புதிய பதிவுகள்
» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Today at 7:47 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Today at 7:37 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிதாபம் - Page 2 Poll_c10பரிதாபம் - Page 2 Poll_m10பரிதாபம் - Page 2 Poll_c10 
8 Posts - 44%
heezulia
பரிதாபம் - Page 2 Poll_c10பரிதாபம் - Page 2 Poll_m10பரிதாபம் - Page 2 Poll_c10 
7 Posts - 39%
mohamed nizamudeen
பரிதாபம் - Page 2 Poll_c10பரிதாபம் - Page 2 Poll_m10பரிதாபம் - Page 2 Poll_c10 
3 Posts - 17%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிதாபம் - Page 2 Poll_c10பரிதாபம் - Page 2 Poll_m10பரிதாபம் - Page 2 Poll_c10 
431 Posts - 73%
heezulia
பரிதாபம் - Page 2 Poll_c10பரிதாபம் - Page 2 Poll_m10பரிதாபம் - Page 2 Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
பரிதாபம் - Page 2 Poll_c10பரிதாபம் - Page 2 Poll_m10பரிதாபம் - Page 2 Poll_c10 
22 Posts - 4%
E KUMARAN
பரிதாபம் - Page 2 Poll_c10பரிதாபம் - Page 2 Poll_m10பரிதாபம் - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
பரிதாபம் - Page 2 Poll_c10பரிதாபம் - Page 2 Poll_m10பரிதாபம் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
prajai
பரிதாபம் - Page 2 Poll_c10பரிதாபம் - Page 2 Poll_m10பரிதாபம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
பரிதாபம் - Page 2 Poll_c10பரிதாபம் - Page 2 Poll_m10பரிதாபம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
kaysudha
பரிதாபம் - Page 2 Poll_c10பரிதாபம் - Page 2 Poll_m10பரிதாபம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பரிதாபம் - Page 2 Poll_c10பரிதாபம் - Page 2 Poll_m10பரிதாபம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
பரிதாபம் - Page 2 Poll_c10பரிதாபம் - Page 2 Poll_m10பரிதாபம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிதாபம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 20, 2010 6:29 pm

First topic message reminder :

பரிதாபம் - Page 2 Kal+udaikkum+siruvan











பரிதாபம் - Page 2 Child-labo

புதிதாய் கட்டும்வீட்டை
பார்த்து பரவசமடைய
அப்பாவும் மகளும்
பார்வையிட வந்தனரே...

கட்டிடத்தின் வேலைபாட்டை
சுற்றிலும் பார்வையிட்டு
மிஞ்சியிருக்கும் வேலைபற்றி
தந்தை வாதிக்கையிலே...

கட்டிடம் கட்டவந்த
வெளியே கொட்டிகிடந்த
மணல் மேட்டினிலே
விளையாடும் போக்கினிலே

சறுக்கியாடிய வேளையிலே
கொட்டிய மணலும்
சரியா வண்ணம்
தேக்கிய கல்மீதினிலே...
பரிதாபம் - Page 2 Cry
சிறுமியின் காலும்
இடறி வீழ்ந்திடவே
பார்த்திட்ட தந்தைமனம்
பதறியும் துடித்திட்டதே...

சீறிக்கொண்டு பாய்ந்து
வாகனத்திற்குள் அமர்த்தி
மருத்துவமனை நோக்கி
வேகத்துடன் சென்றானே...

மறுநாள் வருகையிலே
முதல் தளத்திலிருந்து
தளத்திற்கு வரும்வழியினிலே
ஏறியிறங்கும் மாடிபடியினிலே...

தொழிலாளியின் மகனொருவன்
தடுமாறி கீழேவீழ்ந்திடவே
மருத்தவமனை சென்றிட
கையில் அள்ளியே சென்றனரே...

அனைவரின் மனமும்
குலைந்திட்ட போதினிலும்
இவனது மனத்தினிலே
சஞ்சலம் மட்டும் தோன்றியதே...

ஏழையின் பிள்ளை
என்பதனாலோ இந்தநிலை?
அனுதாபத்தை காட்டி
வாகனத்தில் கூட்டி செல்லவில்லை...

இரத்தமும் கறைகளும் படிந்திடுமோ
என்றெண்ணியோ பரிதாபத்தையும்
காட்ட மறந்து இலகுவாக
வாகனத்தில் வீட்டிற்கு சென்றானே.

பரிதாபம் - Page 2 Boyபரிதாபம் - Page 2 Pothi+sumakkum+sirumiபரிதாபம் - Page 2 Viraku+sumakkum+sirumiபரிதாபம் - Page 2 Pathiram+kaluvum+sirumi

(தன் பிள்ளையென்றாலும் மற்றொருவரின் பிள்ளைகள் என்றாலும் உயிர் ஒன்றுதானே என்பதனை நினைவில் கொள்வோம். குறைந்தபட்சம் தனக்காக உழைக்கும் குடும்பத்தினருக்காவது உதவும் மனபான்மையை வளர்ப்போம். ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை தவிர்ப்போம்)

பரிதாபம் - Page 2 3scp3zdrekfxaahozlr7


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 20, 2010 6:43 pm

asokan80 wrote:உன்னதமான வரிகள்.

அன்புள்ள அசோகன்,

இவை வரிகளாக மட்டும் இங்கே நாம் காணாமல்...

அவர்களின் வலிகளை உணர்ந்து நம்மால் இயலும் உதவிகளை செய்திடுவோம்...

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Mar 20, 2010 6:43 pm

srinihasan wrote:
நிலாசகி wrote:சிந்திக்கவைக்கும் சமுதாயத்தின் உண்மைநிலை ..அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்

அன்புள்ள நிலாசகி, தங்களின் கருத்தினை கண்டதில் மிக்க மகிழ்ச்சி.... இதுபோன்ற அவலநிலை மாறவேண்டும்...

நம்மால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்வோம்...

சிந்திப்போம் செயல்படுவோம்..
நிச்சயமாய்..செய்து வருகிறோம் !செய்வோம் பரிதாபம் - Page 2 154550



தீதும் நன்றும் பிறர் தர வாரா பரிதாபம் - Page 2 154550
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Mar 20, 2010 6:44 pm

பரிதாபம் நெகிழ வைத்தது நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 20, 2010 6:47 pm

உதயசுதா wrote:பரிதாபம் - Page 2 677196 பரிதாபம் - Page 2 677196 பரிதாபம் - Page 2 677196

அன்புள்ள சகோதரி மிக்க மகிழ்ச்சி பரிதாபம் - Page 2 678642 பரிதாபம் - Page 2 678642

( யக்கா, உங்க வூட்டுல வேலைக்கு சிறுமியை வைத்து கொடுமை படுத்துவதாக அறிந்தேன்... வுட்டுக்கா.. பாவோமில்ல.... பரிதாபம் - Page 2 514396 பரிதாபம் - Page 2 514396 )

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 20, 2010 6:49 pm

prabumurugan wrote:பரிதாபம் - Page 2 678642 பரிதாபம் - Page 2 678642 பரிதாபம் - Page 2 154550

அன்புள்ள பிரபு...

மிக்க மகிழ்ச்சி தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும்... பரிதாபம் - Page 2 678642 பரிதாபம் - Page 2 154550

இது தங்களின் முயற்சிக்கு கிடைத்த பலன் என்றுகூட சொல்லலாம்...பரிதாபம் - Page 2 359383

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 20, 2010 6:51 pm

jahubar wrote:பரிதாபம் - Page 2 677196 பரிதாபம் - Page 2 678642


மிக்க மகிழ்ச்சி, என் நன்றிகள் தங்களுக்கு... பரிதாபம் - Page 2 154550 பரிதாபம் - Page 2 678642

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 20, 2010 6:54 pm

சரவணன் wrote:
srinihasan wrote:
சரவணன் wrote:பரிதாபம் - Page 2 677196 பரிதாபம் - Page 2 677196 பரிதாபம் - Page 2 677196 பரிதாபம் - Page 2 677196 பரிதாபம் - Page 2 677196 பரிதாபம் - Page 2 677196 பரிதாபம் - Page 2 677196 பரிதாபம் - Page 2 677196 பரிதாபம் - Page 2 677196 பரிதாபம் - Page 2 677196 பரிதாபம் - Page 2 677196 பரிதாபம் - Page 2 677196 பரிதாபம் - Page 2 677196 பரிதாபம் - Page 2 677196 பரிதாபம் - Page 2 677196 பரிதாபம் - Page 2 677196 பரிதாபம் - Page 2 677196 பரிதாபம் - Page 2 677196

அன்புள்ள சரவணன் மிக்க மகிழ்ச்சி... பரிதாபம் - Page 2 678642 பரிதாபம் - Page 2 678642

நான் இங்கே நலம்...தங்களின் நலம் அறிய ஆவல்?....

ரெம்ப நல்ல இருக்கேன்,அங்கு நீங்கள் நலமா?. நல்ல கவிதை உண்மையான வரிகள்.

நலம்... நலம் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி...
அவற்றுக்கு உருவம் கொடுத்திடுவோம்... நம்முடைய பரிதாபத்தையும், அனுதாபத்தையும் காட்டிடுவோம்... வாழ்வளிப்போம்...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 20, 2010 6:57 pm

நிலாசகி wrote:
srinihasan wrote:
நிலாசகி wrote:சிந்திக்கவைக்கும் சமுதாயத்தின் உண்மைநிலை ..அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்

அன்புள்ள நிலாசகி, தங்களின் கருத்தினை கண்டதில் மிக்க மகிழ்ச்சி.... இதுபோன்ற அவலநிலை மாறவேண்டும்...

நம்மால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்வோம்...

சிந்திப்போம் செயல்படுவோம்..
நிச்சயமாய்..செய்து வருகிறோம் !செய்வோம் பரிதாபம் - Page 2 154550

தங்களின் வரிகளில் உள்ளம் மகிழ்ந்தேன்.... உங்களால் உதவி பெற்றவர்கள் அடைந்த மகிழ்வை போல இங்கே நானும் அடைந்தேன்...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 20, 2010 7:00 pm

haseem_mhm wrote:பரிதாபம் நெகிழ வைத்தது நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நெகிழ வைக்கும் இத்தகைய சம்பவங்கள் இன்று எத்தனையோ... இத்தகைய சம்பவத்தை நேரில் கண்ட என் அனுபவத்தின் வலியிது இங்கே வரியாய்....

இத்தகைய மனபான்மையை மாற்றி வாழ்வோம்...வாழ்வளிப்போம்....

தங்களின் வரிகளுக்கு என் மனமார்ந்த நன்றி... பரிதாபம் - Page 2 678642 பரிதாபம் - Page 2 678642 பரிதாபம் - Page 2 154550

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக