புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_lcapதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_voting_barதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
தனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_lcapதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_voting_barதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
தனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_lcapதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_voting_barதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
தனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_lcapதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_voting_barதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
தனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_lcapதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_voting_barதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
தனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_lcapதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_voting_barதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_lcapதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_voting_barதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_lcapதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_voting_barதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
தனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_lcapதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_voting_barதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
தனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_lcapதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_voting_barதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_lcapதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_voting_barதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_lcapதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_voting_barதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
தனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_lcapதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_voting_barதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_lcapதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_voting_barதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_lcapதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_voting_barதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
தனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_lcapதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_voting_barதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
தனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_lcapதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_voting_barதனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun Mar 21, 2010 10:49 am

தனியாரிடம் பாஸ்போர்ட் பணிகள் Tblfpnnews_31826418639

பாஸ்போர்ட் பெறுவதற்கான பணிகளில்
பெரும்பகுதி, டி.சி.எஸ்., நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மத்திய
அரசின் இந்த திடீர் முடிவுக்கு, பாஸ்போர்ட் அலுவலகப் பணியாளர்கள் கடும்
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஸ்போர்ட் அலுவலகத்தில் எதுக்கெடுத்தாலும்
லஞ்சம் தலை விரித்தாடுவதால் தான், இந்த அதிரடி நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஸ்போர்ட் விண்ணப்பங் களை பெறுவது, அதற்கான
ஆவணங்களை சரிபார்ப்பது, பாஸ் போர்ட்டுக்கான கட்டணத்தை பெறுவது ஆகிய பணிகள்,
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.,) நிறுவனத்திடம் தரப்பட உள்ளது.
இதனால், பாஸ்போர்ட் அலுவலகங்களில் இயங்கிவரும் விண் ணப்பங்களை பெறும்,
'கவுன்டர்'கள் மூடப்பட உள்ளன. பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரிகளின் கையொப்பம்,
'டிஜிட் டல்' மயமாக்கப்பட உள்ளது. முற்றிலும், கம்ப்யூட்டர்
மயமாக்கப்படவுள்ள பாஸ்போர்ட் பணியில், டி.சி.எஸ்., நிறுவனத்தின்,
'சாப்ட்வேர்' பயன்படுத்தப்பட உள்ளது. இதுபோன்ற மாற்றங்களால், பாஸ்போர்ட்
வழங்கும் பணியில், தனியார் ஆதிக்கம் செலுத்தும் அபாயம் உள்ளதாக ஊழியர்கள்
அச்சம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, சென்னை பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்
சங்க பிரதிநிதிகள் கூறியதாவது: அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும்,
தலைமை தபால் நிலையங்களிலும் தற்போது, பாஸ்போர்ட் விண்ணப்பங்கள்
பெறப்பட்டாலும், எங்கள் அலுவலகத்தில் தினமும் 800 முதல் 1000 வரை
விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இப்பணியில் தனியாரை அனுமதிப்பதை நாங்கள்
முற்றிலுமாக எதிர்க்கவில்லை. அவர்களோடு போட்டி போட தயாராக உள்ளோம். அதற்காக
எங்கள் அலுவலகங்களில் உள்ள பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பெறும்,
'கவுன்டர்'களை மூடுவது முறையல்ல. பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரிகளின்
கையொப்பத்தை, 'டிஜிட்டல்' மயமாக்குவதாலும், பாஸ்போர்ட் பணிகளில்,
டி.சி.எஸ்., நிறுவனத்தின், 'சாப்ட்வேர்' பயன்படுத்தப்பட உள்ளதாலும்
பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இப்பணியில் டி.சி.எஸ்.,
நிறுவனத்தின் செயல்பாட்டை, தேசிய தகவல் மையம் (என்.ஐ.சி.,) மூலம்
கண்காணிக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பாஸ்போர்ட் அலுவலகத்தில், எதற்கெடுத்தாலும்
லஞ்சம் தலை விரித்தாடுவதன் எதிரொலியாகத் தான், இந்த அதிரடி நடவடிக்கை
எடுக்கப்பட்டிருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனியாரிடம்
வேலையை ஒப்படைப்பதால், மாமூல் பறிபோய் விடும் என்பது தான், ஊழியர்களின்
எதிர்ப்புகளுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அரசின் முடிவை பொது
மக்கள் வரவேற்றுள்ளனர். 'தனியாரிடம் வேலையை ஒப்படைத்தால், லஞ்சம்
ஒழிவதோடு, வேலையும் குறிப்பிட்ட நேரத்தில் முடியும்' என்று அவர்கள்
தெரிவிக்கின்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -
நன்றி தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக