புதிய பதிவுகள்
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 22:13

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 22:11

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் Poll_c10களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் Poll_m10களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் Poll_c10 
57 Posts - 45%
heezulia

54 Posts - 42%
mohamed nizamudeen

5 Posts - 4%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 2%
jairam

kargan86

1 Post - 1%
Ammu Swarnalatha

D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் Poll_c10களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் Poll_m10களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் Poll_c10 
97 Posts - 52%

57 Posts - 31%

9 Posts - 5%

7 Posts - 4%

4 Posts - 2%
Baarushree
களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் Poll_c10களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் Poll_m10களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் Poll_c10 
3 Posts - 2%
Rutu

2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம்

Page 1 of 2 1, 2  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun 21 Mar 2010 - 10:56

களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் Tbltnsplnews_91019403935

களக்காடு: களக்காடு பெரிய கோவில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத
நிகழ்ச்சி நடந்தது. நெல்லை மாவட்டம், களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி
அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் 20, 21, 22 ஆகிய
தேதிகளில், மூலவர் மீது சூரிய ஒளி விழும். மூலவர் மீது சூரிய ஒளி விழும்
வகையில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. நேற்று களக்காடு பெரியகோவில் மூலவர்
மீது சூரிய ஒளி விழுந்தது. சூரிய ஒளி விழும் நிகழ்ச்சியை காண பொதுமக்கள்
அதிகாலையிலேயே கோவிலுக்கு வந்தனர். இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
கோவில் நடையும் அதிகாலையிலேயே திறக்கப்பட்டது. தொடர்ந்து இன்றும், நாளையும்
மூலவர் மீது சூரியஒளி விழும் அற்புத நிகழ்ச்சி நடக்கிறது.

நன்றி : தினமலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 21 Mar 2010 - 11:00

அப்படியே இங்கயும் படிங்க!!!

http://www.eegarai.net/-f8/---t39.htm

தமிழர்கள் கட்டடக் கலையில் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை உணர்த்துகிறது!

களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun 21 Mar 2010 - 11:09

சிவா wrote:அப்படியே இங்கயும் படிங்க!!!

http://www.eegarai.net/-f8/---t39.htm

தமிழர்கள் கட்டடக் கலையில் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை உணர்த்துகிறது!

களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் 678642 களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் 678642 களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் 678642 களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் 678642

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun 21 Mar 2010 - 11:12

அப்படியே இங்கயும் படிங்க!!!

[url=http://www.eegarai.net/-f8/---t39.htm]http://www.eegarai.net/-f8/---t39.htm[/url]

தமிழர்கள் கட்டடக் கலையில் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை உணர்த்துகிறது! களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் 359383 களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் 359383 களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் 359383 களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் 359383 களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் 359383

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Sun 21 Mar 2010 - 11:25

தாரமங்கலம் கைலாசனாதர் கோவில்

இது மேற்கு பார்த்த சிவன் கோயில். இங்கு மாசி 9,10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது.
களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் T_500_486

பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : தாரைமங்கலம்
ஊர் : தாரமங்கலம்
மாவட்டம் : சேலம்
மாநிலம் : தமிழ்நாடு

மேலும் இக்கோவில் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள வாலி,சுக்ரிவன்,ராமன் போர்க்களக் காட்சி மிகவும் பிரசித்தி பெற்றது.

பாதாள லிங்கம் : இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி இது. தலத்தின் கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும்

களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் G_T6_486

நன்றி தினமலர்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun 21 Mar 2010 - 12:03

வணக்கம்
சுலப சூத்திரம் என்ற ஒரு நூல் உளது. அதில் கண்ட ஒரு சூத்திரத்தின் விளக்கத்தை இங்கே பதிய வைப்பதற்கு மதிப்புக்குரிய சகோதரர் சிவா அவர்களின் அனுமதியும் வேண்டுகிறேன்.
சூத்திரத்தின் பொருள்
ஒரு வட்டத்தைச் சதுரமாக்கி (அதாவது ஒருவட்டத்தின் சுற்றளவு 44 செ மீ என்றால் சதுரத்தின் ஒரு பக்கம் 11 செ மீ ஆக வைத்து ஒரு சதுரம் செய்து அந்த வட்டத்தின் ஆரத்தை சதுரத்தின் உயரமாக்கி ஒரு பிரமிட் செய்தால் அது BISPHEREலிருந்து வரும் எந்த அதிர்விலிருந்தும் காப்பாற்றும் என்பதே ஆம். இந்த அளவில் தான் கருவறை விமானங்கள் கட்டப் படுகின்றன, இந்துக் கோயில்களில் கோபுரம் என்பது முன்னால் உள்ளது ( நுழை வாயிலில் உள்ளது) விமானம் என்பது கருவறையின் மேல் உள்ளது, கோபுரம் உயர்ந்து நிற்கும் ஆனால் விமானம் தாழ்வாகத் தான் இருக்கும், (தஞ்சை பெரிய கோயிலைத்தவிர- அது பிரசாதம் என்ற முறைப் படி கட்டப் பட்டது. அநேகமாக எல்லா வட இந்தியக் கோயில்களும் பிரசாதம் என்ற முறைப்படி தான் கட்டப் பட்டிருக்கின்றன)
அன்புடன்
நந்திதா

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sun 21 Mar 2010 - 12:05

nandhtiha wrote:வணக்கம்
சுலப சூத்திரம் என்ற ஒரு நூல் உளது. அதில் கண்ட ஒரு சூத்திரத்தின் விளக்கத்தை இங்கே பதிய வைப்பதற்கு மதிப்புக்குரிய சகோதரர் சிவா அவர்களின் அனுமதியும் வேண்டுகிறேன்.
சூத்திரத்தின் பொருள்
ஒரு வட்டத்தைச் சதுரமாக்கி (அதாவது ஒருவட்டத்தின் சுற்றளவு 44 செ மீ என்றால் சதுரத்தின் ஒரு பக்கம் 11 செ மீ ஆக வைத்து ஒரு சதுரம் செய்து அந்த வட்டத்தின் ஆரத்தை சதுரத்தின் உயரமாக்கி ஒரு பிரமிட் செய்தால் அது BISPHEREலிருந்து வரும் எந்த அதிர்விலிருந்தும் காப்பாற்றும் என்பதே ஆம். இந்த அளவில் தான் கருவறை விமானங்கள் கட்டப் படுகின்றன, இந்துக் கோயில்களில் கோபுரம் என்பது முன்னால் உள்ளது ( நுழை வாயிலில் உள்ளது) விமானம் என்பது கருவறையின் மேல் உள்ளது, கோபுரம் உயர்ந்து நிற்கும் ஆனால் விமானம் தாழ்வாகத் தான் இருக்கும், (தஞ்சை பெரிய கோயிலைத்தவிர- அது பிரசாதம் என்ற முறைப் படி கட்டப் பட்டது. அநேகமாக எல்லா வட இந்தியக் கோயில்களும் பிரசாதம் என்ற முறைப்படி தான் கட்டப் பட்டிருக்கின்றன)
அன்புடன்
நந்திதா

நாங்க நூல் விட்டா நீங்க எல்லாம் பட்டமே விட்டுருறீங்க...
அருமையான தகவல் அக்கா
நன்றி களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் 678642 களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் 678642 களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் 154550 களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் 154550

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 21 Mar 2010 - 12:08

nandhtiha wrote:வணக்கம்
சுலப சூத்திரம் என்ற ஒரு நூல் உளது. அதில் கண்ட ஒரு சூத்திரத்தின் விளக்கத்தை இங்கே பதிய வைப்பதற்கு மதிப்புக்குரிய சகோதரர் சிவா அவர்களின் அனுமதியும் வேண்டுகிறேன்.
சூத்திரத்தின் பொருள்
ஒரு வட்டத்தைச் சதுரமாக்கி (அதாவது ஒருவட்டத்தின் சுற்றளவு 44 செ மீ என்றால் சதுரத்தின் ஒரு பக்கம் 11 செ மீ ஆக வைத்து ஒரு சதுரம் செய்து அந்த வட்டத்தின் ஆரத்தை சதுரத்தின் உயரமாக்கி ஒரு பிரமிட் செய்தால் அது BISPHEREலிருந்து வரும் எந்த அதிர்விலிருந்தும் காப்பாற்றும் என்பதே ஆம். இந்த அளவில் தான் கருவறை விமானங்கள் கட்டப் படுகின்றன, இந்துக் கோயில்களில் கோபுரம் என்பது முன்னால் உள்ளது ( நுழை வாயிலில் உள்ளது) விமானம் என்பது கருவறையின் மேல் உள்ளது, கோபுரம் உயர்ந்து நிற்கும் ஆனால் விமானம் தாழ்வாகத் தான் இருக்கும், (தஞ்சை பெரிய கோயிலைத்தவிர- அது பிரசாதம் என்ற முறைப் படி கட்டப் பட்டது. அநேகமாக எல்லா வட இந்தியக் கோயில்களும் பிரசாதம் என்ற முறைப்படி தான் கட்டப் பட்டிருக்கின்றன)
அன்புடன்
நந்திதா

உங்களின் கருத்துக்கள் என்றும் வரவேற்கப்படுகிறது நந்திதா!

களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Raja2009
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

PostRaja2009 Sun 21 Mar 2010 - 13:46

அருமையான தகவலை பகிர்ந்ததற்கு அசோகனுக்கு நன்றி.

நந்திதா அவர்களுக்கு,

நீங்கள் கூறிய கணக்கை வைத்து தான் கிராமத்து குடில்களையும் அமைத்தார்களோ?..ஏனென்றால் அவைகளும் அந்த கணக்கில் அந்த அமைப்பில் வருகின்றனவே..அதனால் தானோ என்னவோ அவர்கள் அமைதியாக வாழ்ந்தார்கள்??..!!

ராஜா.

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Postஹனி Sun 21 Mar 2010 - 13:57

சபீர் wrote:அப்படியே இங்கயும் படிங்க!!!

[url=http://www.eegarai.net/-f8/---t39.htm]http://www.eegarai.net/-f8/---t39.htm[/url]

தமிழர்கள் கட்டடக் கலையில் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை உணர்த்துகிறது! களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் 359383 களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் 359383 களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் 359383 களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் 359383 களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் 359383

களக்காடு கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக