாவியரோ தேவியர்??? Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பாவியரோ தேவியர்??? Poll_c10பாவியரோ தேவியர்??? Poll_m10பாவியரோ தேவியர்??? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பாவியரோ தேவியர்??? Poll_c10பாவியரோ தேவியர்??? Poll_m10பாவியரோ தேவியர்??? Poll_c10 
18 Posts - 4%
prajai
பாவியரோ தேவியர்??? Poll_c10பாவியரோ தேவியர்??? Poll_m10பாவியரோ தேவியர்??? Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பாவியரோ தேவியர்??? Poll_c10பாவியரோ தேவியர்??? Poll_m10பாவியரோ தேவியர்??? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவியரோ தேவியர்???

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 23, 2010 12:42 am

பாவியரோ தேவியர்???

பாவியரோ தேவியர்??? 286px-Arthanari

பாவைதனைத் தன்னுடலில் பாதி யாக்கி

சிறைவைத்த பரமன்தனை பாரியென்றால்

இருபாதி இணைந்துவிட்ட ஒருவர் கோலம்

மறுபாதி தியாகத்தின் சின்னமன்றோ?

ஆண்பாதி பெண்மீதி அம்மை யப்பர்

ஆண்பாலா? பெண்பாலா? இரண்டும்தானே!

அர்த்தநாரி ஈசுவரனாம் உமயொரு பாகனென்று

ஆண்பெயரில் அழைத்திடுதல் நீதியாமோ!

பாவியரோ தேவியர்??? Brahma

ஆயகலை அனைத்துக்கும் தலைவி தன்னை

தூயகலை வெண்கமல வீணையளை

மாயைகளை ஓட்டிவிடும் சோதி யாளை

நேயமின்றி நாவதனில் சிறைவைத்து

சொல்லுச்குச் சுழல்கின்ற பம்ப ரமாய்

பல்லுக்குள் ஆடவைத்து பெண்ணை

எள்மூக்கும் மதியாத நான்முகனாம் பிரம்மாவை

தெய்வமெனல் மன்பதைக்கு நேராமோ!

பாவியரோ தேவியர்??? Pw_gg_vishnu_lakshmi_massage_01_300

காலமெல்லாம் கடல்மீதில் கழிப்ப தற்கும்

கைநோகக் கால்பிடித்து விடுவதற்கும்

பூதலத்தாள் செல்வம்செய் செய்யவள்தான் சேவகளா?

சிந்தித்துப் பார்ப்பீரே பூதலத்தீர்!

நெஞ்சமதில் சிறைவைத்தான் என்பது அல்லால்

கொஞ்சிநிதம் கால்பிடித்து கரம்பிடித்து

வஞ்சிதனை மெய்சிலிர்க்க விட்டகதை ஒன்றுண்டா

வஞ்சமகன் அவதாரச் சுவடிதனில்?

{இது மூற்றிலும் வேடிக்கையாக சிந்தித்த, ஒரு சிறு பெண்ணியச் சிந்தனை தந்த விளைவே. கடவுளைக் குறைகூறும் (இறை மறுப்பு) சற்றும் இல்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.}

ஆதிரா..

பாவியரோ தேவியர்??? Aபாவியரோ தேவியர்??? Aபாவியரோ தேவியர்??? Tபாவியரோ தேவியர்??? Hபாவியரோ தேவியர்??? Iபாவியரோ தேவியர்??? Rபாவியரோ தேவியர்??? Aபாவியரோ தேவியர்??? Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 23, 2010 12:49 am

அழகான கவிதை பாவியரோ தேவியர்??? 154550 பாவியரோ தேவியர்??? 154550
பெண்கள் கால் பிடித்து விட்டது அந்த காலம் தோழி
இப்போ கணவர்கள் தான் அந்த வேலை பார்க்குறாங்க பாவியரோ தேவியர்??? 755837 பாவியரோ தேவியர்??? 755837

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பாவியரோ தேவியர்??? Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 23, 2010 2:38 am

இளமாறன் wrote:அழகான கவிதை பாவியரோ தேவியர்??? 154550 பாவியரோ தேவியர்??? 154550
பெண்கள் கால் பிடித்து விட்டது அந்த காலம் தோழி
இப்போ கணவர்கள் தான் அந்த வேலை பார்க்குறாங்க பாவியரோ தேவியர்??? 755837 பாவியரோ தேவியர்??? 755837

இந்தக் கவிதை அந்தக் காலத்தைத் தான் சொல்கிறது இளமாறன்,
நன்றி வாழ்த்துக்கும் கருத்துக்கும். பாவியரோ தேவியர்??? 154550

