புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடம் மின்கொள்முதல் செய்யும் தமிழக அரசு! I_vote_lcapபற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடம் மின்கொள்முதல் செய்யும் தமிழக அரசு! I_voting_barபற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடம் மின்கொள்முதல் செய்யும் தமிழக அரசு! I_vote_rcap 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடம் மின்கொள்முதல் செய்யும் தமிழக அரசு! I_vote_lcapபற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடம் மின்கொள்முதல் செய்யும் தமிழக அரசு! I_voting_barபற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடம் மின்கொள்முதல் செய்யும் தமிழக அரசு! I_vote_rcap 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
பற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடம் மின்கொள்முதல் செய்யும் தமிழக அரசு! I_vote_lcapபற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடம் மின்கொள்முதல் செய்யும் தமிழக அரசு! I_voting_barபற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடம் மின்கொள்முதல் செய்யும் தமிழக அரசு! I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடம் மின்கொள்முதல் செய்யும் தமிழக அரசு! I_vote_lcapபற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடம் மின்கொள்முதல் செய்யும் தமிழக அரசு! I_voting_barபற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடம் மின்கொள்முதல் செய்யும் தமிழக அரசு! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடம் மின்கொள்முதல் செய்யும் தமிழக அரசு!

Nanban
Nanban
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 09/06/2011

PostNanban Wed Jun 15, 2011 9:08 am

தமிழகத்தில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறையைச் சமாளிக்க தனியார் நிறுவனங்களிடம் 1000 மெ வா மின்சாரத்தை வாங்குகிறது தமிழக அரசு.

தமிழகத்தை
வாட்டி வதைக்கிறது மின்வெட்டு. தொழில்கள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன.
இப்போதைக்கு தமிழக மின்வாரியத்திற்கு 7,500 மெகாவாட் மின்சாரம் தற்போது
கிடைக்கிறது. பற்றாக்குறையை போக்க, தனியார் காற்றாலைகளிலிருந்து 2,500
மெகாவாட் மின்சாரம் விலைக்கு வாங்கப்படுகிறது. தனியார் அனல்மின்
நிலையங்களிலிருந்து, 700 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. இன்னும்
2,000 மெகாவாட் மின்பற்றாக்குறையாக உள்ளது.

எனவே கூடுதலாக, 1,000
மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர்
ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வர
தாமதமாகும் என்பதால், தனியாரிடமிருந்து, 500 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக
வாங்க, தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் அறிவிப்பு
வெளியிட்டது.

இதன்படி, ஒரிசாவை சேர்ந்த மின் உற்பத்தி
நிலையங்களிடமிருந்து குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்க, கடந்த வாரம்
ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, இன்னும் கூடுதாக 450 மெகாவாட்
மின்சாரம் வாங்க தமிழக மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வரும்
டிசம்பர் 10ம் தேதி முதல் 2016ம் ஆண்டு டிசம்பர் வரை, இந்த 450 மெகாவாட்
மின்சாரம் சப்ளை செய்ய டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான
டெண்டர்கள், வரும் ஆகஸ்ட் 24 அன்று திறக்கப்பட்டு, ஒப்பந்தம்
கையெழுத்தாகும் என அரசு அறிவித்துள்ளது.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 15, 2011 10:46 am

எப்படியோ சரி செய்தால் சரி.. மகிழ்ச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 15, 2011 11:47 am

இந்தமாதிரி முதல்லயே கருணாநிதி வாங்கிருந்தா ஆட்சி இந்நேரம் மாறியிருக்காதுல்ல சிரி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jun 15, 2011 2:01 pm

Nanban wrote:தமிழகத்தில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறையைச் சமாளிக்க தனியார் நிறுவனங்களிடம் 1000 மெ வா மின்சாரத்தை வாங்குகிறது தமிழக அரசு.

தமிழகத்தை
வாட்டி வதைக்கிறது மின்வெட்டு. தொழில்கள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன.
இப்போதைக்கு தமிழக மின்வாரியத்திற்கு 7,500 மெகாவாட் மின்சாரம் தற்போது
கிடைக்கிறது. பற்றாக்குறையை போக்க, தனியார் காற்றாலைகளிலிருந்து 2,500
மெகாவாட் மின்சாரம் விலைக்கு வாங்கப்படுகிறது. தனியார் அனல்மின்
நிலையங்களிலிருந்து, 700 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. இன்னும்
2,000 மெகாவாட் மின்பற்றாக்குறையாக உள்ளது.
இன்னும் என்ன என்ன யாருகிட்ட இருந்து வாங்க போறாங்களோ..........

எனவே கூடுதலாக, 1,000
மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர்
ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வர
தாமதமாகும் என்பதால், தனியாரிடமிருந்து, 500 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக
வாங்க, தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் அறிவிப்பு
வெளியிட்டது.

இதன்படி, ஒரிசாவை சேர்ந்த மின் உற்பத்தி
நிலையங்களிடமிருந்து குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்க, கடந்த வாரம்
ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, இன்னும் கூடுதாக 450 மெகாவாட்
மின்சாரம் வாங்க தமிழக மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வரும்
டிசம்பர் 10ம் தேதி முதல் 2016ம் ஆண்டு டிசம்பர் வரை, இந்த 450 மெகாவாட்
மின்சாரம் சப்ளை செய்ய டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான
டெண்டர்கள், வரும் ஆகஸ்ட் 24 அன்று திறக்கப்பட்டு, ஒப்பந்தம்
கையெழுத்தாகும் என அரசு அறிவித்துள்ளது.

இன்னும் என்ன என்ன யாருகிட்ட இருந்து வாங்க போறாங்களோ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக