புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை
Page 1 of 1 •
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
கணவரை கூரையில் தொங்கவிட்டு தாய்-மகள் கற்பழிப்பு : குற்றவாளிகள் விடுதலை
நீதிபதி, அரசு வக்கீல், போலீசாரின் விசாரணை குளறுபடியால், கற்பழிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஒரு கிராமத்துக்கு வெளியே ஜெயராஜ் என்பவருக்கு தனியாக வீடு உள்ளது. இங்கு ஜெயராஜ் (வயது 46), அவரது மனைவி வசந்தி (42), மகள் ஜெயந்தி (17) மற்றும் 2 குழந்தைகள் வசிக்கின்றனர் (பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டு உள்ளன). வீட்டின் ஒரு பகுதியில் ஐ.டி.ஐ. மாணவர் ஒருவர் வாடகைக்கு வசித்து வந்தார். ஜெயந்தி பிளஸ்-2 மாணவி.
கடந்த 22.11.95 அன்று அதிகாலை 2.30 மணிக்கு 8 பேர் கொண்ட கும்பல், வீட்டுக்கு வந்து வீட்டு அழைப்பு மணியை அழுத்தினர். தங்களை போலீசார் என்றும் விசாரணைக்காக வந்திருப்பதாகவும் தெரிவித்தனர். வீட்டுக் கதவை திறக்க யாரும் முன்வரவில்லை என்பதால், அவர்கள் முகமூடி அணிந்தபடி கதவை உடைத்துக் கொண்டு கொடூர ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்துவிட்டனர்.
முகமூடி கும்பலைச் சேர்ந்தவர்கள் முதலில் ஜெயராஜைப் பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் மனைவி, குழந்தைகள் முன்னிலையில் அவரை நிர்வாணமாக்கினர். அதைத் தொடர்ந்து ஜெயராஜை வீட்டின் கூரையில் இருந்த மின்விசிறியை தொங்கவிடும் கொக்கியில், மனைவியின் சேலையை வைத்துக் கட்டி, ஜெயராஜை தொங்கவிட்டனர். தொங்கிக் கொண்டிருந்த நிலையில் அவரது கால்களையும் கட்டிவிட்டு, அடி வயிற்றில் கட்டையால் அடித்தனர்.
கூரையில் ஜெயராஜ் தொங்கிக் கொண்டிருந்த நிலையில், அவர் கண் முன்பு மனைவி வசந்தியை 4 பேரும், மகள் ஜெயந்தியை 4 பேரும் பிடித்துக் கொண்டனர். அடுத்த 2 சிறு குழந்தைகளையும் (ஒரு மகள், ஒரு மகன்) அறை ஒன்றில் போட்டு அடைத்தனர். ஐ.டி.ஐ. மாணவரை மற்றொரு அறையில் போட்டு அடைத்தனர்.
கிராமத்தை விட்டு வீடு வெளியே இருந்ததால் அவர்கள் போட்ட கூக்குரல் வெளியே கேட்கவில்லை. மனைவியை சமையல் அறைக்கும், மகளை படுக்கை அறைக்கும் கொண்டு சென்று, இந்த கும்பல் மாறி மாறி கற்பழித்தது. அவர்களிடம் இருந்த நகையை அபகரித்துக் கொண்டனர். ஒரு மணி நேரம் இந்த வெறியாட்டத்தை நடத்திவிட்டு, வீட்டில் இருந்த நகை பொருட்களை 8 பேர் கொண்ட அந்த கும்பல் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டது.
பின்னர் மனைவி ஓடிச் சென்று கணவர் ஜெயராஜை அவிழ்த்துவிட்டார். பின்னர் மகளை அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினார். இரவு முழுவதும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறிக்கொண்ட அவர்கள் போலீசில் இந்த சம்பவம் பற்றி உடனடியாக புகார் கொடுக்கவில்லை. மறுநாள் காலையில் 9 மணியளவில் ஹட்கோ போலீஸ் நிலையத்தில் ஜெயராஜ் புகார் கொடுத்தார். ஓசூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை என்பதால் தர்மபுரி மாவட்ட சி.பி.சி.ஐ.டி.க்கு விசாரணை மாற்றப்பட்டது. கைரேகையின் அடிப்படையில் முனிராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து ரவி, மது என்ற டிங்கு, சின்னராஜ், துரைசாமி, சந்திரப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 3.1.97 அன்று 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. (2 பேர் உயிருடன் இல்லை).
இந்த வழக்கை ஓசூர் உதவி செசன்சு கோர்ட்டு நீதிபதி விசாரித்து 20.7.04 அன்று தீர்ப்பளித்தார். அதில் 6 பேருக்கும் 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சந்திரப்பா, முனிராஜ், ரவி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி எஸ்.நாகமுத்து விசாரித்தார்.
அவர் அளித்த தீர்ப்பு வருமாறு:-
இறந்து போன 2 பேர் மீது குற்றப்பதிவு செய்தது, உதவி செசன்சு கோர்ட்டு நீதிபதி செய்த மிகப் பெரிய சட்ட விரோதமான காரியம். குற்றவாளிகள் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையும் முறைப்படி இல்லை. குற்றம்சாட்டப்பட்டவரை விசாரணையின் போது சாட்சிகள் (பாதிக்கப்பட்டவர்கள்) மூலம் கோர்ட்டில் அடையாளம் காட்ட வேண்டும் என்ற சட்டத்தின் அரிச்சுவடியைக் கூட போலீசார், அரசுத் தரப்பு, நீதிபதி ஆகியோர் பின்பற்றவில்லை.
குற்றம் நடந்திருப்பது நிரூபிக்கப்பட்டாலும், `இவர்தான் அந்தக் குற்றத்தைச் செய்தனர்' என்று சாட்சிகள் யாராவது அவர்களை அடையாளம் காட்டினால்தானே, அவர்களை குற்றவாளிகளாகத் தீர்க்க முடியும்? இதுகூடவா அவர்களுக்குத் தெரியாது? இந்த வழக்கின் சாட்சி விசாரணையை உதவி செசன்சு கோர்ட்டு நீதிபதி மவுனியாக இருந்து வேடிக்கைதான் பார்த்திருக்கிறார்.
அடையாள அணிவகுப்பில் ஏற்பட்ட குளறுபடிகளையும் அரசு வக்கீல் சரிப்படுத்த முயலவில்லை. பெருமாள் என்பவரை ஓசூர் போலீசார் குற்றவாளியாகக் காட்டினர். ஆனால் அவரது பெயரை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீக்கிவிட்டனர். இதற்கான காரணம் சரிவர விளக்கப்படவில்லை.
சம்பவ இடத்தில் இருந்து கிடைத்த கைரேகையை சரிபார்ப்பதற்கு 6 மாதம் தாமதம் ஏற்பட்டு உள்ளது. கொள்ளையடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட நகை போன்ற பொருட்களை சாட்சிகள் மூலம் அடையாளம் காணவில்லை. அதற்கு உதவி செசன்சு கோர்ட்டு நீதிபதி உத்தரவிடவுமில்லை. அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சி விசாரணையை முறைப்படுத்தாதது துரதிருஷ்டவசமானது. விசாரணை அதிகாரி சரியாக விசாரணை நடத்தாதது மட்டுமல்ல, நல்லவிதமாக சாட்சியும் அளிக்கவில்லை.
விசாரணையின் போது போலீசார் கைப்பற்றி இருந்த ஆவணங்கள், சாட்சியங்கள் ஏராளமாக இருந்தாலும், அவற்றை சாட்சி விசாரணையின்போது சரியாக பயன்படுத்தவில்லை. இதற்கு போலீசார், அரசு வக்கீல் மற்றும் அந்த நீதிபதிதான் பொறுப்பு. சாட்சி விசாரணையில் நீதிபதி முழு கவனம் செலுத்தவில்லை.
ஒப்புதல் வாக்குமூலம் விவகாரத்தில், சட்ட மாணவன் ஒருவனுக்கு தெரிந்த விஷயம் கூட இவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. சரிவர கடமையாற்றாமல், இவ்வளவு குளறுபடிகளுக்கும் போலீசார், அரசு வக்கீல், நீதிபதி ஆகியோர் சமமாக பங்களித்துள்ளனர். நடந்தது முழுக்க முழுக்க கேலிக்கூத்தான சாட்சி விசாரணை. விசாரணையில் இவ்வளவு குளறுபடிகளை வைத்துக் கொண்டு இவர்களை தண்டிக்க முடியாது.
பெஸ்ட் பேக்கரி வழக்கைப் போல இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தலாம். ஆனால் குற்றம் நடந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட அந்த மாணவி தற்போது ஒருவரை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்வதாக கேள்விப்பட்டேன். எனவே மறுவிசாரணை என்ற எண்ணத்தை கைவிட்டுவிட்டேன்.
ஆனால் பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாயை நஷ்டஈடாக வழங்க அரசுக்கு பரிந்துரைக்கிறேன்.
இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.

- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
இதல்லாம் ஒரு தீர்ப்பு :farao:
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
arularjuna wrote:இதல்லாம் ஒரு தீர்ப்பு
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- mmani15646பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
இதுக்கு ஒரு நீதிமன்றம். இச்செய்தியைப் படிக்கும்போதே இரத்தம் கொதிக்கிறது. சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படி இருக்கும்? பழிக்குப்பழி வாங்கும் சில நிகழ்வுகள் இப்படிப்பட்ட காவல்துறை, நீதித்துறை முறைகேடுகளால்தான் நிகழ்கின்றன. அதுதான் சரியான வழிமுறையோ என்று தோன்றுகிறது.
இப்படி தீர்ப்பு அமைந்தால் இன்னும் இப்படியான சம்பவம்கள் அதிகம் நடக்கும்
இதுவே அரபு நாடாக இருந்தால் தூக்கு தண்டனை வழங்கியே தீர்ப்பு கொடுத்திருப்பார்கள்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Similar topics
» கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?
» இடி விழுந்து தாய்-மகள் கண் பார்வை பாதிப்பு
» மகள் திருமணம் நின்றது காயத்துடன் தப்பிய தாய் கண்ணீர்
» நெட் காதலன் கைவிட்டதால் கை நரம்பைதுண்டித்து மகள், மருத்துவமனையில் தாய் சாவு
» ஏலச்சீட்டு நடத்தியதில் நஷ்டம்: தாய்-மகள் விஷம் குடித்து தற்கொலை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1