பாவியரோ தேவியர்??? Aபாவியரோ தேவியர்??? Aபாவியரோ தேவியர்??? Tபாவியரோ தேவியர்??? Hபாவியரோ தேவியர்??? Iபாவியரோ தேவியர்??? Rபாவியரோ தேவியர்??? Aபாவியரோ தேவியர்??? Empty
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Mar 23, 2010 9:17 am

இலக்கிய நயமுள்ள அழகிய கவிதை
அருமை அருமை
வாழ்த்துக்கள் அக்கா
அன்புடன் ஹனி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாவியரோ தேவியர்??? Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Mar 23, 2010 9:28 am

அன்புள்ள ஆதிரா,

குதிரைக்கு கடிவாளம் இல்லையென்றால் போய் சேர வேண்டிய இடம்தன்னை போய் சேருமோ? என்று ஐயம் கொண்டோ, ஆண்டவனும் பெண்ணவளை அடிமையாக்கும் யுக்திதன்னை அன்றே கையில் கொண்டான். ஆண்மகனும் இன்று அதனை கடவுளின் அருள் என்று தொடர்கின்றான். பெண்ணவளும் அதனை மனதில் மகிழ்வென செய்கின்றாள். அதனாலோ நாளும் அவள் மகிழ்விக்கின்றாள்?

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Tue Mar 23, 2010 10:38 am

பாவியரோ தேவியர்??? 677196 பாவியரோ தேவியர்??? 677196 பாவியரோ தேவியர்??? 677196 பாவியரோ தேவியர்??? 154550
prabumurugan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் prabumurugan

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 23, 2010 7:15 pm

ஹனி wrote:இலக்கிய நயமுள்ள அழகிய கவிதை
அருமை அருமை
வாழ்த்துக்கள் அக்கா
அன்புடன் ஹனி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தேனினும் இனிய தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஹனி பாவியரோ தேவியர்??? 154550

பாவியரோ தேவியர்??? Aபாவியரோ தேவியர்??? Aபாவியரோ தேவியர்??? Tபாவியரோ தேவியர்??? Hபாவியரோ தேவியர்??? Iபாவியரோ தேவியர்??? Rபாவியரோ தேவியர்??? Aபாவியரோ தேவியர்??? Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 23, 2010 8:23 pm

இளமாறன் wrote:அழகான கவிதை பாவியரோ தேவியர்??? 154550 பாவியரோ தேவியர்??? 154550
பெண்கள் கால் பிடித்து விட்டது அந்த காலம் தோழி
இப்போ கணவர்கள் தான் அந்த வேலை பார்க்குறாங்க பாவியரோ தேவியர்??? 755837 பாவியரோ தேவியர்??? 755837
சியர்ஸ்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 23, 2010 8:47 pm

தங்கள் கருத்து முற்றிலும் உண்மை வாசன்.அடங்கி வாழ்வதிலே ஆத்ம சுகம்
அடைபவள் பெண். அன்பால், பணிவிடையால் ஆதிக்கம் பெறுபவளும் அவள். பல
நேரங்களில், பல இடங்களில் வஞ்சிக்கப் படுபவளும் அவள். கருத்து
பகிர்ந்தமைக்கு நன்றி வாசன். பாவியரோ தேவியர்??? 154550

பாவியரோ தேவியர்??? Aபாவியரோ தேவியர்??? Aபாவியரோ தேவியர்??? Tபாவியரோ தேவியர்??? Hபாவியரோ தேவியர்??? Iபாவியரோ தேவியர்??? Rபாவியரோ தேவியர்??? Aபாவியரோ தேவியர்??? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 23, 2010 8:50 pm

சபீர் wrote:
இளமாறன் wrote:அழகான கவிதை பாவியரோ தேவியர்??? 154550 பாவியரோ தேவியர்??? 154550
பெண்கள் கால் பிடித்து விட்டது அந்த காலம் தோழி
இப்போ கணவர்கள் தான் அந்த வேலை பார்க்குறாங்க பாவியரோ தேவியர்??? 755837 பாவியரோ தேவியர்??? 755837
சியர்ஸ்

நன்றி சபீர். உங்கள் கருத்தே என் கருத்தும். க்விதை வேறு. கருத்து வேறு இல்லையா? பாவியரோ தேவியர்??? 755837 பாவியரோ தேவியர்??? 154550

பாவியரோ தேவியர்??? Aபாவியரோ தேவியர்??? Aபாவியரோ தேவியர்??? Tபாவியரோ தேவியர்??? Hபாவியரோ தேவியர்??? Iபாவியரோ தேவியர்??? Rபாவியரோ தேவியர்??? Aபாவியரோ தேவியர்??? Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக