புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டேன் உன்னால் Poll_c10மீண்டேன் உன்னால் Poll_m10மீண்டேன் உன்னால் Poll_c10 
29 Posts - 60%
heezulia
மீண்டேன் உன்னால் Poll_c10மீண்டேன் உன்னால் Poll_m10மீண்டேன் உன்னால் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
மீண்டேன் உன்னால் Poll_c10மீண்டேன் உன்னால் Poll_m10மீண்டேன் உன்னால் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
மீண்டேன் உன்னால் Poll_c10மீண்டேன் உன்னால் Poll_m10மீண்டேன் உன்னால் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டேன் உன்னால் Poll_c10மீண்டேன் உன்னால் Poll_m10மீண்டேன் உன்னால் Poll_c10 
194 Posts - 73%
heezulia
மீண்டேன் உன்னால் Poll_c10மீண்டேன் உன்னால் Poll_m10மீண்டேன் உன்னால் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
மீண்டேன் உன்னால் Poll_c10மீண்டேன் உன்னால் Poll_m10மீண்டேன் உன்னால் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
மீண்டேன் உன்னால் Poll_c10மீண்டேன் உன்னால் Poll_m10மீண்டேன் உன்னால் Poll_c10 
8 Posts - 3%
prajai
மீண்டேன் உன்னால் Poll_c10மீண்டேன் உன்னால் Poll_m10மீண்டேன் உன்னால் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மீண்டேன் உன்னால் Poll_c10மீண்டேன் உன்னால் Poll_m10மீண்டேன் உன்னால் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மீண்டேன் உன்னால் Poll_c10மீண்டேன் உன்னால் Poll_m10மீண்டேன் உன்னால் Poll_c10 
3 Posts - 1%
Barushree
மீண்டேன் உன்னால் Poll_c10மீண்டேன் உன்னால் Poll_m10மீண்டேன் உன்னால் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மீண்டேன் உன்னால் Poll_c10மீண்டேன் உன்னால் Poll_m10மீண்டேன் உன்னால் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
மீண்டேன் உன்னால் Poll_c10மீண்டேன் உன்னால் Poll_m10மீண்டேன் உன்னால் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டேன் உன்னால்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 18, 2010 2:55 pm

பெண்மை வெறுத்து
பெண் உலகம் வெறுத்து
அன்பை வெறுத்து
அன்பு வைத்தவளை வெறுத்து
பாசம் வெறுத்து
பாசம் அழித்தவளை வெறுத்து
காதல் வெறுத்து
காதலித்தவளை வெறுத்து
என்னை மறந்து
உலகை துறக்க
நடந்தேன் பெண்ணே
உன்னை காணும் வரை

உன் தரிசன நிமிடம்
என் வாழ்வின் ஆரம்பம்
கடவுளின் படைப்பில்
உலகம் நீயானாய்
உன் பாச வரிகள்
எனக்கு உயிராகியது
உன் அனபின் திகைப்பில்
என் புது உலகம் உருவானது
நீ பிறந்திருப்பது எனக்காக
என்னை பெற்றெடுத்து
வாழ வைத்ததும் நீயாக
இவ்வுலகில் மாண்ட நான்
மீண்டதும் உன்னால்தான்




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 18, 2010 3:11 pm

என்ன ஹாசிம் கவிதை படிக்க முடியலயே.பாண்ட் மாத்தி பாருங்க‌



மீண்டேன் உன்னால் Uமீண்டேன் உன்னால் Dமீண்டேன் உன்னால் Aமீண்டேன் உன்னால் Yமீண்டேன் உன்னால் Aமீண்டேன் உன்னால் Sமீண்டேன் உன்னால் Uமீண்டேன் உன்னால் Dமீண்டேன் உன்னால் Hமீண்டேன் உன்னால் A
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Thu Mar 18, 2010 3:19 pm

படிக்க முடியல?



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 18, 2010 3:23 pm

உதயசுதா wrote:என்ன ஹாசிம் கவிதை படிக்க முடியலயே.பாண்ட் மாத்தி பாருங்க‌

நன்றி சகோதரி மாற்றிவிட்டேன் (மன்னிக்கவும்)

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 18, 2010 3:24 pm

haseem_mhm wrote:பெண்மை வெறுத்து
பெண் உலகம் வெறுத்து
அன்பை வெறுத்து
அன்பு வைத்தவளை வெறுத்து
பாசம் வெறுத்து
பாசம் அழித்தவளை வெறுத்து
காதல் வெறுத்து
காதலித்தவளை வெறுத்து
என்னை மறந்து
உலகை துறக்க
நடந்தேன் பெண்ணே
உன்னை காணும் வரை

உன் தரிசன நிமிடம்
என் வாழ்வின் ஆரம்பம்
கடவுளின் படைப்பில்
உலகம் நீயானாய்
உன் பாச வரிகள்
எனக்கு உயிராகியது
உன் அனபின் திகைப்பில்
உன் புது உலகம் உருவானது
நீ பிறந்திருப்பது எனக்காக
என்னை பெற்றெடுத்து
வாழ வைத்ததும் நீயாக
இவ்வுலகில் மாண்ட நான்
மீண்டதும் உன்னால்தான்



அருமை நண்பா அருமையான கவிதை வாழ்த்துக்கள் மீண்டேன் உன்னால் 677196 மீண்டேன் உன்னால் 677196 மீண்டேன் உன்னால் 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மீண்டேன் உன்னால் Ila
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 18, 2010 3:25 pm

மீண்டேன் உன்னால் 678642 மீண்டேன் உன்னால் 678642 மீண்டேன் உன்னால் 678642 மீண்டேன் உன்னால் 154550


செய்வன நல்லதை செய்
பலனுக்காய் எதுவும் செய்யாதே..
நன்மைக்காய் எதையும் செய்


அன்புடன் ஹாசிம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 18, 2010 3:26 pm

அருமையான வரிகள் ஹாசிம்

அப்போ நீங்க கடைசியா சந்தித்த பெண் யாரு?என்ன உறவு?
நான் இப்படித்தான் எடக்கு மடக்க கேள்வி கேட்பேன்.கண்டுக்காதீங்க‌



மீண்டேன் உன்னால் Uமீண்டேன் உன்னால் Dமீண்டேன் உன்னால் Aமீண்டேன் உன்னால் Yமீண்டேன் உன்னால் Aமீண்டேன் உன்னால் Sமீண்டேன் உன்னால் Uமீண்டேன் உன்னால் Dமீண்டேன் உன்னால் Hமீண்டேன் உன்னால் A
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Mar 18, 2010 3:28 pm

படிச்சிட்டு இருக்கும் பொது நல்லா இருந்துச்சு மீண்டேன் உன்னால் 154550 மீண்டேன் உன்னால் 154550 ..கடைசியா புரியல விளக்கவும்



தீதும் நன்றும் பிறர் தர வாரா மீண்டேன் உன்னால் 154550
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 18, 2010 3:31 pm

உதயசுதா wrote:அருமையான வரிகள் ஹாசிம்

அப்போ நீங்க கடைசியா சந்தித்த பெண் யாரு?என்ன உறவு?
நான் இப்படித்தான் எடக்கு மடக்க கேள்வி கேட்பேன்.கண்டுக்காதீங்க‌

சந்தித்ததாக நினைத்தேன் என வைத்துக்கொள்ளுங்கள்


செய்வன நல்லதை செய்
பலனுக்காய்
எதுவும் செய்யாதே..

நன்மைக்காய்
எதையும் செய்


அன்புடன் ஹாசிம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 18, 2010 3:35 pm

அது என்ன சந்திச்சேன் வச்சுக்கறது.சந்திச்சதா கவிதை எழுதி இருக்கீங்க.

(நிலா சொன்னமாதிரி புரியலன்னு சொன்னா கேவலமா நினைப்பாரோன்னு மறைமுகமா கேட்டா இவர் அதுக்கும் பதில் சொல்ல மாட்டேங்குறாரே)



மீண்டேன் உன்னால் Uமீண்டேன் உன்னால் Dமீண்டேன் உன்னால் Aமீண்டேன் உன்னால் Yமீண்டேன் உன்னால் Aமீண்டேன் உன்னால் Sமீண்டேன் உன்னால் Uமீண்டேன் உன்னால் Dமீண்டேன் உன்னால் Hமீண்டேன் உன்னால் A
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக